170 ஊசிக்கு மேல போட்டு இருக்கேன்.., அதுலதான் நிறைய பேர் உயிர் போயிடும் - Ponnambalam Emotional Chat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 618

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 ปีที่แล้ว +28

    Half Girlfriend
    Episode 1: th-cam.com/video/6o9PymEuyCI/w-d-xo.html
    Episode 2: th-cam.com/video/hTgDDGvqMCQ/w-d-xo.html
    Episode 3: th-cam.com/video/yKA7MD6SoRU/w-d-xo.html
    Episode 4: th-cam.com/video/f7P1WvO9OY8/w-d-xo.html
    Episode 5: th-cam.com/video/JrzjcgBsAWA/w-d-xo.html

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 3 ปีที่แล้ว +410

    சினிமா துறையினறால் பாராட்டப்படுகிற ஒரே நடிகன் "விஜயகாந்த்" அவர்கள் மட்டுமே 👌

  • @sanjulin8812
    @sanjulin8812 3 ปีที่แล้ว +386

    நீங்க திரும்ப வந்த மாதிரி.... விஜயகாந்த் sirயும் நலமுடன் திரும்பி வர ஆண்டவனை வேண்டுகிறோம்...

  • @maarimuthu351
    @maarimuthu351 3 ปีที่แล้ว +107

    கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே கேப்டன் தான் தங்கம் எப்போதுமே தங்கம் தானே. தமிழன்டா

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 3 ปีที่แล้ว +117

    உண்மைதான் சார் விஜயகாந்த் நல்ல மனிதர்,
    நீங்கள் நீடூடி வாழவேண்டும்.

  • @cheitheraigani2466
    @cheitheraigani2466 3 ปีที่แล้ว +87

    இதுதான் எங் கள் மனித கடவுள் கேப்டன் என்றும் நலமுடன் இருந்தால் போதும் உங்கள் பதிவு சூப்பர் நன்றி நன்றி நன்றி

  • @imamaji0909
    @imamaji0909 3 ปีที่แล้ว +306

    சொக்கத்தங்கம்.. எங்கள் அண்ணா திரு. விஜயகாந்த் .. 🔥❤️💯

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 3 ปีที่แล้ว +508

    கேப்டன் விஜயகாந்த்... இந்த பெயரை உச்சரிக்காத நடிகர்களே இல்லை... எல்லோருக்கும் உதவி கரம் நீட்ட கூடியவர்... கேப்டன் .... கேப்டன் தான்...

    • @mohan4698
      @mohan4698 3 ปีที่แล้ว +5

      Correct pa

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 3 ปีที่แล้ว +8

      சாப்பாடு உணவு என்ற வார்த்தையை கேட்டாலே நமக்கு ஞாபகத்துக்கு வருபவர் விஜயகாந்த். அந்த அளவிற்கு லட்சக்கணக்கானவர்களுக்கு அன்னம் வழங்கியுள்ளார்

    • @n.sugumar1670
      @n.sugumar1670 2 ปีที่แล้ว +4

      Real real real

    • @rvsprakashe
      @rvsprakashe 2 ปีที่แล้ว +2

      Real speech

    • @rajprabhan1412
      @rajprabhan1412 2 ปีที่แล้ว +1

      @@sivanathansivanathan1768 aap

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +188

    சினிமா துறையினருக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் நல்லதுசெய்தவர் எம்ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த் மட்டும் தான்

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 ปีที่แล้ว +142

    உங்கள் தைரியத்தை பார்த்தால் வியப்பாக உள்ளது ஐயா நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள் 🙏🙏🙏👏👏👏👏👍👍👍

  • @n.venkateshrajvi6419
    @n.venkateshrajvi6419 3 ปีที่แล้ว +59

    கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் மற்றும் திரு.பொன்னம்பலம் அவர்கள் இருவரும் ஹானஸ்ட்ராஜ் படத்தில் இறுதி கட்ட சண்டை காட்சியை காணும் போது இன்றும் புல்லரிக்கும் ஆனால் தற்போது இருவரின் உடல்நிலையை காணும் போது கவலை அளிக்கிறது இருவரும் நலமுடன் வரவேண்டும்

    • @thayanthayan9567
      @thayanthayan9567 3 ปีที่แล้ว +6

      எங்கள் விஜயகாந்த் இலங்கைத் தமிழருக்கு கடவுள். நடிகர் பொன்னம்பலம் சொல்வது யாவும் உண்மையே.

