பில்லிசூனியத்திற்கு எதிரான ஒரு மணி நேரம் அதிகாலை ஜெபம்.Morning Prayer One Hour inTamil Ravi Abraham.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 186

  • @SivaSugumaran-kg7dv
    @SivaSugumaran-kg7dv หลายเดือนก่อน +2

    ஆண்டவரே தேவாதி தேவனே அற்புதங்கள அதிசயத்தை நடத்துற அப்பா அப்பா தேவதை தேவனே நான் எந்த தவறுகள் செஞ்சாலும் மன்னிச்சு எனக்கான ஒரு வழி வசனத்தில் இருந்து அற்புதமும் அதை சேர்த்து காண வைப்பதாக ஆண்டவரே நான் வீடு கட்டுவதற்கான ஒரு அற்புதமான அதிசியத்தை நடத்தி என் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்த்தி என்னும் முழுமையாக நம்பி உங்களோட பாதத்தில் மண்டியிட்டு நிக்கிறேன் ஆண்டவரே என் தாய் தகப்பனுக்கு எந்த ஒரு குறைகளும் இல்லாத அற்புதமான அதிசயத்தை அவங்கள காணோம் ஆண்டவரே ஸ்தோத்திரம் எந்த ஒரு கசநெஸ்டங்கள் வந்தாலும் அவங்கள கூட இருந்து பக்கத்துல பார்த்துக்கிற அளவுக்கு எனக்கு அற்புதம் அதிசயத்தின் தாருங்கப்பா ஆண்டவரே நீங்க எப்போதும் என் கூடவே இருக்கணும் என் தாய் தகப்பனே என் கூட இருக்கணும் பா நான் வீடு கட்டுவதற்கான ஒரு வழி வாசல திறந்து என்னோட கடன் மீது மீட்டு வர அளவுக்கு அற்புதங்கள் அதிசயத்தை நடத்தி என வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்த்தி என்ன நம்புறேன்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென்

  • @jenitthajenittha2757
    @jenitthajenittha2757 หลายเดือนก่อน +3

    அப்பா என் குடும்பத்துல இருக்கிற தடைகளை விலக வோண்டும் கடன் பிரச்சனை விலக வோண்டும் கணவர் சொய்கிற கடல் தொழிலை ஆசீவதியும்

  • @indiraselvam7746
    @indiraselvam7746 หลายเดือนก่อน +6

    இயேசப்பா இன்றைய தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட, குடும்ப சமாதானம் மற்ற எல்லாவற்றிர்க்காகவும் ஜெபிக்கிறேன் ஆண்டவரே 🎉🎉

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 หลายเดือนก่อน +1

    அப்பாபிதாவே என்குடும்பத்தை
    ஆசீர்வதித்து பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தருவீராக
    நன்றிராஜ மகனுக்கு வேலைகிடைக்க
    வேண்டிநிற்கின்றேன் ஆமேன் ஆமேன்❤❤❤❤

    • @VasanthiK-c7m
      @VasanthiK-c7m วันที่ผ่านมา +1

      உலக இரட்சகரை ஸ்தோத்திரம் அப்ப என் குடும்பத்தில் இருக்கிற திருமண தடையை நீக்க உதவி ஜெபம் எல்லோருக்கும் ஜெபம்செய்யும் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

    • @VasanthiK-c7m
      @VasanthiK-c7m วันที่ผ่านมา +1

      இயேசப்பா ❤❤❤உமக்குகோடா கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @helen.s.g5266
    @helen.s.g5266 10 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகனுக்கு இரங்குங்க அப்பா........🙏🙏🙏

  • @premsai207
    @premsai207 หลายเดือนก่อน +3

    Amen Amen Allaeluya❤❤❤thankyou jesus you are with me&with us to give wonderful blessings&promises.❤❤❤❤❤

  • @ASWINLAZARUS
    @ASWINLAZARUS หลายเดือนก่อน +1

    Amen hallelujah appa pisasin kiriyai seyel ilanthu pogattum yesu kirusthuvin naamatthinal appa thambi allwin alikka ninaikum satthanin sathi thittangel sangara thuthanai anupi sangaram pannuga appa in um pillaigalukku samathanam thaarum en kudumpatthai suttri irukkira manitha kiriyai satthanin kiriyai yesu kirusthuvin naamatthinal sangaramagattum Amen hallelujah nandri appa 🙏🙏🙏

