அண்ணா பாவாடைக்கு தேவையான துணியின் அளவு பொதுவாக எவ்வளவு எடுக்க வேண்டும் லைனிங் துணியின் அளவு எல்லா வயதினருக்கும் மாறுபடும் அளவுகள் தெளிவாக சொல்லுங்கள் அண்ணா
மதுரையில் இருக்கிறவங்க மட்டும் தான் உங்க தங்கச்சியா வேதாரண்யத்தில் உங்களுக்கு ஒரு அம்மா இருக்கேன் நீங்க சொல்லிக் கொடுக்கும் முறை நல்லா புரியுது ரொம்ப தேங்க்ஸ் தம்பி
Hi Bro உங்களோட எல்லா வீடியோக்களும் ரொம்ப useful. எனக்கு ஒரு பட்டுப்புடவையிலிருந்து பாவாடை லாங் பிளவுஸ் எப்படி வெட்டுவது என்று சொல்லிக்கொடுங்கள் please.
மிகவும் சுலபமாக இருந்தாலும் சின்ன,சின்ன நுணுக்கங்களை மிக எளிதாக புரியும்படியாக தைத்து காட்டினிர்கன் மிக்க நன்றிங்க எனக்கு ஒரு சந்தேகம் பாவடையின் உள் துணிக்கு டக்கு பிடிக்க வேண்டாமா ஏன் என்றால் பட்டு பாவாடைக்கு வளர்ந்த பின்பு டக்கை பிரித்தால் உள் துணிக்கு குறையும் இல்லையா நான் ஒரு 12வயது சிறுமிக்கு தைக்க போகிறேன் நன்றிங்க.
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐 சகோதரர் அவர்களே.. உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் சகோதரர் அவர்களே.. நான் என் மகளுக்கு தைத்து பார்க்கிறேன் நன்றி நன்றி 🙏🙏🙏
Anna eanakku oru daut line vaithu thaikiringa illa athai ullside vaithu thaikkanuma illa athai melpuram vaithu thaikkanumanu sollave illana please reply panunga anna
நீங்கள் சொல்லிதரும் அனைதும் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது
Anna ungal vedio ellam rompa porumaya purumpadi rompa nalla solli tharingal rompa thanks Anna
Super Anna sareela long gown epidi thekanumnu podunga anna
அண்ணா பாவாடைக்கு தேவையான துணியின் அளவு பொதுவாக எவ்வளவு எடுக்க வேண்டும் லைனிங் துணியின் அளவு எல்லா வயதினருக்கும் மாறுபடும் அளவுகள் தெளிவாக சொல்லுங்கள் அண்ணா
Thanks Bro unnga video enaku Romba use fulla iru na thank you so much 🙏
Naan thaiyal class la pogala unga videos la partthuthan thaikka katthukitten clear ah puriuthu bro 👍🏻👍🏻
Good. Anna. Naa. Srilankavil. Erutht
hu. Unga. Bio. Pakkuran. That's. Anna
Very beautiful and cutting and stitching and explain AII THE BEST BRO Y R AIM 1CRO Taliors all the best and KEPT UP 💐💐💐💐👍🏻👍🏻👌🏼
சூப்பர் ப்ரோ அருமை ரொம்ப ஈஸியா இருக்கு thank u
மதுரையில் இருக்கிறவங்க மட்டும் தான் உங்க தங்கச்சியா வேதாரண்யத்தில் உங்களுக்கு ஒரு அம்மா இருக்கேன் நீங்க சொல்லிக் கொடுக்கும் முறை நல்லா புரியுது ரொம்ப தேங்க்ஸ் தம்பி
அண்ணா வணக்கம் நீங்க நலமா சூப்பரா தைத்து காட்டினீர்கள் நன்றி🌺🌺🌺🌺
Dout this viedo
13 years forg lining mt what
அண்ணா கவுன் தச்சுட்டு பாடி பீஸ் & பாவாடை சைட் டுள எப்படி ஐண்டுப் பண்ணுறது.😢😢pls solunga anna
இடுப்பு அளவுக்கு ஏற்றார் போல எப்படி அளவு எடுத்து fleats வைக்கவேண்டும் என்று sollikudunga
ஹாலோ வணக்கம் நண்பரே உங்கள் viedo நல்ல இருக்கிறது
All videos are super. 9-10 years girl ku sareela long frock eppadi stitch pannanum video post pannunga.
