@@TailorPriya mam என்னோடது blouse சுற்றளவு 30 இது கூட 30+4=34 ரா இப்ப முன்னாடி ஆம்கேல் இருந்து ஊக்கு மாட்டறது வரைக்கு எடுத்த 71/4 வருது இதுல எது உடம்பு அளவு
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்ன மாதிரி நான் ஜாக்கெட் தைத்தேன் எல்லாம் சரியாக இருந்தது ஆனால் அக்குள் பகுதியில் சுருக்கம் உள்ளது ஏன் என்று எனக்கு தெளிவாக சொல்லுங்கள் நான் என்ன தவறு செய்து என்று கூறுங்கள்
இவ்வளவு விஷயம் பிளவுஸ் தைப்பதில் இருக்கும் என்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது.சகோ. ஆனால் ஒரு சின்ன விண்ணப்பம். என்னவெனில் எந்த அளவை வைத்து 32,33,34,35என்று தெரிந்து எப்படி பிளவுஸ் வெட்டுவது.
சிலர் 1.5 இன்ச் ஷோல்டர் வைக்கிறாங்களே. அது எப்படி ஷோல்டர் இறங்கமா இருக்கு. நடிகை belouse பாருங்க ஷோலால்தேர் சின்னதா இருக்கும். அது மாதிரி எப்படி தைக்கிறது
Arumaiyana explaination ma super
Very.super..nalaa soli kudukurigaa...
நன்றி தோழி.
எனக்கு தையல் பிடிக்கும் ஆனால் தெரியவில்லை
இப்போது புரிகிறது நன்றி.
நன்றி Lakshmi dear🤝🌹🙏
Super mam....Thank u so much..வாழ்க வளமுடன்💐👍
மிக்க நன்றி
Sis nanum neriya video search panitu erutha tq.. sis unga video explanation super
வாழ்க வளமுடன்
அக்கா தெளிவான விளக்கம். நல்ல ஃபார்முலா.நன்றி.தங்கவேல்
நன்றி சகோ
Madam நீ இவ்வளவு சின்ன பொன்னா இருக்கற ஆனா Super ராசொல்லித்தரேங்கே தேக்ஸ் மேடம் தேக்ஸ்
Only 10 years experience, எல்லாமே நான் என் சொந்த experience ல கத்துக்கிட்டேன் பா... எல்லாருக்குமே பயன் தரட்டும்..
Very neatly explained mam very nice 👌
Gd morning..sis I'm from.. Malaysia
Good morning..Hi..Tamilarasi krishnan..🌹🤝
Suuuuupppppera solrenga sis rommmmba nandri
Really ur grate.
🐈💕🦋
Nice sis ...lining blouse ku stitching video podunga pls..lining cloth epdi paathu vaanganum? Epdi stitch pananum...nu solunga
Sure
Hai medam I like your techeng thank you
Welcome dear ❤️
Tq mam it is very usefull to me
Hello madam liining blouse and 2/2blouse material same measurement than varuma illana measurement maruma explain panunga please
Romba theliva solithariga now I am new joiner stay connected
சூப்பர் மா நன்றி
Welcome
Thelivanana vilakam thaan neengal vegamaga soli kondu povathal ethanai murai potu parthalum puriya koncham kashtamaga ullathu pava illai padilamal ullavargal purinthu kolum alavu methuvag soli koduthal nandraga irukum sister.
Ok சகோ, thanks ur opinion, next time slow வா சொல்றேன் dear 👍
Your teaching is soo good
Super mam.👏👏👏 neenga romba nalla solli taringa. 42 solithanga.
நன்றி தோழி
Mam romba teliva explain panni irrukinga ...neraya channels na paturken ungala maari yarum teliva explain pannala ...neenga melum melum ungal turaiyil valaranum...vitula class yeduta kuda yetana pera kover panni kattukoduka mudiyadu ...latcha kannakanor payan padu kinraner👍👍👍best wishes
Thank u ur opening comments சகோ..
