அருமையா சொன்னிங்க 🙏 அம்மாவுக்கு ஒரு 8yrs முன் படிக்கட்டுல இருந்து கீழே விழுந்துட்டாங்க அப்பவே தையல் போட்டு டாங்க அப்ப எந்த பிரச்சினையும் இல்ல மேடம் இப்போ தூங்கி எழுந்து உட்கார்ந்தாள் தலை சுத்துது சொல்றாங்க பின் மண்டை லேசா வலிக்குது சொல்றாங்க 30secs இருக்குது அப்பறம் இல்ல மேடம் 8yrs முன்னாடி விழுந்ததால் இப்போ இந்த பிரச்சினை வருமா இதற்கு என்ன செய்ய வேண்டும் மேடம் 🙏 reply pls
th-cam.com/video/qMegYE7Fbjw/w-d-xo.html இந்த பதிவில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு உதவும் திரு.சதீஸ் Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
Mam எனக்கு வயது 16 எனக்கு 12 வயது இருக்கும் போது தலையில் பின் பகுதியில் அடி பட்டது மாடியில் இருந்து விழுந்து விட்டோன் இரத்தம் வந்தது ஒரு வருடம் மாத்திரை சாப்பிடேன் குணமாகிவிட்டது நான் பெரியவநாநதும் எனக்கு பிரச்சணைகள் வருமா plz solunga mam
mam enaku oru doubt ear ku mela left side adipaduchi mam 3 days adipada place la irunthu cheek varaium swelling mam ethanala etho problem iruka mam slunga
மேடம் என் மகள் மூன்று மாத குழந்தையில் ஒருவிபத்தில்மூலையில்ஐந்து இடத்தில ரத்த கசிவு இப்போது வயது15 இன்னும் நிற்கவில்லை நடக்கவில்லை ஆனால் இம்முயற்சியில் அவள்நடப்பாளாமாட்டாளாபிலிஸ்டாக்டர்
Mam என்னோட பையன் one week முன்னாடி கட்டிலில் இருந்து தூக்கத்தில் விழுந்து விட்டான். அப்போது கொஞ்ச நேரம் அழுது விட்டு தூங்கி விட்டான். இரண்டு நாட்கள் கழித்து தலை வலிக்குறது என்றான் அவனுக்கு 4 வயது ஆகிறது ஏதாவது problem வருமா madam please reply mam
Enaku 6year paiyan irukan mam. 2and half year la irunthu fits varum but last time full day Aminisia mathiri elathayum maranthutan, next day than cure aana. 2year continue ah 💊eduka solirukanga
Doctor en babykku 7 month aachu eppadi adi pattuchu nu theriyala Pinnadi konjam veengi irukku idhanala edhavathu problem aaguma doctor pls Reply Pannunga Doctor 🙏
Hi mam enaku 4 years ku munnadi pin thalaila adipatuchu adipatapa oru 5 mins ena nadanthuchu nu therila athuku apm normal agitan..apm pakathula iruka GH ponan anga vomit ,valipu vanthutha nu ketanga ila nu sonnan apa na problem ila nu injection potanga...2 nal veekam irunthuchu athuku apm kuraichuduchu...ipa light ah thalai suthura mathiri iruku nan scan eduthu pakalam ah mam
Mam en thangai oru 3 yearsku munnadi veedula thannila valikke vilunthutta. Anru oru nal mattum aval ninaivu maranthutta.. Aval pillaikala theriyala... Oru nal mudinthu niyapagam vanthu ipo varaikum nalla irukka.. Avaluku back side mandaila adi pattu blood varala veekkam than irunthathu sariyageduchu... CD scan eduththom no broplemnu doctor sonnanga ini ethuvum broplem varuma mam sollunga plz mam....