  • @ThireshaRanjani
    @ThireshaRanjani หลายเดือนก่อน +1

    Praise the lord amen 🙏❤ praise the lord amen 🙏❤ praise the lord 🙏❤ amen 🙏❤ amen 🙏❤ amen 🙏❤❤❤❤❤❤

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg หลายเดือนก่อน

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH

  • @punithadevi2653
    @punithadevi2653 หลายเดือนก่อน +1

    Amen Amen Appa ❤❤❤🙏🙏🙏🙏 Engalukkaga Neenga Yuttham Seigira Kirubaigalukkaga, enga koodave iruppatharkaga Nandri Nandri Nandri Appa ❤❤❤ Praise the Lord 🎉🎉🎉🎉🎉 Thank you so much for your precious words and unconditional love Daddy 🙏🙏🙏 Amen Amen Appa ❤❤❤

  • @hipsey819
    @hipsey819 หลายเดือนก่อน

    ஆமேன் அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே❤❤❤❤

  • @StellaVijayakumari
    @StellaVijayakumari หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏 Nilam virka kirubai tharum Amen engal mellula vazhaku ondrumillamal seyum Amen en maganin job continue seya kirubai tharum Amen engal business nantraga nadaka kirubai tharum Amen 🙏 thankyou Jesus 🙏🙏

  • @teamultra4421
    @teamultra4421 หลายเดือนก่อน +1

    Praise the Lord God jesus🎉🎉🎉❤❤Amen Amen Amen Amen Amen Amen🙏✝️❤ Amen🙏✝️❤ Amen🙏✝️❤ Amen🙏✝️❤

  • @DanielAnthonipillai
    @DanielAnthonipillai หลายเดือนก่อน +1

    யேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்கப்பா கடனை கட்டி முடிக்க பணத்தேவையை சந்தித்து தாங்கப்பா

  • @southindianrecipe1813
    @southindianrecipe1813 หลายเดือนก่อน +1

    இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தகப்பனே.இந்த காலைநேர செபத்தில் என் குடும்பத்திலுள்ள அனைவரையும் உம் கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன்.நீரே என்னை அறிந்தவர் என் விண்ணப்பங்களை தெறிந்தவர்.அப்பா சத்துருக்களின் பிடியில் இருந்து என் குழந்தைகளை காப்பாற்றும்.குழந்தைகளுக்குள் ஒற்றுமையை கொடுங்க. எனக்கும் என் கணவருக்கும் திடமான மனதை கொடுங்க.என் குழந்தைகளை எதிராக தூண்டிவிடும் சத்துருக்களை அடித்து விரட்டுங்க.எங்களுக்கு தெய்வீக சமாதானத்தை எங்களுக்கு தாரும்.இன்று பிரதர் என் குடும்பத்தாருக்காக
    செபித்தார்.அதிசயங்களை காணப்பண்ணுங்க.பிள்ளைகளுக்கு எதிராக தூண்டிவிடுபவர்கள் விலகிச்செல்லட்டும் . மெல்வினுக்கு சுயபுத்தி கொடுத்து கெட்ட குமாரன் திருந்தியதுபோல் அவன் திருந்தி வரட்டும்.அவனுக்கு எதிராக செயல்படுபவர்களை உமது இரத்தத்தால் விரட்டும்.மன சமதானம் மெல்வினுக்கு கொடுங்க. மகள் பெட்சி குடும்பத்தை காத்து அவர்கள் செல்லும் பாதைகளை செம்மைபடுத்துங்க. மகன் நிவினை எங்களுக்கு தந்ததற்கு நன்றி அவனை உம்கருணை பார்வையால் வழிநடத்துங்க.ஞானமும் அறிவும் உள்ள பிள்ளையாக அவனை காத்து வழிநடத்துங்க. ஆமென்

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw หลายเดือนก่อน +4

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் சர்வவல்லமையுடைய கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan หลายเดือนก่อน

