அழகான Cherry Blossom உடன் spring சீசன் ஆரம்பம் - University of Washington | USA | Tamil Vlog
ฝัง
- เผยแพร่เมื่อ 7 เม.ย. 2022
- Cherry blossoms are the symbolic start of the spring season. It's nature's way of telling us that the spring season has started. Cherry blossom season is very short. The bloom reaches it's peak beauty within 2 weeks and then starts falling down.
மிகவும் பிரபலமான University of Washington, Seattle இல் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் Cherry Blossoms 🌸 பற்றி தான் இன்றைய vlog. மார்ச் மாதம் கடைசியில் ஆரம்பித்து வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த அழகான cherry blossom ஐ பார்த்து ரசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்.
நாங்கள் ஒரு சனிக்கிழமை சாயங்காலம் கிளம்பி 45 நிமிட பயணத்திற்குப் பிறகு University of Washington போய்ச் சேர்ந்த போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அது மட்டுமில்லாமல் கூட்டம் வேறு அலை மோதிக் கொண்டிருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் உடனே திரும்பி வர வேண்டியதாயிற்று. மறுபடியும் அடுத்த நாள் காலையில், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக சீக்கிரமே கிளம்பிச் சென்று பார்த்தால் அங்கே எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்று நீங்களே வீடியோவில் பாருங்கள்.
Instagram: / konalpadhai
Please subscribe, like, share and comment if you enjoyed this video.
#cherryblossom #universityofwashington #spring #tamilusavlog #travel #tamil #தமிழ் #washington #seattle #quad #tamilvlog
Music Credits:
------------------------------
Track: Percussion Show - Igor Khainskyi [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch: • Percussion Show - Igor...
Free Download / Stream: alplus.io/percussion-show
------------------------------
Cinematic Fairy Tale Story
pixabay.com/music/main-title-c...
------------------------------
Beats Stop The Time
pixabay.com/music/beats-stop-t...
------------------------------
Morning Garden - Acoustic Chill
pixabay.com/music/acoustic-gro...
Great view . Thanks for sharing. Good job
Thank you for watching 😍
ரொம்ப அழகா இருந்தது வீடியோ
Thank you 🙏🏻
Vera level
Thank you
✨❤️💫
அருமை
Thank you 🙏🏻
Eanaa onumauma.....kanum...😍😍😍😍
😆😆
Happy your journeys
Thank you 🙏🏻
Very nice sister
Thank you 👍
Soruuuu mukiyammm 😂😂😂
Ama ama 🤣🤣
Hai sister
Beautiful couple in a beautiful location😍😍😍😘😘
Thank you
🥰🥰
Hi vishali semaya iruku beautiful
Your enyoi
Naan unnoda school met shait
Hii sait 😁thank you
Keep rocking 🔥
Thank you 🙏🏻
Wow beautiful pa ! Last year we went to New Jersey for cherry blossom !
Loved your video
Thank you 🙏🏻
Super 🤩😍
Thank you 🙏🏻
Nice video
😇thank you
Hai
Hii
Vasantha Kala paravai Kal vaalka
Thank you 🙏🏻
👌👌
Durga akka friend
okay 👍🏻
😍
😊🙏🏻🙏🏻
Super akka.nigga ennoda Best rolemodel.my name gowsalya
Thank you da 🙏🏻 enna munnadiye theriyuma da unaku 😊
Her mind voice: epo pathalum soru soru soru 😂😂😂
🤭🤭😝😝
Hi
Hi can you sent me some cherry blossom seeds pls!?
No, we can't.