இது வீடா இல்ல Vandalur Zoo-va😲 |Tamil Cinema Animal Trainer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • இது வீடா இல்ல Vandaloor zoo-va😲 |Tamil Cinema Animal Trainer
    watch the first ever exclusive interview of Mr.Chenthu Mohan the finest animal trainer of Kollywood cinema . In this episode of Navin's untold cinema let us explore and know how animals and birds are trained for cinematic purpose. Watch the full video to know more.
    #Cinema #AnimalTrainer #Mrchenthumohan #NavinsUntoldCinema #chenthu #chenthumohan
    Connect with Cineulagam : Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in TH-cam | Funny Videos in Tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    #cineulagam #cineulagamtamil #cineulagamlive #cineulagamcinemanews #chillbro #chillbrobala #chillbrowithvettukilibala #vettukilibala #bayilvanIncineulagam #cineulagamvideos

ความคิดเห็น • 357

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 ปีที่แล้ว +214

    எல்லா உயிருள்ள ஜீவனையும் மதிக்கத் தெரிந்த மனிதர் அருமை காணொளி 🙏🙏🙏👌👌👌👍👍😍😍😍😍🐔🐇🐕🦮🐅🐄🐎🐖🐆🐴🐒🐿️🦜🕊️🦢

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @loveismylife4396
    @loveismylife4396 3 ปีที่แล้ว +17

    மனுஷங்கள விட அன்பும் பாசமும் கொண்டது தான் இந்த ஜீவன்கள்
    🐇🐈🐕🐘🐿️🕊️🐦🐣🐓🦆🕊️

  • @loveismylife4396
    @loveismylife4396 3 ปีที่แล้ว +49

    நீங்க எங்க தூத்துக்குடி ணு சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு...

    • @mersamin
      @mersamin 2 ปีที่แล้ว +4

      Namma thoothukudi...

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 2 ปีที่แล้ว +1

      Vangitingala epo vanguniga evvolo rate thuthukudi .tamilnadu cm kita pesanum enga maduraya vanganum

    • @chenthumohan6778
      @chenthumohan6778 2 ปีที่แล้ว

      வணக்கம்

  • @littreasure6342
    @littreasure6342 3 ปีที่แล้ว +25

    (பிரபலங்கள்)எல்லாரையும் விட இவரை வேறொருவராக உன்னதமானவராக உணர்ந்திருப்பார் பேட்டியாளர். அதுதான் உயிர்நேயம் தந்து பண்பு. Satisfied of watching this.

  • @geniustvworld-4904
    @geniustvworld-4904 3 ปีที่แล้ว +16

    மனிதர்களை விட மிருகங்கள் மேலானது நன்றி கலந்த அன்பில்..
    #geniustvworld #geniusselvam

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +11

    வாய் பேசாத ஜீவான்கள் அத்தனையும் உயிர் உள்ளவை அதனிடம் பழகும் விதம் விதத்தில் நம்மை வைத்திருக்கும் அவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு, மனிதர்களைவிட மோசமினவை அல்லவே இது போல ஜீவா ன்கள் எனக்கு மிகவும் பிடித்தவை நானும் இதுபோல சில வற்றை வளத்துள்ளேன் 45 வருடகாலமாக நன்றி ஐயா

  • @aan4497
    @aan4497 3 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு, இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.....எல்லா உயிருக்கு இந்த பூமியில் இடம் உண்டு அது சேரும் இடம் மிகவும் முக்கியம்......நீங்கள் அந்த உயிரினத்தை உங்களில் ஒருவராக பாக்குறீங்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

  • @loveismylife4396
    @loveismylife4396 3 ปีที่แล้ว +10

    இந்த வீடியோ வ தான் தேடிக்கிட்டு இருந்தேன்... நன்றி 👍👍👍

  • @abirami9243
    @abirami9243 3 ปีที่แล้ว +8

    Hay super....what a man ya.....wt a caring... Wt a love.... Wt a protective.....towards pets.... I saw this video only for his honest speech ......

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +6

    மனிதர்களிடம் பழகுவதை விட விலங்குகள் பழக இனிமையானவை, அவற்றுக்கு நன்றி உணர்வு அதிகம்.துரோகம் இழைக்காது.இறையருள் உங்களை வழிநடத்தும்.