Blouse size 38 hip 31 sleeve 9 shoulder 2 neck with yavalavu vaikanum mam
Back neck height பொறுத்து shoulder weight vமாறுபடும். Sis
Back neck 7 1/2 mam
Pl paper cutting measurements for normal and lining and single katori blouses foe 34, 36 and 38 size podunga.
mam tuni ippadi mamichi cot panna kai uyaram athigam vara tuni pattalai enna panradu
Clear ka
Hi mam, pls konja frient cut blouse inu konja puriyara mari nidhanama solikudukka mudiuma mam pls
கண்டிப்பாக friend cutting கு தனியாக ஒரு vedio போடறேன் dear
Excellent tutorial 👌👌👌😍😍😍
Easy to understand 👍
Thank you so much 🙏
Sis cross cutting la lining cross la cut panna main clothium crocess la pottuthan cut pannanuma
ஆமாம் dear
Super sister thank you 😀😀
Sister... Close neck cutting video podunga
Ok ga
Yepa poduveenga sister
V good
Suppar
இந்த neak அளவு 6.3cut panna neak rompa pariyatha ஆகுமா
சரியாக இருக்கும் dear
Mam,Namma udambu size epdi kandu pudikradunnu sollunga?
தனியாக already video போட்ருக்கேன் sis check பன்னிக்கோங்க
Super
Super sister
Sister alavu maths ellam ok athai puriyium padi demo methuvaga solinaal nandraga irukum engalukum puriuum express speed vendamey padikathavargal eppadi purinthu kolvargal.
mam 38 sizeki sleev down3.8 or 3.3? pls tell me
Video ல சொல்றேன் நாளைக்கு வரும் பார்த்துக்கோங்க
Mam neck width 3inch vaecha shoulder valiyuthu
Front height அதிகமா வச்சிருந்தீங்கண்ணா shoulder வழியும்
Madam super explain. 40 size blouse podunga. Sleeve explain podunga mam
Sure pa
Sister oru old blouse vachu epdi measurement eduthu cutt panrathu epdi nu solli thanga sister
ஏர்க்கனவே vedio போட்டாச்சு dear
Pls teach us how to cut high neck bLouse
Vaalga. Valamutan
Stitching video podunga sister
போட்ருக்கேன் sis
Thank you sis
Nice explained mam.pls upload pattu pavadai cutting and stiching easy way
Ok ma
Armhole round 9thane mam 8.50vaigiringa
Madam 40 size blouse shoulder alavu 6.6 varuthu appo shoulder alavu evvalavu madam vekkanum please sollungapa
6 1/2 வச்சுக்கோங்க
40" blouse cutting upload பன்னப்போறேன்..
@@TailorPriya thank u so much mam
ரெம்ப arumaiyana channel keep growing your passion
36inch blouse cutting measurement beginning please Mam
நீங்கள் சொல்வதுபோல் கட்பண்ணிருக்கேன் stich பண்ணினபிறகு எப்படி இருக்கு சொல்கிறேன்
👍
Sister your explain is super. Chudidar cut in stitching video upload pannugga please
Today upload பன்றேன்
How to stich 44 size blouse
Neega 38 inche Yeppadi Mark pannuriga Athai solluga
Mam whats app group la onlion class edunga mam pls
9385954579
38 inch nu epdi kandupidikiradu madam
38 size lining blouse sticthing video podunga mam
Mam 38 size ka measurement chat podunga
How yo know this is 38
Measure Armhole round 8.5+1=9.5×4=38👍
36 inch blouse cutting podunga.
போட்ருக்கேன் sis
44 size blouse cutting please shoulder measurement for deep more than 10 inches
Judi cutting podavum pls
நான்வெட்டும்போது
முன்பாகம்அரைஇன்ச்குறைவாக
வெட்டினால்தான்சட்டைfittingகிடைக்குது
சரியா?
