Yelai emaya malai- Alagar ayya vararu....Madurai 2018 chitirai thiruvila- சித்திரை திருவிழா 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 160

  • @maniraj3725
    @maniraj3725 2 ปีที่แล้ว +16

    அழகர் மலையான் பாடலை கேட்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்க்குது 🙏🏻❤️🚩

  • @jana2672
    @jana2672 2 ปีที่แล้ว +69

    இந்த வருடம் சித்திரை திருவிழாவிற்கு பிற மாவட்டத்தில் உள்ள மக்களை மதுரை மக்கள் சார்பாக வரவேற்கிறேன் 😄😍😍அனைவரும் வருக 🤍🤍💯

    • @gayathriponnusamy3099
      @gayathriponnusamy3099 2 ปีที่แล้ว +2

      Kandipa varathan porom👍Azhagara paaka☺️

    • @ttf7476
      @ttf7476 2 ปีที่แล้ว +3

      @@gayathriponnusamy3099 vanka vanka 👍

    • @powerisastateofmind1021
      @powerisastateofmind1021 ปีที่แล้ว +2

      ​@@gayathriponnusamy3099welcome to madurai 🎉

    • @SreeniVasan-d3z
      @SreeniVasan-d3z 25 วันที่ผ่านมา

      நந🎉நந்

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 ปีที่แล้ว +7

    இங்கே தமிழனா பிறக்க தவம்‌ பன்னியிருக்கனும்.
    ஆனால் மதுரைகாரனா பிறப்பது ஈசனிடமும் பெருமாளிடமும் தவத்திலும் தவம்‌ பண்ணியிருக்க வேண்டும். 👍👍👍👍

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 ปีที่แล้ว +7

    உலகத்துல எல்லா இடங்களிலும் கோயிலில் சாமி இருக்கும்.
    ஆனால் இங்கே மதுரையில் மட்டுமே அனைத்து கடவுளும் ஒன்றாக இனையும் திருவிழா நடைபெரும்....இது தான் எங்க மதுரை மக்களின் இனம்.
    மதுரைக்காரன்டா. 👍👍👍👍

  • @durga39119
    @durga39119 2 ปีที่แล้ว +44

    இந்த பாடல் அழகருக்கே உரித்தானது...

  • @mrsaravindhan1021
    @mrsaravindhan1021 2 ปีที่แล้ว +17

    ஏலே இமய மலை
    எங்க ஊரு சாமி மலை
    எட்டு திசை நடுங்க எட்டு
    வச்சு வாராரு திரிசூல மீச
    வெச்சு தீ பொரிய பொட்டு
    வெச்சு கரிகாலன் சோழன்
    போல கால் நடந்து வாராரு
    மனு நீதி மன்னனுக்கே
    மறு பொறப்பா வாராரு தர்மன்
    ராசாவுக்கே தருமம் சொல்லி
    தந்தாரு ஏ பாஞ்சாலங்குறிச்சி
    கட்டபொம்மன் வாராரு நாடாரம்
    கொண்ட எங்க ராச ராசன்
    வாராரு
    ஏலே இமய மலை
    எங்க ஊரு சாமி மலை எட்டு
    திசை நடுங்க எட்டு வச்சு
    வாராரு திரிசூல மீச வெச்சு
    தீ பொரிய பொட்டு வெச்சு
    கரிகாலன் சோழன் போல
    கால் நடந்து வாராரு
    தஞ்சாவூர் கோபுரம்
    தான் தலப்பாவ கட்டி
    போட்டு நட நடந்து வர்ரத
    போல் நம்ம அய்யா
    வாராரு
    கர்ணன்
    கொடுத்ததென்ன
    சிரத்தால் உயர்த்ததென்ன
    அய்யா உசுருவர அள்ளி
    அள்ளி தருவாரு
    சாதி சாதிக்கொரு
    சங்கம் வெச்சா நாட்டுக்குள்ள
    எல்லா சாதிக்கொரு கோயில்
    போல வாராரு
    இல்ல என்பதையே
    இல்லாம செஞ்சவரு
    தென்பாண்டி தேரழகா
    தெருமேல வாராரு
    ஹே ஈட்டி எதிர
    வந்தா கண்ண இமைச்சது
    இல்ல தமிழன் பரம்பரைக்கே
    தன்மானமா வாராரு