  • @aravindhmass2873
    @aravindhmass2873 3 ปีที่แล้ว +6

    Vera level life..Kadavul eppadi etharkaga padaitharo appadiye vaalgiraar🔥🔥Ivar pesarathu and irukkara place ah pathale mind la etho Oru peacefulness and positive vibes ah irukku❣️❣️

  • @ayshabibi4435
    @ayshabibi4435 2 ปีที่แล้ว +6

    இந்த தம்பியின் முகத்தோற்றம் , உரையாடல் உச்சரிப்பு , உடல் மொழி , மன ஆரோக்கியம் , dialogue delivery போன்ற அனைத்தும் மிகச் சிறப்பான ஒரு பிறவி நடிகனாக
    மதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது .. சினிமா தொடர்பு உள்ள இவரைக் காணும் இயக்குனர்கள் , இவரை கதாநாயகனாக விரைவில் அறிமுகம் செய்வார்கள் என பெரிதும் விரும்புகிறேன் .

  • @sornadevi8863
    @sornadevi8863 3 ปีที่แล้ว +10

    Congratulations chenthu uncle.very good soul

  • @sathishthiyagarajan5333
    @sathishthiyagarajan5333 3 ปีที่แล้ว +8

    Ithu ellam god a gift for u come on top varvatharkku my wishes

  • @pandian101010
    @pandian101010 3 ปีที่แล้ว +7

    17:01 he was correct animal is not a toy it's a family member, so take special care for them.
    Human is suppose to live with birds, animals & trees in short with nature he is doing it perfect....👍

  • @kajamohideen222
    @kajamohideen222 2 ปีที่แล้ว +5

    அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டும் மனம் சிறந்தது.
    வாழ்த்துக்கள்..

  • @varunkarthik5596
    @varunkarthik5596 3 ปีที่แล้ว +7

    உங்கள் பேட்டி சிறப்பாக இருந்தது சகோ... விலங்குகளையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் மனிதராக உள்ளதால் உங்கள் மீது இன்னும் மதிப்பு கூடுகிறது..! வாய்ப்பில்ல ராஜா என்று சொல்லும்பொழுது உங்கள் பேச்சில் சீமானை கண்டேன்😄😄🤝🤝👍

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 3 ปีที่แล้ว +7

    Very interesting personality! GOD BLESS!

  • @sirramu
    @sirramu 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை 🥰
    வாழ்த்துகள் செந்து மோகன் & நவீன்

  • @SS___SHORTS
    @SS___SHORTS 3 ปีที่แล้ว +16

    எனக்கு ஒரு நாய் இருந்தா நல்லாருக்கும் என் மேல் அன்பு காட்ட ஒரு ஜீவன்

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 3 ปีที่แล้ว +13

    நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் பார்த்த அந்த ஒரு dog கடைசியில் இறந்துடும் அதை நினைத்து நான் அழுதேன்.. இவங்கள பார்க்கும்போது ஒரு ஹீரோ பீலிங்ஸ் வருகின்றன..

  • @techbooster.3705
    @techbooster.3705 3 ปีที่แล้ว +5

    One of the best interviewer I ever seen 😍🙌 he took us to the reality feeling's even I forgot who is the host and interviewer

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 ปีที่แล้ว +7

    சுவாரசியமான கானொளி...வாழ்த்துக்கள்

  • @kumarkingmaker1753
    @kumarkingmaker1753 3 ปีที่แล้ว +91

    Hats off cineulagam .. especially anchor Naveen neraya new things pandriga bro neenga sammaaa...❤️ Caravan video also good

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +6

      Thank you @Kumar

    • @venussatvision8994
      @venussatvision8994 3 ปีที่แล้ว

      Dec

    • @laljan1541
      @laljan1541 3 ปีที่แล้ว +1

      Can I get chendhu mohan contact number please

    • @Dreammakersjo
      @Dreammakersjo 3 ปีที่แล้ว

      Vandalur zoo Near in 💓

    • @BTSARMYBH
      @BTSARMYBH 3 ปีที่แล้ว

      👌👌👌😘😘👌😘👌

  • @vijirose2076
    @vijirose2076 2 ปีที่แล้ว +3

    The dog is waiting for you to say go...then only it move from der...looks so cute

  • @dg5595
    @dg5595 3 ปีที่แล้ว +5

    Great... must take his ltifestyle as a movie❤👏

  • @kanala2z
    @kanala2z 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் அண்ணா ரொம்ப ஆர்வமாக இருந்தது இந்த வீடியோ

  • @Krishology
    @Krishology 3 ปีที่แล้ว +13

    I met Chendu personally. It was long back. Such a good trainer and animal lover. Wish him a great future in movie industry.

    • @chenthumohan6778
      @chenthumohan6778 3 ปีที่แล้ว

      🙏🙏 thanks a lot sir.

