✅தனுசு ராசிக்கு 2025 வேலையில் உயர்வு பொருளாதாரத்தில் ஏற்றம் தரும் காலம்!|Gokulakannan|Dhanusu Rasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 206

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  หลายเดือนก่อน +18

    For Shri.Gokulakannan Astrology Consultation Please contact the following Number / ஜோதிடம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண் 9884509447

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 หลายเดือนก่อน +88

    தன்னை மதிக்காதவர்களிடத்தில் தலை வணங்காத தனுசு. 💯💯💯💯உன்மை அண்ணா❤

  • @soundrarajan458
    @soundrarajan458 25 วันที่ผ่านมา +22

    தனுசு பூராட நட்சத்திரம் இது வரை அடுத்தவங்களுக்காகவே வாழ்த்தாச்சு

    • @Sppkaran
      @Sppkaran 24 วันที่ผ่านมา

      S crt

    • @aniaftonvid9039
      @aniaftonvid9039 23 วันที่ผ่านมา +1

      Yes

    • @bharathraj8870
      @bharathraj8870 22 วันที่ผ่านมา

      Inimelum apdi than irupom antha character pogathu

    • @mohanpoornima
      @mohanpoornima 16 วันที่ผ่านมา

      Enikum apadithan😢

    • @boopathi7146
      @boopathi7146 16 วันที่ผ่านมา

      எப்படி ப்ரோ கரெக்ட் ah சொல்றிங்க

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 หลายเดือนก่อน +152

    மூலம், தனுசு உயிர் மட்டும் தான் இருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢...

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm หลายเดือนก่อน +2

      😢என்ன வயசு

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 หลายเดือนก่อน +6

      @Ainthukaram-ri2dm 29 .... 2023 பட்ட வலி கண்ணீர் 2024 இல் கூட தொடருது😒😒😒😒

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm หลายเดือนก่อน

      @@Ajaykumar90437 😭 வேலை வருமானம் தான் எனக்கு ரொம்ப வருத்தமாக😭

    • @PraveenKumar-yz6lj
      @PraveenKumar-yz6lj หลายเดือนก่อน +4

      Bro athu kuda Inga illama poitum pola

    • @bendare777
      @bendare777 หลายเดือนก่อน +4

      Vachu seiruranunga 😂 thookam illa , soru ku vali illa 😅 ethuku valroam nu terla

  • @இராவணன்அழகர்மூண்டவாசியார்

    2025ல் முருகா நீயே எனக்கு மகனா பிறக்க வேண்டும் முருகா.... ஓம் சரவணபவ...முருகா போற்றி..

    • @smartprabha8404
      @smartprabha8404 หลายเดือนก่อน +2

      Kandipaga andha iraivan murugana ungaluku varanum nanum ungalukaga prathanai seikiran…..om saravana bava 🙏

    • @இராவணன்அழகர்மூண்டவாசியார்
      @இராவணன்அழகர்மூண்டவாசியார் 29 วันที่ผ่านมา

      @smartprabha8404 நன்றி ...

    • @jayanthanm6666
      @jayanthanm6666 29 วันที่ผ่านมา +1

      முருகா 🙏🫂🦚🐓🙇

    • @rajanthangam5562
      @rajanthangam5562 29 วันที่ผ่านมา +1

      மிக உயர்ந்த வேண்டுதல். தாய் நாட்டை காக்க வேண்டி முருகனே தங்களது வீட்டில் அவதரிக்கட்டும்.
      🙏🙏வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் தொடரட்டும் 🙏🙏

    • @AbiramaSundari-p4v
      @AbiramaSundari-p4v 28 วันที่ผ่านมา +1

      முருக னே மகனான வர பல யுகம் காத்திருக்க வேண்டும். உன்னுடைய அருளோடு குழந்தை வேண்டுமென கும்பிட......