  • @narayankashyap1063
    @narayankashyap1063 3 ปีที่แล้ว +49

    மதுரை மண்ணுக்கே உரிய வீரம் பொதிந்த திவ்ய தேசம்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @abarnanachiyar6805
    @abarnanachiyar6805 3 ปีที่แล้ว +47

    தமிழன் பரம்பரைக்கே தன்மானம் வராரு👑😍😎

  • @rajarajeshwari.p6139
    @rajarajeshwari.p6139 2 ปีที่แล้ว +2

    Ayya oorvalathil aarathy yedukathan... Aagasha suriyaney aasa padum nee paruuu... Lyricc masss😍💥

  • @ramamoorthiselvarani1363
    @ramamoorthiselvarani1363 3 ปีที่แล้ว +82

    அழகர் வரழை அதனால். நாம போய் அழகர் சாமிய பார்த்து விட்டு வருவோம். நான் போய் பார்த்து ட்டேன்

    • @vinodevar7415
      @vinodevar7415 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +1

    அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் துணை 🙏🙏🙏 கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @vignesh4663
    @vignesh4663 3 ปีที่แล้ว +15

    Semma ya iruku! Vera level! Yenga iyya azhagar

  • @gowthambala1755
    @gowthambala1755 3 ปีที่แล้ว +55

    Nan madurai la porakalanu feel pandran....😔😔😔

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 3 ปีที่แล้ว +13

      Don't Worry,
      எங்க அழகுமலையான் நினைச்சா அது நடக்கும், ஏன்னா அழகர் நீங்க என்ன கேட்டாலும் கேட்டத அள்ளி "கொடுக்க மாட்டாரு கொட்டி கொடுப்பாரு..."
      அப்படி தான மீனாட்சி உனக்கு வந்த முடி காணிக்கையவும் கொடுணே கேட்டா அழகர்ட்ட எடுத்துக்கோனு கொடுத்துட்டான் எங்க அழகுமலையான்,
      சீர்சனத்தினு எல்லாத்தையும் கொடுத்துட்டு கடைசியா வெறுங்கையத்தான் அழகர்மலை போனான்,
      இப்பவும் அப்படித்தான்,
      அத அப்படியே எங்க மதுரகாரைங்களும் Follow பன்றாய்ங்கெ...

    • @thiruppathim2652
      @thiruppathim2652 3 ปีที่แล้ว +1

      Don't worry

    • @sivadharsannm6279
      @sivadharsannm6279 3 ปีที่แล้ว +3

      Kavala padadha nanba....namma madhurai than varuvorai vara verkum madhurai 😍♥️

    • @sureshbabu8609
      @sureshbabu8609 3 ปีที่แล้ว

      Not feel 2 nadukla

    • @karthikakarthika1239
      @karthikakarthika1239 3 ปีที่แล้ว

      @@spadmanaabans6083 Super annna

  • @kaviyapraba439
    @kaviyapraba439 3 ปีที่แล้ว +50

    💥....குல தெய்வம்.….🙏மதுரை மண்ணின் அரசன்👑

  • @madhuraji317
    @madhuraji317 3 ปีที่แล้ว +32

    2020 வருடம் தான் முடியல 2021 இந்த வருடமும் ஐய்யாவ காண முடியாம போய்ருமோ 🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @rsa5409
    @rsa5409 2 ปีที่แล้ว +5

