Hai bro நீங்க ரொம்ப அழகா சொல்லி தர்றீங்க எல்லாருக்கும் புரியற மாரி எனக்கு டெய்லரிங் தெரியாது போனதும் கிடையாது உங்க வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டேன் நான் இப்பொழுது சாதா ப்ளவுஸ் மற்றும் டிசைன் ப்ளவுஸ் தைக்க கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி
நான் கடந்த பத்து வருடங்களாக தையல் தொழில் செய்து வருகிறேன்.ஆனால் உங்கள் வீடியோக்களை கடந்த சில நாட்களாக பார்த்ததில் இருந்து தையல் தொழிலை இன்னும் நன்றாக சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உற்சாகம் தோன்றியது.... மிக்க நன்றி 🙏🙏🙏🙏
செம சூப்பர் அண்ணா நீங்க பேசுறது ஒரு அழகு நா நீங்க தைக்கிறது அதைவிட பெரிய அழகு உங்க தையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை உங்க வீடியோ பார்த்து நான் இப்ப தைக்கிறேன் ஆனா எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு உங்க கிட்ட தச்சு நான் ஒரு பிளவுஸ் போட்டுக்கணும்னு அந்த கலை மகளுக்கு உங்கள ரொம்ப புடிச்சிருச்சு போல இருக்கு உங்க கையில அவ்வளவு வித்தைகள் கொடுத்திருக்கா அதைவிட உங்களுக்கு நல்ல மனசையும் நிறைய கொடுத்து இருக்கா ❤️ 👌👌👌🤝🤝
This method is very nice and easy to understand. Your technical methods is very useful to perfect finishing. That's very useful to me . Very easy to me this pipping, styles also Congratulations
நீங்க எப்படி நேர்த்தியா சுருக்கம் சிக்கல் இல்லாமல் பீட்டா தைக்கிறீங்க.தைக்குஉம் விதத்தை பார்த்தாலே எனக்கும் தைக்க தோன்றுகிறது.உங்கள் வீடியோ பார்த்து தான் தைக்கும் முறை கற்றுக்கொண்டேன்.நீங்கள் தைக்கும் முறையை எங்களுக்கும் சொல்லித்தாருங்கள்
நீங்க தைக்கும் விதம் பார்க்கும் போதே நாமும் தைக்க வேண்டுமென்று தோன்றுகிறது அண்ணா அருமை
Ib
how a iim ie erree, ee ee seeded eee
Hai bro நீங்க ரொம்ப அழகா சொல்லி தர்றீங்க எல்லாருக்கும் புரியற மாரி எனக்கு டெய்லரிங் தெரியாது போனதும் கிடையாது உங்க வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டேன் நான் இப்பொழுது சாதா ப்ளவுஸ் மற்றும் டிசைன் ப்ளவுஸ் தைக்க கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி
நான் கடந்த பத்து வருடங்களாக தையல் தொழில் செய்து வருகிறேன்.ஆனால் உங்கள் வீடியோக்களை கடந்த சில நாட்களாக பார்த்ததில் இருந்து தையல் தொழிலை இன்னும் நன்றாக சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உற்சாகம் தோன்றியது.... மிக்க நன்றி 🙏🙏🙏🙏
செம சூப்பர் அண்ணா நீங்க பேசுறது ஒரு அழகு நா நீங்க தைக்கிறது அதைவிட பெரிய அழகு உங்க தையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை உங்க வீடியோ பார்த்து நான் இப்ப தைக்கிறேன் ஆனா எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு உங்க கிட்ட தச்சு நான் ஒரு பிளவுஸ் போட்டுக்கணும்னு அந்த கலை மகளுக்கு உங்கள ரொம்ப புடிச்சிருச்சு போல இருக்கு உங்க கையில அவ்வளவு வித்தைகள் கொடுத்திருக்கா அதைவிட உங்களுக்கு நல்ல மனசையும் நிறைய கொடுத்து இருக்கா ❤️ 👌👌👌🤝🤝
Finishing கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு தம்பி. அவ்வளவு அழகு. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வளமுடன்
Anna unga method padi nanum eppa stiching Start pannirukken eppa 15 blouse stich pannitan Anna romba thx
Nice bro very ues full video thank you bro
Thank u bro. Neck stitch கேட்டிருந்தேன். Piping neck பதிவு அனுப்பியதற்கு 🙏🙏🙏
❤Thanks a lot It is very useful to society Once again say thanks to you
This method is very nice and easy to understand. Your technical methods is very useful to perfect finishing.