    இயேசப்ப தொண்டை பகுதியில் அற்புதம் நடக்கட்டும் இன்றைக்கு🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jaqulinedilanthini3689
    @jaqulinedilanthini3689 หลายเดือนก่อน +2

    அப்பா எனக்கு இந்த கடன்னில் இருந்து விடுதலை பெற்று தாரும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென்🙏 நன்றி நன்றி🙏💕 அப்பா இயேசப்பா இப்போது இருக்கும் என் சூழ்நிலை உமக்கு தெரியும்என்னகாரனத்தினால் என்குடுமபம் பிள்ளைகள் கணவர் தொழில் நான் உள்பட இப்படி எல்லாம் அளக்கழிக்க படுகிறோம் எங்களுடைய பவமாமீருதளா இல்லை சத்துருக்களுடைய தந்திரம் இல்லை எங்களுக்கு மரை வாக செயல்படுகிரமாயமந்திரங்களாஎதுஎன்றுஎனக்குதெரியாது எல்லாவற்றையும் உம்மிடத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நாங்கள் முன்னேற விடாமல் ஒரு படி ஏறினால் ஒன்பது படி சருக்குகிறமாதிரி சரிந்து விழும் அளவிற்கு எங்களைபாடாய்படுத்துகிறதுஇவைகளி ல் இருந்து எங்களை விடுவிக்க உங்களால் மட்டும் தான் முடியும் எங்களைதயவாய்விடுவியும் ஒரு செழிப்பை கான செய்து எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீங்க எங்களோடு பேரியவராக இருக்கிரீர்என்று பிறர் கான செய்து உமக்கு சாட்சியாக வாழ்ந்து உம்முடைய நாமம் மிமைக்காக எடுத்து பயன்படுத்தும் ஆமென்🙏 பாஸ்டர் பிளீஸ் எங்களுக்காக ஜெபியுங்கள்இப்போழுது என் தொழிலில் எழும்ப முடியாத ஒரு முடக்க பட்ட நிலையில் இருக்கிறது கடன் பாரம் ஒருபக்கம் நாங்கள் எப்போது ஒன்றும் இல்லாமல் போவார்கள் அவமானம் படுவார்கள் வேடிக்கை பார்கலாம் என்று எதிர் பார்த்து கொண்டு எங்களை சுற்றி இருப்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள் எங்களுக்கு உதவி செய்ய தேவன் ஒருவரை தவிர யாரும் இல்லை நாங்களும் அதிகம் படித்தவர்களோபணம்உள்ளவர்களோ ஞானமமுள்ளவர்களோஅல்லதுஉடல்பெலம்முள்ளவர்களோஇல்லைஇதுவரைக்கும் நாங்கள் வாழுவது தேவ கிருபையால் மட்டுமே இனிமேலும் அவர் எங்களை கைவிட மாட்டார் என்று அவரையே நம்பி வா கிறேன் பிளீஸ் எங்களுக்காக ஜெபியுங்கள்பாஸ்டர்🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏

  • @premsai207
    @premsai207 หลายเดือนก่อน +1

    Thanks

  • @SahayaRani-m9r
    @SahayaRani-m9r หลายเดือนก่อน +2

    Appa thagapane ennoda kudumbam samathanamaga santhosamaga valla kirubai tharum thagapane amen ❤❤❤❤

  • @jayaraniammarani
    @jayaraniammarani หลายเดือนก่อน +1

    Amen praise the lord appa yesuve umakku sthththiram enghalai chutrilum vikkiraghnghal pilli sooniyak kararhal dhana erukkirarhal erukkirarhal avarhal kudumbanhal ratchikkppadave dum en kudumba pillaihalai padhu kaththukkollum amen praise the lord

  • @David-ol7jf
    @David-ol7jf หลายเดือนก่อน +5

    என் பணத் தேவைகளை சந்திக்க இயேசப்பா

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 หลายเดือนก่อน +3

    அண்ணாநான்கடன்பிரச்சனைமற்றூம்வீட்டுபிரச்சனைநினைத்துகலங்கி கொன்டிருக்கிரேன் இதில்இருந்துவிடுதலைபெற இறைவனைவேன்டுங்கள்நன்றிஅன்னா ஆமென்

