அஜித் பிரதமரை குறிப்பிட்டு அழுத்தம் திருத்தமாக சொன்ன விஷயம் இப்படி பேசுவாருன்னு
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- அஜித் பிரதமரை குறிப்பிட்டு அழுத்தம் திருத்தமாக சொன்ன விஷயம் இப்படி பேசுவாருன்னு யாரும் எதிர் பார்க்கவில்லை! மாஸ்!
#ajithkumar #pmmodi #latestvideo #viralvideo #tamilnadu
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
அட்டகாசமான வரணனை. சகோதரி. நன்றி. நீங்கள் ஒரு முன்மாதிரி செய்தி ஒலிபரப்பாளர். ICONIC NEWS-READER.
100%true!
என்ன ஒரு பக்குவமான பேச்சு.நல்ல குணம் படைத்தவர்கள் எல்லோரும் தன்னை போல் உயர வேண்டும் என நினைப்பார்கள் அந்த குணம் அஜித்திடம் உள்ளது.நாட்டு பற்றுள்ள அஜித்துக்கு வாழ்த்துக்கள்.
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤சூப்பர்
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
வாழ்த்துக்கள் திரு. அஜித் ❤
அஜித்தின் உழைப்புக்கும் விடா முயர்ச்சிக்கும் கிடைத்த பரிசு இந்த விருது, வாழ்த்துக்கள் திரு அஜித்குமார், திரு மோடியின் அவர்களின் ஆளுமைக்கும் உண்மையான அர்ப்பணிப்புடன் நாட்டிற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் திரு மோடி அவர்களுக்க்கும் வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉🎉
Yes 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வாழ்த்துக்கள் அஜித் குமார்... சிறந்த தேசியவாதி..... வெற்றி உங்கள் பக்கம் என்றும் பயணம் செய்ய இறைவனை வேண்டுகிறேன் 🌹🌹🌹❤❤❤❤
Ajith super sir.....ஆரோக்கியமாக வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்...மக்களை ஏமாற்றும் திருடனுக்கு...பாடமாக அமையட்டும்...மக்கள் சக்தி இருப்பவனுக்கு இது புரியட்டும்....by......Ra.Ki....
அஜித் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.
தல தல தல தல தல தல தல தல தல தேசிய தலைவன் தல வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க
மோல😂
@@MuthuSamy-by3poomma molai 😅😂
@@TryDanRD😂😂😂👌
Ak 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரதமர், அஜித் இருவரையும் பார்க்க ஏதோ நிறைய ஒற்றுமையாக உள்ளது அஜித் அவர்கள் வாழ்க வளமுடன் 🪷🪷
ஆமா ரெண்டு பேரும் சங்கிகள் இதுதான் ஒற்றுமை
Reandu pearum smart handsome good human being ♥️
Yes🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Compare panna vonnumillai Ajith kudumbaththai vuyiraaga nesippavar.Naraimudiya vachchi sollakoodaadhu.Endha virudhu car racela win pannum munbe koduththu erukkanúm
White hair
எண்ணம் போல் வாழ்வு தரும்.அஜீத் நீ எப்போதும் பெரிய மனிதன் தான்.வாழ்த்துக்கள்
டியர் சன் அஜித் குமார் வாழ்த்துக்கள் கோடி ❤❤❤❤❤
பண்பட்ட பண்பாளர் நடிகர் அஜித்,பத்ம விருதினை பெற முற்றிலும் தகுதி உடைய சிறந்த மனிதர்.மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊
வாழ்த்துக்கள் அஜித் குமார் அவர்களே ஜெய் ஹிந்த் 🇮🇳👍🙏
வாழ்த்துகள்!! அஜித் தம்பி
அஜித் நடிகர் என்பதை தான்டி மனித நேயம் மிகுந்த நல்ல மனிதர். விருதுக்கு தகுதியானவர்.
தவெக தலைவர் காக்காவிற்கு இது போன்ற விருதுகள் தருவது அந்த விருதுக்கே பெருமை. ....இதை அரசு மறந்து விட்டது கண்டனத்திற்கு உரியது.....😂😂😂😂😂😂
@@harisalem2780😂😂😂😂😂😂
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள், சங்கரமடம் Jeeyar madam, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும், iskcon 🙏 pooja time வரிசையாக இல்லை, தற்கொலை,வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, திருமணம் இல்லை, Living Together , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, India இந்து மக்கள் தொகை குறைவு, Indus population down,other religion population increase in india 2050?
