“VAAZHAI" Flim Special Show for TANTIS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Welcome to Tamilnadu Film Directors Association official TH-cam Channel.
    This Channel Only for Official TANTIS & FEFSI Functions, Programmes and Tamil Cinema Related Knowledge Development Programes Experience sharing for all of them.

ความคิดเห็น • 27

  • @mania.s2686
    @mania.s2686 21 วันที่ผ่านมา +59

    ஆபாசம், வன்முறை பெண்களை இழிவுபடுத்துதல் போன்ற எதுவுமே இல்லாமல் தமிழர்களின் எளிய மக்களின் வாழ்வியலை திரை ஓவியத்தில் அருமையாக வழங்கியுள்ளார்,

  • @karuppuraja2446
    @karuppuraja2446 21 วันที่ผ่านมา +29

    வாழை ,,,,,வாழ்த்துகளுக்கு
    தகுதியான ஒரு படைப்பு தான்,,,,நாமும் வாழ்த்துவோம்,,,🙏

  • @komers8314
    @komers8314 21 วันที่ผ่านมา +20

    நடிக்கதெரியதவர்களை வைத்து சிறப்பாக நடிக்கவைத்து,ஆபாசமில்லாமல் சிறப்பான படம் வாழை வாழ்த்துக்கள்

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 21 วันที่ผ่านมา +6

    ஆக சிறந்த வாழை திரைப்படத்தை இயக்கிய திரு மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்❤❤😊😊😊🎉🎉🎉

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 21 วันที่ผ่านมา +13

    Super movie 🎥

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu 22 วันที่ผ่านมา +26

    அந்த பகை உணர்ச்சிகளை பரப்பும் தர்குறிகளுக்கு அறிவுரை கூறவும் !!!
    அவர் மனிதநேயம் பற்றி பேசுகிறார் மேலும் அவர் தனது எந்த படத்திலும் குறிப்பாக யாரையும் காயப்படுத்தவில்லை !!!

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 21 วันที่ผ่านมา +12

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @arikan3854
    @arikan3854 22 วันที่ผ่านมา +12

    Mari❤❤❤❤❤❤

  • @KannanSs-i2l
    @KannanSs-i2l 21 วันที่ผ่านมา +3

    இந்த வருடத்தில் சிறந்த படம் வாழை 🎉❤

  • @user-nv8ex3yd3h
    @user-nv8ex3yd3h 21 วันที่ผ่านมา +5

    Super 👌 🎉

  • @sunnysan6076
    @sunnysan6076 21 วันที่ผ่านมา +7

    Great 👍 🎉❤

  • @muthuspm1129
    @muthuspm1129 21 วันที่ผ่านมา +1

    Excellent speech by DIRECTOR RK SELVAMANI🎉

  • @Gobi-j8s
    @Gobi-j8s 21 วันที่ผ่านมา +4

    Maari vaazha valamudan ❤❤❤

  • @HariKrishnan-fg8cl
    @HariKrishnan-fg8cl 21 วันที่ผ่านมา +5

    Great

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 15 วันที่ผ่านมา +1

    வாழை படத்தை எப்படி குறை சொல்ல தோணுது.என்னாங்கடா மனசு.
    எப்படி பாராட்டுகிறார்கள் இதுதாய்யா மனசு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 15 วันที่ผ่านมา

    செல்வமணி சார் பேச்சு உண்மை.இதுதான் எதார்த்தம்.நாம் எல்லாம் கிராமம் சார்ந்தவர்கள்தானே. அப்போ நாம் எவ்வளவு கஷ்ட்டங்களையும் அவமானத்தையும் கடந்து வந்து இருப்போம்.நம்ம வாழ்வியல்.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @muthuspm1129
    @muthuspm1129 21 วันที่ผ่านมา +2

    MAARI 🎉VALGHA 👍🙏

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 21 วันที่ผ่านมา +5

    மஹாராஜா திரைப்படத்துக்கு அப்ரம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் இந்த வாழை

  • @natarajriya5550
    @natarajriya5550 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉..This Movie Had Touched al Heart's ❤💕💕💕💕

  • @vijayakumarsellaperumal7610
    @vijayakumarsellaperumal7610 16 วันที่ผ่านมา

    அருமையானபதிவு 👏👏

  • @thineskumar193
    @thineskumar193 17 วันที่ผ่านมา

    ஆபாசம் இல்லை படம் சப்பர்

  • @jeeva2435
    @jeeva2435 18 วันที่ผ่านมา

    R k s sir super sir

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 21 วันที่ผ่านมา +1

    சால்வா போடாமல் ஒரு புத்தகம் வாங்கி கொடுத்து gowravikkalaam

  • @shibualapatt6176
    @shibualapatt6176 21 วันที่ผ่านมา +2

    Stupid is giving advice. Looks like a political advice to everyone

  • @muthuspm1129
    @muthuspm1129 21 วันที่ผ่านมา +1

    MAARI 🎉VALGHA 👍🙏