Having numbness in my Right hand last 2 fingers, what's the solution Madam Please 🙏🏼, I'm 53 years old and met with a accident last March 2022 After the incident only having numbness
mam en paiyanukku 7yrs aaguthu pinpakkam 2 stich potrukkom mild ah manda udanchirukku nu sonaga doctor.future la edhavathu problem varuma mam plz solunga mam
வணக்கம் மேடம்.....7 வருடங்களுக்கு முன்பு எனக்கு வாகன விபத்தில் பின் தலையில் அடி பட்டது பிறகு மருத்துவமையில் 5 தையல் போடப்பட்டது....அப்போது scan ல் ..ஒன்னுமில்லை என்று சொல்லிவிட்டார்கள் தற்போது லேசான தலைவலி திடீரென தலைசுற்றல் வருகிறது என்ன தீர்வு மேடம்
Doctor babaku 5 years aaguthu ava vilundhu thalayila adi pattuchi avaki 1 time womit pannuna...kannu blur aagunuchi ...1 month koota illa...ippo kan mooti thirakurapo kathu adaikkuthu nu sollura ...idhu vilundhadunalaya doctor
குழந்தை தற்போது நன்றாக இருந்தால் பயப்படத் தேவையில்லை Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Hi mam ennoda first payan 5years aguthu ennoda second baby Ku 50days aguthu en payan kaal mutti vachu papa head la muttitan. Ithanala papavoda head Ku problem Varuma.pls mam sollunga
டாக்டர் எனக்கு 2வருடத்திற்கு முன்பு பின் தலையில் அடிப்பட்டு இரத்தம் வந்தது ஆனால் அப்பொது குமட்டல் இல்லை இப்பொழுது உள்ளது அதன் அறிகுறியாக ஆனால் டாக்டர் அல்சர் என புரைந்தார் plaese replay dacter
மேடம் நான் சிறுவயதில் ஆற்றில் குளிக்க போய் டைவ் அடிச்சு குளிக்கும் போது பாறையில் அடிபட்டு தலையில் நரம்பு தெரிகிற அளவுக்கு அடிபட்டது நான் தையல் போடாமல் விட்டுவிட்டேன் மூன்று நாள் கழித்து அரசு மருத்துவமனையில் காட்டி களிம்பு வைத்து கட்டி பின்பு காயம் ஆறியது அப்போ 13 வயது இப்போ 37 வயது ஆகிறது ஏதாவது பாதிப்பு வருமா ஆனால் அடிபட்ட போது நீங்கள் சொன்னது போல் ஏதுவும் நடக்கலை வலி மட்டும் இருந்து
Enaku 4years munadi thalaila adipattathu left side .ipa 2nala left side padutha thalai suthutu athe right side thirumpi padutha ethum seiyarathu ila.ethavathu problem ah
th-cam.com/video/wAuT5ulQBtM/w-d-xo.html இந்த பயிற்சியைச் செய்த பயன்பெறுங்கள் திரு.மொகமத். வலி குறையவில்லையெனில் ஏதாவது ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
தலையில் அடிபட்டால் வெளிப்பக்கம் இரத்தம் உறைவதால் இரத்தக்கட்டு கட்டி போல் இருக்கும். ஆனால் அது 3 வாரங்களில் சரியாகிவிடும். மூளைக்குள் இரத்தம் கசிந்தல் தான் ஆபத்து dear hiruni Akarsha
எவ்வளவு நாட்களாக உள்ளது திரு.வினோத் Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Sorry for late response now only seeing your message Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Hi mam enaku 5 years munnadi head LA left side adi patuchi phone en sister thuki visunathula patuchi apo 2 days vali irunthuchi apro sari ayitu ana IPO enaku antha idathula pain iruku ethuna prblm ha ithuku ena pantrathu mam pls slunga
Mam, நான் சுவரின் எட்ஜ்யில் மோதி தலை சைடுல அடிபட்டது, வலி 8நாள் இருந்தது. மற்ற அறிகுறிகள் இல்லை. But csf leakage find pannala csf leak aacha illaiyanu theriyala ippo 2 month ahkuthu entha problem illa future la problems varuma? csf ethana nal leakaagum?
Madam i got banged on my back head left side area. After that im getting too much of day dreaming, i blabber, i can't be focused, i feel lost. I got tinnitus as well. I cant handle this pressure. And i took mri and ct but doctor told that nothing to worry. It was happened 10 yrs ago. Now I'm 28 yrs old. Still I'm suffering a lot. Please help to get out this hell. My behaviour also got changed. I don't like myself even 1%. Nobody is with me now. Please help me. Im from coimbatore. I can come to trichy to have a discussion. 😢

Mam en paiyanukku 3 years aaguthu. One week before kela vilunthu pinpakam head la head bump and blood clot mari oru line irukku. But nenga sonna oru symptoms kuda illa mam. Ethum problem varuma mam in future la....?
