Unlocking the Miracle: Prayer in tamil with Evangelist Ravi Abraham!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 301

  • @VimalRaj-r1v
    @VimalRaj-r1v 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அல்லேலூயா இயேசப்பா என்னோடு பேசின எல்லா வார்த்தை களுக்காக ஸ்தோத்திரம்

  • @lathas6816
    @lathas6816 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏 அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarykulendrakumar3100
    @kumarykulendrakumar3100 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்பா வெட்க்க பட்டு போகாதபடிக்கு எங்களை காத்து கொள்ளுங்கள் சுவாமி

  • @DanielAnthonipillai
    @DanielAnthonipillai 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேசப்பா நான் பாவி என்னை மன்னித்து அப்புதம் செய்ங்கப்பா ஆமென்

  • @VenoKeerthy
    @VenoKeerthy ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் யேசப்பா. நீங்க அற்புதங்களின் தேவனப்பா. நான் உம்மை மாத்திரமே நம்புகிறேன் அப்பா. நன்றி அப்பா. அல்லேலூயா அப்பா. ❤❤❤❤❤❤❤❤

  • @raniyesupathem6186
    @raniyesupathem6186 ชั่วโมงที่ผ่านมา +1

    Àmen hallelujah hallelujah hallelujah pristhe Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @majithabanu4301
    @majithabanu4301 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் ஸ்தொத்திரம் அல்லேலூயா பிரதர் என் விசுவாசம் பலப்படுத்துங்கள் நன்றிங்க பிரதர்

  • @suseelabai8977
    @suseelabai8977 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen Praise the Lord Glory to Jesus 🙏🙏🙏

  • @shanthipriyadarcini9092
    @shanthipriyadarcini9092 2 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless 🙏 more&more appa&your family &your ministries and all! God bless 🙏 more&more dad.😊

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Our loving God is great. Praise the Lord. Thank you Jesus ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ⛪✝️🕊️🙇🙏

  • @amulsampathlakshmi
    @amulsampathlakshmi 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒவ்வொரு நாளின் அதிகாலையில் இந்த ஜெபத்தையும் இந்த வசனங்களையும் கேட்கும் போது மனதிற்கு சந்தோசமாகவும் நிறைவாக உள்ளது இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @raniyesupathem6186
    @raniyesupathem6186 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தாவே நீர் ‌‌நல்லவர் மிகவும் துதிக்கபடதக்வர் நன்றி ராஜ 🙏🙏🙏🙏

  • @rosybaskaran4586
    @rosybaskaran4586 18 นาทีที่ผ่านมา +1

    ஆபிரகாமின் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களை எங்களுக்குத் தருவீர் என்பதை விசுவாசக்கிறேன் இந்த செய்தி மூலம் எங்களோடு பேசினீரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 2 ชั่วโมงที่ผ่านมา +2

    யேசப்பா உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் இந்த பூமியை தாங்கி பிடித்து எந்த ஒரு பொல்லாப்பு இல்லாமல் வழி நடத்தும் அப்பா 😭😭😭🙏🙏🙏

  • @indiraselvam7746
    @indiraselvam7746 4 ชั่วโมงที่ผ่านมา +3

    என் கடன்கள் தீரனும் குடும்பம் ஒற்றுமையா இருக்கனும் இயேசப்பா ஆமென் ஆண்டவரே அல்லேலூயா 🎉

  • @MargretRosi
    @MargretRosi 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா காலை யில் புதியகிருபையால் என்னை நிறுப்பும்

  • @David-ol7jf
    @David-ol7jf 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அதிசயம் அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @praveensaish8007
    @praveensaish8007 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா நீங்கள் சொன்னபடி எங்களுக்கு அதிசயங்களை காண பண்ணுங்க அப்பா. ஆமென்.என் தேவனுக்கு கோடான கோடி நன்றி ❤

  • @glorysheeba3770
    @glorysheeba3770 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @StellaVijayakumari
    @StellaVijayakumari ชั่วโมงที่ผ่านมา