  • @Muthamil_megavathi_2024
    @Muthamil_megavathi_2024 หลายเดือนก่อน +13

    இத தான் 2023 கடைசில சொன்னாங்க no change. முடில உயிர் வச்சு ஊனம் போகுது அய்யா 😢😢😢😢

  • @KavithaRamesh-j6j
    @KavithaRamesh-j6j หลายเดือนก่อน +7

    ஐயா தனுசு ராசி மூல நட்சத்திரம் ஏதோ வாழ்க்கை போயிட்டு இருந்தது நீங்க சொல்லும் போது சந்தோசமா தான் இருக்கு என் அப்பன் முருகன் அருளால ஏதோ வாழ்க்கை போயிட்டு இருக்குது

  • @தனிதமிழ்
    @தனிதமிழ் หลายเดือนก่อน +46

    எனக்கும் பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி உயிர் மட்டும் தான் இருக்கு

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd หลายเดือนก่อน +8

    அற்புதமான உரை நேரில் பார்த்து செல்வது போல இருந்தது ஐயா நன்றிகள் கோடி

  • @PazhanivelPazhani-z2z
    @PazhanivelPazhani-z2z หลายเดือนก่อน +16

    நன்றி ஐயா இன்றுதான் மகிழ்ச்சியை உணர்ந்தேன் உங்கள் எண்ணம் எனும் சொல்லால் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน +1

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @balajiv6544
    @balajiv6544 28 วันที่ผ่านมา +2

    ஓம் லலிதாம்பிகை நமஹ சனி ராகு கேது குரு சூரியன் சந்திரன் ஒன்பது கிரகத்தோட பாத்துக்குவார் எனக்கு வழிகாட்டியாக திகழ போகும் தெய்வம் 2025-ல் ஓம் லலிதா விசாய நமஹ❤❤

  • @Chellapulla-nainika
    @Chellapulla-nainika หลายเดือนก่อน +4

    எங்களின் சார்பாக அய்யாவின் கேள்விகள் சிறப்பு 🙏,
    அதற்கான அய்யாவின் பதில்கள் மிக சிறப்பு 🙏❤️

  • @gokulsaran3635
    @gokulsaran3635 17 วันที่ผ่านมา +2

    தனுசு ராசி தனுசு லகணம் மூலம் 1 தூக்கம் இல்லை நல்லா தூங்கி ரொம்ப மாசம் ஆச்சி சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை 😭😭😭😭😭நசமா போன உயிர் கொரோன லா போவமா இபோ கொஞ்ச கொஞ்சம் மா போகுது 😭😭😭

  • @RajkumarShivam-x5d
    @RajkumarShivam-x5d หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு ❤
    தங்களுக்கு கோடானகோடி நன்றி.....❤

  • @malini6826
    @malini6826 หลายเดือนก่อน +12

    😢😢2025 ஆண்டில் எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 😢😢

    • @prabhavellingiri9497
      @prabhavellingiri9497 หลายเดือนก่อน +3

      Kutty murugano valliyo ungal veettil vandhu pirakka vanangugiren.. Vaalththugiren.. Aanandhamai irunga ma.. 🙏

    • @malini6826
      @malini6826 หลายเดือนก่อน

      @prabhavellingiri9497 😔🙏🙏🙏🙏

    • @sarokalyan4766
      @sarokalyan4766 หลายเดือนก่อน

      திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போய் வேண்டுகிட்டு மடி பிச்சை எடுங்க முருகனே உங்கள் விட்டல வந்து பிரப்பான் 🙏🙏

    • @sujathagautam8230
      @sujathagautam8230 28 วันที่ผ่านมา

      Ganesh mantra for pregnancy kelunga.. search panni parunga.itha daily kettu en ponnu 4 months le pregnant aanaa

    • @Kaalakathir
      @Kaalakathir 28 วันที่ผ่านมา

      thirunanageri Kovil poitu vanga🎉🎉🎉

  • @rameshayyaru209
    @rameshayyaru209 27 วันที่ผ่านมา

    தாங்கள் உரையாற்றிய செர்க்கள் என்னுடைய வாழ்க்கையில் உன்மையாக நடந்தது நடக்கிறது நன்றி ஐயா

  • @jayanthanm6666
    @jayanthanm6666 29 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் முத்துமாரி அம்மன் துணை 🙏 ஓம் முருகா ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏 ஓம் மஹா கணபதி போற்றி ஓம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏 ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா 🙏 ஓம் மதுரை வீரனே போற்றி ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏♥️🕎🕉️♾️🌍🙏🕉️🕎🔱🫰🙏🫂🦚🐓🙇🙇🙇

  • @jayalathahari9177
    @jayalathahari9177 29 วันที่ผ่านมา +1

    மிக அருமை🎉 நன்றி... வாழ்க வளமுடன்🎉

  • @SriDakshataFunWorld
    @SriDakshataFunWorld หลายเดือนก่อน +6

    your speech is very hopeful sir, way of your speak very attractive sir, Thank you so much 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @Jramesh-zp8rp
    @Jramesh-zp8rp วันที่ผ่านมา