En paiyanukku 5 years aguthu ava kila vilunthu pirol etithu thalaiyel ati pattu ratham vanthuchi nanga hospitalukku kutitu ponom doctar pathutu usi potu sari pannirulam nu sonnaru ana avr nenga sonna Mathiri tha sonnaru vanthi mayakkam vettu itha Mathiri yethachu iruntha sollunga nu atha Mathiri yethu illa atha na unga kitta kekkura paiyanukku scan pannanuma doctar pla sollunga
Mam my daughter fell down in collage steps before one month and back of the hip bone any problem comes in future are now we want to doctor please reply to me mam
Hii mam enakku 1 yearkku munnadi Periya coconut marathula irunthu coconut vilunthuthu Ana apo blood ....vomit ethuvum varala vali mattum ippo vara irukku uchila ....aprm bike la irunthu keela vilunthu Thalaila adippattuthu ethavathu aguma mam
Madam, என் மகனுக்கு ஒன்றரை வயது. பின் தலையில் 5 தடவை அடிபட்டு இருக்கும். ஆனால் வாந்தி, மயக்கம் போன்றவை இல்லை. இருந்தாலும் behaviour மாற்றம் அடைந்துள்ளது. அதாவது கோபம் அடிக்கடி வருகிறது அடிக்கடி கடித்து விடுகிறான். எனக்கு குழப்பமாக இருக்கிறது.
Doctor en apaiyanku 5 years la thala pinnuka pattu rendu sisum vali vandhu vaandhi pochi scanla ondum illa endaga payapudrathuku onnum ille doctor pl rply
Mam yenn baby ku 3 years agudhu thannila valikki viludhu thalaiyila pinnadi adi pattichi bayagarama viluntha sound vandhuchi ana konjam neram vittu ketta valikkala solra yedhachu problem pinnadi varuma pls solluga mam
doctor neega soniga la athe maari naan vittu nelai or work pannu pothu palakai head back force ah thalai la adichittu athu illa ma Narayan time back top la idichukkuen solluga ithu la problem iruka illa ya solluga doctor ct scan laser lae problem varum nu soldran gaa..
Enaku 3yr baby vandila erunthu kila vilunthuta ana symptoms ethum ella doctor symtom ethum ellana ct scan vendamnu sollitanga future la pblm varuma nu bayama erukku
Hai mam today unga vedio padhen en payan 6 month bed la irudhu kela viludhutan and face padhu kela keludhutan and 15 mints la amaita aagitan feed panitu tha vitutu ponen then hospital ponadhum lite ha milk kadhakunan doctor check panitu onnum ila normal nu sonnaga but viludhadhula night oru time feed panitu milk padiyee vomite panunan then night olunga thuooga matikura nala thuoogitu irukum podhu thidirunu rmba aluguran apram feed panuna thuooguiran enadhum prblm ha mam pls solunga
மிக மிக மிக அருமையான கருத்தான தகவல் மேடம். நன்றி
2 month baby thalaila Adi patta baby ku problem varuma doctor
Na rompa payatthula irunthen medam thank u so much madam🙏🙏🙏🙏🙏🙏ea paiyanukku talaila atipattu irukku na rompa pauanthen medam payattha thelichuttinga🙏🙏
அருமையா சொன்னிங்க 🙏
அம்மாவுக்கு ஒரு 8yrs முன் படிக்கட்டுல இருந்து கீழே விழுந்துட்டாங்க அப்பவே தையல் போட்டு டாங்க
அப்ப எந்த பிரச்சினையும் இல்ல மேடம்
இப்போ தூங்கி எழுந்து உட்கார்ந்தாள் தலை சுத்துது சொல்றாங்க பின் மண்டை லேசா வலிக்குது சொல்றாங்க 30secs இருக்குது அப்பறம் இல்ல மேடம் 8yrs முன்னாடி விழுந்ததால் இப்போ இந்த பிரச்சினை வருமா இதற்கு என்ன செய்ய வேண்டும் மேடம் 🙏 reply pls
th-cam.com/video/qMegYE7Fbjw/w-d-xo.html இந்த பதிவில் உள்ள பயிற்சிகள் உங்களுக்கு உதவும் திரு.சதீஸ்
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
Super doctor clear explain
You are rocking Mam 🙏
நல்ல ஆழமான மருத்துவ ஆலோசனை
நன்றி திரு.காதர்
Mam yen paiyanu 9 years aakudu head kulla elukudhu elukudhu sollurun any problem erukuma
மிக்க நன்றி Mam
Thiyam docter neenga.intha video patha piragu nimmathi.madam.thank u
Thank you Dear Saranya keep watching
நன்றி மேடம்
Na nilaila muttiten athanala mandaila rendu sideum veenkirugu athanala ethavathu pbm erukka sollunga doctor
நன்றி.