  • @premsai207
    @premsai207 หลายเดือนก่อน +1

    Amen yes nammidam irupavar periyavar❤❤❤❤❤❤❤

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr3863 หลายเดือนก่อน +1

    ❤Amen❤
    ❤Praise the Lord❤
    ❤Thank you Jesus❤
    ❤Thank you very much❤
    ❤Thank you❤
    ❤Amen❤

  • @ArulRuby-ks5qo
    @ArulRuby-ks5qo หลายเดือนก่อน +2

    இயேசுப்பா, என் கடன் பிரச்னை மாறனும், என் உடம்பு அளர்ச்சி சரி ஆகணும்,, என் மேல எல்லா கன்னி மாறனும், என் பிள்ளைகள் நல்லா இருக்கணும்.

  • @MargretRosi
    @MargretRosi หลายเดือนก่อน +2

    இந்த வாரம் முழுவது தேவகிருபையால் நிரப்பி நடத்துங்கள் அப்பா

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 หลายเดือนก่อน +1

    Amen Amen🙏 Amen Amen🙏 Amen Amen

  • @rosydarathi3320
    @rosydarathi3320 หลายเดือนก่อน +1

    Pray for my husband, son Domnic, daughter darathi brother 🙏🙏🙏🙏🙏 பிள்ளைகளின் கல்விக்காகவும், வன் கண்ணில் இருந்து விடுதலை பெறவும், ஜெபம் பண்ணுங்க 🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏🙏 amen 🙏 amen 🙏

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 หลายเดือนก่อน +2

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. உமது கையில் என் குடும்பத்தை ஒப்புவிக்கிறேன். எல்லா தீங்கிற்கும தப்புவித்து காத்தருளும். ஆமென்

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 หลายเดือนก่อน +1

    Appaaaaaaaaa😭🛐😭 ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @ksranganathan99
    @ksranganathan99 หลายเดือนก่อน +1

    Thank you very much Jesus Christ Praise the Lord Hallelujah Amen 👏👏👏🙏🙏🙏

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 หลายเดือนก่อน +1

    ஜெப ஆவியை எனக்குள் வைத்து கிருபை செய்வாராக ஆமென் அல்லேலூயா

  • @David-ol7jf
    @David-ol7jf หลายเดือนก่อน +4

    இயேசப்பா நான் EMI கட்டனும் உதவி செய்யுங்க இயேசப்பா

  • @rajahrani5288
    @rajahrani5288 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி
    இயேசப்பா..

  • @antoniammalselvaraj1910
    @antoniammalselvaraj1910 หลายเดือนก่อน +1

    Amen amen praise God Thank you Holy spirit Hallelujah

  • @hanapreethalawrencej949
    @hanapreethalawrencej949 หลายเดือนก่อน +10

    ஆண்டவரே இந்த வாரம் முழுவதும் என்னுடன் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி... என் மாமா குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆண்டவரே என் வேலையை ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி கையிட்டு செய்யும் செய்யும் ஒவ்வொரு வேலையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி என் மாமா வேலையை ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி எல்லாரும் நன்றாக உள்ளது கிருபை தாரும் இயேசுவே ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

    • @rubypremnath6548
      @rubypremnath6548 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Muthu123-t5e
      @Muthu123-t5e หลายเดือนก่อน

      😂😂❤😂😂😂❤szzz,,,,,,z,,,,,,,,,,,,,,,,,

  • @majithabanu4301
    @majithabanu4301 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலுயா ஸ்தொத்திரம் பிதாவே நன்றிங்க பிரதர்

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 หลายเดือนก่อน

    Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Anitha-yq7tu
    @Anitha-yq7tu หลายเดือนก่อน +1

    Praise the lord
    Thank you jesus. En son nareshkumar guzhanthai pakkiyathai kotukavum. Nala oru job and asirvathiyum. Good health pray for him.

  • @suganthinisarah8423
    @suganthinisarah8423 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vimalaarulselvi9333
    @vimalaarulselvi9333 หลายเดือนก่อน +2

    கர்த்தாவே அருமையான பிரசங்கத்திற்காக நன்றி செலுத்துகிறேன் சுவாமி.பிரசங்கி ஐயாவுக்கும் நன்றி சுவாமி.

