வணக்கம் மேடம் .. நானும் ஒரு டெய்லர் தான்.நான் ஆண்களுக்கான டெய்லர் என் மனைவி க்கு மட்டும் தான் புளவுஸ் தைத்து கொடுப்பேன் அதிக மிஸ்டேக் வரும்., நீங்க என்ன மாஸ்டர் என்று சொல்வார்கள். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். உங்கள் மெத்தேடு மிகவும் அருமை. அளவு புளவுசை விட மெஷர்மண்ட் எடுத்து தைப்பது சிறந்தது . மிக்க நன்றி. சந்தேகங்கள் சரியாகி உள்ளது 🙏🙏🙏👍
Mam ungala madiri yarumey ivalo perfecta solli tarala mam... Neera videos paatuten but neenga vera level neenga ida oru seva madiri seirada ninaikuren.... Guru appadi na ipdi taanga irrukanum...
Yellarumey shoulder mark pannapo 0.5 inch extra vaika solranga but neenga mattum taan sollala mam...neenga sonnadu follow pannadaala taan mam yenaku ivalo perfect blouse kidaichadu🥰luv u mam
அம்மா இதுவரைக்கும் இவ்வளவு தெளிவா நான் டைலரிங் படிக்கும் போது யாரும் சொல்லித்தறவில்லையம்மா மிகவும் நன்றி நல்லா புரியுது உங்கள் பணி சிறக்கட்டும் மீண்டும் நன்றி அம்மா வணக்கம் 🙏
Hai sister unga migaperiya fan nan innum neenga pulf sleeve, three fourth hand, elbow sleeve, boat neck. Innum neerai ya model sollithanga please sister thank you so much by kanneeswari
Following all r ur steps everything is prefect mam thanks for your valuable information.... One doubt mam deep neck vaithaal shoulder eranguthu mam.. Enna pannanum, rope vaithaal pothum ah Or neck width less pannanum ah mam..
Sis...plz make a video on 38 size lining blouse cutting in English .. I am from Andhra Pradesh.. I don't know Tamil madam. Ur videos r so nice. If u r unable to do video in English Atleast .. talk measurements in English
Madam… thank you so much. One doubt. U said to take upper body measurement but bust size is bigger than upper body so won’t it be a problem if we stitch with upper body measurement.
Mam, armhole akkle ta tighta iruntha, armhole irakam half inch சேர்த்து vaikalama, illa ena seivathu,alavu blouse 42inch, but armhole round 9 inch than iruku. Armhole round 9.5 vaithal sariya irukuma
வணக்கம் மேடம் .. நானும் ஒரு டெய்லர் தான்.நான் ஆண்களுக்கான டெய்லர் என் மனைவி க்கு மட்டும் தான் புளவுஸ் தைத்து கொடுப்பேன் அதிக மிஸ்டேக் வரும்., நீங்க என்ன மாஸ்டர் என்று சொல்வார்கள். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். உங்கள் மெத்தேடு மிகவும் அருமை. அளவு புளவுசை விட மெஷர்மண்ட் எடுத்து தைப்பது சிறந்தது . மிக்க நன்றி. சந்தேகங்கள் சரியாகி உள்ளது 🙏🙏🙏👍
நன்றி sir🙏💐
Thank you
Thanmj
நான் இதுவரைப் பார்த்தத் தையல் விளக்கக் காணொளிகளில் இதுதான் மிக மிகத் தெளிவான விளக்கக் காணொளி. பாராட்டுக்களுடன் சேர்ந்த நன்றிகள் சகோதரி. 👏👏👏👏🙏🙏🙏
தூயத்தமிழுக்கு அன்பு நன்றிகள்🌹
மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி அருமை இது போல் விளக்கங்கள் இது வரை பெறவில்லை நன்றி பல
நன்றி
மிகத் தெளிவாகக் கூறியதற்கு நன்றி சகோதரி.
Cleara explain pannineergal. Nan 42"size dan . Try pannugiren. Tnk u.
ரொம்ப ஸூப்பறா சொல்லறீங்க. ரொம்பவே நல்லாவே புரியும் படி சொல்லறீங்க. நன்றி மேடம்
மிகவும் நேர்த்தியாக விளக்கமாக கற்று தருகிறீர்கள் சகோதரி தொடர்ந்து தையல் தொடர்பான காணோளிகள் வந்தால் என்னை போன்றோர்க்கு மிகவும் உதவியாக இருக்கும்... 🙏🙏🙏
😊⁰
தெளிவா சொல்லிக்கொடுக்கிறீர்கள் நன்றி
Hello. Your teaching method very nice. Thank you.
