Aadhav Arjuna on deputy cm | ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • Aadhav Arjuna on deputy cm | ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா | Thirumavalavan | Udhayanidhi stalin
    #thirumavalavan #udhayanidhistalin #aadhavarjuna #vck #dmk #deputycm #tncabinet #cabinetreshuffle
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 108

  • @sportslover6658
    @sportslover6658 6 ชั่วโมงที่ผ่านมา +18

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் ❤❤

    • @Common7493
      @Common7493 6 ชั่วโมงที่ผ่านมา

      @@sportslover6658 appu atleast 40 seat let him take

  • @sportslover6658
    @sportslover6658 6 ชั่วโมงที่ผ่านมา +13

    திருமா அனைவருக்கும் ஆன முதல்வர் ❤❤

  • @bagyamelangovan2379
    @bagyamelangovan2379 7 ชั่วโมงที่ผ่านมา +4

    விசிக தலைமையில் கூட்டணி அமைத்து பெரும்பான்மை பெற்று முதல்வர் ஆகுங்கள்.

  • @sivanayagan6645
    @sivanayagan6645 6 ชั่วโมงที่ผ่านมา +3

    உண்மை

  • @parthibanp1484
    @parthibanp1484 7 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆதவ் ❤❤❤

  • @madhukkumarkumar7668
    @madhukkumarkumar7668 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Thiruma is great social worker and have supreme power leader ❤ . He will win this war as CM

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 10 ชั่วโมงที่ผ่านมา +12

    நான்கு எம் ஏல் ஏ இல்லை
    இதுல துனை முதல்வர்
    உனக்கு என்ன அனுபவத்தின் அடிப்படையில் துனை பொதுசெயலாளர்
    பதிவி கொடுத்தார்கள்

  • @sportslover6658
    @sportslover6658 6 ชั่วโมงที่ผ่านมา +10

    எங்கள் முதல்வர் திருமாவளவன்

  • @jamesakshayify
    @jamesakshayify 7 ชั่วโมงที่ผ่านมา +10

    40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை நாம் கொச்சைப்படுத்த கூடாது

  • @Blackviews21
    @Blackviews21 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Superb

  • @Uadhayan
    @Uadhayan 10 ชั่วโมงที่ผ่านมา +7

    இதைப் பேசும் இவரது அரசியல் அனுபவ வயது எவ்வளவு?

  • @SPaulSankarSankar
    @SPaulSankarSankar 9 ชั่วโมงที่ผ่านมา +15

    துணை முதல்வர் பதவி ஏன் VCK சார்ந்த ஒரு நபருக்கு கொடுக்கக் கூடாது?

    • @sportslover6658
      @sportslover6658 6 ชั่วโมงที่ผ่านมา

      திமுக எட்டி உதைப்பார்கள்

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sportslover6658உங்க அப்பன நான் எட்டி உதைப்பன் டா

  • @soundarrajan2283
    @soundarrajan2283 7 ชั่วโมงที่ผ่านมา +21

    தமிழ் நாட்டில் திருமா CM ஆவதறகு ஏன் தகுதி இல்லையா

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 8 ชั่วโมงที่ผ่านมา +7

    Well said Adhav Arjuna. Right question about Udayanidhi.

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 5 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆதார் அர்ஜுன் அவர்கள் சொன்னது அருமை

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 7 ชั่วโมงที่ผ่านมา +2

    திமுக குடும்ப ஆட்சி இதில் அவர்கள் குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் இதில் மக்களுக்கு நல்லது செய்யணும் மென்றால் தமிழக வெற்றி கழகத்தில் இணையவும் 😂😂😂😂

  • @sravindran6350
    @sravindran6350 10 ชั่วโมงที่ผ่านมา +14

    டேய், கூட்டனியை விட்டு போகனும்னு முடிவு செஞ்சிட்டா போய் தொலைய வேண்டியது தானே. அதை விட்டுட்டு கூட்டனி ஆட்சி, துணை முதல்வர் என்று உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தை ஏன் பேசறீங்க.?