Aama anna
நீங்க எங்க இருக்கீங்க எந்த ஊர் பாவாடை சூப்பர்
Sir 32 age avangaluku pattu pavadai and sattai cutting and stitching konjam plzzzzz podunga sir
தம்பி ரொம்ப. அழகா சொல்லி தர. மிகவும் நன்றி
Hi Anna epdi irukkenge anbu thangachi nandhini
Anna 20age ponnungaluku paavada vdo podunga
Enaku theriyathu bro naan ippothan 1st time pavadai thaikka poren romba clear ah raa solli kudutthinga bro thank you 👍🏻👏🏻👏🏻
Hi Bro உங்களோட எல்லா வீடியோக்களும் ரொம்ப useful. எனக்கு ஒரு பட்டுப்புடவையிலிருந்து பாவாடை லாங் பிளவுஸ் எப்படி வெட்டுவது என்று சொல்லிக்கொடுங்கள் please.
+1 படிக்கும் பெண்ணிற்கு தைக்க வேண்டும்
Papa saree la 10 ege la off sare maserment solluingka cutting stitch video solluingka
Pavadaiku ethana metter edukanumnu sollunga
Sir alavu periyathaga irukkirathu surukku jasthi vaikkanumaa
Anna long gown cutting and stitching poduing.எப்போதும் blouse பற்றியே போடுறிங்க , சுடிதார் மாடல தைப்பது எப்படி ன்னு போடுங்கள் .
Nalla purithu thanks Martha video vida unga video super bro
1 meter thuniyil 2vayathu kulanthaikku pattupavadai + sattai thaikka mudiyuma
Anna pavataya alvu vachu thaka mutiuma
Pattu paavadai iduppu alavoda pleats kku evlo extra vachu cut pannanum
Pattu pavadai commona apdinu measurement soluka pls neega sonatha na laining aduka
Scut ku nenga ethana miter thuni nu solunga
அண்ணா நீங்கதான் எனக்கு குரு நான் நீங்க தைக்கிறத பார்த்து தா கத்துகிட்ட மிகவும் அழகாக தைக்க சொல்லி தரிங்க நன்றி 😍
Anna intha paavadaikku sattai cutting podunga anna
Plz upload XL anarkali top cutting and stitching Anna.... Using by silk saree
Anna yethana age papaku intha skirt solluga please 🙏🙏
Super.bro.saari.blous.three.forth.blous.thika.mudiyuma.bro.plees.sollunge
Anna 13 vayasu ponnuku sattapavada thake yavulova thuni thevapadum anna
Pavadi ku ennthana meter anna
Nada patti surundu varudhu enna pandrathu anna
Colage pora ponnuku stitch panna poren anna evlo rate nu sollunga anna naan adhai vida கம்மியா vaangipen
Hi anna 12 panel lehenga skirt cutting solli thanka anna
Entha super dupera solleli kodukuringha thanks anna
Plzz tell me how to stitch teenage girls patu pavadai
சாரியில் தைக்கும் போது இடுப்பு அளவு எவ்ளோ எடுக்க ணும்
Supper.supper. valthukkal
Puriyum padi super ah solringa veri nice
அண்ணா நீங்க சொல்லித் தரத் எல்லாம் நல்லா இருக்குது சூப்பர் அண்ணா
Anna ammavoda old Saree la pavadai sattai stitching and cutting poduga anna
Umbrella skirt video poduga anna
ss anna kandippa podunga
அண்ணா.சுடிதார்.னெக்டிசைன்ஸ்.வீடியோ.போடுங்க
Eppadi calculate seiyanumnuthaan channel paapom but Ada thavara ellathayum sollu thareenga
Hai anna... Ithu enna model machine...?? Sollunganna.. Please...
