இண்டி கூட்டணி, பிடிபிக்கு மோடி கடும் எச்சரிக்கை | Modi at Srinagar| Modi at Kashmir| BJP| Kashmir

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #Partnership ஸ்ரீநகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
    ஜம்மு - காஷ்மீரில் நேற்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வரலாறு காணாத வகையில் பெருவாரியான மக்கள் ஓட்டளித்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர்.
    கிஷ்துவாரில், 80 சதவீதம்;
    தோடா, ராம்பனில் தலா 70 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
    ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
    ஜம்மு - காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க
    3 குடும்பங்கள் உள்ளன. இவர்களை கேள்வி கேட்க யாருமே இல்லை என நினைக்கின்றனர். எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும். பின் மக்களை சுரண்ட வேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக உள்ளது.# #Modi #Srinagar #Kashmir #BJP #KashmirElection

ความคิดเห็น • 59

  • @Klj897
    @Klj897 วันที่ผ่านมา +39

    மோடி அவர்கள் உள் நாட்டு தேச விரோத கட்சிகளை களையெடுக்க வேண்டும்

  • @DuraiPalam
    @DuraiPalam วันที่ผ่านมา +23

    வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்

  • @mbalakrishnanadar9990
    @mbalakrishnanadar9990 วันที่ผ่านมา +41

    மோடி அவர்களே தமிழ்நாடு போதையில் மிதக்கிறது SaVe Me.

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 วันที่ผ่านมา +19

    சூப்பர் மோடி ஜி 👌

  • @ramakrishnan9944
    @ramakrishnan9944 วันที่ผ่านมา +21

    மோடிஉயர்ந்தமணிதர்.......நன்றி.மோடிஜயா

  • @selvaraaj3037
    @selvaraaj3037 วันที่ผ่านมา +10

    ஜெய் ஹிந்த் நன்றி 🙏🙏🙏

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 22 ชั่วโมงที่ผ่านมา +9

    நினைத்ததைமுடிப்பவர்
    மோடிஜி.வாழ்க.வாழ்க
    வாழ்த்துக்கல்

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j วันที่ผ่านมา +28

    காங்கிரஸ்காரன் எந்த பிரச்சினையை முழுதாக தீர்த்து வைத்துள்ளான் .பல தலைமுறைகளுக்கு அது.தீர்க்க படாது . தமிழ் நாட்டிலும் அதே கதை தான்.

  • @madhumvs2695
    @madhumvs2695 วันที่ผ่านมา +6

    JAI MODI JI SARKAR ALWAYS GOOD 💯💯💯💯💯❤❤❤❤❤

  • @premaprema447
    @premaprema447 23 ชั่วโมงที่ผ่านมา +5

    சூப்பர் மேன் மோடி அரசு

  • @manik2749
    @manik2749 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Jai ho modi ji

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x วันที่ผ่านมา +18

    ❤ வெல்டன் மோடி அரசு ❤

  • @upplihari3198
    @upplihari3198 วันที่ผ่านมา +8

    Great modi Indian father 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramachanderr1374
    @ramachanderr1374 วันที่ผ่านมา +20

    We support Modi ji 👍🇮🇳

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan วันที่ผ่านมา

      We support modiji but not in Tamilnadu

  • @mssingh9414
    @mssingh9414 วันที่ผ่านมา +5

    vote for BjP for the betterment of Kashmir, 👍👍👍👍🤗🤗🤗

  • @RoyalKing-t8z
    @RoyalKing-t8z วันที่ผ่านมา +11

    jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mssingh9414
    @mssingh9414 วันที่ผ่านมา +3

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AmNavarathanamNavarathanam
    @AmNavarathanamNavarathanam 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @lavanyabangaru132
    @lavanyabangaru132 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Modiji❤❤

  • @Yogasooriya-rv8wk
    @Yogasooriya-rv8wk วันที่ผ่านมา +1

    Kashmir is now walking on the right path towards prosperity .Unity in diversity is our motto.