  • @ohmbairava1309
    @ohmbairava1309 3 ปีที่แล้ว +138

    பொன்னம்பலம் நீங்கள் தைரியசாலி நிச்சயமாக கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பார்...
    வாழ்க அனைத்து வளமுடன்...

  • @m.vijayakumarvijay4845
    @m.vijayakumarvijay4845 3 ปีที่แล้ว +41

    புரட்சி கலைஞர் மனித நேய நல்மனிதர் தமிழகத்தின் தங்க மகன் .. தமிழ் கூறும் நல் உலகு உள்ளவரை மறையாது நின் புகழ்.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +189

    விஜயகாந்த் அவர்களை வடிவேல் திட்டியதற்கு வாழ்நாள் முழுவதும் விஜயகாந்த் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 3 ปีที่แล้ว +96

    பொன்னம்பலம் சார் நீங்க மீண்டும் வருவீங்க நிறைய படங்கள் நடிப்பீங்க என்று இயற்கை தாயை பிராத்திக்கிறேன் 🌺🌺🌺

    • @jabarullajabarulla9052
      @jabarullajabarulla9052 3 ปีที่แล้ว +2

      நலம்பெற்று நூறு ஆண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @KTKMaths
    @KTKMaths 3 ปีที่แล้ว +211

    உங்கள மாதிரியே அந்த கேப்டனும், இப்படி உடல்நிலை திரும்பி வந்து, ஒரு பேட்டி கொடுக்கணும்! அதுதான் என்னோட ஆசை! நான் வணங்கும் முருகப்பெருமான் அருளுடன்!!

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +173

    எங்கள் கேப்டன் சொக்க தங்கம்
    ❤️🙏🙏🙏🙏

    • @shahulkamal8014
      @shahulkamal8014 3 ปีที่แล้ว +3

      எங்கள் கேப்டன் தங்கம்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +140

    மீண்டும் இறைவன் அருளால் பழைய தெம்புடன் தாங்களும், விஜய் காந்தும் வாழ ஆசைபடுகிறோம்.

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 3 ปีที่แล้ว +45

    நீங்கள் மிக மிக நன்றாக இருக்க வேண்டும்.. கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.. பொன்னம்பலத்தானே! இந்த பொன்னம்பலத்தை காப்பாற்ற வேண்டும்.. உதவும் நல்உள்ளங்களுக்கு நன்றிகள் பல.. 90'மக்களின் மிகப் பிடித்த வில்லன்..

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว +203

    எப்டி sir உங்களால சிரிக்க முடியுது கடவுளே நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏

    • @vadivelt2439
      @vadivelt2439 3 ปีที่แล้ว +3

      Life is so simple bro nega happy ah irrutha life happy ah irrukum nega sad ah irrutha athuvum sad ah than irrukum

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว +2

      @@vadivelt2439 ennala apdillam irukka mudiyala chinnavishayathukke tension aakuthu enna seiyya sir epdi free ya pesuranga

    • @amvictoria
      @amvictoria 2 ปีที่แล้ว

      @@vadivelt2439 you right

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +63

    ஈசன் அருளால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டுகின்றேன் ஐயா. 🙏

  • @jaguarg3761
    @jaguarg3761 3 ปีที่แล้ว +68

    100 வருஷம் அந்த சிரிப்பு நிலைச்சு இருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @balasathya1755
    @balasathya1755 3 ปีที่แล้ว +81

    அய்யா கவலை வேண்டாம் நாங்க வெண்டிக்கிரோம்🙏 கடவுள் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தரவேண்டும்🙏
    ஜெய் ஶ்ரீ ராம்🙏

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 3 ปีที่แล้ว +3

    மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. கடவுளே யாருக்கும் நோய் நொடி இல்லாத வாழ்க்கைய மட்டும் கொடுங்க....🙏🙏🙏பொன்னம்பலம் ஐயா... உங்க பேச்சுல.. எவ்லோ வருத்தம் இருக்கு.. நீங்க நல்லா இருக்கனும்ணு.. கடவுள் கிட்ட வெண்டிக்குரேன்... 🙏🙏

  • @RPRABHARPRABHA
    @RPRABHARPRABHA 3 ปีที่แล้ว +47

    4.45.ல இருந்து என் உயிரிலும் மேலான என் தெய்வம் என் தலைவர் விஜயகாந்த் அவர்கள் பற்றி பேசுவது ❤️

