பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2022
  • பிரம்ம முகூர்த்தத்தின் முழு உண்மை தெரியுமா? | The Secret of Brahma Muhurta in Tamil | Early Morning Benefits in Tamil
    Spotify Link: www.shorturl.at/doK04
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
    imjo.in/U8Ve9E

ความคิดเห็น • 754

  • @prabhanjans1205
    @prabhanjans1205 ปีที่แล้ว +711

    Wow super. நான் try பண்ணுனேன். பிரபஞ்ச எனர்ஜி amazing. கேட்டது எல்லாமே கிடைக்குது. கொஞ்சம் கொஞ்சமா நாம எதை விரும்பி கேட்டோமோ அத நோக்கி நம்மள அதுவாவே push பண்ணி கொண்டு போகுது. 😇😌😌 கண்டிப்பா நடக்குது, கிடைக்குது. மனசு இலேசா எந்த overthinking கும் இல்லாம peace full அ இருக்கு.

    • @yogeshgaming9852
      @yogeshgaming9852 ปีที่แล้ว +4

      🥰🥰

    • @kalidass5237
      @kalidass5237 ปีที่แล้ว +11

      நிஜமா அண்ணா

    • @prabhanjans1205
      @prabhanjans1205 ปีที่แล้ว +32

      @@kalidass5237 ஆமாம் சகோ. நாம ஒரு விடயத்த தொடர்ந்து நினைச்சி கேட்டுக்கொண்டே இருந்தா நம்மள அறியாமலே நமக்கு அது கிடைக்கும் சகோ.

    • @sudharshanisudha4838
      @sudharshanisudha4838 ปีที่แล้ว +11

      Nane 11 tan tunguren apram epdi elumburadu 3 ku

    • @prabhanjans1205
      @prabhanjans1205 ปีที่แล้ว +25

      @@sudharshanisudha4838 😅😅. Mudincha try panni paarunga. Eppayym pola irunthu onnum maarala thaane. Konjam naama maari paapo. Ellam pidichathu pol maarum.

  • @user-gc4fv9in1h
    @user-gc4fv9in1h ปีที่แล้ว +93

    இது உண்மை இவற்றை நான் குறுகிய காலத்துக்குள் கடைப்பிடித்து சொந்தமாக கார் வாங்கியுள்ளேன்.பிரபஞ்ச சக்தி உண்மை நன்றி பிரபஞ்சமே

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 ปีที่แล้ว

      Is it..!? Thanks lot for your positive comment.

    • @Subramania_Shiva
      @Subramania_Shiva ปีที่แล้ว

      நிச்சயமா

    • @manoharank484
      @manoharank484 ปีที่แล้ว +2

      எப்படி என்று தெளிவாக கூறவும் 🌹🌹🌹

    • @dhakshanamoorthyp4732
      @dhakshanamoorthyp4732 11 หลายเดือนก่อน

      ​@@manoharank484moorthy

    • @vasuindhu
      @vasuindhu 8 หลายเดือนก่อน

      👌👍

  • @thanusu3026
    @thanusu3026 ปีที่แล้ว +17

    அருமை .05/09/22 அன்று இதை பார்த்தேன். நான் எழுந்து இருக்கும் நேரம் காலை 6-30. இனி காலை 4.00 மணி பிரமமுகூர்த்தத்தில் எழுந்து என் வேலைகளை செய்ய போகிறேன்.