Thank you mam ur suggestions.
Thank you doctor
Romba nanri amma
Thank you Dr. You are great 👍
CSF Leakage problem video pannunga mam
Will upload as early as possible
Talai kai kal utampu fulla natukkam varuthu utampu fulla aduthu. Reply pannuga mam please
En sonku 11/2yrsla nethila adi patuchu but idhu varaikum pblm ila...inime varuma?
Thank you mam
Thank You. Keep watching
Mam எனக்கு வயது 16 எனக்கு 12 வயது இருக்கும் போது தலையில் பின் பகுதியில் அடி பட்டது மாடியில் இருந்து விழுந்து விட்டோன் இரத்தம் வந்தது ஒரு வருடம் மாத்திரை சாப்பிடேன் குணமாகிவிட்டது நான் பெரியவநாநதும் எனக்கு பிரச்சணைகள் வருமா plz solunga mam
எனக்கு காதில் இருந்து இரத்தம் வந்தது அடி பட்ட 1 hour மறந்து விட்டது சூடா எரிப்பா சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் வரும்
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Mam yen thalaila naraiya thadava adi pattu irukku Periya coconut tree la irunthu coconut thalaila. Vilunthuruchu
உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு இப்போது உள்ளதா? Dear Indira
mam enaku oru doubt ear ku mela left side adipaduchi mam 3 days adipada place la irunthu cheek varaium swelling mam ethanala etho problem iruka mam slunga
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
மேடம் என் மகள் மூன்று மாத குழந்தையில் ஒருவிபத்தில்மூலையில்ஐந்து இடத்தில ரத்த கசிவு இப்போது வயது15 இன்னும் நிற்கவில்லை நடக்கவில்லை ஆனால் இம்முயற்சியில் அவள்நடப்பாளாமாட்டாளாபிலிஸ்டாக்டர்
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam en paiyanku age 6 mam kila vailunthu headla side l adi patu rathakatu matiri eruku ma ethvathu problem aguma ma
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam enaku thalayil adipattu 4 years aiduchu. Ippa varaikum Entha thontharavum illai. But lesa veekam matum iruku. Ethuvum problem varuma
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam enakku 7 years ku munnadi thalaila paper bondal velunthuruchi athanala problem varuma
Doctor enaku 10 vayasu erukku pothu benchla erunthu vilunthu binnadi mandaila adi paturugu athanala ethavathu pbm erukka
Mam என்னோட பையன் one week முன்னாடி கட்டிலில் இருந்து தூக்கத்தில் விழுந்து விட்டான். அப்போது கொஞ்ச நேரம் அழுது விட்டு தூங்கி விட்டான். இரண்டு நாட்கள் கழித்து தலை வலிக்குறது என்றான் அவனுக்கு 4 வயது ஆகிறது ஏதாவது problem வருமா madam please reply mam
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Enaku 6year paiyan irukan mam. 2and half year la irunthu fits varum but last time full day Aminisia mathiri elathayum maranthutan, next day than cure aana. 2year continue ah 💊eduka solirukanga
pls contact doctor's office 7598001010
Mam en thalila pinadi kadai vilunthuduchu ethachum problem varum ah mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Mam yanaku 1yers munnadi thalaiyala adipaduchi na doctor ponm doctor onum illa snaga ippo head lita paina irukuthu
Sorry for late reply. இப்போது ஏதாவது தொந்தரவு உள்ளதா? திரு.புஷ்பராஜ்
En paiyan two days munadi Odum bothu wall la idichikitta வீக்கம் மட்டும் இருந்துது front left side nethila ice cube othadam kuduthom வீக்கம் இல்லை
வாந்தி வந்ததா?
