மரபணு ஜோதிடத்தில் தொழில் கொடுப்பினை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 31

  • @sowrirajans9210
    @sowrirajans9210 หลายเดือนก่อน

    ஆறாம் பாவம் மற்றும் பத்தாம் பாவம் சூரியனின்
    கர்மப்பதிவின் தொடர்பு கொண்டவர்களால் மட்டுமே தொடர்ந்து மருத்துவத்துறையில்ஈடுபட
    இயலும் என்ற வழிகாட்டல்
    அற்புதம்.

  • @eswaraneswaran6734
    @eswaraneswaran6734 2 หลายเดือนก่อน +3

    விஷால்லோகேஸ்வரன்‌ சார்‌ராகுல்‌ சார்‌ இளம்பிள்ளை சௌரிராசன் சார் ‌நான்‌ ஜாதகம் ‌ எழுதும் போது DNA‌என்றுபோட்டு‌ லக்னம் புள்ளி லக்ன‌அதிபதி‌புள்ளி‌ ஜென்ம‌ நட்சத்திரபுள்ளி‌ வாங்கிய‌ கர்ம‌ பதிவு‌ எழுதிகொடுத்து‌வருகிறேன்‌ சிறப்பான‌ ஜோதிடமுறை‌ இன்று‌விஷால்லோகேஸ்வரன்‌ சார் ‌ மிகவும் இளமையாகவும்‌ பொறுமையாகவும்‌ பதில்‌ அளிக்கும் விதம் மிக‌அருமை

  • @G.SanjayGandhi-n1o
    @G.SanjayGandhi-n1o หลายเดือนก่อน

    Sir வணக்கம் ஐ அம் சஞ்சய் காந்தி ❤ உங்கல் Live ல 🎉இன்னொரு நாள் கண்டிப்பா ❤ஒரு கேள்வி கேட்கிறேன் 🎉சார் டவுட்டுக்கான கேள்விதான் சார் நன்றி நன்றி ❤❤❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு பணிவான வேண்டுகோள்.பொதுமக்களின் சார்பாக மரபணு ஜோதிட சம்மந்தமாக இதுபோன்று பலரையும் பங்கு பெறச் செய்து நிகழ்ச்சியைத் தொடர்ந்தால் மரபணு ஜோதிடம் தொடர்பாக ஒரு
    சிறந்த விழிப்புணர்வை உருவாக்க பெரிதும் துணைபுரியும்.

  • @cg-fq2im
    @cg-fq2im 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி லோகேஷ் sir, ராகுல் sir.
    I have learnt lots from your TH-cam channels (both ones)
    And I'm Agreed with you sir,
    Still I'm a student so, I wish to change my path to Rahu karma

  • @sowrirajans9210
    @sowrirajans9210 หลายเดือนก่อน

    சந்திர கர்மப்பதிவைக் கொண்டவர்களுக்கு பிடிக்காத‌ உணவைப் பரிமாறுவதையும் புதன்கர்மப்பதிவைக் கொண்டவர்களின் மனதில் பிடிக்காத விஷயத்தை திணிக்க முயல்வதும் ஒப்பு நோக்கிக் கூறப்பட்ட நல்ல
    உதாரணம்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 13 วันที่ผ่านมา

    எதிர் மறை விமர்சனங்கள் தங்களை மரபணு ஜோதிட த்தை மேலும் ஆய்வு செய்து அடுத்தவர்களை வியக்கச் செய்யவே துணைபுரியும்.

  • @G.SanjayGandhi-n1o
    @G.SanjayGandhi-n1o หลายเดือนก่อน

    ❤vishal sir🎉 arumay ungal kida na dowt kekalama? Ungaloda conayckt la illa naanu so sorry
    i am G.sanjay Gandhi kallakurichi
    Chinnasalem

  • @manikandans2674
    @manikandans2674 หลายเดือนก่อน

    Hello I am manikandan. My லக்னம் துலாம்(லக்னப்புள்ளி விசாகம் -2) ராசி -பூசம் -2. 2ஆம் அதிபதி செவ்வாய் -சுவாதி -3.(துலாம்) 3,6ஆம் அதிபதி குரு- பூரம் -4.(சிம்மம்).10 அதிபதி சந்திரன் பூசம்-2(கடகம்)

    • @manikandans2674
      @manikandans2674 หลายเดือนก่อน

      எந்த துறை எனக்கு சிறந்தது?

