வாழ்க வளமுடன், அய்யா, அருட் தந்தையின் தத்துவத்தை ஆழ்ந்த நிலையில் உணர்ந்து, தங்களின் வாழ்வில் கடைபிடித்த தூய்மையான ஆன்மா, எப்போதும் இறையருளும் குரு அருளும் துணையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் பார்த்திபன்,பூமாலை அரூர்
ஐயா வாழ்க வளமுடன் உங்களின் இந்த பேச்சு இந்த கொடுமையான நோயை அனுபவித்த வர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் களுக்கு பயன் உள்ள தகவல் ஆக உள்ளது ஐயா மனம் வலிக்கிறது வாழ்க வளமுடன்
ஐய்யா வாழ்க வளமுடன். அம்மா தங்களுடன் எப்போதும் இருந்து உங்களுக்கு தைரியத்தை கொடுத்து வழி நடத்துவார். வாழ்க வளமுடன். எங்கள் அனைவருக்கும் நல்ல வழி காட்டும் தகவல் கொடுத்து உதவி உள்ளீர்கள். நன்றிகள் ஐய்யா வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன் ஐயா 🙏 அம்மா வேதாத்திரியத்தை வாழ்க்கையின் கடைசி நொடி வரை பின்பற்றி உள்ளார்கள் எங்கள் அனைவருக்கும் காப்பாய் இருந்து வழி நடத்துங்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா. சென்னை மாதவரம் மணலி என்ற ஊரில் jeevodhya cancer hospital. No fees, Bangalore karuna hospital same. என் அப்பா வகுக்கும் cancer jeevodhya hospital இருந்து தான் வலியில்லாமல் இறந்தார்.
வாழ்க வளமுடன், அய்யா, அருட் தந்தையின் தத்துவத்தை ஆழ்ந்த நிலையில் உணர்ந்து, தங்களின் வாழ்வில் கடைபிடித்த தூய்மையான ஆன்மா, எப்போதும் இறையருளும் குரு அருளும் துணையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் பார்த்திபன்,பூமாலை அரூர்
வாழ்க வளமுடன் ஐயா.
இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும்.
ஐயா வாழ்க வளமுடன்
உங்களின் இந்த பேச்சு
இந்த கொடுமையான
நோயை அனுபவித்த வர்
மற்றும் அவர்கள்
குடும்பத்தினர் களுக்கு
பயன் உள்ள தகவல்
ஆக உள்ளது ஐயா
மனம் வலிக்கிறது
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நன்றி
Vazhga valamudan
வாழ்க வளமுடன் அய்யா
😢😢 நான் உங்களின் கருத்து கேட்டு கண் கலங்கி விட்டேன்.அய்யா வாழ்க வளமுடன்.
ஐய்யா வாழ்க வளமுடன். அம்மா தங்களுடன் எப்போதும் இருந்து உங்களுக்கு தைரியத்தை கொடுத்து வழி நடத்துவார். வாழ்க வளமுடன். எங்கள் அனைவருக்கும் நல்ல வழி காட்டும் தகவல் கொடுத்து உதவி உள்ளீர்கள். நன்றிகள் ஐய்யா வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்.
🙏👌💐
வாழ்க வளமுடன் ஐயா 🙏 அம்மா வேதாத்திரியத்தை வாழ்க்கையின் கடைசி நொடி வரை பின்பற்றி உள்ளார்கள் எங்கள் அனைவருக்கும் காப்பாய் இருந்து வழி நடத்துங்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏
🙏🙏🙏
Ayya mikavum aruthalaka irunthathu nanri Ayya valka valamudan
வாழ்க வளமுடன் ஐயா..
ஐயா , வாழ்க வளமுடன் .
தங்களின் துணைவியாரின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அன்னாரின்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். RIP.
There's no word for the Love towards you by your partner. She lived her full life with Guru's blessings.
என் தந்தை வாழ்க வளமுடன் என்ற வார்த்தை ரோட் பிரபஞ்சத்தில் கலந்து விட்டால் கள் எல்லாம் மகரிஷியின் அருள்
தங்கள் துணைவியார் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி 😢 அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறையருள் மற்றும் குரு அருளை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.
வாழ்க வளமுடன் ஐயா!!!
நன்றி ஐயா!!!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
வாழ்க வளமுடன் கேட்க்கும் கண்ணீர் தாரை தாரையாக வருகின்றது
ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் பிரபஞ்ச கலத்தில் உள்ளார் .
அய்யா வாழ்கவளமுடன்.நீங்கள் பேசும்போது அழுது கொண்டேயிருந்தேன் அய்யா ......நானும் உங்களுடன் தொடர்புகொண்டு பேசவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீங்களே பேசியது மனதுக்கு ஆறுதலா க உள்ளது ...
வாழ்க வளமுடன் ஐயா ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி 😭🙏🏻
வாழ்க வளமுடன் ஐயா. சென்னை மாதவரம் மணலி என்ற ஊரில் jeevodhya cancer hospital. No fees, Bangalore karuna hospital same. என் அப்பா வகுக்கும் cancer jeevodhya hospital இருந்து தான் வலியில்லாமல் இறந்தார்.
Guru Vethatiri Maharishi Vazhga Valamudan 🙏
Vazgha Valamudan Ayyah
Vazhga valamudan ayya
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Vazhga valamudan iyya