    Sir, ஸ்ரீ vaingeheyam கோவில் முதலில் குப்தா கங்கையில் நீராடி பிறகு எமதர்மர், சிவன், அம்பாள் வழிபடுவது சிறப்பு

  • @tamilvenkatachalam1877
    @tamilvenkatachalam1877 หลายเดือนก่อน +1

    நன்றி ஜயா.நீங்கநல்லாஇருப்பிங்க

  • @suganyapramod4468
    @suganyapramod4468 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றி அண்ணா🙏

  • @pavithrakm4890
    @pavithrakm4890 หลายเดือนก่อน +2

    1 year kalichi edhalam nadandhuchanu kandipa vaandhu soluvan.nondhu pona manasuk yedho konjam arudhala eruku

  • @PazhanivelPazhani-z2z
    @PazhanivelPazhani-z2z หลายเดือนก่อน +4

    செந்தில் அண்ணா நன்ற அண்ணா 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @sankariarulraj-fj1lr
    @sankariarulraj-fj1lr หลายเดือนก่อน +3

    மிக மிக நன்றி ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @sankariarulraj-fj1lr
      @sankariarulraj-fj1lr หลายเดือนก่อน

      @BAKTHIINFINITY 🙏🙏🙏🙏🙏

  • @sorubarani1249
    @sorubarani1249 28 วันที่ผ่านมา

    Nandri ayya 2 aavathu kulanthaikaga kathukitrukom muruganey Maganaa pirakanumnu Thiruchendur aandava kita vendikolkirom

  • @BaluSaminathan-d8r
    @BaluSaminathan-d8r หลายเดือนก่อน +2

    Thanks ayya 🙏🏿

  • @boopathikuppusamy4737
    @boopathikuppusamy4737 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ரொம்ப சந்தோஷம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @vinothvino8602
    @vinothvino8602 หลายเดือนก่อน

    வணக்கம் வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா சாய் செந்தில் அண்ணாவுக்கு நன்றி

  • @nandhinisree6329
    @nandhinisree6329 หลายเดือนก่อน +2

    Nandri Aya...ippothan nimathiya irukunga sir...nallathu nadakumnu sir...🎉😊

  • @rainbowHD9843
    @rainbowHD9843 29 วันที่ผ่านมา +1

    Thanks 😊

  • @visavenkat-ng1fz
    @visavenkat-ng1fz หลายเดือนก่อน +4

    கல்யாணமாகி 12 வருஷமாவது எப்ப எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் சொல்லுங்க அண்ணா😢😢

  • @prakashduraisamy8688
    @prakashduraisamy8688 29 วันที่ผ่านมา

    nenka sollradhu kekka nalla irukku🎉🎉🎉

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 หลายเดือนก่อน

    Absolutely Absolutely 💯 correct

  • @yogambalramakrishnan7239
    @yogambalramakrishnan7239 28 วันที่ผ่านมา

    For people who are in Karnataka, which temples to visit, plz tell us🙏

  • @Viji-2608
    @Viji-2608 หลายเดือนก่อน +2

    Thanks brother nanum intha rasithan nanga Kumbakonamthan nenga Sona koviluku poitu vanthudurom 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍❤️👃👌👍🙏🌴🌈💞💖😍

  • @kousibaskaran4489
    @kousibaskaran4489 28 วันที่ผ่านมา

    நன்றி ❤

  • @ambigaambiga7668
    @ambigaambiga7668 19 วันที่ผ่านมา

    Government job try panna kedaikumanga sir

  • @chendurkumaranjobs4238
    @chendurkumaranjobs4238 หลายเดือนก่อน +3

    Keka romba santhosama iruku muruga, aana nadakumanu than therila, palagiduchu...😢

  • @vanishreesv3051
    @vanishreesv3051 หลายเดือนก่อน +1

    Thank you very much 🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @bhavyanaidu
    @bhavyanaidu หลายเดือนก่อน

    Plz share the details of the temples with name and place details plzzzzz

  • @throttleragav284
    @throttleragav284 หลายเดือนก่อน

    Mikka nantri.anna neega nalla irukanum

  • @June-30-o6
    @June-30-o6 27 วันที่ผ่านมา

    Energetic upload 😊

  • @padmapriya1140
    @padmapriya1140 29 วันที่ผ่านมา

    நன்றி ஐயா.

