அருமை..நானும் இப்பயிற்சியில் பங்கெடுக்க வேண்டும்..ஒரு மாத காலம் எங்களது தோட்டப்பணிகளை யார் கவனிப்பது என்ற நிலையில் காலம் கடந்து போகிறது..விரைவில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன் பதிவிற்கு நன்றி
அருமை அருமை மகளே சந்தோஷம் உங்களுக்கு மட்டுமில்லை அதை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி. ஆஹா ஆஹா கண்ணில் தெரியுது நம் எதிர்கால விடிவெள்ளி .தொடரும் உங்களைப்போன்ற பலரின் செயல்பாடுகள் எங்களுக்கு சிந்தித்து செயல்படும் எண்ணத்தை விதைக்கும். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பும் களைப்பும் தெரியாது என்பது உங்களின் நகைச்சுவை உணர்வால் மெய்ப்படுத்துகிறது. மேன்மேலும் சிறக்க, உடலும் மனமும் வலுவோடு உங்களின் முயற்சிகள் வலுவடைய வாழ்த்துக்கள். எங்களின் நேர்மறை எண்ணங்கள் உங்களுடன் வலுவாக பயணம் செய்யும்.
முகவரி : சுருமான்பட்டி, மணப்பாறை - கடவூர் சாலை, தமிழ்நாடு. வானகம் App பதிவிறக்கம் செய்து வைத்துகோங்க. தகவல் உங்களுக்கு உடனுக்குடன் வரும்ங்க. தொடர்பு எண்: 094458 79292
அருமை..நானும் இப்பயிற்சியில் பங்கெடுக்க வேண்டும்..ஒரு மாத காலம் எங்களது தோட்டப்பணிகளை யார் கவனிப்பது என்ற நிலையில் காலம் கடந்து போகிறது..விரைவில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன்
பதிவிற்கு நன்றி
அவர்கள் மறைந்தாலும் அவர்கல் ஆன்மாவும் செயல்பாடும் நம்மோடு இருக்கிறது. நன்றி.
மிகவும் சிறப்பு. எல்லோரையும் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தும் சிறந்த பயனுள்ள முக்கியமான பதிவு 🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சகோதரி. வாழ்த்துக்கள்
Rommba nalla erukku pakkave nanum kudiya viraivil vanagam varen romba aavala erukku❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
போயிட்டு வாங்க. நினைச்சிக்கிட்டே இருக்காதீங்க.
Both of you are so humble, stay blessed 🙏
அருமை அருமை மகளே
சந்தோஷம் உங்களுக்கு மட்டுமில்லை அதை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி.
ஆஹா ஆஹா கண்ணில் தெரியுது நம் எதிர்கால விடிவெள்ளி .தொடரும் உங்களைப்போன்ற பலரின் செயல்பாடுகள் எங்களுக்கு சிந்தித்து செயல்படும் எண்ணத்தை விதைக்கும்.
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பும் களைப்பும் தெரியாது என்பது உங்களின் நகைச்சுவை உணர்வால் மெய்ப்படுத்துகிறது. மேன்மேலும் சிறக்க, உடலும் மனமும் வலுவோடு உங்களின் முயற்சிகள் வலுவடைய வாழ்த்துக்கள். எங்களின் நேர்மறை எண்ணங்கள் உங்களுடன் வலுவாக பயணம் செய்யும்.
நன்றிங்க மா.
அருமை அக்கா !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanagam my near Village you are identified the place to me thanks a lot.🙏🙏🙏🙏🙏🙏
Amazing Sasi!
Unmailayea semanga
வாழ்த்துக்கள் 💞
#THAIBUMIYEI Katthu, #VIVASAYAM Kartpom - #DRNAAMALVAR Ayya 🐮🌱🌾🌴🌳🌲⛰️🌧️⛈️
It’s very relaxing to watch the video, sister…😊
அப்படியா, மகிழ்ச்சிங்க
Good life partner happy farming future yours
வானகம் எனக்கு மிகவும் பிடித்த இடம்
Sister....wishes from Mumbai....after long time.....THANKS.
நன்றிங்க
இனிய விவசாயிகள் 👳💦 தினம் வாழ்த்துக்கள்🌱🌱 💐💐💐🌾🌾🌾
நன்றிங்க கார்த்திக்
You are my inspiration.thank you sister
நன்றிங்க
Superb ka 👌 I to had a great experience work wid Cristian
நன்றிங்க பிரசாந்த் தம்பி!
Super watch video i am so happy. 🥰
நன்றிங்க கார்த்திக்
Super nanum varanum pola irukku
வாங்க....வாங்க.....
Thank u sis unga video super🙏🙏🙏
நன்றிங்க
Excellent
நான் இன்றுதான் கேளிவிப்படுகிறேன்
❤🎉enjoy 👌
Super akka
நன்றிங்க சசி!
Very nice memories 🙏🙏
SUPER
Super place
Thank u
nandringa
Idhu vallavo vaazkhai.... Me typing this after a 12 hour day behind a laptop..
👌
வானகம் கடவூரில் உள்ளது
நானும் வானகத்தின் மாணவன்
Antha please kku eppade poganum....
கடவூர், கரூர் மாவட்டம்ங்க. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளதுங்க
Where's this place?
வானகம், கடவூர், கரூர் மாவட்டம்ங்க
Poochi vitratti prepare pannitu adha evulo concentration eduthu water la mix panni spray pannaum nu sollunga sis
ஒரு லிட்டர் தண்ணீருக்கு பத்து மி.லி கலந்தால் போதுங்க
@@sasisnaturepath thankyou sis
Ippavum payirchi kodukiringla
வானகம் App பதிவிறக்கம் செய்து வைத்துகோங்க. தகவல் உங்களுக்கு உடனுக்குடன் வரும்ங்க.
இந்த பதிவை பார்பதற்க்கே பழைய நினைவுகள் மலர்கிறது , நானும் 3 நாள் பயிற்சியில் விரைவில் பங்குபெறுவேன்... அக்கா மாமா நல்ல ஜோடிகள் 😍😅😂
நன்றிங்க தம்பி
வணக்கம் தோழி விவசாயம் சார்ந்த பயிற்சிகள் மட்டும்தானா இல்லை யோகா தியானம் போன்ற வகுப்புகளும் இருக்க Reply பண்ணுங்க
வணக்கம்ங்க. விவசாயம் சார்ந்த பயிற்சிகள் மட்டும்தாங்க.
Akka , vanagam payirchi-la join panna enna pannanum
வானகம் app பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Farm equipments inventions panringala
இல்லைங்க
Epdi vanagam contact panarathu sister
வானகம் App பதிவிறக்கம் செய்து வைத்துகோங்க. தகவல் உங்களுக்கு உடனுக்குடன் வரும்ங்க.
@@sasisnaturepath thanks sis
Epdi anuguvathu ph no : irukkuma
vanagam - 8825810072
Yara contact pannanum
வானகம் app பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
வானகம் முகவரிதாறுங்கள்
முகவரி : சுருமான்பட்டி, மணப்பாறை - கடவூர் சாலை, தமிழ்நாடு.
வானகம் App பதிவிறக்கம் செய்து வைத்துகோங்க. தகவல் உங்களுக்கு உடனுக்குடன் வரும்ங்க. தொடர்பு எண்: 094458 79292
Ey
Madam kindly provide the details like contact number, address etc.
You are lucky mam.
அப்படியா சொல்றீங்க. உண்மை தான். நன்றிங்க.