வாயில வடை சூடாதே.. நண்பா
ஒரு மனிதனுக்கு பட்டம் பதவி அந்தஸ்து கவுரவம் குடும்பம் மக்கள் அன்பு பாசம் நேர்மை தர்மம் மனித நேயம் தன் மேல் அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் இப்படி பல நல்ல வி சயங்களை கொண்ட அஜித் குமார் 🙏👍👌❤️❤️❤️❤️❤️❤️நீ நல்லா இருய்யா (சிலர் ஒண்ணுமே செய்யாம நான் அப்படி இப்படி இனிமேல் எல்லாம் நான்தான்னு உளறிக்கிட்டு இருக்கிரவர் )மத்தில இப்படி ஒரு மா.மனிதன்
பேசாதவரையும் பேச வைத்து விட்டார் திரு மோடி அவர்கள்...!
அஜித் குமார் உங்கள் ரசிகன் என்பதில் பெருமை❤❤❤❤மோடி ஜி ❤❤🎉🎉🎉
பத்மபூஷன் தல அஜித்குமார் அவர்களுக்கு ஆர்.பாலாஜியின் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க திரு மோடிஜி அவர்கள்.
மிகவும் கவுரவம் மிகுந்த நன்றியை தன் திறமைக்கு செயல்பாடுகளுக்கு துணை நின்றவர்களை நினைவு கூர்ந்து உள்ளார்.
Real Hero with out any side support
தல தல தான்டா அற்புதம் தல❤🎉❤🎉 வாழ்த்துக்கள் ❤❤❤
தனித்துவமாணவர்யாருக்கும்
அஞ்சாதவர்தைரியமாகதன்
கருத்தை கூறுபவர் வாழ்க
வளர்கவாழ்த்துக்கள்
congratulations Ajith...God bless you and family
Congratulations Ajith Sir...Super JI...God bless you n your family... 🎉🎉🎉🎉🎉
எல்லோரும் எல்லாமும்பெற திரு மோடிஜிஆட்சி வழிகாட்டுதலாக இருக்கிறதுநன்றிகள்
தலைவர் என்ற தகுதி உனக்கு உன் டு மக்களே வாழ்வளிக்கும் நல்ல இதயம் உனக்கு உன் டு பிறகு ஏன் உனக்கு தயக்கம் இந்த திருட்டு திராவிட ஊழல் திமுக வை கண்டு பயம் வேண்டாம் வாருங்கள் புனித மான தர்மமான அரசியல் நடத்துவொம் தல அவர்களே
@@sridharanpushpa4924☺☺☺
நன்றி
நன்றி
Arasiyalil gudhiththu azhiyanuma avar?@@sridharanpushpa4924
Super ❤AK sir congratulations ❤🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்... 🙏🙏🙏
Thank you for your relay 🎉🎉🎉
என் அன்பு தோழர் அஜித்குமார் அவர்களுக்கு பிஜேபி சார்பாக திண்டுக்கல் MR கிச்சாவின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எண்ணமும் செயலும் ஒளிரட்டும் ஜெய்ஹிந்த். ❤❤❤
Congratulations to you Ajith wish you all the best
Superrr Ajith thanks giving to his awards from President and Prime Minister
Ajith is a matured person
Congratulations Mr Ajit.
மிக மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏.
அஜித் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏
Congratulations Ajith sir 💐
Fair, strong clear reporting of the news. Thanks
Congratulations Ajith 🌹🌹🌹
Congratulations to Ajith.
தல அஜித் குமார் எப்போதும் தல தான் என்று ஊருக்கே தெரியும்..
Congratulation ajithkumar brother
உண்மை ஒரு நாள் வெல்லும் அன்று ஊரே போற்றும் தலைவன் நீயடா நீயடா
காலம் மாறியது என இப்போது தெரிகிறது . பத்மா விருதுகளுக்கு பரிந்துரைக்க காங்கிரஸ் கட்சி பணம் வாங்கியது அந்த காலம் . திறமைக்கு மதிப்பு அளிக்கிறது பிஜேபி அரசு .
AK அரசியலுக்கு அப்பாற்பட்டவர்...❤❤❤
@@silambarasan4066ஏங்க.. அவர் சொன்னதுக்கம் நீங்க reply பன்னுனதுக்கும் என்னங்க சம்மந்தம் 💁♀️
@@praveenm6204 BJP திறமைக்கு மதிப்பளிக்கிறதா?