    Ini varum chithirai yil Santhipom Anaivarum varugal 🙏🔥❤️

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 3 ปีที่แล้ว +20

    We are blessed to born in madurai

  • @balajivenkatesan818
    @balajivenkatesan818 4 ปีที่แล้ว +58

    Indha varsham Azhaga unna pakka mudiyathe 😭

    • @balajivenkatesan818
      @balajivenkatesan818 3 ปีที่แล้ว +1

      @Love4ever.27 _ again indha varushamu pochu

    • @nithyashesan7158
      @nithyashesan7158 3 ปีที่แล้ว +2

      Indha varusam pona enna annye kandipa next varuvar 👍

    • @nithyashesan7158
      @nithyashesan7158 3 ปีที่แล้ว +1

      Ana nanum oru madurai panna chitira trivilava miss panura 😥

    • @h_a_r_iskater
      @h_a_r_iskater 3 ปีที่แล้ว

      😭

  • @shalushalini5253
    @shalushalini5253 4 ปีที่แล้ว +64

    What a lyrics 😍 indha song ku dislike pottadhu kandippa paithiyam dhan

    • @k.vishwa11thb13
      @k.vishwa11thb13 3 ปีที่แล้ว +2

      Yes correct bro

    • @VEENA_KRIS_VLOGS
      @VEENA_KRIS_VLOGS 3 ปีที่แล้ว +1

      Om kalllagare save people from corono

    • @jaijai9905
      @jaijai9905 3 ปีที่แล้ว +4

      DMK guys dhan

    • @roshan.v3540
      @roshan.v3540 3 ปีที่แล้ว

      @@jaijai9905 correct

    • @lensanand
      @lensanand 3 ปีที่แล้ว

      Tami ena thuroki a iruppan ...

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 ปีที่แล้ว +34

    Vijayakanth sir Face came to song time 🔥

  • @madhuraji317
    @madhuraji317 3 ปีที่แล้ว +53

    இந்த வருடமும் அழகரை பார்க முடியலயே 😭😭😭😭

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 3 ปีที่แล้ว +7

      ஏன் பாக்க முடியல,
      அழகுமலையான் எங்கையும் போகல உங்களுக்குள்ளதான் இருக்கான்,
      நான் நிருபிக்கவா.....!?
      உங்க வீட்ல ஒரு ஓரமா அமைதியா உட்காருங்க, உங்க ரெண்டு கண்ணையும் மெதுவா நிதானமா மூடுங்க, வழக்கமா அழகுமலையான எப்படி பாக்க புறப்படுவிங்களோ அப்படியே அத மனசுல அசை போடுங்க, போக வர இருக்கும் போது எதை பாப்பிங்களோ அதையும் நினைவுல கொன்டு வாங்க,
      அழகன பாக்க இருக்குற அந்த பரபரப்பான..... தருனங்கள்ல....... அழகன பாக்கும் போது உங்களையே அறியாமா கோவிந்தானு....... மெய் சிலிர்க்க வாய்விட்டு கத்தினத நினைவு படுத்துங்க,
      உங்களுக்கே தெரியாம உங்க கண்ணுல இருந்து கண்ணீர் வாரத உணர்விங்க.....

    • @mahalakshmi-e1y
      @mahalakshmi-e1y 3 ปีที่แล้ว +2

      😭😭😭😭 Imissu appa alagaru

    • @DONKILLERGAMING-k9y
      @DONKILLERGAMING-k9y 3 ปีที่แล้ว +2

      I miss you kallalagar

    • @Mohanuscr
      @Mohanuscr 3 ปีที่แล้ว +2

      2022 la mudiyum

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว +1

      பொறுங்க. கொஞ்ச நாள் நம்ம ஐயாவ பாப்போம்!!!

  • @krishnasamy9913
    @krishnasamy9913 2 ปีที่แล้ว +3

    We should proud to be Madurai Karan🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SenthilKumar-jc1tg
    @SenthilKumar-jc1tg 3 ปีที่แล้ว +16

    Madurai paramparai Vera level eppavyum marathi semma

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 3 ปีที่แล้ว +13

    சித்திரை திருவிழாவை அறிமுகம் செய்த பெருமை மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களையே சேரும்..
    அழகுமலையானுக்கு கோவிந்தா...