  • @veerashanmugam923
    @veerashanmugam923 3 ปีที่แล้ว +7

    பொன்னம்பலம் சார் உண்மையிலேயே உங்க பாசிட்டிவ் தாட் சூப்பர். நிச்சயமா கடவுள் உங்களைக் காப்பாற்றுவார். நீண்ட. காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு பானுமதி

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 ปีที่แล้ว +32

    மீண்டும் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக இந்த Video மூலம் இன்னும் பலருடைய உதவிகள் உங்களை வந்தடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @rajendran9425
    @rajendran9425 3 ปีที่แล้ว +43

    பொன்னம்பலம் அய்யா மருத்துவரை விட உடலின் பாதிப்பை அருமையாக சொன்னீர். அனுபவமே வாழ்கை.

  • @newnanban2598
    @newnanban2598 3 ปีที่แล้ว +41

    இதுபோல் சிரமங்களில் இருந்து எல்லா மக்களையும் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் யாருக்கும் வரக்கூடாது

  • @bhdrachlam
    @bhdrachlam 3 ปีที่แล้ว +28

    சினிமாவுலதான் இவர் வில்லன் மிகவும் நல்ல மனிதர்

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 3 ปีที่แล้ว +15

    I love vijayakanth anna miss u anna come back vijayakanth anna

  • @aru6664
    @aru6664 3 ปีที่แล้ว +48

    Vijayakanth❤❤❤❤❤

  • @mastervideos5802
    @mastervideos5802 3 ปีที่แล้ว +5

    சினிமா ஹீரோ க்கள் உதவுவது பெரிய விஷயம் அல்ல. உங்களுக்கு கிட்னி குடுத்து உதவ முன் வந்தார்களே அவர்கள் தான் நிஜ ஹீரோ.. அவர்களுக்கு கூறுங்கள் முதல் நன்றி... Get well soon sir.. God Bless you.. Be strong like this always..

  • @riomg9408
    @riomg9408 3 ปีที่แล้ว +40

    Nenga Romba nall Nalla irupenga ponnambalam sir ❤️god blessed you sir

  • @nerupputamizanofficial1100
    @nerupputamizanofficial1100 2 ปีที่แล้ว +9

    Caption விஜயகாந்த் பெயரை சொன்னதற்காக லைக் போட்டேன்

  • @Kammakirukkan1687
    @Kammakirukkan1687 3 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் உடல் நலம் சரியாகி மீண்டும் மக்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபடவேண்டும் ஏனென்றால் இறைவன் நல்லவர்களை கைவிடுவதில்லை நாங்கள் இருக்கிறோம் அண்ணா

  • @usausausa8923
    @usausausa8923 3 ปีที่แล้ว +13

    யா அல்லாஹ் உலகில் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ உதவியும்,பொருளாதார வசதியும்,சிறந்த உடல் ஆரோகத்தையும், சிறந்த ஷிபாவையும் (சிறந்த குணத்தையும்)தருவாயாக அல்லாஹ்....ஆமின்

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 2 ปีที่แล้ว +6

    மீண்டும் உங்களை தமிழ் சீனிமாவில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் பழைய பொன்னம்பலம் மீண்டும் வருவாய்

  • @karikalanravi621
    @karikalanravi621 3 ปีที่แล้ว +6

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் ராகவேந்திரர் அருளாசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது

  • @ngrajesh3552
    @ngrajesh3552 2 ปีที่แล้ว +2

    Ponnambalam sir nallapadi varuveenga. Don't tention. Chiranjeevi vijayganth dhanush sedhubadhi sarathkumar evangellam wonderful human being

  • @rajendran9425
    @rajendran9425 3 ปีที่แล้ว +4

    அவருக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களும் ஆரோக்கியமாய் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @kumarraj5799
    @kumarraj5799 3 ปีที่แล้ว +13

    பொன்னம்பலம் அண்ணன் அவர்கள் பரி பூரணமாக குணமடைய வேண்டுகிறேன்
    சிவாய நம

  • @premkumar.p837
    @premkumar.p837 3 ปีที่แล้ว +1

    நீங்கள் நல்லபடியாக நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலங்கள் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் திரு பொன்னம்பலம் அண்ணா .... அதே போல் எங்கள் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களும் விரைவில் பரிபூரண குணமடைந்து பழையபடி மீண்டும் கம்பீரமாக ராஜநடை போட்டு காந்தக்குரலோடு வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் 🌹🌹🌹