    Praise the lord 🙏🙏 engalin ella prachanayil irunthu vidudalai kodutharulum Amen 🙏 thankyou Jesus 🙏🙏🙏 Amen

  • @Lalit-l9b
    @Lalit-l9b 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தருடைபரிசுநாமத்ற்க்குசெசொஸ்ஸித்திரம்என்மகன்ஆன்றனிக்குவோலையிசேர்ந்துமூன்றுவருடங்கள்ளாகியும்பேதியசம்பளம்கிடைக்கவில்லைஊதிய உயர்வுகிடைக்கணும்அல்லெலுயாஆமொன்

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 ชั่วโมงที่ผ่านมา

    என் இதயத்தை அறிந்த என் இதயம் ஆண்டவரே உமக்கு கேடி கேடி நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி ஆமென்❤

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr3863 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤Amen❤
    ❤Praise the Lord❤
    ❤Thank you Jesus❤
    ❤Thank you❤
    ❤Thank you very much❤
    ❤Amen❤

  • @punithadevi2653
    @punithadevi2653 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen Appa ❤❤❤ en, pillaiyin Vazhkkaiyil Neenga seigira Arpithangalukkaha Nandri Nandri Nandri Raja ❤❤❤ Ellavatrirkum Ummaiye, Ummai mattume Nambi Irukkirom, nookki Parkkirom Appa ❤❤❤ Thank you for your precious and wonderful words Daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise the Lord 🎉🎉🎉 Hallelujah Amen🙏🙏🙏

  • @punithadevi2653
    @punithadevi2653 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes Lord❤❤❤ Indha meetings la ellam Unga Vallamai Magima velippadattum Appa ❤❤❤ Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayab8230
    @jayab8230 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Engal pillaihalai ummudaiya kirubaiyinalum irakathinalum pathukathukollumDeivame nantri amen

  • @helenjuli9821
    @helenjuli9821 2 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen ...praise the lord
    immattum kaththavar inemelum kaappaar
    ...amen

  • @KiruthikaKiruthika-vu1nn
    @KiruthikaKiruthika-vu1nn 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen amen thank you Jesus praise the lord ❤. ❤. ❤

  • @susaisusai8150
    @susaisusai8150 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு ப்பா எங்களுக்கு எதிராக நடக்கும் எல்லா தடையையும் நீக்கி எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @zionpushpa8146
    @zionpushpa8146 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி அப்பா 🙏

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen periya kariyangal seiya povathukaga nandri appa

  • @thamilmanid
    @thamilmanid 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Please pray for my grand daughter Janet who is suffering from serious illness.Soon after she eats, she vomits.She is very weak. Please pray for God's miraculous healing.Amen!!

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 3 ชั่วโมงที่ผ่านมา

    Ammen Ammen Ammen Appa logesh nalla job kidikaum thirmathirkagaum jobikavum nandri

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே என் மகள் ஐஸ்வர்யாவுக்கு சிரிய வேலை கிடைத்தாதுக்கு உமக்கு கேடன நன்றி ஐயா உமக்கும் நன்றி ஆமென்❤

  • @anneswan554
    @anneswan554 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen 🙏 Thank you Jesus 🙏
    En mahan suthaku nalla job kidaika uthavi seiyungapa Trinco veedukal vitkappada uthavi seiyungapa
    Thank you Jesus 🙏

  • @AnuGeetha-pk1fd
    @AnuGeetha-pk1fd 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா

  • @susaisusai8150
    @susaisusai8150 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசு வே உமக்கு நன்றி யப்பா

  • @ragujamuna2831
    @ragujamuna2831 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Please pray for my financial problem Amen

  • @swarnatheepanshanmugavel5600
    @swarnatheepanshanmugavel5600 ชั่วโมงที่ผ่านมา

    Amen. Alleluia. Praise the Lord.May the good words become true in our lives. O Lord hear our prayers and grant our pettitions in the mighty name of Jesus. Amen.