  • @balamuruganramayah9658
    @balamuruganramayah9658 ปีที่แล้ว +82

    Brahma = create something fruitfulness for yourself 4AM-6AM
    Perumal = creating wealth 9am-5pm
    Sivan = clear everything for the day 7pm-4am and continue with brahma for the new creation

  • @Sathishrokith
    @Sathishrokith 9 หลายเดือนก่อน +12

    சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் 😊😊🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +145

    வாழ்த்துக்கள் உங்களுக்கு
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அற்புதமான நேரம் பத்து வருடங்களாக எழுந்து கொள்கிறேன் ஆத்மார்த்தமாக எண்ணம் போட்டு எழுந்தால் பல நன்மைகள் நடக்கிறது
    அனுபவப்பட்டால் தெரியும்
    பழகிவிட்டால் அலாரம் இல்லாமல் நாம் எழுவோம் நாம்
    நினைத்தாலும் தூங்க முடியாது
    மனசாட்சி வேலை செய்யும் ருசியை அனுபவித்த பிறகு விட
    மாட்டார்கள் யோகா செய்வேன்
    தீட்சை மந்திரம் எல்லோருக்காக பிரார்த்தனை செய்வது வாழ்த்துவது புத்துணர்ச்சியாக இருக்கிறது
    எதுவும் தெரியாவிட்டாலும்
    முதுகுதண்டு நேராக 10 அல்லது 20 நிமிடங்கள் கண்களை மூடி உட்காரும்
    பழக்கத்தை கடைபிடித்தால்
    பிரபஞ்சம் நம்மை வழிநடத்தும் 🙏🙏🙏👌👌👌 அவசியம் முயற்சி பயிற்சி செய்து பலனடையுங்கள்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 ปีที่แล้ว +45

    அருமையான பதிவு அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @shainashaina4592
    @shainashaina4592 ปีที่แล้ว +44

    இந்த நேரம் தஹஜித் என்ற தொழுகை இருக்கு அந்த தொழுகை அல்லாஹ்விற்கும் நமக்கும் மிக நெருக்கம் இருக்குமாம் கேட்ட துவா எல்லாம் கிடைக்கும் இது நம்ம இறுதி தூதுவர் நபி (ஸல்லாஹு அல) முகமது(ஸல்லாஹு அலை வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்... மஷா அல்லாஹ் ☺️☺️☺️☺️🥰😂

    • @kosurvival6603
      @kosurvival6603 ปีที่แล้ว

      True

    • @sayethabanu1818
      @sayethabanu1818 ปีที่แล้ว

      100% tru

    • @fazilabanu6924
      @fazilabanu6924 ปีที่แล้ว

      Yes

    • @ladybird9847
      @ladybird9847 ปีที่แล้ว

      Mashaa Allah

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 ปีที่แล้ว

      ஏன்டா எல்லாமே எங்க சமயத்துல இருப்பது தான்.. பல ஆயிரம் வருடங்களாக.. நீங்கள் சொல்றது எதுவும் புதிது இல்லை.. எதுக்கு உங்க மதம்... சொர்க்கம்.. நரகம்.. அதிகாலை தொழுகை.. ஆறு கால தொழுகை எல்லாமே சைவ மதத்தில் சொல்லப்பட்டவையே.. அப்படியே காப்பி.. இதுல என்னடா பெருமை... பசித்தால் பிற உயிர் கொல்...என்ற கீழ்தரமான வழிமுறையை கற்றுக்கொடுத்து மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிய ஒரு மதம்.. அதாலே அதே போல மரணங்களும் நிகழ்கிறது..மனிதர்கள் என்றைக்கு கொலை புலை தவிர்க்கிறார்களோ அன்று தான் உலகம் நிம்மதியடையும்.. திருவள்ளுவரை விட அறிவாளியா
      நபி.... கொல்லானை புலால் மறுத்தானை எல்லா உயிரும் கைத் தொழும்.. இதன் படி வாழ்ந்தாலொழிய நல்ல சாவு வராது. குண்டு வெடிப்பில் எந்த சமயத்தார் அதிகம் சாகிறார்கள்.. யோசி..