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +1

    உதவியவர்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பவர் மிகவும் நல்ல பண்புகள் மீன்டுவர வாழ்த்துக்கள்

  • @vinothvijayakumarm.r7210
    @vinothvijayakumarm.r7210 3 ปีที่แล้ว +7

    எல்லாம் வல்ல கடவுளின் அருளால் நீங்கள் மீண்டும் மறுபடியும் பழைய மாதிரி வர எல்லா கடவுளையும் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @sivakumar-lf8bo
    @sivakumar-lf8bo 3 ปีที่แล้ว +36

    ஆனாஷ்டிராஜ் அந்த fight சீன் நான் ரொம்ப ரசிச்ச fight சீன் sir

  • @samsam-xn1gl
    @samsam-xn1gl 3 ปีที่แล้ว +16

    Sarathkumar sir 😎
    Vijayakanth sir 😎
    Next 😎 dhanush anna helping mind peoples💯

  • @gautam1335
    @gautam1335 3 ปีที่แล้ว +41

    Vijayakanth really miss him

  • @viswabrammaastore
    @viswabrammaastore 3 ปีที่แล้ว +33

    Real human CAPTAIN🙏🙏🙏

  • @Mr.Garden393
    @Mr.Garden393 3 ปีที่แล้ว +21

    இறைவனிடம் உங்களுக்கு நீண்ட காலமாக வாழ வேண்டுகிறேன்

  • @sivam1628
    @sivam1628 3 ปีที่แล้ว +63

    Captain Vijayakant ❤❤

  • @senthilcm
    @senthilcm 3 ปีที่แล้ว +18

    Motivation to the core sir. and god gives 100s of 100 years ponambalam sir, I know the pain 3 years my mother suffer in is CKD... please bless me, to succeed in my life. love you sir

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 ปีที่แล้ว +4

    நீங்கள் இன்னும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.பலச மறக்காமல் இருந்ததற்கு நன்றி.என்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும் கேப்டன்.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 ปีที่แล้ว +20

    சீக்கிரம் குணமாகி வருவீர்கள். ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @prabahar8690
    @prabahar8690 3 ปีที่แล้ว +31

    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் அண்ணா. கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  • @vidhyasathyanarayanan3515
    @vidhyasathyanarayanan3515 3 ปีที่แล้ว +14

    Ponnambalam sir, we had RAVA PONGAL at a small restaurant at Samiyar madam. In spite of your busy schedule you had entertained me and I cannot forget the event. Still I used to share this event to my close circles proudly. Praying Hanuman to bless with good health and speedy recovery.. jai sri ram

  • @Feroz_S
    @Feroz_S 3 ปีที่แล้ว +68

    சொக்கத் தங்கம் ''விஜயகாந்த்''

  • @srinivass3119
    @srinivass3119 3 ปีที่แล้ว +23

    Vijayakanth 😍

  • @lourdupinto954
    @lourdupinto954 3 ปีที่แล้ว +20

    எனக்கும் எனது 26 வயதில் kidney failure ஆனது. சுமார் ஒரு வருட காலமாக டியாலிசிஸ் செய்தேன் பிறகு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து 4 வருடம் முடிந்தது, இப்பொழுது நன்றாக உள்ளேன். Dialysis என்பது மிகவும் கொடியது நிச்சயமாக மன உறுதி இருந்தால் இந்த Dialysis வாழ்க்கையை கடக்கலாம், உணவு மற்றும் தண்ணீர் கட்டுப்பாடு மிகவும் அவசியம், Stay blessed and Safe

  • @MKMVel
    @MKMVel 3 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @haribabu3056
    @haribabu3056 2 ปีที่แล้ว +1

    செய்த உதவியை மறந்து விடும் இந்த காலத்தில் அனைவரும் பெயர்களை நினைவு உட்டுவது பாராட்டுக்குரியது அண்ணன் விஜயகாந்த் மனிதநேய மிக்க மாமனிதர் என்றுமே சொக்கத்தங்கம்