    • @jawaharr8537
      @jawaharr8537 4 ชั่วโมงที่ผ่านมา +2

      அப்படி எல்லாம் விட முடியாது உங்களை கதறவிடுவோம் கூட்டணியில் இருந்து போக முடியாது. முடிஞ்சத பாருங்கடா உபிஸ்

  • @JeevanSakthikumar
    @JeevanSakthikumar 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Very good question..Aadhav is correct ❤❤❤

  • @Sairanji55
    @Sairanji55 9 ชั่วโมงที่ผ่านมา +6

    நான் ஒரு மாற்று சமூகம் தான் இருந்தாலும் நானும் இதை ஏற்கிறேன் எத்தனையோ மூத்த அரசியல் தலைவர்கள் இருக்கும் போது தெருவில் கூத்தாடி அரசியல் பற்றி எதுவும் தெரியாத உதயநிதி க்கு என்ன தகுதி இருக்கிறது இது தமிழகத்திற்கு பெரும் கேவளம் அவமானம்...தமிழக மக்கள் அனைவரும் முட்டாளாகவே சித்தரித்து விட்டது இந்த அரசு ஏற்கனவே தமிழகம் நாசம போயிட்டு இருக்கும் சூழலில் இந்த கொடுமை வேற கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போன அங்கே ஒரு கொடுமை தலை விரித்து ஆடின கதைய இருக்கு

    • @Common7493
      @Common7493 9 ชั่วโมงที่ผ่านมา

      He had varusu bro that is political in Karnataka kumarswamy son yedurappa son

    • @veeralakshmimurugan5099
      @veeralakshmimurugan5099 3 ชั่วโมงที่ผ่านมา

      மாமன்னன் படத்தில் ஹுரோ. ஆனால் நிஜத்தில் வில்லன். எல்லாம் தமிழ் மக்களின் அறியாமையும் சினிமாவை நம்புவதூம் தான் காரணம்.

  • @parthiban51643
    @parthiban51643 7 ชั่วโมงที่ผ่านมา +8

    நல்ல கேள்வி தானே. உதயநிதி க்கு என்ன தகுதி இருக்கிறது. வெறும் வாரிசு அரசியல் தான் திராவிட மாடல் ஆட்சி

  • @ssiva2281
    @ssiva2281 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Aadhaav Arjuna the gem of VCK

  • @247-ik1xj
    @247-ik1xj 8 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ❤❤❤❤❤

  • @prasanths4093
    @prasanths4093 4 ชั่วโมงที่ผ่านมา +4

    முனைவர் தொல்.திருமா.... ஜனநாயகதின் தலைவர் ❤

  • @ErhirajN
    @ErhirajN 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஸ்டாலின் அவர்கள் முதல்வராக உள்ளார் திரும்ப மகனுக்கு என்ன துணை முதல்வர். கொடுத்தால் கனிமொழிக்கு கொடுக்கலாம் ஆட்சி அமைப்பதற்கு மற்றும் கூட்டணி கட்சிகள் தேவை துணை முதல்வருக்கு மட்டும் மகன் உதயநிதிய திமுக கூட்டணியில் உள்ள பலமாக உள்ள ஒரே கட்சி விசிக இதன் தலைவர் திருமாவளவனுக்கு கொடுத்தால் என்ன துணை முதல்வர்

  • @Rajapandi-vo1jj
    @Rajapandi-vo1jj 6 ชั่วโมงที่ผ่านมา +1

    He is eligible person

  • @sravi275
    @sravi275 11 ชั่วโมงที่ผ่านมา +11

    Thiruma game starts but what is the issue. Stalin (dangerous than Kalainger) will put thiruma /VCK in its position soon... wait n see. Arujun came with good BJP agenda and finish VCK.

