இலக்கிய ரீதியாக இதை விவரித்திருக்கலாம். இதை தத்துவரீதியாய் பேசும்போதுதான் நாத்திகவாதியாய் இருப்பினும் ஆத்திகத்தை விமர்சிப்பதற்கு கவிஞர் அச்சப்படும் தொனியே இங்கு தென்படுகிறது. கவித்துவத்தின் உச்சத்தில் காமம் மிக்க காதலின் உச்சத்தில் ஒரு பெண் (அல்லது கவிஞர்) எழுதிய அற்புதப் படைப்பு என்பதைத் தவிர இதில் வேறென்ன இருக்கிறது.
நன்றி கவி பேரரசே
Super
Vairamuthu is real literarear that's why he delivered speech about ANDAL-- but some people wrongly interpreted his speech.....
தமிழ்
இந்த பதிப்பு சங்கிகளுக்கு சமர்ப்பனம்
வாங்குன செருப்படி அப்படி

.