  • @balajinarayanan7800
    @balajinarayanan7800 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது உண்மைதான் கேப்டன் நல்லா இருந்திருந்தால் இன்னும் பலபேர் நல்லா இருந்திருப்பார்கள் ..பொன்னம்பலம் சார் நல்லபடியா குணமடைந்து மறுபடியும் உங்களை திரையில் பார்க்க வேண்டும் கவலைபடாதிங்க. வாழ்க வளமுடன்

  • @narmadhadevi3084
    @narmadhadevi3084 3 ปีที่แล้ว +50

    I have experienced the same as the age of 17..my mother donated first saved my life for 17yrs and now my young brother donated again.. Leaving with his help

    • @marshalrekey
      @marshalrekey 3 ปีที่แล้ว +5

      Again what happan brother ? Me also transplanted ( 10 months )

    • @srinew27
      @srinew27 3 ปีที่แล้ว +1

      சூப்பர் madam

  • @uktamilantourism
    @uktamilantourism 3 ปีที่แล้ว +6

    அண்ணா இனிமேல் நன்றாக வாழ்வீர்கள் இறைவன் அருளால்.

  • @syiadqadri791
    @syiadqadri791 3 ปีที่แล้ว +13

    May Ponambalam Sir live long life. I love Ponambalam Sir Dialogue: Thai Kelavi Romba pesatha, moochi thenarum💟💟💟

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +7

    உடம்பில் பலம் இருக்கும் போது வாழ்க்கையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பொன்னம்பலம் ஒரு எடுத்துக்காட்டு

  • @vallarasu25852
    @vallarasu25852 3 ปีที่แล้ว +4

    குழந்தை மனம் படைத்த வாழும் தெய்வம் என் உயிரே

  • @happyviewers
    @happyviewers 3 ปีที่แล้ว +25

    Vijaykanth sir❤️......

  • @santhoshraj3416
    @santhoshraj3416 3 ปีที่แล้ว +14

    Fully positive attitude 👏👏👏. All the very best sir..

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql 3 ปีที่แล้ว +2

    Sir, நீங்க சொன்னது,டைலாசஸ், ரொம்ப kesta sir, எங்க அப்பா ku 3 years பண்ணினு இருந்தும், என் வாழ்க்கை ல , நேரகம் டைலாசஸ் தான்.... Sir நீங்க நல்ல இருக்கணும்..... God bless u

  • @தனத்தூர்வகையறா
    @தனத்தூர்வகையறா 3 ปีที่แล้ว +59

    மாமனிதன் விஜயகாந்த் .🙏

  • @AjLoVe890
    @AjLoVe890 3 ปีที่แล้ว +14

    Vijayakanth மனித கடவுள்

  • @balusamypanchanathan896
    @balusamypanchanathan896 2 ปีที่แล้ว

    என் விஜயகாந்த் உயிரினும் மேலான என் தலைவனை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி பொன்னம்பலம் ஏ உன்னுடைய கிட்னி சிறப்பான முறையில் செயல்பட்டு இந்த பீல்டில் நீங்கள் திரும்பவும் வருவீர்கள் வாழ்த்துக்கள் பாலுசாமி வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌✊✊✊✊✊

  • @mahensivaprakasam6118
    @mahensivaprakasam6118 2 ปีที่แล้ว +1

    விரைவில் பூரணகுணம் பெற இயற்கையை வேண்டுகின்றேன். நல்வாழ்த்துகள் 😇😇😇

  • @ammaappa2466
    @ammaappa2466 3 ปีที่แล้ว +1

    கேப்டன் அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உலகின் மிகச்சிறந்த உலகில் மிகச்சிறந்த நன்றியின் வழிபாடு

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 3 ปีที่แล้ว +4

    இறைவனும்,தன்னம்பிக்கையும்தான் மனிதனை வாழ வைக்கிறது. இறைவன் மனித உருவில்🙏🕉️🙏

  • @RajappanRajesh
    @RajappanRajesh 3 ปีที่แล้ว +9

    வித்தியாசமான மனிதர்
    நல்லா இருக்கனும் ஐயா

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சார், நீங்கள் நீடுழி வாழ வேண்டும். நான் சிறு வயது முதல் தங்களை 'கபாலி' என்று தான் அழைப்போம் இன்று தான் தெரியும் தங்கள் பேர் 'பொன்னம்பலம்' சார் என்று... 💐💐💐

  • @pandurangan4444
    @pandurangan4444 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா இன்னும் சாதீப்பீர்கள் ஐயா இறைவனின் அலவற்ற அருலால் நித்திய அமைதி பெற்றிட அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.!!!