    • @joshuaraj4020
      @joshuaraj4020 10 ชั่วโมงที่ผ่านมา +1

      Rightly said😂

    • @musicstation9365
      @musicstation9365 6 ชั่วโมงที่ผ่านมา +4

      டேய்ய் மெண்டல்..... நீ என்ன பேசுனாலும் திருமா powerful leader தாண்டா எப்பவும்....😂

    • @ssiva2281
      @ssiva2281 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Haha... thambi... Ithu Thiruma kalaam... Thiruma 10 Karunanidhi ku samam

    • @ஜெயிஸ்ரீரம்
      @ஜெயிஸ்ரீரம் 5 ชั่วโมงที่ผ่านมา +2

      VCK 4 mla and 2 mp seat loss is not a major problem for VCK. But without vck, 2026 DMK will not easily form govt in TN. This is a major problem for DMK only not VCK. This only real fact

  • @gssrajan5427
    @gssrajan5427 11 ชั่วโมงที่ผ่านมา +3

    அதுக்கு எம்.எல்.ஏ வேண்டும்

    • @me-rn3or
      @me-rn3or 9 ชั่วโมงที่ผ่านมา

      அண்ணா அவர்கள் MP யாக இருந்து முதல்வர் ஆனார்

    • @gssrajan5427
      @gssrajan5427 7 ชั่วโมงที่ผ่านมา

      @@me-rn3or அவர் ( திருமா) சார்ந்த கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் பலம் வேண்டும் என்றேன்.

  • @jayapalp1785
    @jayapalp1785 7 ชั่วโมงที่ผ่านมา

    💙❤️💙❤️💙❤️💙❤️

  • @AnbuArasan-zw3to
    @AnbuArasan-zw3to 7 ชั่วโมงที่ผ่านมา

    Super super

  • @SureshkumarKumar-g7v
    @SureshkumarKumar-g7v 2 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துகள் ஆதவ்

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 11 ชั่วโมงที่ผ่านมา

    Sabaash🎉🎉

  • @mujeebrahman717
    @mujeebrahman717 3 ชั่วโมงที่ผ่านมา

    தோழர் திருமா முதல்வர் ஆவதே சரியான தீர்வு

  • @2minartandcrafts65
    @2minartandcrafts65 10 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக விற்கு வந்த சோதனை

  • @manikandansivabalan134
    @manikandansivabalan134 11 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @adtptpr2937
    @adtptpr2937 8 ชั่วโมงที่ผ่านมา +2

    இப்பவே இப்படி பேசினால் கூட்டணி ஆட்சி உருப்பட்டமாதிரிதான். இந்த ஆள் ஒரு ஸ்லீப்பர் செல், திருமா எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 ชั่วโมงที่ผ่านมา

    Adhav arjun💥💥💥

  • @baranibarani8909
    @baranibarani8909 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த தலைவர் திருமா

  • @gunasekarguna2996
    @gunasekarguna2996 6 ชั่วโมงที่ผ่านมา

    விதிகெடும் பின்னே மதிகெடும் முன்னே.

  • @sathaiahssathaiahs2059
    @sathaiahssathaiahs2059 10 ชั่วโมงที่ผ่านมา +2

    இவன் யாரு மாமா பையன்

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணன் ஆதவ் அர்ஜுன் 💙❤

  • @Thamizh-Panthar
    @Thamizh-Panthar 4 ชั่วโมงที่ผ่านมา

    We stand with aadhav arujn

  • @henrytupps698
    @henrytupps698 3 ชั่วโมงที่ผ่านมา

    MP பதவியை ராஜினாமா செய்யுங்கள், திருமா. அப்புறம் MLA வாக நின்று ஜெய்ங்க அப்புறம் DCM ஆகலாம் 🤔