    • @sivaneshsivanesh326
      @sivaneshsivanesh326 2 ปีที่แล้ว

      Poi

    • @sivaneshsivanesh326
      @sivaneshsivanesh326 2 ปีที่แล้ว

      Pandiya mannar than thrumalai kitayathu

    • @sree-gj6uj
      @sree-gj6uj 2 ปีที่แล้ว

      @@sivaneshsivanesh326 திருமலை நாயக்கர் தான் மதுரை வைகை கறைக்கு மாற்றினார்.
      ஆனால் உன்மையில் இந்த திருவிழா பாண்டியர் காலத்தில் சோழவந்தான் தேனூர் மண்டபத்தில் நடைபெற்றது.
      கடந்த 200 வருடத்திற்கு இப்படி மதுரையில் நடப்பதற்கு காரணம் திருமலை நாயக்கர் தான்.

  • @k.vishwa11thb13
    @k.vishwa11thb13 3 ปีที่แล้ว +25

    Madhurithaan namaikku adaiyalam madhuriikkay Alakar thaan adaiyalam 🐎🐎🐎🐎🔔🔔🔔🔔🔔🔔🔔

  • @ganeshbabu628
    @ganeshbabu628 4 ปีที่แล้ว +35

    Power supply to everyone this video song

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 ปีที่แล้ว +9

    ஓம் நமோநாரயனாய !

  • @balajibalaji-eb1rq
    @balajibalaji-eb1rq 3 ปีที่แล้ว +11

    Miss u alagar 2years😭😭

  • @naanumniyum5083
    @naanumniyum5083 2 ปีที่แล้ว

    Intha yearum paka mudiyama pochu 😔😔♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @jeevarathinam4033
    @jeevarathinam4033 2 ปีที่แล้ว

    மதுராவில் கிருஷ்ணர் அமைதியாக துயில் கொள்ளலாம் ஆனால் மாயழகன் மதுரைக்கு வர்றதுல இருந்து போற வரைக்கும் அலப்பறை தான் அழகராட்டம் தான்

  • @rsa5409
    @rsa5409 2 ปีที่แล้ว +1

    Chithirai Sirapuu Madurai ku Adaiyalam 🙏

  • @barathkumarbarath9283
    @barathkumarbarath9283 4 ปีที่แล้ว +18

    madurai karan da

  • @v.venkatesanpraveenkumar1044
    @v.venkatesanpraveenkumar1044 3 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா

  • @rajarajeshwari.p6139
    @rajarajeshwari.p6139 2 ปีที่แล้ว

    Song matching 🤩vera level🔥

  • @parthipan5755
    @parthipan5755 3 ปีที่แล้ว +4

    ஐயா.வரும்நாள்பொன்னநாள்

  • @californiamayura5811
    @californiamayura5811 3 ปีที่แล้ว +10

    Excellent song👍😊

  • @muthupandibharathi5611
    @muthupandibharathi5611 4 ปีที่แล้ว +4

    Madurai da🔥🔥🔥🔥🔥🔥👍👍👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥👍👍👍💥💥👍👍👍👍🐈👍👍💥💥💥👍👍👍👍👍👍💥💥👍👍👍💥💥👍👍💥💥💥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 ปีที่แล้ว +3

    Veeram velaintha madurai mannin Tamil sonthangalay enga ayya adutha varudam madurai mannil kallpatheka avarai nokki vandungal

  • @kandasamyk5258
    @kandasamyk5258 3 ปีที่แล้ว +6

    அய்யா உள்ளம் உருகுதய்யா

  • @sudharson3916
    @sudharson3916 3 ปีที่แล้ว +4

    Intha year nadakanu pls

  • @kavibharathibalraji9795
    @kavibharathibalraji9795 3 ปีที่แล้ว +1

    Vijayakanth sir movie song spr vijayakanth yum Madurai thana spr Madurai karanga Ellam like pannunga la adinkala subscribe