  • @dhatshanyashri9954
    @dhatshanyashri9954 20 วันที่ผ่านมา

    ஒம் சரவணபவ🙏

  • @RajaS-y6c
    @RajaS-y6c หลายเดือนก่อน

    ஐய்யா ரெம்ப நன்றி🙏🙏🙏🙏

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤OM GURUVASSRANAM POTRI 😍

  • @NarpaviLakshmi-r9l
    @NarpaviLakshmi-r9l 25 วันที่ผ่านมา

    ஓம் லலிதாம்பிகையே நமஹ

  • @sugunanarasimhalu4022
    @sugunanarasimhalu4022 16 วันที่ผ่านมา

    Sir.coimbatore.la.ullatemple.sollunga.sir.pls.

  • @selvapandiandivya7779
    @selvapandiandivya7779 23 วันที่ผ่านมา

    Kulanthai epo kidaikum

  • @senthiltamil8127
    @senthiltamil8127 หลายเดือนก่อน

    Gov job try panren kidaikuma sir ?

  • @Hellz17Angel
    @Hellz17Angel 27 วันที่ผ่านมา

    Husband ku wife sollalama sollunga

  • @maashi6951
    @maashi6951 27 วันที่ผ่านมา

    Atlest we heard something good

  • @maharanisathiyamoorthy9471
    @maharanisathiyamoorthy9471 หลายเดือนก่อน +1

    Thank u sir, marriage nadakanum

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 หลายเดือนก่อน +1

    தனூசு லக்கினத்தில் பிறந்தவன் நான் அதற்கு என்ன பலன் என்ன

  • @duraisiva63
    @duraisiva63 หลายเดือนก่อน +2

    குழந்தை பாக்கியம் இந்த வருடம் கிடைக்குமா ஐயா 😢

  • @preethimarimuthu7620
    @preethimarimuthu7620 หลายเดือนก่อน

    Sir Kovil details send pannunuga sir

  • @RadhaAshokkumar-b8m
    @RadhaAshokkumar-b8m 20 วันที่ผ่านมา

    ஜயா ராசி தனுசு ஸ்டார் பூராடம் லக்னம் மிதுனம் நான்காம் இடம் லக்னதில்ராகு ஏழாம் இடம் சந் சுக் கேது முன்றும் ஒரே இடத்தில் உள்ளது ஜயா ரொம்ப கஷ்டத்தை ம் மட்டும் அனுப்ப வைத்து விட்டேன் இனி எப்படி ஐயா இருக்கு

  • @prem-ec5hg
    @prem-ec5hg หลายเดือนก่อน

    How about for those who staying in other countries

  • @marketmaven3145
    @marketmaven3145 หลายเดือนก่อน

    Nandri Ayya

  • @kavitaanandrajkumar7701
    @kavitaanandrajkumar7701 หลายเดือนก่อน

    Correct sir🎉

  • @kspSiva
    @kspSiva 29 วันที่ผ่านมา

    ஐயா 3.6.10 இல் தான் பாம்புகளுக்கு பலம் அதிகம்.

  • @anandgopal7158
    @anandgopal7158 24 วันที่ผ่านมา

    Adress type pannunga fast ah solraaru

  • @naganagu3946
    @naganagu3946 29 วันที่ผ่านมา

    nimmathe kidaikumma

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤OM SARVAM SIVAM POTRI 😍

  • @Jothi-y4w
    @Jothi-y4w หลายเดือนก่อน +5

    Nantri Ayya 🎉🎉🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @raghultr5158
    @raghultr5158 27 วันที่ผ่านมา +2

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 2 ஆம் பாதம்.. எனக்கு ஒரு கேள்வி பதில் வேண்டும்? மூலம் நட்சத்திரம் யாரும் பொண்ணு தர யோசிக்கிறாங்க . . இந்த நட்சத்திரம் அப்படி என்ன பாவம் பண்ணிச்சு ? .. பதில் தெரிந்தவர்கள் சொல்லவும் 🙏

  • @RameshRamesh-yj8vm
    @RameshRamesh-yj8vm 25 วันที่ผ่านมา

    உயிர் எப்போ போகும்

  • @RameshRamesh-yj8vm
    @RameshRamesh-yj8vm 25 วันที่ผ่านมา

    உயிர் எப்போ வரும்

  • @villavanvaradharajan6530
    @villavanvaradharajan6530 หลายเดือนก่อน +1

    Thanks sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @parimalak971
    @parimalak971 หลายเดือนก่อน