பதில்எதிர்பார்கிறேன்
நன்றி
சூப்பர் மேடம் உடம்பு அளவு எப்படி எடுக்கறது 38 இஞ் எப்படி அளவு எடுக்கறது
Armhole கு 1" கீழ உடம்பின் சுற்றளவு
@@TailorPriya tq reply madam
@@TailorPriya mam என்னோடது blouse சுற்றளவு 30 இது கூட 30+4=34 ரா இப்ப முன்னாடி ஆம்கேல் இருந்து ஊக்கு மாட்டறது வரைக்கு எடுத்த 71/4 வருது இதுல எது உடம்பு அளவு
கொஞ்சம் சொல்லுங்க mam ப்ளஸ்ஸ்ஸ்
sleev down 40 size ki 3.5 cut chesaaru.but 38 size ki 3.8 chesaru.3.3 kada cut cheyaali
pls give reply
32inches cutting and stitching blouse
38inch blouse நிங்க சொன்னது போலவே cut பன்னி stitching பண்ணினா back side விட front side இரக்கம் அதிகமாக இருக்கு என்ன செய்ய
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்ன மாதிரி நான் ஜாக்கெட் தைத்தேன் எல்லாம் சரியாக இருந்தது ஆனால் அக்குள் பகுதியில் சுருக்கம் உள்ளது ஏன் என்று எனக்கு தெளிவாக சொல்லுங்கள் நான் என்ன தவறு செய்து என்று கூறுங்கள்
Vedio ல சொல்றேன் sis
I have a doubt how to contact you mam
Comments ல யே doubt கேளுங்க, vedio ல explain பன்றேன் dear
இவ்வளவு விஷயம் பிளவுஸ் தைப்பதில் இருக்கும் என்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது.சகோ. ஆனால் ஒரு சின்ன விண்ணப்பம். என்னவெனில் எந்த அளவை வைத்து 32,33,34,35என்று தெரிந்து எப்படி பிளவுஸ் வெட்டுவது.
blouse measurement(உடம்பு அளவு தெரிந்து கொள்ள already video போட்ருக்கேன் sis பார்த்துக்கோங்க.. thanks for watching dear
Sariyana explainmma
38 inch blouse marking roompa kulapareenga
இன்னொரு vedio இருக்கு அத try பன்னிப்பாருங்க ..
mam i dnt know tamil.pls gv rply in telugu r inglish
32size blouse cutting stitching
👌👍
முன்பகுதி. Openபக்கம்
கொங்கு நாட்டு தமிழச்சியே ரொம்ப நன்றி
😄🌹👍
@@TailorPriya \\\too good
Sleeve measurement puriyala..explain once again..how to calculate armhole in sleeve
What is your name mem
Priya
Thank u plz tell me Katori blouse cutting
சிலர் 1.5 இன்ச் ஷோல்டர் வைக்கிறாங்களே. அது எப்படி ஷோல்டர் இறங்கமா இருக்கு. நடிகை belouse பாருங்க ஷோலால்தேர் சின்னதா இருக்கும். அது மாதிரி எப்படி தைக்கிறது
Small shoulder வைத்தும் தைக்க முடியும், explain பன்றேன் பா
@@TailorPriya nanri🙏
Ottu illama sollithanga sis
சகோதரி வணக்கம் 38இஞ்சுனு எப்புடி கண்டுபிடிக்கனும்
Vedio போட்ருக்கேன் sis
ப்ளஸ்ஸ்ஸ் சொல்லுங்க
36" cutting please
Already போட்டுட்டேன் தோழி
38 அளவு ஜாக்கெட 2 முறையில் சொல்லி இருக்கிறீர்கள் இரண்டும் ஒரே முறை தான் இல்லை வேறு ஏதும் வித்தியாசம் இருக்கிறதா
ஒன்றேதான், ஒன்றில் மட்டும் stitching ம் சேர்த்து இருக்கும் பா..
Thanx ma
பின் ஙைசுற்றளவு 9எடுக்கிறீர்கள் ஆனால் கை வெட்டும் போது கைசுற்றளவு 81/2 எடுக்கிறீர்கள் ஏன???
சோல்டர் பிடிக்க 1/2" போய்ரும்
Yeluthi explain pannunga appo than purium
Don't go speed explain
Mam u now hindi
No dear
back armhole la 1.5" dhaan dhaaney mark pannu vanga.. neenga 1.25" mark panni irukeenga.. rendu thukum enna difference mam🙂
1/4 inch difference sis...
Kaikku 3.8இதுல 1/2இஞ்சி மைனஸ் பண்ணாத சொன்னிங்க 40ench blowes சொல்லித்தரப்ப eppa அப்டியா uplay பண்ணிறிங்க pls ans mi
Minus பன்னாமலும் mark செய்யலாம், 40" கு 4" minus பன்னும் போது short sleeve கு ரொம்பவே length குறஞ்சிரும் அதான்
Very very nice mem ples contact tnaga mem
Ii
Akka unga whatsap number thaanga ka
Blouse measurements yepdi eduthinga first atha siolli kodunga 😏😏😏😏😏
Mem your phone no
Fantastic mam
Super akka
Super