ரொம்ப நன்றி மேடம் நீங்க சொன்ன மாதிரி blouse cut பண்ணினேன் சூப்பர் 🙏
Mam ungala madiri yarumey ivalo perfecta solli tarala mam... Neera videos paatuten but neenga vera level neenga ida oru seva madiri seirada ninaikuren.... Guru appadi na ipdi taanga irrukanum...
Thanks dear🌹
Patti katting sonna vitam
Marrum munpakkam katting
Vizakkangal payanulla vagayil yeruntatu.Tnq ma. Superb 👌👌👌🌷
Vazga valamutan 🌷 yenrenrm 👌👍👍
Thank u so much pa🌹🙏
புதிய முறையை கற்பித்து உள்ளீர்கள் அருமை
I know it is quite off topic but does anybody know a good place to watch new tv shows online?
@Dallas Chandler i watch on FlixZone. You can find it on google :)
@Damon Dillon yea, have been using Flixzone for since april myself =)
@Damon Dillon Thanks, I went there and it seems like they got a lot of movies there :D I appreciate it !
@Dallas Chandler glad I could help :)
அருமையான கட்டிங் மெத்தேன் உங்கள் வீடியோ வை பார்த்து நான் எனது மனைவிக்கு ஒரு பிளவுஸ் கட்டிங் செய்து தைத்து ள்ளன மிகவும் சரியாக இருந்தது நன்றி சகோதரி
🙏
Super sister cleara irukku
Super. Very good teaching.
I stitched a blouse with your method fit is very perfect happy
👍
Priya..... Very nice teaching mam thanks so much mam cxisalont
Your video helped me a lot , well explained ,thank you
தெளிவான விளக்கம்.அருமை
Super clear explain. Thank you madam
🌹
Akka super explained ❤️❤️❤️ I got it akka 🙏🙏🙏 thanks 🙏
That is an excellent explanation, Thank you.
🌹
Yellarumey shoulder mark pannapo 0.5 inch extra vaika solranga but neenga mattum taan sollala mam...neenga sonnadu follow pannadaala taan mam yenaku ivalo perfect blouse kidaichadu🥰luv u mam
சந்தோஷம்🌹👍
very clear explanations
Awesome explanation sister thank you so much 🙏🙏🙏
Really very nice 👌 Thanks mam.
👍
அம்மா இதுவரைக்கும் இவ்வளவு தெளிவா நான்
டைலரிங் படிக்கும் போது
யாரும் சொல்லித்தறவில்லையம்மா மிகவும் நன்றி நல்லா
புரியுது உங்கள் பணி சிறக்கட்டும் மீண்டும்
நன்றி அம்மா வணக்கம் 🙏
Thank you for your explanation
Hai sister unga migaperiya fan nan innum neenga pulf sleeve, three fourth hand, elbow sleeve, boat neck. Innum neerai ya model sollithanga please sister thank you so much by kanneeswari
Hi dear sure🌹
Well explained.Thanl you for sharing ❤️
நல்லா புரியுது நன்றி
very clear mam.tq
Superb explain mam tq
Hi pirya உங்க வீடியோ எல்லாம் சூப்பர் 👏👏👌 எனக்கு ஒரு சந்தேகம் 43 சைஸ்க்கு அம்கோல் அளவு 43÷6 வாக்குதல் 7 :333 வருது 7 இச்சி வெச்ச சோல்டர் இரங்கத்த sis
Stitching link can you share mam
Very very clear mam
மிகவும் அருமை சகோ தரி
Following all r ur steps everything is prefect mam thanks for your valuable information....
One doubt mam deep neck vaithaal shoulder eranguthu mam.. Enna pannanum, rope vaithaal pothum ah Or neck width less pannanum ah mam..
Neck width 0.5" less pannikonga dear💐
@@TailorPriya thank you so much❤
Thanku .detailing is very neat and nice.very useful.chudidhar cutting and stitching podungho please
All videos semma❤❤❤❤❤
❤️
It's too good
Thank you so much 👍
பின்னாடி மியூசிக் சத்தம் கேட்க நல்லா இல்ல தொந்தரவா இருந்தது. நீங்க சொல்லி தந்த விதம் ரொம்ப தெளிவா புரியும் படி இருந்தது நன்றி.