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 หลายเดือนก่อน +1

    Bro I waana know what will be the combinations for learning or practising the para- psychology who is focusing on astral projection and all .... Chk with Vishal n reply me

  • @45kannan
    @45kannan 2 หลายเดือนก่อน +2

    One doubt sir.
    As per DNA astrology, people who have Mars DNA registry, hyper active. Meanwhile, person who have Saturn DNA registry, generally very slow. I can see, few people have both Mars and Saturn DNA. Then, where they will be fast and where they will be slow. If you can give some comments, it will be great

    • @SenjusS-zw8hw
      @SenjusS-zw8hw 2 หลายเดือนก่อน +1

      I'm avittam followed by Saturn, I don't have or seen my jaadhakam yet now so I don't know my lagnam or paadham.. sometimes I am super fast , hyperactive,sharp attitude, but sometimes just opposite too slow, super sleepy and wait last minute to get things done..so here Iam curious to know how can I figure out which is my lagna?? Birth date is 10/12/2002 and time around 5-7 am.. Tuesday.. can anyone have smart to figure this out, please share

    • @gangatharanp315
      @gangatharanp315 2 หลายเดือนก่อน +1

      ​@@SenjusS-zw8hw Just now I saw your horoscope...Ur lagna dhanush.....Avitam 4th pada....kumba raashi....

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 2 หลายเดือนก่อน +1

    நல்ல மனம் வாழ்க மகிழ்வுடன் வாழ்க❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 หลายเดือนก่อน

    ஐயா.அவ்வாறெனில் சட்டசபை பாதுகாவலர்
    ஜாதகத்தில்6மற்றும்10ஆம் பாவத்தோடு ராகு கர்மா
    சனி கர்மா இணைவு பெற வேண்டுமா.கிரஹங்களில்
    குருவும் புதனும்மேற்படி பாவங்களோடு இணைவு பெற வேண்டுமா.விளக்கம் தர
    வேண்டுகிறேன்.

  • @srilakshmigr7777
    @srilakshmigr7777 2 หลายเดือนก่อน

    I have learnt lot seeing this video

  • @aprajeshnath1243
    @aprajeshnath1243 2 หลายเดือนก่อน +1

    6,10 bhavathila nikkira gragam jobla avalavu mukyama,nakshatra sayaram importenta

  • @lakshmiradhakrishnen2382
    @lakshmiradhakrishnen2382 2 หลายเดือนก่อน

    akshmi radhakrishnen
    ​​Sathayam nakshatram ; kumbha rasi ; thanusu lagnam ; guru in mithunam ; suriyan and bhudhan in kanni; sevvai in katagam; sani and raghu in thulam ; education kudupanai

  • @lakshmiradhakrishnen2382
    @lakshmiradhakrishnen2382 2 หลายเดือนก่อน

    sathayam nakshtram,, kumbha rasi, thulaam lagnam kethu in mesham,, guru in mithunam, sevvai in katagam, suriyan and bhudhan in kanni, sukran sani and raghu in thulaam . Education kodupanai

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 2 หลายเดือนก่อน

    Makara lagnam thiruvonam 2 6 th lord budan chitirai 2 10th lord sukran pooram 2 lagnathipathi saneeswar visakam 2. Moon. Poosam 2. Enna padikalam

  • @salemprabakaran5608
    @salemprabakaran5608 หลายเดือนก่อน

    Vanakam Rahul.. jothidam kathukalama en jadhagam konjam check panni sollunga Rasi. Dhanusu. Star.Moolam 4. Lagnam. kadagam. Lagna athipathi Chandran in moolam.4

  • @sivashankarinethaji4118
    @sivashankarinethaji4118 2 หลายเดือนก่อน

    Sir myself siva shankari kanni lagnam meena rasi ketu 2nd house 12 th house sukaran chevvai 7th house chandran sani in 3rd house which business suits

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 2 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகனே வருவான் செய்வான் . புரியும் என நினைக்கிறேன். பார்க்கலாம் வகுப்பு நடைபெறாது போனால் என்னைய நினைக்கவும்.வாழ்க.

    • @sumisai7872
      @sumisai7872 หลายเดือนก่อน +1

      Ungaluku enna prachannai ithu pola msg potutey irukinga....!!
      கொலை மிரட்டல் போல iruku....
      Police ku inform pannanum pola....

    • @RahulSingaravelDNAASTRO
      @RahulSingaravelDNAASTRO  หลายเดือนก่อน +2

      நன்றி உங்கள் நல்ல எண்ணத்தால் எங்கள் திருஷ்டி கழிந்தது😊

    • @sakthiswaamynathansakthisw8213
      @sakthiswaamynathansakthisw8213 หลายเดือนก่อน

      @@RahulSingaravelDNAASTRO வாழ்க இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.நன்றிங்க

  • @lakshmiradhakrishnen2382
    @lakshmiradhakrishnen2382 2 หลายเดือนก่อน +1

    can anyone pls reply

  • @sivashankarinethaji4118
    @sivashankarinethaji4118 2 หลายเดือนก่อน

    Siva shankari 6 th house sani 10 th house budan kanni lagnam which business suits me

  • @sivashankarinethaji4118
    @sivashankarinethaji4118 2 หลายเดือนก่อน

    Hastham natchatiram lagnam

  • @shantis4942
    @shantis4942 หลายเดือนก่อน

    Saree draping