  • @gubinedas6834
    @gubinedas6834 3 ปีที่แล้ว +2

    I love this song my very favourite 🤗😊🥰👌👍💚💚💚💚💚💚💚🤝🤝🤝🤝🤝🤝🤝💗💓🙌🙏

  • @ajiajjo8805
    @ajiajjo8805 4 ปีที่แล้ว +6

    Waiting for you namma ooru thirruvila

  • @palanichamy2035
    @palanichamy2035 3 ปีที่แล้ว +2

    Ellathayum miss panniyachu

  • @sundarsubramanian748
    @sundarsubramanian748 4 ปีที่แล้ว +10

    Shiva perumane save everyone

  • @amuthar8016
    @amuthar8016 3 ปีที่แล้ว +4

    Alagar ayya vararu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiltamil6389
    @tamiltamil6389 3 ปีที่แล้ว +2

    Sri Kallalakar appa Neethappa thunai🙏🙏🙏🙏🙏

  • @kalimuthun2659
    @kalimuthun2659 3 ปีที่แล้ว +7

    Samma song Mayaalga .......

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 ปีที่แล้ว +1

    Entha Corona enum saithanai veerati madurai mannil kallpatheka yen thayvamay manathuku kalanguthu ayya

  • @vishnulifestyle885
    @vishnulifestyle885 5 ปีที่แล้ว +14

    Nice
    And some one is put unlike for the video I think that person is losse
    I am correct
    If you think I am correct reply for my comment

  • @kuttimusicals4297
    @kuttimusicals4297 2 ปีที่แล้ว +1

    அழகர் பாடல்கள் full collection jukebox
    th-cam.com/video/A4_8qobwOs4/w-d-xo.html

  • @pattuskitchen7071
    @pattuskitchen7071 3 ปีที่แล้ว +4

    Plz God bless my husband me baby appa amma all

  • @மதன்அம்பலம்-ம9வ
    @மதன்அம்பலம்-ம9வ 2 ปีที่แล้ว

    இன்னும் 10 நாட்கள் மட்டுமே

  • @aktala8300
    @aktala8300 3 ปีที่แล้ว +1

    2022 varuvara

  • @namburajan8673
    @namburajan8673 2 ปีที่แล้ว +1

    Vera leval song bro

  • @ayyanarpream4075
    @ayyanarpream4075 2 ปีที่แล้ว

    2022 semm thramana sampampavam
    Iruku
    Waiting ma

  • @ssandi3711
    @ssandi3711 3 ปีที่แล้ว +2

    Om sai ram🙏

  • @divyasujan6237
    @divyasujan6237 5 ปีที่แล้ว +6

    super Alagar samy

  • @haripappu2281
    @haripappu2281 4 ปีที่แล้ว +4

    2020 😤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @pandigh4790
      @pandigh4790 3 ปีที่แล้ว

      I really miss you alagar thoru villa

  • @user-cv1zz6ul6v
    @user-cv1zz6ul6v 4 ปีที่แล้ว +3

    Any 2020

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 2 ปีที่แล้ว

    Inntha varudam alagar vissam date sollunga sir

  • @muthupandipandi7839
    @muthupandipandi7839 4 ปีที่แล้ว +2

    ☺bro super pro

  • @jeyalakshmi8451
    @jeyalakshmi8451 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @jebabiruntha
    @jebabiruntha 3 ปีที่แล้ว +2

    Om namo narayana

  • @thenkaraimuthus5397
    @thenkaraimuthus5397 3 ปีที่แล้ว

    Varuvaru 2021.

  • @priyangapriya970
    @priyangapriya970 2 ปีที่แล้ว +1

    🔥Madurai🔥

  • @SivaSiva-it9je
    @SivaSiva-it9je 3 ปีที่แล้ว

    My Fav and thinking

  • @t-builders8214
    @t-builders8214 4 ปีที่แล้ว +2

    Ultimate....