  • @mohamedmeeransaleem9036
    @mohamedmeeransaleem9036 3 ปีที่แล้ว +36

    பொன்னம்பலம் பிஜேபியில் சேர்ந்துவிட்டார் என்று கோபமாக இருந்தேன் ஆனால் இந்த பேட்டி பார்த்த பின்புகண்ணீர் வந்து விட்டது

    • @RamaKrishnan
      @RamaKrishnan 3 ปีที่แล้ว +1

      என்ன பன்றது பாய்
      ஜெய் ஸ்ரீராம்னு கடவுள் பெயரை பக்தியோடு உச்சரிக்கும் இந்துக்களையும் இந்துமதகடவுளுகளுக்காகவும் எங்கள் மத உரிமைக்காக போராடும் நபர்கள் அனைவரையும் உங்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் பல பேர்கள் சமூக வலைதளத்தில் பிஜேபிகாரன், சங்கி மாட்டு மூத்திரம் என கேவலமாக விமர்சனங்கள் செய்கிறார்கள் பாஜகவில் இணைந்தால் என்ன தவறு? நீங்கள் ஒரு இஸ்லாமிய கட்சிக்கு ஆதரவளிக்கும் போது இந்துக்கள் தங்களுக்காக ஒரு கட்சியில்ஏன் இருக்க கூடாது? அதனாலயே என்னை போன்றவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு பாஜக ஆதரவாளர்களாக மாறி வருகிறோம்.. கடவுளின் பெயரை உச்சரித்தால் பாஜக என்றால் அதுதான் எனக்கு பெருமை..
      குண்டு வைப்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று கூறினால் எப்படி உங்களுக்கு மனம் வலிக்குமோ அதுபோலத்தான் எங்களை நீங்கள் மனரீதியான காயப்படுத்தி பாஜகவை நோக்கி தள்ளுகிறீர்கள்.. முதலில் உங்கள் சமுதாயத்திடம் இதனை
      புரிய வையுங்கள்..
      நீங்கள் குஜராத் கலவரத்தை வைத்து மோடி எதிர்பாளராக இருக்கிறீர்கள் ஆனால் யாரும் ஏன் கலவரம் வந்தது என உண்மையை சொல்வதில்லை.. அப்பாவி இந்துக்களை இரயிலில் வைத்து எரித்ததின் விளைவு தான் குஜராத் கலவரம்.. ஆக நீங்கள் கொலை செய்யலாம் ஆனால் இந்துக்கள் திருப்பி தாக்க கூடாது அப்படிதானே?
      நீங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு பிரியாணி க்காக உங்களுடன் இருந்து இந்து மதத்தை விமர்சனங்கள் செய்தால் உங்களுக்கு மாமன் மச்சான்.
      அதே எங்கள் மத உரிமைக்காக போராடினால் சங்கி..
      எங்கள் மத உணர்வை, எங்கள் வழிபாட்டு முறையை, கலாச்சாரத்தை விட்டு தான் உங்களுடன் மாமா மச்சான் உறவு இருக்கவேண்டும் என்றால்?
      அதற்கு நாங்கள் சங்கியாகவே இருந்து விடுகிறோம்..
      குஜராத், உத்திரபிரதேசத்தில் நிலை மாறிவிட்டது..
      விரைவில் தமிழகத்திலும் மாறும்
      அது காலத்தில் கட்டாயம்.

    • @noordeennoordeen9888
      @noordeennoordeen9888 3 ปีที่แล้ว

      @@RamaKrishnan haloo eppade erkega koodra reil erepo moslem ellai eanru hoort sooleacu edai ean soolran enral kadai soolvadel nega vallavargal valeya erundu erecadu yaru tampe

    • @sankarsweet2433
      @sankarsweet2433 3 ปีที่แล้ว

      @@RamaKrishnan சூப்பரா சொன்னிங்க

  • @kumarajithkumar5038
    @kumarajithkumar5038 3 ปีที่แล้ว +46

    After raghuvaran sir, The most dominanted villain mr. Ponnambalam
    🙏🙏🙏 VAZGHA VALAMUDAN 🙏🙏🙏