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 3 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. கடந்த 2 மாதங்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த என்மகன் சுகம் பெற்று இன்று வீடு திரும்பியுள்ளார். இந்த அதிகாலை ஜெபத்தில் கலந்து இடைவிடாமல் செபித்ததால் இறைவன் செய்த அற்புதம் இது. நம்பிக்கை யுடன் ஜெபித்தேன். இயேசு என் தண்ணீருக்கு பதில் அளித்தார். நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும். நன்றி இயேசுவே. Brother தொடர்ந்து என்குடும்பத்திற்காக செபம் பண்ணுங்க ஐயா அல்லேலூயா.

    • @jhansisingh668
      @jhansisingh668 2 ชั่วโมงที่ผ่านมา

      Thank you Jesus

    • @BuelaJeyaraj
      @BuelaJeyaraj ชั่วโมงที่ผ่านมา

      PRAISE the lord

    • @marysharmila4284
      @marysharmila4284 47 นาทีที่ผ่านมา

      My son jimm good character salvation kaaga study's future kaaga prayer panuga brother

  • @anlyernest7847
    @anlyernest7847 2 ชั่วโมงที่ผ่านมา

    God will break the barriers and answer our prayers this year itself. Praise the Lord. Amen.

  • @VimalRaj-r1v
    @VimalRaj-r1v 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆமேன் நன்றியப்பா

  • @vijis3937
    @vijis3937 ชั่วโมงที่ผ่านมา

    Amen. Thank you Lord for your Grace in my family.❤

  • @SathyaSathya-dr1ql
    @SathyaSathya-dr1ql 4 ชั่วโมงที่ผ่านมา

    Appa umaku nanri nanri nanri ❤❤❤❤❤

  • @PiriyaRebonson
    @PiriyaRebonson ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் ஆமென் ஆமென்

  • @VimalRaj-r1v
    @VimalRaj-r1v 2 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல விசுவாச வார்த்தை களுக்காக ஸ்தோத்திரம்

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughter's future life according to your will Lord Almighty 🙏

  • @beulapadmavathyjacob3465
    @beulapadmavathyjacob3465 2 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord
    Jesus will save lot of people through your ministries Amen❤

  • @RITAIrene-b8z
    @RITAIrene-b8z 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen, Amen, Amen. God Bless you Brother.

  • @mercyrosek5172
    @mercyrosek5172 3 ชั่วโมงที่ผ่านมา

    Praise the lord 🙏 thank you Jesus,karthar periyavar...Thank God for recovery from feaver of my daughter

  • @AlwinDaniel-s4k
    @AlwinDaniel-s4k 30 นาทีที่ผ่านมา

    Arumayana prayer.enka lifeku romba blessings ayya God bless you and your family

  • @Mindfultamilan
    @Mindfultamilan 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen Thank you lord your blessings

  • @CleravJoseph
    @CleravJoseph 3 ชั่วโมงที่ผ่านมา

    AMAN AMAN AMAN
    Praise the good lord 🙏
    Blessed message

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 2 ชั่วโมงที่ผ่านมา

    Amen intha jebam enkagave amen

  • @thamilmanid
    @thamilmanid 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen, Praise the Lord..

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே எனக்கு ஒரு செந்தமான வீடு கிடைக்கவேண்டும் இந்த ஏழைக்கு ஆண்டவரே ஆமென்❤

  • @VelvizhiRadhakrishnan
    @VelvizhiRadhakrishnan 3 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Jesus Christ 🙏

  • @kalavathyjohn249
    @kalavathyjohn249 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென்.