  • @manikandankamalakaran
    @manikandankamalakaran ปีที่แล้ว +169

    It's honestly true becz it's worked out my life how? One incident happened to my life that I lost my job due to covid 19, so I started to wake up at 2:52am, start to do meditation and now I well placed company and with 137% hike salary, I got, and you know that I am a physically challenged person

  • @bajiabbu8912
    @bajiabbu8912 ปีที่แล้ว +83

    3.59am நான் பார்த்துக் கொண்டிருப்பது பிரம்ம முகூர்த்தம்
    இந்த வீடியோவை பார்க்கிறேன்🙋‍♂️

    • @talkdiamondtamil7209
      @talkdiamondtamil7209 ปีที่แล้ว

      Naanu

    • @antrofelcy9963
      @antrofelcy9963 ปีที่แล้ว +2

      27.8.2022 TIME 3.40 ku paathuttu erukkeen
      unmyya thookkam varaama thaan mulechutteen

    • @bajiabbu8912
      @bajiabbu8912 ปีที่แล้ว +1

      @@antrofelcy9963 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @user-me2en4am6ma
    @user-me2en4am6ma ปีที่แล้ว +15

    சகோதரி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்கின்றேன் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @vishvakumar7669
    @vishvakumar7669 ปีที่แล้ว +24

    அன்பான பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @sakthisingam9771
    @sakthisingam9771 ปีที่แล้ว +16

    உண்மை அருமை உடன்பிறப்பே ...வாழ்த்துக்கள் 💐💐

  • @mmmdharshan
    @mmmdharshan ปีที่แล้ว +12

    Thank you Sister this is awesome After your video I am wake up at 3.30 first day it comes difficult but I fixed in subconscious mind and now it's 30 days completed. I have downloaded your Audio and set up to my Morning wake up music it motivated me to get out in the bed and not to sozze alarm. I fixed a routine every day morning prayer self affirmation yoga and work outs. Morning miracle was take me out form my Alcohol and smoking habits it's 30 days now I didn't smoke and consume alcohol. Really I need to thank you. My wife say a special thanks to you. What you doing was completely perfect continue this more people will come out form there bad habits and improve the life. I will give my heart full blessings to you and your family God bless you.

  • @mailaselvam1038
    @mailaselvam1038 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப அற்புதமா எடுத்து சொல்லி இருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் இன்றையிலிருந்து அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து தியானம் செய்துவிட்டு பூஜை செய்யவும் ஆரம்பித்து விட்டேன் மிக்க மிக்க நன்றி

  • @ajitharavind8321
    @ajitharavind8321 ปีที่แล้ว +15

    100% true your all lines. Like and love it. Also please meditation with calm sounds of music is a best way to relax your mind.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 ปีที่แล้ว +5

    மிக நன்றி அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் ஓம் சாந்தி சாந்தி மலரட்டும் இனிய அமிர்தவேலை

  • @RK-px1ik
    @RK-px1ik ปีที่แล้ว +5

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @rammoorthy6243
    @rammoorthy6243 ปีที่แล้ว +8

    Excellant speech for the mind to youth even in hundred years of age

  • @vijayaragavan2467
    @vijayaragavan2467 ปีที่แล้ว +5

    Unga voice super, nalla vishayam sollirukinga thanks

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அம்மா

  • @sasikumar-ov6in
    @sasikumar-ov6in ปีที่แล้ว +11

    அருமையான பதிவு சகோதரி
    ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் எளியவர்களுக்கு
    புரியும் நன்றி

    • @mariselvam5780
      @mariselvam5780 ปีที่แล้ว

      உண்மைதான் ஐயா

  • @sathyakalar9868
    @sathyakalar9868 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க உண்மை தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

  • @DevendraKumar-qc8he
    @DevendraKumar-qc8he ปีที่แล้ว +4

    Cinematic butyful voice.....good content thx...be blessed ever...

  • @dhanasekarang3000
    @dhanasekarang3000 ปีที่แล้ว +3

    பிரபஞ்ச பஞ்சபூத சக்திகள்
    எனை ஆட்கொள்ள எத்தனிக்கிறேன்.
    என் இனிய சகோதரிக்கு
    என் உளமார்ந்த நன்றி
    கலந்த வணக்கம்!....🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations ปีที่แล้ว +43

    👌❤ Thankyou for sharing the Early Morning Benefits.
    "Brahma is the ultimate knowledge and Muhurta means time period".