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari หลายเดือนก่อน +3

    ஆம் இயேசு அப்பா நீர் என்ணோடு இருக்கிறீர் ஆமென்

  • @reenaleone6190
    @reenaleone6190 หลายเดือนก่อน +1

    Amen. Nantri yesappa❤

  • @reenaleone6190
    @reenaleone6190 หลายเดือนก่อน

    Engalukkaga yutham panna vendum yesappa. 😢😢

  • @mageshsri4541
    @mageshsri4541 12 วันที่ผ่านมา

    நான் வெளிநாட்டில் இருக்கேன் எனக்கு வேலை கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் இரவு முழுவதும் ஒரே யோசனை தயவுசெய்து எனக்காக ஜெபம் செய்யுங்கள் 🥹 எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று amen😢😢😢

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 หลายเดือนก่อน +1

    Praise Lord Appa En magen kudhavairum logesh nalla job kidika jobikavum appa Pl daddy thirumannam cheyya jabikavum appa Pl pray him

  • @saraswathyc233
    @saraswathyc233 หลายเดือนก่อน

    sthothiram appa swamy ennai aseervathium swamy office il oru pirachinaium varamal pathukakkum appa

  • @PiriyaRebonson
    @PiriyaRebonson หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் ஆமென்

  • @selvaraneerajendra7429
    @selvaraneerajendra7429 หลายเดือนก่อน

    Praise the Lord .Thank you Jesus. Praise the Lord.

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @MariyampillaiAmstong
    @MariyampillaiAmstong หลายเดือนก่อน

    En kudupaththai samathanappaduththi kasrathiliruthu pathukarukkapa amen

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்படிதான் ஐயா.நான் விசுவாசிக்கிறேன் ஐயா அப்படியே ஆகட்டும் ஐயா, சர்வவல்லமையுடைய கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!!❤❤❤🎉🎉🎉😂😂😂

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd หลายเดือนก่อน

    Amen hallelujah praise the lord ❤

  • @jeyakumarj7194
    @jeyakumarj7194 หลายเดือนก่อน +1

    Amen hallaluyah praise the Lord thank you Jesus

  • @Jayachithra-rh7wd
    @Jayachithra-rh7wd หลายเดือนก่อน

    Amen helelujah Glory to God🙏🏻👏🤚......

  • @paulrajsundari9150
    @paulrajsundari9150 หลายเดือนก่อน

    Amen 🙏 Praise the Lord Jesus ❤️

  • @MaryShyla-zd5tb
    @MaryShyla-zd5tb หลายเดือนก่อน

    Pillisooniya kiriyaikal nirmoolamagattum yesuvin namathil

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg หลายเดือนก่อน

    Appa sthosthiram ,amen amen amen amen amen amen amen amen amen amen alleluya alleluya alleluya alleluya alleluya god bless sbrakam sir and his ministry

  • @vinothdaniel739
    @vinothdaniel739 หลายเดือนก่อน

    ALL GLORY TO OUR GREATEST LIVING GOD JESUS CHRIST 💐

  • @preethia4309
    @preethia4309 หลายเดือนก่อน

    En vaazhkaiyai aasirvathinga kudumba varumaiyai maatunga thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga pana thevaiyai poorthi seiyunga yesappa vetkapada vidatheenga manam irangum yesappa pls pls

  • @vigiprabu443
    @vigiprabu443 หลายเดือนก่อน

    Praise the lord Hallelujah

  • @jeyasudha7428
    @jeyasudha7428 หลายเดือนก่อน

    Yes appa naan seekkiram veedu katta uthai seingappa atharkku thevayaana panamum thaangappa

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e หลายเดือนก่อน

    Udal sugam thanga esappa 😭

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv หลายเดือนก่อน +1

    Amen sarirathil irukira Vali maratum appa

  • @StellaDevid-w2h
    @StellaDevid-w2h หลายเดือนก่อน

    Praise the lord ❤❤❤

  • @ராணிஜெயபால்youTube
    @ராணிஜெயபால்youTube หลายเดือนก่อน

    எங்களுக்கு தேவையான ஒரு இருக்க இடத்தை காட்டுங்கள் ஆண்டவரே அமென்

  • @paulrajsundari9150
    @paulrajsundari9150 หลายเดือนก่อน

    Glory to the Lamb of God 🙏 🙌 ✨️ ❤️

  • @JesusLoveyou-y8y
    @JesusLoveyou-y8y หลายเดือนก่อน

    Amen amen amen amen

  • @anithadass3224
    @anithadass3224 หลายเดือนก่อน

    Today I am going to the hospital Jeses you go before us and the doctor should not tell any thing negative, I should be perfectly alright, thank you Jesus, Amen..... 🙏

