அம்மா உணவகம் அருமையான திட்டம் நானும் அங்கு சாப்பிட்டு இருக்கிறேன். கையில் இருக்கும் பணத்தில் பசியை போக்கும் திட்டம். நல்ல விசயங்களை மூடி நாசமா க்கும் சாராய கடைகளை திறப்பதில் வல்லவர்கள், சாராயக்கடைகள
1967 முதல்..கூவம்.. திமுக அஇஅதிமுக வின்..அட்சயபாத்திரம்..காமதேனு..பணம் கொழிக்கும்.. தங்க வாத்து... பல கோடிகள் ஸ்வாஹா....கேள்வி கேட்க ஆளில்லை.. இவர்களை...
நீங்க யாருக்காவது கவர்மெண்ட் படத்துல சாப்பாடு போட்டு இருந்த பரவால்ல நீ எல்லாம் கவுண்டர் பணத்தை சாப்பிடறவங்க தான் நான் உங்களுக்கு என்ன தெரியும் அருமை . நீங்க எல்லாம் வந்து கொரோனா காலத்துல ஃப்ரீயா சாப்பிட்டு இருந்தா தெரியும் நீங்க எப்பவும் பிரியா சாப்பிடுறீங்க நான் உழைத்து சாப்பிடுகிறோம் அந்த அம்மா உணவ பத்தி எங்களுக்கு தான் தெரியும் உங்கள மாதிரி உன்ன மாதிரி ஊசியிலே சாப்பிட்டாங்களா தெரியும் நான் உடைச்சு சாப்பிடுறேன் அதே மாதிரி அம்மாவும் கொரோனா டைம் பிரியா சாப்பாடு போட்டாங்க நீங்க போட்டு இருப்பீங்களே ஊசியில சாப்பிடுறவங்க தான் நீங்க
அம்மா உணவகம் அருமையான திட்டம்
நானும் அங்கு சாப்பிட்டு இருக்கிறேன்.
கையில் இருக்கும் பணத்தில் பசியை போக்கும் திட்டம். நல்ல விசயங்களை மூடி நாசமா க்கும் சாராய கடைகளை திறப்பதில் வல்லவர்கள்,
சாராயக்கடைகள
காமாட்சி ஜெயராமன் ,தி.மு.க., முதல் பெண் மேயர் .கூவம் ,முதலை காலம் என நினைவு .
Amma unavagham is need of the hour, an cause for the society by the TN State Government
👍👍👍
கலைஞரே போயாச்சு அவனுக்கு எதற்கு 80கோடியில் போனா சிலை ?அவனே போயாச்சு அவனுக்கு ஊர் தோறும் சிலை எதுக்கு?
1967 முதல்..கூவம்..
திமுக அஇஅதிமுக வின்..அட்சயபாத்திரம்..காமதேனு..பணம் கொழிக்கும்..
தங்க வாத்து...
பல கோடிகள் ஸ்வாஹா....கேள்வி கேட்க ஆளில்லை..
இவர்களை...
அம்மா மட்டுமா போய்ட்டாங்க, தந்தை கூட எப்பவோ போயாச்சு.அவர்கள் பெயரில் ….?
Road side barathi
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
கலைஞர் தான் செத்துப் போனார் அவர் மட்டும் எதற்கு பேனா சாதிச்சாரு அவருக்கு குடும்பத்துக்கும் சொத்து சேர்த்தார்
Heyyy....this combo ❤❤is awesome. Continue with this combo for some more months .
ஜெய கிருஷ்ணன் ஐயா சரவண சோழன் இருவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
Saravan I can't believe you are in Dinamalar, super keep it up
திருவேங்கடம், பாலாஜிக்கு நெய் சப்ளை செய்த ராஜா ! கோவிந்தா! கோவிந்தா!
Thiruma can be given deputy CM
EPS can forget return to power
பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதுபோல் கூவத்தில் கோடிகள் காணாமல் போகின்றது இதற்கு மேல் விளக்கம் தேவையா
ஆர்எஸ் பாட்டிற்கு என்ன தெரியும் அவரை அம்மா உணவகத்துல சாப்பிட்டு இருந்தா தெரியும் அவர் தான் ஓசியில் சாப்பிடுகிறார்
Ippathaan, idudaan dinamalar!!!!
🎉❤🎉😢
நீங்க யாருக்காவது கவர்மெண்ட் படத்துல சாப்பாடு போட்டு இருந்த பரவால்ல நீ எல்லாம் கவுண்டர் பணத்தை சாப்பிடறவங்க தான் நான் உங்களுக்கு என்ன தெரியும் அருமை . நீங்க எல்லாம் வந்து கொரோனா காலத்துல ஃப்ரீயா சாப்பிட்டு இருந்தா தெரியும் நீங்க எப்பவும் பிரியா சாப்பிடுறீங்க நான் உழைத்து சாப்பிடுகிறோம் அந்த அம்மா உணவ பத்தி எங்களுக்கு தான் தெரியும் உங்கள மாதிரி உன்ன மாதிரி ஊசியிலே சாப்பிட்டாங்களா தெரியும் நான் உடைச்சு சாப்பிடுறேன் அதே மாதிரி அம்மாவும் கொரோனா டைம் பிரியா சாப்பாடு போட்டாங்க நீங்க போட்டு இருப்பீங்களே ஊசியில சாப்பிடுறவங்க தான் நீங்க
எல்லாம் கலபடம். பொருமாளே முருகனின் கலபடம்.
சோழன் இப்படி ஒழுங்கா பேசினா சைடு லைட்டை மீண்டும் பாக்கலாமய்யா....
😢
Appava poivetar a avar unallocated vaiputhu etharkaga
Kurma is trying to increase their bargaining capacity 😂😂😂😂😂😂
But this is needed for DMK.
ULAGATTHHILULLA ELLAA THAMIZHARGUKKUM THALAIVANAANA THELUNGAN KARUNAANIDHIYUM POITTAARE; AVAN PEIRILULLA ELLAATTHHAIYUM EDUTTHHUDUNGA !
ஒரு சந்தோசமா செய்தி , என்கௌன்டர்ல செத்தவனுங்க எவனும் பாஜக ஓட்டு கிடையாது .
அம்மா உணவகம் இல்லைனாலும் ஓட்டு தீம்காவுக்குதான் போடுறான்.
RS barathi is son of BRL area.
ரவுடிபையனைசுட்டா நல்லதுதானே டா
கூவத்தின் மேல் இவ்வளவு கோபமா?