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      ✅✅✅💪💪💪💪💪💪💪💪

  • @Yuvarajc1000
    @Yuvarajc1000 ปีที่แล้ว +35

    I'm doing mediation in this timing since covid lockdown. I came to realise human thoughts are so powerful and you can get what you ask. But make sure what you ask.

    • @gokukn2336
      @gokukn2336 ปีที่แล้ว +1

      bro i can wake up early in the moring. but after 30mins or 1hours i get feel very sleepy and went to sleep again. so can u please tell me in detail. like which time u wakeup, what kind of meditation u doing, like breathing practice or chanting mantras?. how many minutes or hours u do this meditation. Dont you feel sleepy after few hours..?

    • @Yuvarajc1000
      @Yuvarajc1000 ปีที่แล้ว +2

      @@gokukn2336 even I felt sleepy at the beginning. first meditate for few year then your body will automatically wake up at that time now matter what happens and I'm practising meditation since 2006. And started to fully focusing now. It will take years to attain that stage. Either practice in the morning or in the evening. You can chant or take breath it's up to you. But meditation is a stage in between the sleep and awake. It's about being concious. Get to know about seven chakras and it's function in youtube and then visulaize about those chakras.

    • @jarinamansoor7952
      @jarinamansoor7952 ปีที่แล้ว

      I'm studying fr group 1....I vl try

    • @futurebanker9375
      @futurebanker9375 ปีที่แล้ว +1

      @@gokukn2336 paravalla bro
      Endhiruchitu
      Thirumba thoongunga
      Oru masam pannitingana apram neenga le thoongama vitruvinga
      First perfection pakkathinga

  • @shivakumarma299
    @shivakumarma299 ปีที่แล้ว +1

    Migundha nandringa... Thank you so much...

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 ปีที่แล้ว +4

    Thank you sister , neenga daily endha video pottalum enakku podra madhiri irukku , god bless you , and thank you so much I wake up 4 am 👍

  • @sakthivijay3104
    @sakthivijay3104 ปีที่แล้ว +2

    Mam, unga voice semaya iruku adhuve enaku oru energy kudukudhu thank u mam

  • @daslimasugumar72
    @daslimasugumar72 ปีที่แล้ว +5

    Super.i m going to start this from tomorrow onwards. Will share my experience soon👍

  • @manikandand8196
    @manikandand8196 ปีที่แล้ว +1

    Thanks akka evlo theliva puriya vechinga unga voice neenga solra vitham super😌🙏😇🤗🤗🤗🤗nandrigal. Pala

  • @vivekanand9287
    @vivekanand9287 ปีที่แล้ว +1

    Your voice is awesome and beautifully explained about bramma muhurtham. Thank you so much.

  • @bathragurups4877
    @bathragurups4877 ปีที่แล้ว +3

    Your voice is so good that can change any body’s mind mam

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +8

    Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍💕

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +9

    The way you are explaining the bramma muhurtham" topic is awesome sister 👌💐🙏🌹

  • @aim4857
    @aim4857 ปีที่แล้ว +1

    Many improve in my life.past 41 yearsto till date
    I am proud of your helping mind.congrats and thank you

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว +4

    Yes sister 💐 thank you so much 🤝

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 ปีที่แล้ว +5

    I don’t know today I woke up at 3 am ..,, no reason. I opened my phone I got this video … I will try to follow you 🙏🙏👍

  • @avscreation9066
    @avscreation9066 ปีที่แล้ว +2

    Very useful videos valthukal

  • @AathmikYoga
    @AathmikYoga ปีที่แล้ว +47

    True true true!! Myself a yoga teacher and my guru’s too spoke much about this golden time and it’s benefits. I teach my students to get rid of their problems by performing yoga in this time!! Great video

