Gengis Khan-ன் கல்லறையைத் தேடி ஒரு பயணம்! Marco Polo | Maury A. Kravitz | Chinggis Khan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #Gengiskhan #mangolianInvasion #morcopolo #MauryAKravitz
    Mongol leader Genghis Khan aka Temujin (1162-1227) rose from humble beginnings to establish the largest land empire in history. After uniting the nomadic tribes of the Mongolian plateau, he conquered huge chunks of central Asia and China. At their peak, the Mongols controlled between 11 and 12 million contiguous square miles, an area about the size of Africa. Many people were slaughtered in the course of Genghis Khan’s invasions, but he also granted religious freedom to his subjects, abolished torture, encouraged trade and created the first international postal system. Genghis Khan died in 1227 during a military campaign against the Chinese kingdom of Xi Xia. Reason for his death and his final resting place remains unknown.
    Years before his death, Genghis Khan asked to be buried without markings, according to the customs of his tribe. After he died, his body was returned to Mongolia and presumably to his birthplace in #KhentiiAimag, where many assume he is buried somewhere close to the Onon River and the #BurkhanKhaldun. According to legend, the funeral escort killed anyone and anything across their path to conceal where he was finally buried. The Genghis Khan Mausoleum, constructed many years after his death, is his memorial, but not his burial site.
    Description - ‘செங்கிஸ் கான்’... 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் - நகரும் கூடாரத்தில் - அமர்ந்து செங்கிஸ் கான் நடுநாயகமாக வர... வெடிமருந்துகளை வீசி எதிரிக் கோட்டைகளை நிலைகுலையச் செய்து வீழ்த்தும் குதிரைப்படையினர் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். ‘செங்கிஸ் கான் படையெடுத்து வருகிறார்’ என்ற ஒற்றை வரித் தகவலே பல நாடுகளை வீழ்த்தியது; பல மன்னர்களை மணிமுடி துறக்கச் செய்தது; பல படைகளை ஓடச் செய்தது. அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு, இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும் ஆண்டது இல்லை.
    CREDITS
    Script - Murugan T ,Voice - V. Neelakandan, Producer - Sivakumar Rajappa.
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

ความคิดเห็น • 12