Doctor en babykku 7 month aachu eppadi adi pattuchu nu theriyala Pinnadi konjam veengi irukku idhanala edhavathu problem aaguma doctor pls Reply Pannunga Doctor 🙏
அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள் திரு.சிவா
Mam CSF rinoria patti solluga
Enakku neega sonnatu matiri runnynose eppamavatu irukkum
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7 pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Medam Enakku befor 6month thalaijil coconut vilunthisu..but enakku entha oru different illa ippo enakku pidirijil thadavum pothu viraippu thanmai pol ullathu
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Thank you Dr
Enga amma sugar pasent thalai adi pattathu inaku vali iraku fever iraku ena seivendum mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Enda baby ki 3vayas puttuvaththula eri keela vilundhuttaru mun netri veengi irukku veekkam kuraiyya Enna pannanum plz tlme dr
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Hi mam enaku 4 years ku munnadi pin thalaila adipatuchu adipatapa oru 5 mins ena nadanthuchu nu therila athuku apm normal agitan..apm pakathula iruka GH ponan anga vomit ,valipu vanthutha nu ketanga ila nu sonnan apa na problem ila nu injection potanga...2 nal veekam irunthuchu athuku apm kuraichuduchu...ipa light ah thalai suthura mathiri iruku nan scan eduthu pakalam ah mam
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam en thangai oru 3 yearsku munnadi veedula thannila valikke vilunthutta. Anru oru nal mattum aval ninaivu maranthutta.. Aval pillaikala theriyala... Oru nal mudinthu niyapagam vanthu ipo varaikum nalla irukka.. Avaluku back side mandaila adi pattu blood varala veekkam than irunthathu sariyageduchu... CD scan eduththom no broplemnu doctor sonnanga ini ethuvum broplem varuma mam sollunga plz mam....
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
5 yr baby rompa thala adipatal problem aguma mam
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Having numbness in my Right hand last 2 fingers, what's the solution Madam Please 🙏🏼, I'm 53 years old and met with a accident last March 2022 After the incident only having numbness
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
mam en paiyanukku 7yrs aaguthu pinpakkam 2 stich potrukkom mild ah manda udanchirukku nu sonaga doctor.future la edhavathu problem varuma mam plz solunga mam
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Megan yanaku thalai mudiya pidichu eluthadhu nal yanaku left full ah pain ah eruku mam edhum problem erukkuma mam sollunga
Bayama erukku
Pls contact doctor’s office 7598001010
வணக்கம் மேடம்.....7 வருடங்களுக்கு முன்பு எனக்கு வாகன விபத்தில் பின் தலையில் அடி பட்டது பிறகு மருத்துவமையில் 5 தையல் போடப்பட்டது....அப்போது scan ல் ..ஒன்னுமில்லை என்று சொல்லிவிட்டார்கள் தற்போது லேசான தலைவலி திடீரென தலைசுற்றல் வருகிறது என்ன தீர்வு மேடம்
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Doctor babaku 5 years aaguthu ava vilundhu thalayila adi pattuchi avaki 1 time womit pannuna...kannu blur aagunuchi ...1 month koota illa...ippo kan mooti thirakurapo kathu adaikkuthu nu sollura ...idhu vilundhadunalaya doctor
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Mam 6 month baby bed la இருந்து கீழ விழுந்தா எதாவது problem ma இப்ப normal la irukka
குழந்தை தற்போது நன்றாக இருந்தால் பயப்படத் தேவையில்லை
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
En piyan kila vilunthu 2 month ahguthu head write side vigeye iruku mam vikkam vatha mattikuthu eathum problem varuma medam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Hi mam ennoda first payan 5years aguthu ennoda second baby Ku 50days aguthu en payan kaal mutti vachu papa head la muttitan. Ithanala papavoda head Ku problem Varuma.pls mam sollunga
குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? அப்படி என்றால் எந்த பாதிப்பும் இருக்காது பயம் கொள்ளத் தேவையில்லை திருமதி.கவிதா
டாக்டர் எனக்கு 2வருடத்திற்கு முன்பு பின் தலையில் அடிப்பட்டு இரத்தம் வந்தது ஆனால் அப்பொது குமட்டல் இல்லை இப்பொழுது உள்ளது அதன் அறிகுறியாக ஆனால் டாக்டர் அல்சர் என புரைந்தார் plaese replay dacter
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Good Dr
மேடம் நான் சிறுவயதில் ஆற்றில் குளிக்க போய் டைவ் அடிச்சு குளிக்கும் போது பாறையில் அடிபட்டு தலையில் நரம்பு தெரிகிற அளவுக்கு அடிபட்டது நான் தையல் போடாமல் விட்டுவிட்டேன் மூன்று நாள் கழித்து அரசு மருத்துவமனையில் காட்டி களிம்பு வைத்து கட்டி பின்பு காயம் ஆறியது அப்போ 13 வயது இப்போ 37 வயது ஆகிறது ஏதாவது பாதிப்பு வருமா ஆனால் அடிபட்ட போது நீங்கள் சொன்னது போல் ஏதுவும் நடக்கலை வலி மட்டும் இருந்து
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
எனக்கு 5மாதம் மூக்கில் வாடை தெரியல தலைக்கு 2பக்கம் தலைவலிக்கு ctsacn,எடுத்தேன் மூக்கில் சதை வீக்கம் இருக்கு,எலும்பு வளைந்து இருக்கு சொன்னாங்க எனக்கு ஏற்கனவே சைனீஸ் பிரச்சனை இருக்கு, தலை வலிச்ச அழுத வருது காய்ச்சல் வருது
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Enaku 4years munadi thalaila adipattathu left side .ipa 2nala left side padutha thalai suthutu athe right side thirumpi padutha ethum seiyarathu ila.ethavathu problem ah
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Madam ennoda 3month baby head la mobile slip aagi vilunthudu.. Head left la neththi la veekam irukku ethavathu problem aaguma.?