  • @logeshwarenugendrarajah8866
    @logeshwarenugendrarajah8866 ปีที่แล้ว +5

    Thanks you last one week I couldn't get at 5.00am but after watching this video I inspired again tomorrow definitely I will get up sharp at 5 and I will practice meditation 🧘‍♂️.. Thanks for your motivation

  • @pshanmugam7330
    @pshanmugam7330 ปีที่แล้ว +24

    Madam Your voice is bound with like motivation & spiritual related thank you make more videos

  • @kanimozhi3964
    @kanimozhi3964 ปีที่แล้ว

    Thank you sister useful message and clear explanation 👍

  • @godsighttv786
    @godsighttv786 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு அருமை என் ❤️ அன்பே

  • @user-vu2vw8ch6u
    @user-vu2vw8ch6u ปีที่แล้ว

    அழகான குரலில் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்,

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 ปีที่แล้ว +1

    Very very usefull message .thank you mam

  • @nithyarul7171
    @nithyarul7171 ปีที่แล้ว

    Big thanks very useful program

  • @ninusangeetha2687
    @ninusangeetha2687 ปีที่แล้ว +8

    Beautiful voice and very clearly explained

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 ปีที่แล้ว +8

    Thank you very much madam for your beautiful explanation through your sweet voice🙏🙏🙏

  • @chanakaajantha9017
    @chanakaajantha9017 ปีที่แล้ว +1

    Thankyou So Much Sister ♥️

  • @jeyasri7797
    @jeyasri7797 ปีที่แล้ว +3

    I became your biggest fan sis...... Please upload the secret full audio book

  • @minions4012
    @minions4012 ปีที่แล้ว +11

    Wonderful information. No heart to skip the video in the middle. Really feel better. Good work 👍

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 ปีที่แล้ว +4

    Mam...unga voice la story kekkum pothu...manasukku inimaiyaa irukku...😍☺️☺️💐

  • @rajakumariselvaraj9611
    @rajakumariselvaraj9611 ปีที่แล้ว

    Thank you very much for the wonderful sharing sis..yes i realized this ..this is true...

  • @VijayPrakash-pk
    @VijayPrakash-pk ปีที่แล้ว

    Ilovie you akka ungal kural romba pudici irukku enta video yanakku romba payanullata irukku thanks

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோதிரி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jayanthiraj2769
    @jayanthiraj2769 ปีที่แล้ว

    Your voice is super positive power mam, thank you

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 ปีที่แล้ว +4

    Nice voice thank you❤

  • @priyalakshmibl3601
    @priyalakshmibl3601 ปีที่แล้ว +18

    You can use Indian lifestyle.....for cinematography. It will be even more in sync and therefore more convincing. ThankQ for the information

  • @MuthuKumar-bn3or
    @MuthuKumar-bn3or ปีที่แล้ว +1

    It was amzaing mam. I yesterday saw this viedo and i tried today .i feel calmness and happiness in that time. I love it very much. Tq for making this viedo.😁😊👏🙏

  • @saivignesh1390
    @saivignesh1390 ปีที่แล้ว +4

    Thank u so much for sharing this sister and team...

  • @cvinothkumar3314
    @cvinothkumar3314 ปีที่แล้ว +1

    Thangaludaiya aanithu pathivugalum miga aruputhamana pathivu, neengalum ungal anbu kudumbamum vazhaga palandu vazhaga valamudan

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf ปีที่แล้ว +1

    Thank you so much sister 🙏

  • @BlessingsOfUniverse777
    @BlessingsOfUniverse777 ปีที่แล้ว +3

    Unga voice peacefull ah eruku mam.🥰

  • @basbaskar1397
    @basbaskar1397 ปีที่แล้ว +1

    Beautyful voice 😊😍👏👏💐💐

  • @Satvic12
    @Satvic12 9 หลายเดือนก่อน

    You have a beautiful voice. Very nice to hear and feels good to hear. Thank u so much

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +1

    Thank you very much sister

  • @senthilsaravanamuthu1717
    @senthilsaravanamuthu1717 ปีที่แล้ว +1

    Awesome , well said

  • @anagapandiyammal8305
    @anagapandiyammal8305 ปีที่แล้ว

    Nannum keep up panren oru ten days a intha video va parthathuku apuram ma nallla iruku thank u keep up your benifit video uploadeds

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 ปีที่แล้ว

    Mam Your voice makes us spellbound.