  • @JohnAbraham-hu4dw
    @JohnAbraham-hu4dw 6 ชั่วโมงที่ผ่านมา

    4 MLA வைச்சி கிட்டு துணை முதல்வர் பதவியா
    நல்லா கூவுங்க
    துணை பிரதமர் பதவி கேளுங்க

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 4 ชั่วโมงที่ผ่านมา

    Satlin should remove Durai Murugan,his son from DMK, announce Udhayanithi as Deputy CM

  • @p.sellapillaisellapillai8428
    @p.sellapillaisellapillai8428 3 ชั่วโมงที่ผ่านมา

    His expectations is correct

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 9 ชั่วโมงที่ผ่านมา +6

    விசிக வில் நேற்று வந்த பிசுரு நீ எப்படி து பொதுச்செயலாளர் பதவி வந்தது😂

    • @Common7493
      @Common7493 9 ชั่วโมงที่ผ่านมา

      Dey 4 mla tha ithuku Deputy CM ha nalla comedy

    • @musicstation9365
      @musicstation9365 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Common7493Vck இல்லனா Dmk ஆட்சியை புடிச்சிருக்க முடியாது...!!தமிழ்நாடு முழுவதும் 19%ஓட்ட கடந்த மூன்று தேர்தல்களிலும் கன்சாலிடேட் பண்ணி கொடுக்குற திருமா க்கு துணை முதல்வர் கொடுப்பதில் தவறில்லை.....!!!!அரசியல் அறிவு இல்லைனா பேசக்கூடது...

  • @rajamohan8106
    @rajamohan8106 10 ชั่วโมงที่ผ่านมา +5

    சரி தான்..திருமா.. துணை முதல்வர் ஆக்கவேண்டும்

    • @Common7493
      @Common7493 9 ชั่วโมงที่ผ่านมา

      He has 234 MLAs just think bro logically he cannot demand next time he will not get 1mla also

  • @mohammedsa8672
    @mohammedsa8672 9 ชั่วโมงที่ผ่านมา +4

    முதலில் திருமாவை திமுகவில் இணைய சொல்லுங்கள் .பிறகு கட்சியினர் முடிவெடுப்பர்! எந்த மடையனாவது அடுத்த கட்சிக்காரனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பானா ? இது போன்ற பேச்சுகள் செயல்கள் திருமாவையும் வீசிகாவையும் பலவீனப்படுத்தும் என்ற அறிவு கூட இல்லாமல் இப்படி பேசுவது அறிவீனம்.

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 8 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மாதிரி ஆள் தான் தேவை கூட்டணியை உடைக்க.

  • @karuppasamymariappan1981
    @karuppasamymariappan1981 5 ชั่วโมงที่ผ่านมา

    இருக்கிற mla mp seat உம் போகபோ றதற்கான அறிகுறி தான்

  • @Common7493
    @Common7493 9 ชั่วโมงที่ผ่านมา

    I think for thiruma this last
    Election if he asks nobody will give

  • @mohanbau9960
    @mohanbau9960 7 ชั่วโมงที่ผ่านมา

    ரொம்ப ஆசை உங்களுக்கு

    • @musicstation9365
      @musicstation9365 6 ชั่วโมงที่ผ่านมา

      Dmk வ தனிச்சு நிக்க சொல்லு.... அவனுங்களுக்கு மட்டும் ஆட்சியை புடிக்கணும்.... மத்தவனுங்க நக்கிட்டு போகணுமா... உழைக்கிரவன்லாம்

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 4 ชั่วโมงที่ผ่านมา

    Perunpanmai MLA irunthal mattume sathiyam .
    Makkal vivarsm arinthavarhal.

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Agree with Mr.Adhavarjun

  • @sahayasatish3508
    @sahayasatish3508 3 ชั่วโมงที่ผ่านมา

    Nothing wrong in what Adhav said.

  • @sridhard7102
    @sridhard7102 7 ชั่วโมงที่ผ่านมา +2

    பல ஆண்டுகள் திருமா உடன் இருந்தவர்கள்... இன்னும் தொண்டர்களாக உள்ளனர். ஆனால் நீ துனண பொது செயலாளர். இவனெல்லாம் பேசுவதை பெரிதாக்க வேண்டாம்.