That's very useful to me . Very easy to me this pipping, styles also
Congratulations
Super brother valzhga valamudan
sir you are amazing neenke athbhuthamana tailor koncham koodi bore illai chonna vartha marupadiyum cholli bore kodukkave illai . Rompa nantri
Naanum 10 varusama thaikaren enaku intha piping mattumum sariyave vara maatengudu innaiku thaan unga video paathen nalaike thaithu paarkiren ungaluku mikka nandri anna
Wow super 👌 👌👌👌👌👌👌👌👌👌👌 romba romba romba nantri Anna easy method super Anna coimbatore irunthu parimala Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rmba tnx anna rmba easy ya soli tharinga spr ah im a single mom ungala paathu tha kathukura bby oda future kaka
நல்ல புரியற மாதிரி சொல்லித் தர்றீங்க அண்ணா மிக்க நன்றி
Vanakkam Anna unga teaching methed nalla irukku thanks anna
Superb.exellent easy Stiching for biginers.Thank you. Simple explanations Great
Ennaerrunthalum Eni oruvar pirakkamudiyadu.awwaluvu arumai ungal vilakkamum stichingum
Super bro clearly explained thanks a lot
Nice super aa solli kuditiringinee
குட் அண்ணா 👌👌👌👌👌👌
Thks tailor bro,🙏🏼👏
நல்ல புரியரமாதிரி சொல்லி தறிங்க தம்பி வாழ்க வளமுடன்
சூப்பர் தம்பி
அருமை இஸியவும் உள்ளது நீங்கள் தைப்பது பார்த்தல் இஸியகவும் இருக்கு bro
Hi bro how are you very nice your teaching
Very nice your teaching
I am 59year old
Thank you son
Super Guru esiya iruku paiping vekirathu
Super stiching
Thanks bro.very easy to understand. 👌👌👌
Supper. Anna
Very neet anna
Very nice brother Thanks 🙏🙏
இருவரும்சேர்ந்துஎடுக்கும்தையல்பயிற்சி.ரொம்பமகிழ்ச்சியாக.இருக்குஅண்ணா.
Simple blouse cutting and stiching sollunga anna
Very nice anna rompa tq anna
Oh! Tailor bro, Ur pipping method is so easy and quick Thank you somuch.
Padikkatheriyavargal thaipathurku sulabamaga thaikka video podunga
Piping super anna
I like you teaching way bro. Excellent.
Anna...neengge..taikum..vitam...
nalla..alaga..ireke..
Anna oru doubt Ella size blouses Kum tot pitikirathu 3 inch thana.
அண்ணா நீங்க எந்த ஊரு சூப்பர் டைலர் வெரி நைஸ் சூப்பர்
Blouse cuting and stiching supper
Very good brother 🤣 I like you steaching .
Hai. Explanation was too good
Easy ya irukku anna
Anna superrrrr
Supper anna ungala mathiri enaku varavematenguthuanna
Wow super iruku anna
Popping super bro
Super a puriyuthu Anna Thank you
Thank you so much anna❤
Super piping tutorial!!! Thank you so much 🎉
Annaaaaaaaaaaaa❤
Super bro..ur videos are all very nice bro...
Super brother
சூப்பர் அண்ணா
Very nice. Thanks brother 🙏
Very good stiching nice ishtapettu thanks
Power Mechine enna company vaangalam bro
Anna shoulder fiting ah epdi thekkaradhu...andha stitches front la varuthu.. fiting ah shoulder la nikkala?
I love this sewing machine 😍 what kind of machine is this
அருமையான பைப்பிங் 👍👍
அண்ணா கேமராவை கொஞ்சம் கிட்ட வச்சி காட்டுங்கள் அண்ணா
Very neatly
kai join panrathu rounda pannama straighta join panna kodatha anna
Simple and Superb !!
அருமையா பதிவு நன்றி புரோ
Spr anna
Super bro, super finishing
Very nice work.
Very nice bro...very useful... Thanks
Superaerku
Anna vanakam .straight piece piping podalama anna
Suuper bro
Super.v.nice.to.see
Happy peiya thaiyal machine madithu stitch pannum pothu nool cut akuthu pls sollunga anna
Bro superrrr
Azhaga thekkaringa.
Tq bro semmaya purunchu
Semma bro
Bro enaku full hand vachu blouse 36inch cutting podunga pls
Bro 👌
Thanks Anna super
Anna blouse la Konjam Konjam surukkam varathu athu varamal yeppadi stitch pannanum sollunga Anna
Super. Nalla puriyth.
Thanks Anna.
அண்ணா சுடிதார் கட்டிங் போடுங்க pls
Poli poli
Kaladi aadipathu epadi video poduga annan
Thanks bro nan try panna
Super tq
Very very nice bro
நீங்க எப்படி நேர்த்தியா சுருக்கம் சிக்கல் இல்லாமல் பீட்டா தைக்கிறீங்க.தைக்குஉம் விதத்தை பார்த்தாலே எனக்கும் தைக்க தோன்றுகிறது.உங்கள் வீடியோ பார்த்து தான் தைக்கும் முறை கற்றுக்கொண்டேன்.நீங்கள் தைக்கும் முறையை எங்களுக்கும் சொல்லித்தாருங்கள்
Sir, sewing machine pathi explain pannunga beginners ku helpful ah irukum. Entha machine beginners vaangalamnu sollunga plz
Sir iam also want details about best power sewing machine sir
Yes which machine to bring for beginners
Brother unga shop were r u
Super anna 😍😍😍
Thank you very much brother
Nandrigalkodi narpavi
Very nice