    Nantri ayya

  • @Ponnu-915
    @Ponnu-915 หลายเดือนก่อน

    Tq ayya🎉

  • @AshwiniR-mm9gv
    @AshwiniR-mm9gv หลายเดือนก่อน

    sir chennai la ulla temple sollunga sir

  • @sorubarani1249
    @sorubarani1249 28 วันที่ผ่านมา

    THANK YOU SO MUCH FOR YOUR VALUABLE SPEECH SIR❤

  • @AtoZ-manu5
    @AtoZ-manu5 หลายเดือนก่อน

    Manakasram panakasram avamanam selavalikkaka kasu ella ethila enka veedu thirumanam

  • @umasuresh3577
    @umasuresh3577 หลายเดือนก่อน

    4.10 perfect

  • @smani2484
    @smani2484 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம். கஷ்டம் தவிர வேற எதையும் என் வாழ்க்கையில் அனுபவிக்கவில்லை. என்னோட பிறந்த நாள் 18.07.1978. மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. என்னோட கல்யாண நாள் 07.05.2008. என்னோட Divorced Judgement date: 27.08.2018. எனது மனைவி பிறந்த நாள் 08.06.1983, நட்சத்திரம் : பரணி, ராசி: மேஷம். எனக்கு 2 மகன்கள் அவர்களிடம் தான் இருக்கிறார்கள்
    அவர்கள் govt.job 74000/- salary. எனக்கு ஒரு நிரந்தர வேலை எதுவும் இல்லை. எனக்கு ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா? நான் தற்போது சொந்த தொழில் பார்த்து கொண்டே TNPSC exam Typist-post-ற்கு படித்து கொண்டிருக்கிறேன் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா அய்யா? மேலும் பிரிந்த எனது குடும்பம் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையெனில், வேற ஒரு வாழ்க்கை அமைய வாய்ப்பு உண்டா?Please reply அய்யா.

  • @Ram62985
    @Ram62985 หลายเดือนก่อน +2

    Ayya told all rasi little good little bad

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @easysamaiyalanddesigning
    @easysamaiyalanddesigning 24 วันที่ผ่านมา

    2025 விளங்காதுனு சொல்லுங்க sir😢

  • @AjayKumar-vp7kj
    @AjayKumar-vp7kj หลายเดือนก่อน

    👌👌

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 หลายเดือนก่อน +2

    🙏❤️🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 หลายเดือนก่อน

    Danush Rai 😭💔 rip Om Shanti Om namah shivaya Om Shanti Om namah shivay om shanti shanti Om Shanti Om

  • @LaksLakshmi-k8q
    @LaksLakshmi-k8q หลายเดือนก่อน +1

    Thank you sir

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  หลายเดือนก่อน

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @HemalinaSamEsabeledinbaro
    @HemalinaSamEsabeledinbaro 26 วันที่ผ่านมา

    He looks like nataraj

  • @KG28127
    @KG28127 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sridhandr2228
    @sridhandr2228 หลายเดือนก่อน +1

    Mulam nachathiram no improve ment

  • @AtoZ-manu5
    @AtoZ-manu5 หลายเดือนก่อน

    Srilanka LA erukkuran entakkojilukku pora

  • @NanthiniNanthu-du6zs
    @NanthiniNanthu-du6zs 24 วันที่ผ่านมา

    கேக்க நல்லாத்தான் இருக்கு நடக்கணுமே 😡😊

  • @rajantamila
    @rajantamila 23 วันที่ผ่านมา

    Tahng

  • @kalaivani7892
    @kalaivani7892 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @periyasamy9298
    @periyasamy9298 หลายเดือนก่อน

    தனுஷ் ராசி என்று சொல்லுவதை நிருத்துங்காள்

  • @JamunaH-jw3bs
    @JamunaH-jw3bs หลายเดือนก่อน

    ❤🎉💐🦋🍰🥮

  • @sathishkumarjg6202
    @sathishkumarjg6202 หลายเดือนก่อน

    😂😂😂

  • @periyasamy9298
    @periyasamy9298 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @sakthiganesh3173
    @sakthiganesh3173 29 วันที่ผ่านมา

    Loosu pahle

  • @KumarKumar-uy3fq
    @KumarKumar-uy3fq 28 วันที่ผ่านมา

    தனுசு
    பூராடம்
    பிச்சை மட்டும் எடுக்கலா
    அதுவும் எடுத்தா சரி

  • @devagirigiri5987
    @devagirigiri5987 หลายเดือนก่อน

    Super

  • @boopathikuppusamy4737
    @boopathikuppusamy4737 5 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @vennila2134
    @vennila2134 หลายเดือนก่อน

    Thanks Sir