    • @samjose5039
      @samjose5039 3 ปีที่แล้ว +1

      @@chenthumohan6778 thala neenga unmaile super thala I like your speach and dog training pathi ungata naraya kathukanum bro I am from Tirunelveli.

    • @atheratetuber
      @atheratetuber 3 ปีที่แล้ว +1

      Chenthu Mohan.. neenga pesaradhuleye..andha enthusiasm.. andha energy.. adhuleye theriyudhu..indha velaiyila ungalukku irukara genuine passion.. very nice bro... ❤️❤️👌👌 Just a quick note.. semma smarta irukaanga bro.. pesama neengale indha madhiri animal subjects la hero va pannalam pola..

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 ปีที่แล้ว +3

    உண்மையான அன்புள்ளம் கொன்ட அன்பர் வாழ்கவளமுடன்

  • @rc1464
    @rc1464 3 ปีที่แล้ว +9

    செந்து, இவர் என் பள்ளி நண்பர். அப்பொழுது இருந்து நண்பராக நான் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் அதிகமாக சாதிக்க வாழ்த்துகிறேன். அவர் இப்பேட்டியில் சொல்வது போல் அவரின் அப்பா உண்மையில் ஒரு குரு, உண்மையை சொல்வதானால் குரு என்பதற்கும் அப்பாற்பட்டவர். நான் வியந்த ஒரு ஹீரோ அப்பா மோகன். வாழ்த்துக்கள் செந்து.
    அன்புடன் ரூபன்.

    • @bsk-free-pets-plants
      @bsk-free-pets-plants 3 ปีที่แล้ว

      Brother, chenthu mohan brother enga irukaru abroad contacts iruntha sollunga enaku thevai padugirathu for i need to learn dog training

    • @rc1464
      @rc1464 3 ปีที่แล้ว

      @@bsk-free-pets-plants அவர் சென்னையில தான் இருக்கிறார். நீங்கள் அவருடைய முகநூல் பக்கத்தில் அணுகலாம்.

    • @chenthumohan6778
      @chenthumohan6778 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/48BvICMgCqY/w-d-xo.html

  • @venkateshanvenki6805
    @venkateshanvenki6805 3 ปีที่แล้ว +97

    அந்த இடம் அருமையான இடம் எல்லோரும் சென்று பாருங்கள் பார்த்தவுடன் உங்களால் அங்கு விட்டு வர முடியாது மிக அருமையாக கோழிகள் விலங்குகள் அதிகமாக இருக்கும்

  • @rakaviramesh4893
    @rakaviramesh4893 3 ปีที่แล้ว +3

    Rompa nalla manusan😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @darmalingamdarmalingam9901
    @darmalingamdarmalingam9901 3 ปีที่แล้ว +7

    Thank you so much sir for your kindness and loving animals 🙏🙏🙏

  • @abisheksridher822
    @abisheksridher822 3 ปีที่แล้ว +5

    my long time question kana answer ah theriya vechitinga @Cineulagam super

  • @thilak4635
    @thilak4635 3 ปีที่แล้ว +6

    Mee too animal lover 🐕♥️♥️♥️🔥🔥🔥

  • @wizrackel721
    @wizrackel721 3 ปีที่แล้ว +6

    Wow great video cineulagam team .. 1min kooda skip Panna thonalaa ❣️ plz do more videos like this . Anchor samma questions elam ❣️

  • @thanucreation6052
    @thanucreation6052 3 ปีที่แล้ว +6

    அருமையான காணொலி

  • @meenaguna2286
    @meenaguna2286 3 ปีที่แล้ว +3

    U are looking like perfect & experienced hero

  • @amalana9143
    @amalana9143 3 ปีที่แล้ว +6

    Neetha bro heroo supar bro....

  • @syedibrahim4468
    @syedibrahim4468 3 ปีที่แล้ว +7

    I know him (chendu Anna) very well as a neighbour .... A kind hearted person ❤️🖤💯 all the best anna

    • @satheeshbala8369
      @satheeshbala8369 3 ปีที่แล้ว

      Address enga bro

    • @chenthumohan6778
      @chenthumohan6778 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️🙏🙏

    • @syedibrahim4468
      @syedibrahim4468 3 ปีที่แล้ว

      @@chenthumohan6778 Anna ❤️

    • @hapasview
      @hapasview 3 ปีที่แล้ว

      @@chenthumohan6778 super bro.. Really admiring
      Please tel us whether a common man can visit your place.. I love this place Bro... Already saw the video In mila baby girl..

