தினம் தினம் எனில் அருள் வரம் | Dhinam Dhinam Enil Arul Varam | VelanKanni| வேளாங்கண்ணி | Krishna Raj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே | Dhinam Thinam Enil Arul Varam | VelanKanni| வேளாங்கண்ணி | Krishna Raj | Kalpana
    Amma Un Ninaivinile
    Thanks & Credits to..
    Album : Amma Un Ninaivinile
    Songs : Dhinam Dhinam Enil Arul Varam
    Singers : Kalpana & Krishna Raj
    Produced by : Shrine Basilica of Our Lady of Good Health, Vailankanni
    **************************************************
    தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே! தாய் மரியே!
    வசந்தங்கள் தரும் வாழ்வினில்! இன்று உனைநான் வாழ்த்தவந்தேன்! ...(2)
    வானதூதர் வாழ்த்துச் சொல்ல வாழ்வை சுமந்தவளே
    வாடிநின்ற மாந்தர் நெஞ்சில் வசந்தம் வீசச் செய்தாய் ...(2)
    மனவதில் வலம்வரும் வளர்பிறையே!
    வழியினில் ஒளிதரும் விடிவெள்ளியே ...(2)
    எந்தன் அருளே! அழகே! அன்பே! அமுதே! ஆண்டவனின் தாயே!
    தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே! தாய் மரியே!
    வசந்தங்கள் தரும் வாழ்வினில்! இன்று உனைநான் வாழ்த்தவந்தேன்!
    காலமெல்லாம் காத்திருந்த கடவுளை காணச்செய்தாய்
    காக்கும் தேவன் கரங்களையே எம் வாழ்வில் உணரவைத்தாய் ...(2)
    |இதயத்தில் எழுந்திடும் இறையவளே! இகமதில் சுடரென திகழ்பவளே!| ...(2)
    புது உலகம் மலர்ந்திட புதுமைகள் புரியும் வேளை நாயகியே!
    தினம் தினம் எனில் அருள் வரம் தரும் மரியே! தாய் மரியே!
    வசந்தங்கள் தரும் வாழ்வினில்! இன்று உனைநான் வாழ்த்தவந்தேன்! .
    #தினம்_தினம்_எனில்_அருள்_வரம்
    #Dhinam_Dhinam_Enil_Arul
    #Krishna_Raj_Hits #Kalpana_hits
    #Our_Lady_of_Health_Velankanni_Song
    #Mother_Mary_Song_Tamil
    #அம்மா_உன்_நினிவினிலே
    #வேளாங்கண்ணி
    ************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    *********************************************************

ความคิดเห็น • 4