#வடகிழக்கு_பருவமழை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • இந்த வானிலை அறிக்கையில் 2024 #வடகிழக்கு_பருவமழை வரப்போகும் நிகழ்வுகள் மற்றும் மாவட்டவாரியான மழைபொழிவு அறிக்கையும் உள்ளது. #northeastmonsoon #flood #Cyclone #southwestmonsoon #tamilnewslive #tamil_weather_news #weatherreport #வானிலை_நிலவரம் வானிலை #India #climate #morningweather #lanina #hurricane #chennairains #கனமழை #weatherupdate #tamilnaduweathertoday

ความคิดเห็น • 25

  • @sandy_Travelholic
    @sandy_Travelholic 4 วันที่ผ่านมา

    பல்லடம்,திருப்பூர்.இதுவரை சரியான மழைப்பொழிவு இல்லை.நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது.வரும் நாட்களில் எப்படி இருக்கும் ?

    • @Rgp0907
      @Rgp0907  4 วันที่ผ่านมา

      @@sandy_Travelholic அடுத்த வாரயிறுதியில் தமிழகத்தில் மழை தொடங்கி மாத இறுதி முதல் திருப்பூர் மாவட்டம் உட்பட நல்ல மழை பொழியும்

  • @Siva67235
    @Siva67235 15 ชั่วโมงที่ผ่านมา

    Super cyclone possible erukka bro

    • @Rgp0907
      @Rgp0907  14 ชั่วโมงที่ผ่านมา

      @@Siva67235 Less chances if it forms it recurve towards odisha or Bangladesh, but chances upto extremely severe cyclone in coming monsoon season

    • @Siva67235
      @Siva67235 13 ชั่วโมงที่ผ่านมา

      @@Rgp0907 vardha pole possible erukka

    • @Rgp0907
      @Rgp0907  4 ชั่วโมงที่ผ่านมา

      @@Siva67235 yes sir

  • @Anand-vy6xd
    @Anand-vy6xd 4 วันที่ผ่านมา

    பெரம்பலூர் மாவட்டம் எந்த அளவு மழை இருக்கும் ப்ரோ ஏரிகள் குளங்கள் நிரம்பிய வாய்ப்பு உள்ளதா

    • @Rgp0907
      @Rgp0907  4 วันที่ผ่านมา

      Yes bro high chances for lakes, reservoirs and river filling rains

  • @Mohamedabsal-sf3qd
    @Mohamedabsal-sf3qd 3 วันที่ผ่านมา

    Bro Pudukottai this year northeast monsoon yeppadi irukkum and any cyclone flood chances irukka

    • @Rgp0907
      @Rgp0907  3 วันที่ผ่านมา

      Not sure about floods but heavy- very heavy rains possible bro when system near delta or South TN

  • @jeyanathsaravana1365
    @jeyanathsaravana1365 2 วันที่ผ่านมา

    Please send me sir lanka batticaloa wathear 😊

    • @Rgp0907
      @Rgp0907  2 วันที่ผ่านมา

      @@jeyanathsaravana1365 Will upload Northeast monsoon special weather report for srilanka soon

  • @ArunArun-xe7mw
    @ArunArun-xe7mw 3 วันที่ผ่านมา

    Manamadurai sivagangi dist rain eh ila epo inga rain varum..

    • @Rgp0907
      @Rgp0907  3 วันที่ผ่านมา

      @@ArunArun-xe7mw இந்த மாத இறுதியில் இருந்து நல்ல மழைக்கு வாய்ப்பு

  • @prabaharant3852
    @prabaharant3852 3 วันที่ผ่านมา

    Palani, dharapuram eppadi irukum nga sir

    • @Rgp0907
      @Rgp0907  วันที่ผ่านมา

      Normal to slight above normal rains possible sir

  • @parthiban51643
    @parthiban51643 5 วันที่ผ่านมา

    வேலூர் திருப்பத்தூர் மற்றும் ஆந்திர எல்லை சித்தூர் குப்பம் கே.ஜி.எப். பகுதியில் மழை எப்படி இருக்கும். பாலாறு ஆற்றில் தண்ணீர் வருமா

    • @Rgp0907
      @Rgp0907  4 วันที่ผ่านมา

      வரும் பறுவமழையில் பாலாறு ஆற்றில் அதிகளவு நீர் செல்ல வாய்ப்பு உள்ளது

  • @kaviyugan5729
    @kaviyugan5729 5 วันที่ผ่านมา

    கோவை மாவட்டம் பாலக்காட்டு கணவாய் மைய காற்று பகுதி செஞ்சேரி மலை, ஜல்லிப்பட்டி சுற்று வட்டாரம் வடகிழக்கு பருவ மழை எப்படி இருக்கும்ங்க

    • @Rgp0907
      @Rgp0907  4 วันที่ผ่านมา +1

      @@kaviyugan5729 சராசரி மழைக்கு வாய்ப்பு.

    • @VijayKumar-qi5tk
      @VijayKumar-qi5tk 4 วันที่ผ่านมา

      ​@@Rgp0907 எங்கள் பகுதிக்கு சராசரி மழையேல்லாம் பத்தாதுங்க😢😢😢😢

    • @Rgp0907
      @Rgp0907  4 วันที่ผ่านมา

      @@VijayKumar-qi5tk சில நாட்கள் தீவிர நிகழ்வு தமிழகம் அருகே வரும்போது மேற்கு காற்றை ஈர்த்து நல்ல மழை தரும்

  • @VijayKumar-dg5xr
    @VijayKumar-dg5xr 5 วันที่ผ่านมา

    Ottanchatram thuku eppdi malai irukuma bro

    • @Rgp0907
      @Rgp0907  4 วันที่ผ่านมา

      @@VijayKumar-dg5xr Normal - slight above normal rains possible. October good rains possible bro and from late November

  • @Mohamedabsal-sf3qd
    @Mohamedabsal-sf3qd 5 วันที่ผ่านมา

    Bro Pudukkottai northeast monsoon yeppadi irukkum and any cyclone chance irukka bro