  • @Daniel_17643
    @Daniel_17643 3 ปีที่แล้ว +6

    Heromathiri irukkathu😍🥰😍

  • @maheshrajm3881
    @maheshrajm3881 3 ปีที่แล้ว +7

    உயிரை மதிக்க தெரிந்த மனிதன்......

  • @thoothukudimuthu415
    @thoothukudimuthu415 3 ปีที่แล้ว +4

    அண்ணா தூத்துக்குடியா நீங்க 👍
    அருமையா விளக்கம் குடுத்தீங்க....

  • @massmohamed113
    @massmohamed113 3 ปีที่แล้ว +3

    அருமையான ஒரு பேட்டி நன்பா

  • @nbharath7610
    @nbharath7610 3 ปีที่แล้ว +4

    Nice Trainer and Animals Wellwisher

  • @srikanthmohan373
    @srikanthmohan373 3 ปีที่แล้ว +3

    Wow sir.super hero.all pets um super.i am also pets lover.

  • @Benten-tg7mr
    @Benten-tg7mr 10 หลายเดือนก่อน +3

    I like the person

  • @muthusubramaniyank4475
    @muthusubramaniyank4475 3 ปีที่แล้ว +3

    Super Chenthu.

  • @kavithasuresh4586
    @kavithasuresh4586 3 ปีที่แล้ว +11

    எதுக்கு டா dislike போடுவீங்க😠🤦‍♀️

  • @ganragRAM
    @ganragRAM 3 ปีที่แล้ว +5

    Congratulations chenthu

  • @sugunasowri5745
    @sugunasowri5745 3 ปีที่แล้ว +3

    Neengal pets kita katukira mana unarvu athu oru varam neengal needuzi vaza entha thai kadavulay vendukiren vazga valarga valamudan nandri

  • @sureshsiva2874
    @sureshsiva2874 3 ปีที่แล้ว +6

    Bro neenga hero va ve nadaikkalam pa interview super ya

  • @besimplebeunique851
    @besimplebeunique851 3 ปีที่แล้ว +8

    Congrats Cineulagam team for this wonderful interview 🤩🤩🥰🥰 untold persons ah innum neraya interview pannunga..... 🤩🥰🤩❤️🥰🥰

  • @kavitha2661
    @kavitha2661 3 ปีที่แล้ว +5

    தங்கம்

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 3 ปีที่แล้ว +3

    A totally different and informative interview.It is indeed a very difficult job to train an animal.I have already become a fan of Chenthu Mohan.The commitment and dedication he puts in training the dogs and other animals is awesome.I would very much like to meet Chenthu Mohan.Is it possible?Please ler me know.

  • @jsentertainment1515
    @jsentertainment1515 3 ปีที่แล้ว +7

    Neega hero mari erukinga...

  • @severus174
    @severus174 3 ปีที่แล้ว +13

    Milla Akka video pathuttu vanthavanga yarellam

  • @geethadeena3738
    @geethadeena3738 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏 super I love 😭😭😭all animals 😘😘❤️

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 3 ปีที่แล้ว +4

    Really a great personality and a great interviewer plus I feel really proud about you all keep up tour hard work God Bless - Do meet me if you are in Mumbai next - I am also a Tamilian - My name is Prof S Ramnath from Mulund at Mumbai aged 64 - you can view me in you tube also

  • @sulthankom7332
    @sulthankom7332 3 ปีที่แล้ว +7

    நல்ல பயனுள்ள தகவல்

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 3 ปีที่แล้ว +6

    A totally different and informative interview.it s indeed a very difficult work to train dogs and other animals.The commitment and dedication Chenthu Mohan puts in training the dogs and other animals is awesome.I have already become a fan of Chenthu Mohan.I would very much like to meet him.Is it possible?Please let me know.

  • @channelchatter4685
    @channelchatter4685 3 ปีที่แล้ว +4

    தூத்துக்குடி 😍💥

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 ปีที่แล้ว +11

    Hi bro
    You are not a Dog lover
    You are a God lover
    ❤️❤️❤️

    • @chenthumohan6778
      @chenthumohan6778 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏iya nan avvalavu worth illa

  • @VanathiGVRRR
    @VanathiGVRRR 5 หลายเดือนก่อน +2

    Super anna nice 👍👍

  • @supriyasankarganesh1269
    @supriyasankarganesh1269 3 ปีที่แล้ว +4

    Super uncle congratulations it was so good

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +4

    Dog trainer vedioக்கு நன்றி

  • @chandrapugal2768
    @chandrapugal2768 3 ปีที่แล้ว +3

    "Arumai!!¡"Vaan Kozhi,vaathu, eemu, enna act pannum.