@@Sucses2 அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல....யாரும் ஓட்டு போட மாட்டாங்க...தாமரை மலர வாய்ப்பில்ல ராஜா
காங்கிரஸ் கட்சி, சிவாஜி அவர்களுக்கு எந்த உயரிய விருதும் கொடுக்கவில்லை.அவர் காமராஜர் அவர்களை நேசித்தவர் என்பதாl. But, Modiji aatchiyil Samaniyarkalukku kooda பத்மஸ்ரீ விருது வழnka படுக்கிறது,அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைப் பொருத்து.
❤️🙏🏻💐வாழ்த்துக்கள் சார் ❤❤❤
Best wishes Dear அஜித் குமார்.
God bless you always
தல அஜித்❤👍🎉🎉🎉
A good actor, honest person, a multi-talented, open hearted , humane patriotic. This AK ❤👍🤲
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
Well done Ajith 👍
வாழ்த்துக்கள் அஜித் சார்
Thamil நாட்டுக்கு🎉பெருமை❤
Excellent Brooo...Be Blessed
இவரைப்போல அனைத்து நடிகர்களும் இருந்தால் நாடு நல்ல இருக்கும்.
இவர் நிஜமான ஹீரோ.
தல 🎉🎉🎉❤❤❤
Congratulations AK❤😊
மது நடிகர் அஜித் குமார் அவர்கள் ஒரு மிகச்சிறந்த 🇮🇳 தேச பக்தர் 💕💞💕💞
அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் முயற்சி என்றென்றும் வெற்றியையே பெற்று தரும் ❤
அருமைஅருமைஅருமை🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி அஜித் வார்த்தைகளுக்கு...
வாழ்த்துக்கள் பல விருதுகளைப் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
எங்கள் தல அஜித்குமார் அவர்களுக்கு நன்றி நீங்கள் எழுதி இருக்கும் அந்த வாக்கியங்கள் மனதை புண்படுகிறது எங்கள் தாத்தா அப்துல் கலாம் போலவே நீங்களும் நீங்களும் . மனிதநேயமிக்க மனிதன் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்
Thala always geththu.. ❤❤❤❤❤❤
வாழ்த்துகள்...
Good writing and reading🎉🎉🎉
வாழ்த்துக்கள் அஜித் நண்பா❤️❤️❤️👌👌
ஒரே மனைவியுடன் ஒழுக்கமுடன் குடும்பம் நடத்தும் சிறந்த மனிதர்.
ரியல் ஹீரோ அஜித் குமார் ❤❤❤❤❤❤
Jai Modiji
You are my. Hero my dear 🙏
நமது இந்து யா தேசத்தின் பெருமை மிகு மனிதர் அஜித்குமார் வாழ்க நூறாண்டு புகழுடன் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
தல தல தல அஜித்குமார் நிறைய நிறைய வாழ்த்துக்கள் தல
Congratulations to you Mr.AK.vazhga vazhamuden
வாழ்த்துக்கள் மை டிஆர் அஜித் குமார் லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அஜித் குமார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Ennaikku Thala mass❤❤❤❤❤❤❤
அஜித் அவர்களின் கனிவு , நட்பு , குடும்ப பாங்கு , நன்றி நவிலல் ரசிகர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும் நன்றி கூறிய பாங்கு அனைத்தும் அற்புதம் .
அவருக்கு வாழ்த்துக்கள் .
வாழ்க வளர்க❤
Ajith sir
Iam I Vijayakumar Indian Army
You are role model
Car Racing
Rifle shooting
Drone operation
I like Ajith is Viladimin Pudina
Take care continue
TN cini field Gentle man (common man)
ஜஸ்ட் வாழ்த்துக்கள்
Congratulations Thala ❤️👍super
வாழ்க வளமுடன் 🙌👏👌🌺🌸🙏🏼
உண்மையை சொன்னார்
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் அஜித் தம்பி! வாழ்க வளமுடன்!!!
தலைவர்களே உங்கள் தெளிவான பேச்சு உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும்
வாழ்த்துக்கள்
AK - Thala ❤❤
நன்றி நண்பா
Congratulation Ajith Kumar sir
Congrates Ajit sir
அருமை அருமை
Ajith well done and super sir.
Congratulations super sir🎉🎉🎉
Congratulations mr Ajith. We r happy for you
Congratulations 🎉ajith sir God bless u ❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Pucca gentleman Ajith.
Wish you live healthy peaceful long life
You
Congratulations Ajith Kumar Sir ❤