  • @beulasamuel4004
    @beulasamuel4004 15 วันที่ผ่านมา

    Thank you for your prayer s Pastor please pray for our family,s🎉🎉

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e หลายเดือนก่อน

    Esappa en pavangallai manniyum ❤

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 หลายเดือนก่อน

    Amen hallelujah 🙏

  • @indiramuthunayagam
    @indiramuthunayagam หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏🙏Amen

  • @jdavid7845
    @jdavid7845 หลายเดือนก่อน

    ஆமென் 🙏

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 หลายเดือนก่อน

    Thank you🙏 jesuas🔥🔥🔥🔥❤‍🔥

  • @Jiram-z8d
    @Jiram-z8d หลายเดือนก่อน

    Amen Amen🙏🙏🙏

  • @saraswathyc233
    @saraswathyc233 หลายเดือนก่อน

    Swamy enakku nanmaiyanathai seium appa

  • @saronkumari3703
    @saronkumari3703 หลายเดือนก่อน

    Amen Amen Amen

  • @sathiyasathiya2758
    @sathiyasathiya2758 หลายเดือนก่อน

    Praise the lord

  • @vijayakumari5531
    @vijayakumari5531 หลายเดือนก่อน

    Amen Glory to the Lord 🙏

  • @senjerom7549
    @senjerom7549 หลายเดือนก่อน

    Amen praise the lord please pray for my family

  • @nimu6444
    @nimu6444 หลายเดือนก่อน

    Praise the Lord pastor

  • @helen.s.g5266
    @helen.s.g5266 10 วันที่ผ่านมา

    Kanada la erukkira en maganukku padippukku eatra job kidaikka prayer pannunga🙏🙏🙏🙏

  • @daisythambirasa142
    @daisythambirasa142 หลายเดือนก่อน

    Amen Amen Halleluja 🙏 ❤️

  • @SivaKavitha-p2t
    @SivaKavitha-p2t หลายเดือนก่อน

    An makan vakeesanukkaka japijunka paster ❤

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e หลายเดือนก่อน

    Amen 🙏🏾🙏🏾😭

  • @Mindfultamilan
    @Mindfultamilan หลายเดือนก่อน

    Thank you lord

  • @gracegnanapackiam8782
    @gracegnanapackiam8782 หลายเดือนก่อน

    Lord set free Trinika from the wicked people and from the effects of witchcraft

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 หลายเดือนก่อน

    🙋‍♀️🙋‍♀️🙋‍♀️Amen Amen🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e หลายเดือนก่อน

    Pray for me Paster 🙏🏾😭 please 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SugivanSugiSugi
    @SugivanSugiSugi หลายเดือนก่อน

    Amen🙏🙏😭🙏

  • @AmalinAmutha
    @AmalinAmutha หลายเดือนก่อน

    Amenthankyoujesus

  • @gunasundarianbanandhan4915
    @gunasundarianbanandhan4915 หลายเดือนก่อน

    Inban Mathiyoli Archisha ieo nso imo nco exam full mark request to god

  • @SivaKavitha-p2t
    @SivaKavitha-p2t หลายเดือนก่อน

    Amen❤

  • @seethasb733
    @seethasb733 หลายเดือนก่อน

    🙏Amen 🙏

  • @lalithav7636
    @lalithav7636 หลายเดือนก่อน

    Praise the lord please pray for my son srinivas leporcy problem daughter surekha skin son Suresh Babu ketny problem my grandchildren studies health my brother sister family my financial problem my husband health Aman

  • @Janardhanan-f4t
    @Janardhanan-f4t หลายเดือนก่อน

    Thanks Nandi for the whole words Ameen janardanan

  • @ruckmoni1549
    @ruckmoni1549 หลายเดือนก่อน

    Praise the Lord brother