  • @sekarkaiya5760
    @sekarkaiya5760 ปีที่แล้ว

    வணக்கம் அருமையான பதிவு

  • @shyam9416
    @shyam9416 ปีที่แล้ว +7

    what u said is true when ever i woke up early i got many good business ✌️i will try to do this continuously thank u🙏

  • @DivyaDivya-qd9jt
    @DivyaDivya-qd9jt ปีที่แล้ว

    Yes......Your right......Nanum try panni erukenen......Yallam nalla padiya dha nadakkum.....

  • @santhanumsms3716
    @santhanumsms3716 ปีที่แล้ว

    Romba usefull aan video sis...adhavida unga voice romba azhagah iruku❤️❤️❤️

  • @jickyrao
    @jickyrao ปีที่แล้ว +1

    Thappana vishayangala solli tharadhinga. Vidiyarkalaila elundhiricha neraya time kedaikkum. Useful ah irukkum. Adha intrest aana vishiyangala senji palagikalaam.

  • @manojkumarm5410
    @manojkumarm5410 ปีที่แล้ว

    Super . நன்றி

  • @avscreation9066
    @avscreation9066 ปีที่แล้ว +3

    Unga voice alaga iruku motivationa iruku

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 ปีที่แล้ว +1

    Very nice thanks...

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 ปีที่แล้ว +5

    Excellent - Good & Useful information ! Thank you so much Mam ! Vazgha Valamudan !

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 ปีที่แล้ว +1

    Thanks sister Om Shanti

  • @Karthik_Shiva
    @Karthik_Shiva ปีที่แล้ว

    Super…. Clear explanation…

  • @gopalggopalg1944
    @gopalggopalg1944 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @mano.j789
    @mano.j789 ปีที่แล้ว +2

    Thank you sis...enku enda life a edum success a amayala.....na idha tmrw a irndhu kadaipidipeen....I Hope naldha nadakum u

  • @shanthipancha3301
    @shanthipancha3301 ปีที่แล้ว

    Very good advice thanks all lot

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 ปีที่แล้ว +1

    Thank you so much 👍👍

  • @kanimiezhis5922
    @kanimiezhis5922 ปีที่แล้ว

    Thank you so much sister 👍🙏

  • @btsforeverandever
    @btsforeverandever ปีที่แล้ว

    மிக்க நன்றி இது உபயோகம் இருந்தது

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @targetdream369
    @targetdream369 ปีที่แล้ว +1

    Thank you very much

  • @vijayarajk2975
    @vijayarajk2975 ปีที่แล้ว +1

    Thank you🙏 sister

  • @rvlogs3029
    @rvlogs3029 ปีที่แล้ว +1

    Tq sister wonderful video

  • @m.dravid3450
    @m.dravid3450 ปีที่แล้ว +2

    Akka nenga vera level unga voice sweet a iruku

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 ปีที่แล้ว

    Tq drr ❤️❤️unga voice nallarukku valga valamudan

  • @sreemediasalem5744
    @sreemediasalem5744 ปีที่แล้ว

    அருமை நன்றி நன்றி

  • @srilingesh
    @srilingesh ปีที่แล้ว +2

    Thank you mam 🙏

  • @Yamantaka17
    @Yamantaka17 ปีที่แล้ว

    Thank you Madame.... You're awesome

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 ปีที่แล้ว

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @ysentysent5077
    @ysentysent5077 ปีที่แล้ว

    நன்று சகோதரரி.

  • @maruthun2107
    @maruthun2107 ปีที่แล้ว

    Thank you sister thank you so much Na daily itha senjukitu irukke very good result God bless you