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam 3 years ki munnadi talaiyil mel pagudiya adicikittan ippa enaki konjam pain a iriki edavadi problems varuma
th-cam.com/video/wAuT5ulQBtM/w-d-xo.html இந்த பயிற்சியைச் செய்த பயன்பெறுங்கள் திரு.மொகமத். வலி குறையவில்லையெனில் ஏதாவது ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
Mam ..10 month baby back side (potani) la lite ah vikkam irukku koppalam mathiri, ena seirathu mam..Any problem mam
இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இப்போது சரியாகிவிட்டதா? Dear Myvizhi
Madam thaila adipatta katti varama irukka marundhu irukkame.please madam marundhu per konjam sollunga
தலையில் அடிபட்டால் வெளிப்பக்கம் இரத்தம் உறைவதால் இரத்தக்கட்டு கட்டி போல் இருக்கும். ஆனால் அது 3 வாரங்களில் சரியாகிவிடும். மூளைக்குள் இரத்தம் கசிந்தல் தான் ஆபத்து dear hiruni Akarsha
@@NeuroDoctorTamilDrVeni thank u madam .
Madam Enaku 2 days ku munnadi head tree la idichikitan.blood Varala veekam irunthuchi edhavathu problem varuma
எவ்வளவு நாட்களாக உள்ளது திரு.வினோத்
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
CT & MRI brain normal...But EEG abnormal.. Hyper active child & adikadi fits varuthu mam ithuku enna panalam 5 yrs aguthu en paiyanuku
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Mam enn baby k 8yers k munadi steps la d kella vellidanta so addikadi head pean varad aduvum ஒற்றைத் தலைவலி left side so promblem varuma mam
Sorry for late response now only seeing your message
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Dactor en baby 4 month akuthu.
headla atepattathu enakku oru solution sollunga ethunala babyota picturla problem varuma
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
My daughter 3years baby 9.5.2022 charmela ari sick thanni pudichiruka char valiki Kela vilunthu thalaila adipattu Lita blood vanthicha antha etam vikama iruthichi Doctor kita kamichi seirap and hailment kututharu atha apply panni Konjam wekam koranchiruku Mam baby activa iruka adipatathunala ethachi problems varuma
பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, பயம் கொள்ளத் தேவையில்லை Dear Yamuna
Thanks Mam
Hi mam ye poannukku 6 years mam thanilla valukki vilunthutta mam pin mandaila adi patruchu vomiting yetuthutta mam yethu problem varuna mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Hai mam ea paiulyanukku 9 month bed la eruthu kila vilithutta yethavathu problem varuma
விழுந்தப்போ காயம், வீக்கம், மயக்கம், வாந்தி ஏதாவது இருந்ததா?
Hi mam enaku 5 years munnadi head LA left side adi patuchi phone en sister thuki visunathula patuchi apo 2 days vali irunthuchi apro sari ayitu ana IPO enaku antha idathula pain iruku ethuna prblm ha ithuku ena pantrathu mam pls slunga
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
1 year குள்ள பேபி. பெட் irruthu விலுதல் பற்றி சொல்லுங்க plezess
விரைவில் பதிவிடுகிறோம் திரு.பாஸ்கர்
@@NeuroDoctorTamilDrVeni மேடம் பதிவிடுங்கள்
Neega solratha pakkurapo romba payama irukku ... please 😢😢😢😢😢sollungale doctor
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Mam my sonku adipattu kanni poi iruku vamit edhum illa
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam enaku 1 year munnadi thalail adi pattuchi vandiyil erunthu pinnadi viluthuten athu பின்னாடி pathikuma
Scan எடுத்துள்ளீர்களா?