தாவணி பாவாடை தைப்பது எப்படி அண்ணா 18வயது
Entha pavadaikku satta thaikkirathu potunka bro nenka sollikutukkurathu easy ya erukku na epo than tailoring poren athan unkala palopannren
Anna alavu skirt vachi cutting and stretching video poduga anna
6yrs kids sidebutton model pijama எப்படி தைப்பது சொல்லிகுடுங்க bro
I'll try to stitch same method sir👍👍
Hi bro super thanks
Brother neenga oru pattupavadai thachi kodukka yevlo amount vaanguvinga 5 vayasu kulanthaikku
மிகவும் சுலபமாக இருந்தாலும் சின்ன,சின்ன நுணுக்கங்களை மிக எளிதாக புரியும்படியாக தைத்து காட்டினிர்கன் மிக்க நன்றிங்க எனக்கு ஒரு சந்தேகம் பாவடையின் உள் துணிக்கு டக்கு பிடிக்க வேண்டாமா ஏன் என்றால் பட்டு பாவாடைக்கு வளர்ந்த பின்பு டக்கை பிரித்தால் உள் துணிக்கு குறையும் இல்லையா
நான் ஒரு 12வயது சிறுமிக்கு தைக்க போகிறேன் நன்றிங்க.
2miter cloth... Aadu anna
Super bro romba theliva soninga 👌
Anna please tell me how to cut pavadai from saree for 15 years old girl
Puttupavadystching. Super bro👌
Anna, lining cut panradhu thirumbavum oru video podunga.
Umbrella chudidhar cutting sollunga Anna
10years sariyal yaththani meeter pls
Anna 9years baby pavada sattai cutting soluka. Pleaseanna
2 age papavukku frog stich panni katunga anna
Same colour design skirt stitch panna poren anna ❤️
அண்ணா ஒன்பது வயது பட்டு பாவாடை கட்டிங் வீடியோ
Can you please show how to stitch the hook on the skirt band. Thanks for the video. I am from Malaysia.
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐 சகோதரர் அவர்களே.. உடல் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் சகோதரர் அவர்களே.. நான் என் மகளுக்கு தைத்து பார்க்கிறேன் நன்றி நன்றி 🙏🙏🙏
Super bro pattu pavadai chatti 13 age penuku cutting
Super brother please Patti pavadai chatti 13 age penuku cutting poduka
Anna 15 vayasu ponnukku alavu solluga Anna. Pls
அண்ணா கிராஷ் கட்டிங் வீடியோ பொடுங்கா
Pavadai ethana metre sollana
Please upload the video of stitching bharathanatyam dress
Anna eanakku oru daut line vaithu thaikiringa illa athai ullside vaithu thaikkanuma illa athai melpuram vaithu thaikkanumanu sollave illana please reply panunga anna
Anna ambarla cutting chudithar vedio podugs
7வயது குழந்தை க்குபெல்ட்பாவாடைதைப்பதற்குதுணியின் அளவு எவ்வளவு வேண்டும்
Anna 2 year baby stitching yapadi
Anna old saree full frock cutting panu ga 12age
ethoda blowse vedeo link share please
Mesurment eppady alakkanummnu sollunga Anna pls
HOW R U BRO HOW IS UR HEALTH NW U CAME BACK THANK YOU SO MUCH
Itha tha remba naala thedittu irunthen remba thanks anna
Hai anna kutty papavukku alavu edutthu thaikka solli kudugha pappava vacchu alavu edutthu vedio podungha
1st comment anna super
Super Anna nenga sonna dat pudikadunu use full felt vehha appuram dat pudipen enda Visio usefully thanks Anna
very easy and use full tq anna
அளவு துணி இல்லாமல் அளவு எடுத்து தைக்குறது எப்படி❓ video podunga anna
Very nice brother
Anna neck design cutting and stitching solliethanga
Umbrella cutting sudi poduga
Fleets எப்படி கண க்கிடுவது?
அண்ணா எப்படி இருக்கிறீங்க 9to10வயதுக்கு பட்டுபாவடை எப்படி என்று சொல்லுங்கள் அண்ணா பீளிஸ்
Can show how to stich pattu pavadai with zip
உங்கள் போன் நம்பர் தரமுடியுமா?லண்டனிலிருந்து