  • @amulsampathlakshmi
    @amulsampathlakshmi 2 ชั่วโมงที่ผ่านมา

    பிரைஸ் த லார்ட், அல்லேலூயா

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 2 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா, சகோதரரே உமது பிரசங்கம், உமது ஜெபம், வசனங்களை எடுத்து பிரசங்கத்தில் சொல்வது எல்லாம் எனது வாழ்க்கைக்கு உதவியாகவும்,கடவுள் மேல் நம்பிக்கையயும் கொள்ளும்படி ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கிறது ஐயா, நன்றி ஐயா, நன்றி சகோதரரே ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂 கர்த்தர் நீர் நடத்துகிற ஊழியத்தை தொடர்ந்து நடந்த பெலன் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @preethia4309
    @preethia4309 ชั่วโมงที่ผ่านมา

    En vaazhkaiyai aasirvathinga kudumba varumaiyai maatunga thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga vetkapada vidatheenga pana thevaiyai poorthi seiyunga yesappa manam irangum yesappa pls pls pls kenjum kuraluku sevisainga yesappa

  • @reenaleone6190
    @reenaleone6190 4 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord. 🎉

  • @hansilin2042
    @hansilin2042 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen,amen,praisethelord

  • @Firehorse-e8x
    @Firehorse-e8x 3 ชั่วโมงที่ผ่านมา

    Glory to God ❤❤❤❤❤❤❤

  • @Priya-xm7ir
    @Priya-xm7ir 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the Lord

  • @amulsampathlakshmi
    @amulsampathlakshmi 2 ชั่วโมงที่ผ่านมา

    நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் அந்த வீடு நன்றாக கட்டி முடிக்கவும் அதற்கான பணத்தேவைகளை தேவன் சந்திக்கவும் எங்களுக்காக ஜெபிக்கவும்🙏🏻

  • @AmmuEpishipa
    @AmmuEpishipa 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen amen amen alleluiya alleluiya alleluiya alleluiya alleluiya

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 5 ชั่วโมงที่ผ่านมา

    Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @saraswathyc233
    @saraswathyc233 5 ชั่วโมงที่ผ่านมา

    Sthothiram appa enakku arputham seium appa
    yesappa periyavar
    En kooda irum appa
    En venduthalai seium appa
    en velail en office il ennai thavira veru yaraium poruppil podathavaru pathukakkum appa

  • @sudhaskarssr261
    @sudhaskarssr261 53 นาทีที่ผ่านมา

    jesus fill your holy spirit on my family, amen

  • @jeyasudha7428
    @jeyasudha7428 4 ชั่วโมงที่ผ่านมา

    Yes appa yenvelayai aseervathingappa

  • @devanand7692
    @devanand7692 3 ชั่วโมงที่ผ่านมา

    pray for my family and my work the lord jesus christ is my savior thanking you lord amen amen give grace for this day thanking you dad amen

  • @southindianrecipe1813
    @southindianrecipe1813 3 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தை கேட்க உம்மோடு பேச வாய்பளித்ததற்கு நன்றி தகப்பனே.இந்த நேரத்தில் என் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் என் கணவர் மகள் பெட்சி குடும்பம் மகன் மெல்வின் மகன் நிவின் அனைவரையும் உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்.பிள்ளைகளுக்குள் ஒற்றுமையும் தெய்வீக சமாதானத்தையும் கொடுங்க .பிள்ளைகள் செல்லும் பாதைகளை செம்மைபடுத்துங்க.சத்துருக்களின் சதியில் இருந்து மகன் மெல்வினை காத்து உடல்உள்ள நலன் கொடுத்து சுயபுத்தி கொடுங்க.உண்மைகளை கண்டறிய ஞானத்தை கொடுங்க. அவனுள்இருக்கும் சாத்தானை விரட்டி அவனுள் நீரே இருந்து கரம்பிடித்து வழிநடத்துங்க உம்மையே நம்பி உம் சமூகத்தில் கரம் ஏந்தி விண்ணப்பத்தோடு காத்திருக்கிறேன்.இயேசப்பா என் கடன்களை தீர்க்க வழி காட்டுங்க.என் கணவருக்கும் எனக்கும் நீர் தந்த பொறுப்புகளை நல்லபடியாக செய்துமுடிக்க சகல சக்திகளை தாங்க.மகன் நிவினை நாங்கள் நல்லபடியாக வளர்க்க அவனை நல்லபடியாக ஆளாக்க எங்களோடு தங்கும் .விண்ணப்பத்தோடு காத்திருக்கிறேன்.அதிசயங்களை காணச்செய்யுங்க.ஆமென்