Mam doctor eduka sollala mam
Mam, நான் சுவரின் எட்ஜ்யில் மோதி தலை சைடுல அடிபட்டது, வலி 8நாள் இருந்தது. மற்ற அறிகுறிகள் இல்லை. But csf leakage find pannala csf leak aacha illaiyanu theriyala ippo 2 month ahkuthu entha problem illa future la problems varuma? csf ethana nal leakaagum?
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Madam i got banged on my back head left side area. After that im getting too much of day dreaming, i blabber, i can't be focused, i feel lost. I got tinnitus as well. I cant handle this pressure. And i took mri and ct but doctor told that nothing to worry. It was happened 10 yrs ago. Now I'm 28 yrs old. Still I'm suffering a lot. Please help to get out this hell. My behaviour also got changed. I don't like myself even 1%. Nobody is with me now. Please help me. Im from coimbatore. I can come to trichy to have a discussion. 😢
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Respected doctor iam M.Mohamed yasin. Iam lives in thanjavur
Enakku adikkadi thalai suttral varuthu
Sorry for late response now only seeing your message
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Super mam
Mam எங்கள் அம்மாவுக்கு முப்பது வருடங்களுக்கு முன் கீழே விழுந்தது தலையில் அடி பட்டது இப்ப ஏதாவது பன்னுமா
இப்பொழுது ஏதாவது தொந்தரவுகள் உள்ளதா? திரு.அருண்
தலைவலி தலசுத்தல் இருக்கிறது மேம்
Mam en paiyanukku 3 years aaguthu. One week before kela vilunthu pinpakam head la head bump and blood clot mari oru line irukku. But nenga sonna oru symptoms kuda illa mam. Ethum problem varuma mam in future la....?
Reply me mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
மேடம் பித்தம் தலையில் ஏறி தலையில் அழுத்தம் அதிகமாக உள்ளது ஏதாவது சத்தம் கேட்டால் தலையில் அதிர்வை ஏற்படுத்தி துன்பமாக உள்ளது என்ன செய்வது
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
En paiyanukku 5 years aguthu ava kila vilunthu pirol etithu thalaiyel ati pattu ratham vanthuchi nanga hospitalukku kutitu ponom doctar pathutu usi potu sari pannirulam nu sonnaru ana avr nenga sonna Mathiri tha sonnaru vanthi mayakkam vettu itha Mathiri yethachu iruntha sollunga nu atha Mathiri yethu illa atha na unga kitta kekkura paiyanukku scan pannanuma doctar pla sollunga
வாந்தி, மயக்கம், இரத்தம் வடிதல் ஏதும் இல்லாத பட்சத்தில் ஸ்கேன் தேவையில்லை Dear Suriya
Mama yae ponnu keezha vizhunthuta .11 month baby .pin thalaila mandunu saththam ketuthu.onnu problem illala.doctorta katanuma avala
அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் அல்லது நரம்பியல் நிபுணரை அணுகவும் Dear Nilani
Mam my daughter fell down in collage steps before one month and back of the hip bone any problem comes in future are now we want to doctor please reply to me mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
Mam I am in Coimbatore please which Doctor we want to contct
Hii mam enakku 1 yearkku munnadi Periya coconut marathula irunthu coconut vilunthuthu Ana apo blood ....vomit ethuvum varala vali mattum ippo vara irukku uchila ....aprm bike la irunthu keela vilunthu Thalaila adippattuthu ethavathu aguma mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
நான் 5 வயதில் கிழே விழுந்து விட்டேன் இப்போது 32 வயது ஆகிறது எனக்கு பாதிப்பு இருக்குமா
இப்போது ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? திரு.ஐயப்பன்
Mam Thalai veekam enna panradhu😢
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7 pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam kattula irundhu kela valunehuttan en age 26 kadhu valikethu
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Madam, என் மகனுக்கு ஒன்றரை வயது. பின் தலையில் 5 தடவை அடிபட்டு இருக்கும். ஆனால் வாந்தி, மயக்கம் போன்றவை இல்லை. இருந்தாலும் behaviour மாற்றம் அடைந்துள்ளது. அதாவது கோபம் அடிக்கடி வருகிறது அடிக்கடி கடித்து விடுகிறான். எனக்கு குழப்பமாக இருக்கிறது.