நன்றி sis இனி music போடல👍
Mam 40size kku tot 2.25 pidikkanumnu sonninga ana 42size kku tot 2 pidikkanumnu sonninga reply me
very Good. Thanks
Super mam very nice thanku
அக்கா lining blose cutting and stitching podunga akka
Good explanation sister
🙏
Wow Supermam nice explain
Super sissy👍
Very good
அருமை
Unga New subscriber Akka
Welcome sis🌹
Akka supera solli tharinga model neck podunga
சூப்பரா சொல்லி தாரெங்க
Nandri 🙏
இந்த கட்டிங் அளவு தைய்யல் விடியோ பதிவு போடவும்
Straight cutting podunga sis
Great teacher
🙏
Sis na yeppadi alavu yeduthu thachalum frient la shape correcta vara matigudhu romba kastama iruku sis
Super Vilakkam ma super
🙏🙏
Mam neanga patren potu tharumuduma
Mam 44 46 inch blouse cuting video pooduggo
80point thunila 42inch blouse thaika mudiyadha mam
முடியாது dear🌹
Sis...plz make a video on 38 size lining blouse cutting in English ..
I am from Andhra Pradesh..
I don't know Tamil madam.
Ur videos r so nice.
If u r unable to do video in English
Atleast .. talk measurements in English
சூப்பர் சிஸ் உங்கள் கானொளி இப்போது தான் பார்த்தேன் மிகவும் அருமை4.2 -1/2 எதுக்கு சிஸ் அப்புறம் அகலப்பன்னா ள சிலீவ் கட்பன்னளாமா ஒட்டுபோடாமள்
Welcome dear🙏💐
@@TailorPriya q
Great madam.....
Thank u Rani
Seam allowance eadhuku mam
அக்கா 46 இன்ச் சைஸ் போடுங்க
Madam… thank you so much. One doubt. U said to take upper body measurement but bust size is bigger than upper body so won’t it be a problem if we stitch with upper body measurement.
Video போடறேன் sis..
Me too same problem please video podunga
Beautiful explanation. Where do you stay. Valzga valamudan
நன்றி..வாழ்க வளமுடன்
Sister all size normal cutting video podunga plz plz
👍
Mam 44 size armhole rond 10 .chest round ???? Plz reply
11.5
Thnxxxxx sis
Hi sister... Amhole round 7 varuthu... Ithu Ammaoda blouse... Blouse size solunga sis plsss replyyy me... Plsss hlp me sis 🙏🙏🙏🙏🙏🙏
7+1=8×4=32
அம்கோல் அளவு 7 வச்சிருக்கீங்க sis மேல சோல்டர் 1/2 இ ச்சி விடணுமா sis 7 அரை வைக்கணுமா இல்லை 7 இன்ச் போதும்
😢
Super tq
👍
அருமை சகோதரி. தைத்து விட்டு சொல்கிறேன்
👌👌👌சூப்பர்
42 inch blouse Ku cross cutting thaan podanuma mam
S.... appathaan..... bust loose kidaikkum
எல்லா size கு மே cross தான் best
Super sis
மிகத்தெளிவாக சொல்லிக்கொடுத்தீங்க வாழ்க வளமுடன் போன் நம்பர் கொடுத்தால் நன்றாக இருக்குங்க
9385954579
Super
Can you make blouse cutting for 44 inch please
Mam, armhole akkle ta tighta iruntha, armhole irakam half inch சேர்த்து vaikalama, illa ena seivathu,alavu blouse 42inch, but armhole round 9 inch than iruku. Armhole round 9.5 vaithal sariya irukuma
43 inch blouse cutting video poduka
👍
Akka enakku patti than correcta varamattikku akka
👍
Stitching video please
மேடம்...மார்ப சுற்றளவு ம்.. அளவு பிளவுஸ் ல எடுத்துக்கற சுற்றளவு ம் வித்தியாசம் வருகிறது மேடம்... என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா....
Medam do you can teach how to operate sewing electric motor foot control use by our foot lessons please madem i hope it next time thank you very much
Sure dear
Super
மேடம் எனக்கு 42 size blouse. நீங்க aamhole 7 எடுக்க solringa வேற ஒரு மேடம் 6 எடுக்க சொன்னாங்க அதான் என்ன செய்ய னு தெரியலை
Solder 6.25 , armhole h 6.75, arm round 9.25
Motivation videos potugga madam
👍
46 size blouse sollunga
👍🍬ok
அகலம் பற்றவிலை என்றால் கை க்கு குறுக கால் மடித்து வெட்ல மா. Sis
No sis
Patti vaikamal grandma blouse cutting and stitching vedio podunga mam please
Hi sis
Hi dear
48 size blouse cutting please
Ok dear🦋
Hi
மேடம் சொல்டர் 3. //2 இஞ்வக்கிறிங்க அளவு அதிகம இருக்காத
எப்படி பிளஸ் அளவு எடுத்து கட்டிங் பண்றதுனு சொல்லுங்க மேடம்
Ellame ok but ean nenga back side la 1/2inch munnadi mark pandrenga
பிடித்தடிக்க sis
Sry sis puriyala pls
Hi mam. TH-cam channel promote pannuvingala