  • @user-xc8si3rj1u
    @user-xc8si3rj1u วันที่ผ่านมา +3

    இந்த நல்லெண்ணெய் விளம்பரத்தை நிறுத்த முயலவும் விளம்பரம் என்றால் பார்க்கக்கூடியதாக, ஜனரஞ்சக மாக இருக்கவேண்டும்.வெறுப்பேற்றுகிறது.😢

  • @vellaisaamy4127
    @vellaisaamy4127 23 ชั่วโมงที่ผ่านมา +1

    LOVE YOU ❤️ SISTER

  • @sakthivelsasi975
    @sakthivelsasi975 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Ok super modi

  • @vidyasagar6561
    @vidyasagar6561 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Modiji having World highest GUTS and Courage Organized public meeting in Srinagar. 😊😊

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 20 ชั่วโมงที่ผ่านมา

    இப்படிதான் ஒரு பிரதமர் இருக்க வேண்டும் .ஆனிதரமான பேச்சு நாட்டுக்காக இதனால்தான் மோடியை பிடிக்கும்.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 13 ชั่วโมงที่ผ่านมา

    Super 👍

  • @srinivasanjayasekaran1543
    @srinivasanjayasekaran1543 21 ชั่วโมงที่ผ่านมา

    100 percent True

  • @SelvaGanesan-q2p
    @SelvaGanesan-q2p 23 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤

  • @sakthivelsasi975
    @sakthivelsasi975 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Ok pot Modi

  • @vijayakumarViswanathan-kw7gn
    @vijayakumarViswanathan-kw7gn 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Jai hind
    Past history shows past PMs even not visiting kasmir VV

  • @soundrarajana967
    @soundrarajana967 วันที่ผ่านมา +11

    Bjp

  • @vijin9125
    @vijin9125 20 ชั่วโมงที่ผ่านมา

    பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் இந்த பேச்சை கேட்டால், பாகிஸ்தான் ஆக்கரமிப்பு மக்கள் கூட பா.ஜ.க விற்கு வாக்களிக் வும், இந்தியாவுடன் இணையவும் விரும்புவார்கள்.

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Those begger who want to divide country should be taught a lesson
    For their corruption they will do any thing as 15 years they could not loot and some how they want power
    Even educated politicians also keeping quite not able to advise this person
    Very pathetic just for power these people keeping their mouth shut.

  • @MohanmeenalN
    @MohanmeenalN 22 ชั่วโมงที่ผ่านมา

    Nattai. Yarappha. Unakku. Eazhukkoduththathu. !!

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 22 ชั่วโมงที่ผ่านมา

    சீரழிக்க பிறந்தவன் நி தான் மலர்

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 วันที่ผ่านมา +7

    சொல்ல வேண்டாம் தலைவர் அவர்களே.... சம்பவம் செய்யுங்க.... நாங்கள் புரிந்து கொள்வோம்.... எங்களுக்கு தெரியும் நீங்கள் யார் என்று... அதே சமயம் எங்களுக்கு சொல் வேண்டாம் செயல் தான் வேண்டும்....... பங்களாதேஷ் ல் ஒருத்தன் துள்ளுகிறான்..‌. தோவல் சாரை கொஞ்சம் கிழக்கில் பார்க்கச் சொல்லுங்க... என்னமோ அணிகுண்டு செய்யப் போறானாமா

  • @AbdulWahith-u8l
    @AbdulWahith-u8l 21 ชั่วโมงที่ผ่านมา

    நீ போய் அமைதியா நிலைநாட்ட போறியா நீ போன இடம் எதுவுமே ஒரு நல்லா இருந்தது கிடையாது

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 21 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியாவுக்கே சொந்தமில்லாத...நாடு .... ஜம்மு காஷ்மீர் ....இந்தியா ஆட்டைய போட்ட நாடு .....
    😂😂😂.......

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 20 ชั่วโมงที่ผ่านมา

    இப்படிதான் ஒரு பிரதமர் இருக்க வேண்டும் .ஆனிதரமான பேச்சு நாட்டுக்காக இதனால்தான் மோடியை பிடிக்கும்.