  • @MaryShyla-zd5tb
    @MaryShyla-zd5tb 5 ชั่วโมงที่ผ่านมา

    Thadaikalai udaikkúm arpputhamana vinnappathin key umathu karathil irrukkirathú umathu vallamai ulla karangalinal open the door yesappa

  • @athisayamaniadvocate6515
    @athisayamaniadvocate6515 3 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Jesus

  • @nimu6444
    @nimu6444 4 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord pastor

  • @AmalinAmutha
    @AmalinAmutha 3 ชั่วโมงที่ผ่านมา

    Amenthankyoujesusthankyoupaster

  • @vanathikevin5293
    @vanathikevin5293 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen prise the lord❤

  • @athisayamaniadvocate6515
    @athisayamaniadvocate6515 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென்

  • @rosys427
    @rosys427 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Pls pray for my financial problem to solve dept and gold loan to close manthira kattukal vilaga

  • @SahayaRani-m9r
    @SahayaRani-m9r 3 ชั่วโมงที่ผ่านมา

    Yesapa thadalgalai mattum thagapane amen nanti ❤❤❤❤

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 2 ชั่วโมงที่ผ่านมา

    Hallelujah Hallelujah Hallelujah amen 🙏 🙌

  • @MargretRosi
    @MargretRosi 3 ชั่วโมงที่ผ่านมา

    ஆமேன்ஆமேன்

  • @neethiaraasu3750
    @neethiaraasu3750 2 ชั่วโมงที่ผ่านมา

    thank you jesus

  • @VijayKanthan-v4u
    @VijayKanthan-v4u 5 ชั่วโมงที่ผ่านมา +1

    En maganukku oru nalla velai kidaikka jebiyungal

  • @theresatheresa3859
    @theresatheresa3859 5 ชั่วโมงที่ผ่านมา

    Pràise the lord

  • @arockiam.sarockiam1390
    @arockiam.sarockiam1390 4 ชั่วโมงที่ผ่านมา

    Glory to god

  • @athisayamaniadvocate6515
    @athisayamaniadvocate6515 3 ชั่วโมงที่ผ่านมา

    My lord thank you

  • @surendarv2564
    @surendarv2564 2 ชั่วโมงที่ผ่านมา

    Amen Hallelujah.

  • @mriamtheboss1937
    @mriamtheboss1937 4 ชั่วโมงที่ผ่านมา

    Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 2 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @subasheba5722
    @subasheba5722 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤ Amen hallelujah ❤️

  • @JoyVasantha-r6s
    @JoyVasantha-r6s 3 ชั่วโมงที่ผ่านมา

    Yesappa enakkum orusontha veetai tharumappa

  • @sumathisumathi458
    @sumathisumathi458 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென்மகனிற்குவேலைக்காக

  • @tharsisammalammal4273
    @tharsisammalammal4273 3 ชั่วโมงที่ผ่านมา

    Amenthankyoujesus

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா எனக்கு 8 வருடமாய் கடன் இருக்கின்றது ஐயா 8 வருடம் வட்டி மட்டும் தான் ஐயா கட்டி வாருகிறேன் அந்த பணம் கட்ட எனக்கு பணவேண்டும் ஆமென் ஆண்டவரே இந்த ஏழை மகளுக்கு உதவிசெய்யும் ஆண்டவரே ஆமென் நான் சந்தேஷமாய் வாழ்ந்து பல வருடம் ஆனாது ஐயா எப்பொழுது என் வாழ்க்கை மாறும் ஐயா ஆமென்❤❤❤❤❤❤

  • @jjeyamarry1672
    @jjeyamarry1672 2 ชั่วโมงที่ผ่านมา

    appapithavayAmemraja

  • @Hemi-f4z
    @Hemi-f4z 5 ชั่วโมงที่ผ่านมา

    Ummai mattume nambi irukkinten yesappa intha matham muluthum vali nadatthum Appa

  • @neethiaraasu3750
    @neethiaraasu3750 2 ชั่วโมงที่ผ่านมา

    prise the lord