  • @shalinis5039
    @shalinis5039 4 ปีที่แล้ว +2

    Super

  • @vanisri.m7376
    @vanisri.m7376 4 ปีที่แล้ว +3

    Alagar indha barusham athula irakagal😪😪😪😪😪

  • @muthupandipandi7839
    @muthupandipandi7839 4 ปีที่แล้ว +4

    Bro like pinum parunga my Raja

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 2 ปีที่แล้ว

    What a song

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 ปีที่แล้ว +1

    arumai

  • @veerasarasu3304
    @veerasarasu3304 2 ปีที่แล้ว

    நாயக்கர்பரம்பாரை என்று பெருமையாக உள்ளது

  • @muniyandic5295
    @muniyandic5295 3 ปีที่แล้ว +3

    Enakku velai gvnt kidaikkunum alagar ayya

  • @sakthivelbalakrishnan7698
    @sakthivelbalakrishnan7698 2 ปีที่แล้ว

    1.04 to 1.24 bgm super

  • @YOGESHWARAN_GAMING_373
    @YOGESHWARAN_GAMING_373 3 ปีที่แล้ว +2

    Super songs.👍🙏👍

  • @azhaguraja8698
    @azhaguraja8698 2 ปีที่แล้ว

    Kula samy🙏🙏🙏🙏

  • @nagarajvadivel3969
    @nagarajvadivel3969 2 ปีที่แล้ว

    🙏🙏🙏2022

  • @msheela5467
    @msheela5467 2 ปีที่แล้ว

    Yenga kula sami🙏🙏🙏

  • @PrabhuPrabhu-od1mp
    @PrabhuPrabhu-od1mp 3 ปีที่แล้ว

    Nanum madurakaranda

  • @madhumsmb
    @madhumsmb 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி குதிரை செய்ய எவ்வளவு சிலவு ஆகும் நண்பர்களே?

    • @lakshmanan4277
      @lakshmanan4277 3 ปีที่แล้ว +2

      கோடி ரூபா கொடுத்தாலும் முடியாது

    • @madhumsmb
      @madhumsmb 2 ปีที่แล้ว

      Ans me my friends

  • @vinodevar7415
    @vinodevar7415 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatchandra3994
    @venkatchandra3994 3 ปีที่แล้ว

    Engaoruthiruvila

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 3 ปีที่แล้ว

    Nice nice

  • @thamodharan2999
    @thamodharan2999 3 ปีที่แล้ว

    Vers.level.song

  • @athimoolam.t786
    @athimoolam.t786 4 ปีที่แล้ว +2

    😍😍

  • @balamurugan6236
    @balamurugan6236 3 ปีที่แล้ว +1

    Alag Alag Alag Alag

  • @BalaMurugan-ok6gf
    @BalaMurugan-ok6gf 3 ปีที่แล้ว

    1964s.balamurugangod

  • @Abbas-bf8dp
    @Abbas-bf8dp 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @jeyakumar5457
    @jeyakumar5457 2 ปีที่แล้ว

    My god alaker Samy.

  • @rajir2054
    @rajir2054 3 ปีที่แล้ว

    Nice

  • @m.sivakarthick6748
    @m.sivakarthick6748 4 ปีที่แล้ว +2

    ☺☺☺☺☺😊💐💐💐

  • @rockyns.6978
    @rockyns.6978 3 ปีที่แล้ว

    Suparr

  • @saravananshyam6804
    @saravananshyam6804 2 ปีที่แล้ว

    கோவிந்த

  • @vmuthukrishnan6590
    @vmuthukrishnan6590 6 ปีที่แล้ว +2

    Play boy Mano Venkatash

  • @abarnanachiyar6805
    @abarnanachiyar6805 3 ปีที่แล้ว

    🙇🙇🙇🙇🙇

  • @yogeshkannan1125
    @yogeshkannan1125 3 ปีที่แล้ว

    👑👑👑👑👑👑

  • @anwarraghuman3087
    @anwarraghuman3087 3 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭

  • @bashkarr7160
    @bashkarr7160 3 ปีที่แล้ว

    Ullam silrirkuthu