  • @Anu.ashwin2020
    @Anu.ashwin2020 3 ปีที่แล้ว +2

    Really super..... If you love pets.. U can enjoy life...

  • @karthickparamasivam6148
    @karthickparamasivam6148 3 ปีที่แล้ว +2

    Sir , really very super. I'm also pet lover. I'm also having lot of pets in my home.

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +5

    Weldone God bless you

  • @omnitrix1364
    @omnitrix1364 3 ปีที่แล้ว +3

    Avar life romba jolly ya irukkum

  • @arunakulkarni4340
    @arunakulkarni4340 3 ปีที่แล้ว +2

    You are the luckiest person in the world sir 👌👌

  • @villageyoutubers7225
    @villageyoutubers7225 3 ปีที่แล้ว +3

    நம்மால் முடிந்ததை உதவி செய்வோம்

  • @kuppaithottia2z175
    @kuppaithottia2z175 3 ปีที่แล้ว +4

    Naanum tuticorin karan thaan brother..... 🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @skyshakthi1818
    @skyshakthi1818 3 ปีที่แล้ว +3

    Live with animals it's like heaven

  • @rithumol
    @rithumol 3 ปีที่แล้ว +7

    Wowwwww just wow ❤️❤️❤️❤️

    • @MrVk1516
      @MrVk1516 3 ปีที่แล้ว

      😉

  • @dolbygallery3251
    @dolbygallery3251 3 ปีที่แล้ว +5

    Good advice good trainer

  • @ganapathi7026
    @ganapathi7026 3 ปีที่แล้ว +1

    Super.. i remember my black beauty figo.. my family and me miss him.....

  • @kooki7679
    @kooki7679 3 ปีที่แล้ว +5

    Anchor semmaiya questions kekuringa

  • @knockoutsportsacademy67
    @knockoutsportsacademy67 3 ปีที่แล้ว +2

    Vera level brother
    So proud to be a friend with you
    God bless you always
    Good Interview Chenthu

  • @sangeethachenthu918
    @sangeethachenthu918 3 ปีที่แล้ว +8

    Excellent👏❤🌹💐

  • @ashakannankannanasha5758
    @ashakannankannanasha5758 3 ปีที่แล้ว +3

    Congratulations brother nice video iam also dogs lover

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 ปีที่แล้ว +2

    05.12 Goosebumps 🔥🔥🔥

  • @sajithumar5335
    @sajithumar5335 3 ปีที่แล้ว +6

    Nice smile

  • @murugesanraju764
    @murugesanraju764 3 ปีที่แล้ว +3

    Thank you bro very very inspiring video I am very happy

  • @mylifestyle9638
    @mylifestyle9638 3 ปีที่แล้ว +5

    Hat's off anna👌👍

  • @manomani9934
    @manomani9934 2 ปีที่แล้ว +3

    Super Anna vera level🙂

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว +4

    Super.thank you for the video.

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 3 ปีที่แล้ว +3

    Unsung heroes ❤️

  • @Radhakrishnaraghumoorythy
    @Radhakrishnaraghumoorythy 2 ปีที่แล้ว +1

    Really good lots of patience and skill

  • @akvlogsandsofialifes3784
    @akvlogsandsofialifes3784 3 ปีที่แล้ว +4

    What a energy man, super

  • @navomijansi3170
    @navomijansi3170 3 ปีที่แล้ว +3

    சூப்பர் 👌👌👍

  • @charulatharajgopal7659
    @charulatharajgopal7659 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளர்க

  • @HARISHKUMAR-jl3ee
    @HARISHKUMAR-jl3ee 3 ปีที่แล้ว +4

    Super super super 💙👏👏👏

  • @gajan111
    @gajan111 3 ปีที่แล้ว +2

    He is look like an hero

  • @tamilsuretamil7257
    @tamilsuretamil7257 3 ปีที่แล้ว +2

    I love animals my love animals only🐕😍😍😍

  • @நாட்டாமைநாட்டாமை
    @நாட்டாமைநாட்டாமை 2 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anandhnandhu31
    @anandhnandhu31 3 ปีที่แล้ว +5

    Super pa Super....

  • @mohankumarayyasamy5597
    @mohankumarayyasamy5597 3 ปีที่แล้ว +4

    Devar Films 🔥

  • @alexarockiyaraj839
    @alexarockiyaraj839 2 ปีที่แล้ว +3

    Super 👌na 👌