    • @bowprakash3354
      @bowprakash3354 3 ปีที่แล้ว +1

      Dominated villain nu therima.. raghuvaran lam hero ku equal ah salary vanguvarunu kelvi patturuken.. ivangalam tamil audience kondadi dhaan irukanga.. chuma vayila vanthatha sollathinga

  • @prakashrameshramesh7978
    @prakashrameshramesh7978 3 ปีที่แล้ว +26

    உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுள் தர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 ปีที่แล้ว +8

    Ponambalam sir saibaba Ungala thirumba act pananum vaipar Anukum Oru chance vangithannga marathurathinga..... Super real Hero you are.... Super..
    .By Cbe sister...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +6

    Sarath sir I never expect this from u, Based from your interview I thought you're very head weight person..but I was wrong.and chiru sir always kind hearted person..tq all

  • @vidhyaraja5574
    @vidhyaraja5574 3 ปีที่แล้ว +4

    May God bless and all WHO support you...vijaykanth Sir... God bless you too

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz 2 ปีที่แล้ว +1

    Ponnambalam is my favourite stunt master and good actor in Tamil industry..god will bless u with good health..u will recover soon sir...

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว +22

    God bless you n your family Mr. Ponnambalam Sir 🙏🙏🙏

  • @y7primehuawei314
    @y7primehuawei314 3 ปีที่แล้ว +3

    👍👍🙌🙌🙌🙌😥 வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்🙏💐

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 ปีที่แล้ว +109

    விஜயகாந்த் நல்ல மனிதர், ஜெயலலிதாவால் அப்படி ஆகிவிட்டார்... அரசியல் சூழ்ச்சியால்

    • @rajs156
      @rajs156 3 ปีที่แล้ว +8

      ஜெயலலிதாவால் இல்ல தமிழக ஆசை அரசியலால்.ஆனால் கேப்டனின் உடல்நலம் தற்ப்போது நலமாக இருந்தால் தமிழக அரசியல் நிலையே வேறு

    • @sangimangi6190
      @sangimangi6190 2 ปีที่แล้ว

      @@rajs156 புண்ட ஜெயலலிதா

  • @sivablacky6759
    @sivablacky6759 3 ปีที่แล้ว +8

    Ungaluku udambu sari ayitum sir .....sai papa vendikiren sir ....unga sirippu eppavum irukanumm ...valka palandu sir ...God pless you sir.. love you sir

  • @kan.1971.
    @kan.1971. 2 ปีที่แล้ว

    நீங்கள் விரைவில் நலம் பெற்று பழையபடி மிரட்டும் பொன்னம்பலம் ஆக தமிழ் சினிமாவில் ஜொலிக்க இறைவனை இடைவிடாது பிரார்த்திக்கிறேன்.

  • @finlite5169
    @finlite5169 3 ปีที่แล้ว +15

    சிரிப்பு வருகிறது மனதில் அழுகை வருகிறது

  • @chakravarthyp2856
    @chakravarthyp2856 3 ปีที่แล้ว +14

    ஐயா
    நம்பமுடியாத நம்பிக்கை பலம்,
    சிறப்பாக குணமாகி வருவீர்கள்.

  • @indeandahar6872
    @indeandahar6872 3 ปีที่แล้ว +8

    ❤ vijayakanth appa ❤

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 ปีที่แล้ว

    விஜயகாந்த் பொன்னம்பலம் இருவரும் சண்டை காட்சிகள் அற்புதமாக இருக்கும் பல படங்களில் அருமை

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 3 ปีที่แล้ว +5

    Ponnambalam sir u r a good minded.happy long live to u and please take care of u sir 🙏🙏🙏🙏🌺🌺

  • @yokesworld
    @yokesworld 2 ปีที่แล้ว

    எப்படியோ ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து, big boss இல் ஒரு கலக்கு கலக்கி இப்போ சிறப்பாக உள்ளார் பொன்னம்பலம் அய்யா,மிக்க சிறப்பு

  • @balaanandhbalaanandh8371
    @balaanandhbalaanandh8371 3 ปีที่แล้ว

    சார் உங்களுக்கு சிவன் துணை இருப்பார் கவலை படாதீங்க நீங்கள் நல்லா இருக்கணும்

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 3 ปีที่แล้ว +7

    Ponmana Selvan Vijayakandh sir 💟💝💚

  • @selvikumar156
    @selvikumar156 3 ปีที่แล้ว +15

    Captain Thangam deivam