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
மேடம் என் பொண்ணுக்கு9வயது அவளுக்கு5 வயதில் அவளுக்கு தலையில் அடிபட்டு வாந்தி வந்தது இப்போது எதாவது பிரச்சனை வருமா மேடம்
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Kile vilundhen Madam thalai pinadi lesa veekam irukku ippa lesa thalai mattum adikadi suthudhu enaku 20 age
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Doctor en apaiyanku 5 years la thala pinnuka pattu rendu sisum vali vandhu vaandhi pochi scanla ondum illa endaga payapudrathuku onnum ille doctor pl rply
Sorry for the late response, now only seeing your message.
இப்போது வேறு ஏதேனும் தொந்தரவுகள் உள்ளதா? திரு.மொகமது
Mam yenn baby ku 3 years agudhu thannila valikki viludhu thalaiyila pinnadi adi pattichi bayagarama viluntha sound vandhuchi ana konjam neram vittu ketta valikkala solra yedhachu problem pinnadi varuma pls solluga mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
doctor neega soniga la athe maari naan vittu
nelai or work pannu pothu palakai head back force ah thalai la adichittu athu illa ma Narayan time back top la idichukkuen solluga ithu
la problem iruka illa ya solluga doctor ct scan laser lae problem varum nu soldran gaa..
தலையில் அடிபட்டதால் உங்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் உள்ளதா? திரு.கங்காதரன்
illa doctor
eppayachum pain light ta varum
athu normal pain na nu theriyala
Meadm na 2011 Thaliyala adi paduchu ana ippa eathuvum problem varuma meatam
தற்பொழுது ஏதேனும் தொந்தரவுகள் உள்ளனவா?
@@NeuroDoctorTamilDrVeni Eppa eathuvum illa meadm
Mamஎன் பையனுக்கு அடிக்கடி தலைல நெத்தியில் புடைக்குது ஆனா வலிக்கல சொல்றான் என்ன பன்னலாம் மேம் 17 வயது ஆகுது மேம் அவனுக்கு
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
Madam en one year baby 3times bed la eruthu viluthtan ethavathu problem varumma romba paiyama eruku
விழுந்த நேரத்தில் மயக்கம், வாந்தி, எங்காவது (காது, மூக்கு, வாய் மற்றும் தலையில்) இரத்தக் கசிவு இருந்ததா? திருமதி.சுதா
No doctor . Normal la than eruthan madam sorry for late reply
Mam ennudaya paiyan 4th std padikkum pothu kill vilundu vanthi thukkam vanthathu anal entha treatment edukkavillai tharpodu 21 vayathu agirathu problem ethum varuma please sollunga mam.
இப்போ ஏதாவது பிரச்சினை உள்ளதா?
Enaku 3yr baby vandila erunthu kila vilunthuta ana symptoms ethum ella doctor symtom ethum ellana ct scan vendamnu sollitanga future la pblm varuma nu bayama erukku
Pls mam clarify
உங்கள் மருத்துவர் கூறியபடி CT Scan எடுத்து பார்த்துவிடுவது நல்லது Dear Haajira
Mam eanaku 4years erukum podhu kattala erundhu vilundhutaen.. appo thalaila adi patuchu.. nan school clge finish pannum varai edhuvum illai.. after finish kirukirupu vandhu 10yearsaa fits prblm varudhu.. child effect eppo padhikuma? Eanaku mrg akidhuchu avaru nalla pathukalai.. one son erukan.. eanaku oru payama erukku . Doctor scanla pathu unaku thalaila thalumbu erukku adhota prblm fits varudhunu sollraru. Eanaku konjam sollunga.. plse😢
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Hai mam today unga vedio padhen en payan 6 month bed la irudhu kela viludhutan and face padhu kela keludhutan and 15 mints la amaita aagitan feed panitu tha vitutu ponen then hospital ponadhum lite ha milk kadhakunan doctor check panitu onnum ila normal nu sonnaga but viludhadhula night oru time feed panitu milk padiyee vomite panunan then night olunga thuooga matikura nala thuoogitu irukum podhu thidirunu rmba aluguran apram feed panuna thuooguiran enadhum prblm ha mam pls solunga
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
En ponnuku 6 month beedla iruthu kila viluthuta romba alutha aana ippa normalatha irukara life problem varuma
mam ea son ku 7 yrs aagudhu avan last year nov la keezha vizhundha mam but ava ippa kooda adi kadi thala valikidhunu soldra so adhuku enna pannala mam
Pls contact doctor’s office 7598001010