அருமையான தகவல் ஐய்யா.. 🙏🙏 தொழிலை தேர்வு செய்வது எப்படி.. எந்த தொழில் லாபம் தரும் என்று ஒரு பதிவு அல்லது வகுப்பு நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐய்யா.. மிக்க நன்றி🙏🙏🙏
ஐயா, விளக்கம் நன்றாக உள்ளது ஆனால் முழு வாக்கியம் செல்லாமல் கடைசியில் முழுசா clear ஆக இல்லை. முழு sentence clear ஆகி தெளிவாக இருந்தால் இன்னும் சூப்பர் ஆக இருக்கும். நன்றி ஐயா
ஐயா நீச்ச பங்கம் அடைந்த கிரகம்,ஒரு நீச்ச கிரகம் சுபர் பார்வை சேர்க்கை அடையும் போது நீங்கள் கூறிய பலன்கள் அக்கிரகம் பெற்ற சுப வலுவுக்கேர்ப்ப மாறுபடுமா ஐயா 😊
Yes 100% நம் வீட்டு எதிர் வீட்டில் இருப்பவர்களின் ஜாதகத்தின் Positive & Negative vibrations நம்மைத் தாக்கும். நம் ஜாதகத்தில் இருக்கும் மூன்றாம் அதிபதியையும் அதன் மீது செல்லும் கோச்சார கிரகங்களை வைத்தும் துல்லியமாக சொல்லிவிடலாம். கோவில்பட்டி தங்கபாண்டியன் ஐயா துல்லியமாக சொல்லி விடுவார்.
வாழ்க வளமுடன் இன்னும் நிறைய பதிவுகள் மக்களுக்கு செல்லுங்கள் ஐயா சோதிடம் வாழ்க சோதிடர்கள் வளர்க
உங்கள் ஜோதிட சேவை வாழ்க
நீங்கள் பல்லாண்டு வாழ்க
வையகம் வாழ்த்த
ஜோதிடம் வளர்க ஜோதிடர்கள் ஒற்றுமை மேலோங்க
சூப்பர் சூப்பர்
TQSM Sir for your lovely informations.
Super sir, enaku maharathil guru neecham sir, neengal sonna athanai Palangalum enaku nadanthu kondirukirathu sir
3:50
I love you so much .ayya😊😊🙏🙏🙏
அருமை ஐயா நன்றி 🙏
சிறப்பு: பகை பெற்ற கிரகங்கள்.....
வணக்கம் ஐயா, இந்த காணொளி நன்றாக இருக்கிறது. கிரகங்கள் வர்கோத்தமம் பற்றிய ஒரு காணொளி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா. நன்றி ங்க ஐயா.
நன்றி அய்யா 🙏🙏
தங்களை சந்திக்கும் பாக்கியம்
எப்போது அமைகிறதோ அன்று முதல் எனக்கு
நல்ல காலம் தான்.
இறைவன் அந்த வாய்ப்பை
வழங்கும் நாள் என்று தான்
தெரியவில்லை.
அருமையான தகவல் ஐய்யா.. 🙏🙏
தொழிலை தேர்வு செய்வது எப்படி.. எந்த தொழில் லாபம் தரும் என்று ஒரு பதிவு அல்லது வகுப்பு நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐய்யா.. மிக்க நன்றி🙏🙏🙏
Kaniya lagnathil suriyan magarathil guru nentra palan enna rasi rishbam
ஐயா வக்ரம் பெற்ற கிரகம் என்ன பலன் செய்யும் ஒரு வீடியோ போடுங்க
First View First Like First Comment 😊
ஐயா, விளக்கம் நன்றாக உள்ளது ஆனால் முழு வாக்கியம் செல்லாமல் கடைசியில் முழுசா clear ஆக இல்லை. முழு sentence clear ஆகி தெளிவாக இருந்தால் இன்னும் சூப்பர் ஆக இருக்கும். நன்றி ஐயா
வணக்கம் சார் 🙏
இராகு நீச்சம் பெற்றால் என்ன என்று சொல்லுங்கள் அய்யா
Super
அம்ஸகட்டம் பற்றி கூறுங்கள் ஐயா
Sooriyan' chandiran' neecham' mattress laknathipathi supranational neecham
🙏
சார் என் சகோதரிக்கு மகர லக்னம்,அதில் குரு வக்ரம் என்று ஜாதகத்தில் குறிப்பிட்டிருக்கிறது. டபுள் நெகடிவ் பாசிடிவ் தானே சார்?
🎉🎉🎉🎉🎉🙏🌹
அண்ணாச்சி எனக்கு 12 செவ்வாய் எப்படி இருக்கும் சிம்ம லக்கனம் கன்னி ராசி
ஐயா நீச்ச பங்கம் அடைந்த கிரகம்,ஒரு நீச்ச கிரகம் சுபர் பார்வை சேர்க்கை அடையும் போது நீங்கள் கூறிய பலன்கள் அக்கிரகம் பெற்ற சுப வலுவுக்கேர்ப்ப மாறுபடுமா ஐயா 😊
செட்டியார் வலுவா அவன் போட்டோ சரக்கு வலுவா குழந்தைத்தனம் தங்கமகன் மாணவர்களை சங்கடை பால் ஊட்டி வளர்க்கும் குருநாதர்
Hi sir.. I’m from
Malaysia. How can I contact you for consultation?
ஐயா கிட்ட ஜோதிடம் பார்பதற்கு காசு எவ்ளோ,சென்னை ல எப்போ இருப்பாங்க..யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் pls
3000 rs
சூரியன் நீச்சமானால் தலைமை பதவி கிடைக்காதா . இல்லை அதற்காக போறாடிக்கொன்டேதான் இருக்க வேண்டுமா.
நம் ஜாதகம் எதிர் வீட்டில் உள்ளவர்களின் நன்மை தீமைகளை சொல்லுமா....சிம்மராசிகாரர்கள் நம் வீட்டின் எதிர்புரம் இருந்தால் நம்மை பாதிக்குமா......
Yes 100% நம் வீட்டு எதிர் வீட்டில் இருப்பவர்களின் ஜாதகத்தின் Positive & Negative vibrations நம்மைத் தாக்கும். நம் ஜாதகத்தில் இருக்கும் மூன்றாம் அதிபதியையும் அதன் மீது செல்லும் கோச்சார கிரகங்களை வைத்தும் துல்லியமாக சொல்லிவிடலாம். கோவில்பட்டி தங்கபாண்டியன் ஐயா துல்லியமாக சொல்லி விடுவார்.
ஐயா எனக்கு 12இல் கேது பலன் என்ன
Last birth for you
They spend money for spirituality
Sanisir
இவ்வளவு லேட்டா அப்டேட் ஆகி இருக்கீங்க ஐயா தங்க மகனே