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 6 ชั่วโมงที่ผ่านมา

    புரட்சியாளர் திருமாவளவர் 💙❤

  • @வாழ்கவளமுடன்-ழ2ற
    @வாழ்கவளமுடன்-ழ2ற 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தெருமா: வாய மூட்றா ஆதவ😂 கொரங்கு. ஸ்டாலின் அய்யா மன்னிச்சுக்குங்க அய்யா.💯💯💯💯😂

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 10 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு

  • @mohanbau9960
    @mohanbau9960 7 ชั่วโมงที่ผ่านมา

    முதலில் இவனுங்களா வெளிய அனுப்பனும்

    • @jawaharr8537
      @jawaharr8537 4 ชั่วโมงที่ผ่านมา

      அதை உங்க ஓனரை சொல்ல சொல்லுடா 200₹ உபி சோக்கர்🤡 நாங்கள் இல்லை என்றால் கூப்புல தான் உட்கார்ந்து இருப்பீங்க 2019ல் அதிமுக + பாமக கூட்டணி வடமாவட்டங்களில் வெற்றிபெற்று ஆட்சி கட்டிலில் அமர்வதை தடுத்தது விசிக தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

  • @Common7493
    @Common7493 9 ชั่วโมงที่ผ่านมา

    No use all become rowdys not this time next were ever going for alliance he can ask them.

  • @sp-rt9bm
    @sp-rt9bm 4 ชั่วโมงที่ผ่านมา

    Ellam ok vck la evolo peru neriya year ah irukanga ,but intha athav epo vantharu ,epdi intha post kuduthanga itha yarum keka matingala

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 4 ชั่วโมงที่ผ่านมา

    dai 5 seat vachilittu, unnaku deputy CM post venuma, rogue

  • @SAKTHIVEL-ox8wt
    @SAKTHIVEL-ox8wt 6 ชั่วโมงที่ผ่านมา

    Unakku.ithu..thevaya.ellarum.ippati.varumnu.unnota.thathavukku.theriyum.arthanalthan avar.kalaingnar

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 5 ชั่วโมงที่ผ่านมา

    Super anna

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 4 ชั่วโมงที่ผ่านมา

    aruna ,evan tamilian illa, rogue

  • @ragavan2183
    @ragavan2183 3 ชั่วโมงที่ผ่านมา

    Vanthuttaaya.. vanthuttaaya...new ..sangi...

  • @Manikandanps-g8n
    @Manikandanps-g8n 10 ชั่วโมงที่ผ่านมา

    Haha

  • @krishnakanth4739
    @krishnakanth4739 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Next cm thiruma tha💙❤

  • @arularul.g3806
    @arularul.g3806 9 ชั่วโมงที่ผ่านมา

    யோவ் 4கேவா

  • @mohanarjunan6470
    @mohanarjunan6470 10 ชั่วโมงที่ผ่านมา +1

    தேமுதிக வை போல் விசிக விரைவில் மாறும்.....

    • @r.dinesh7308
      @r.dinesh7308 9 ชั่วโมงที่ผ่านมา

      தம்பி 35ஆண்டுகளாக vck இருக்கு

  • @elumalaig688
    @elumalaig688 5 ชั่วโมงที่ผ่านมา

    Netru vantha nee deputy secratary eppadidaa Aanaai,

  • @தமிழ்கவி
    @தமிழ்கவி 7 ชั่วโมงที่ผ่านมา

    துணை கவுன்சிலர் வேணா ஆகலாம்

    • @sivanayagan6645
      @sivanayagan6645 6 ชั่วโมงที่ผ่านมา

      ஆண்மை இருந்தால் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டி போட முடியுமா? Dmk failed

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 ชั่วโมงที่ผ่านมา

    Adhav arjun💥💥💥