எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்ணடினும் அங்கங்கு இருந்து அருள் அருட் பெருஞ்ஜோதி !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐நாம் வேண்ட வேண்டியது ; எல்லா உயியிர்களின் நலனும் + பிணிமூப்பு இல்லா "மரணமிலா பெருவாழ்வு " தான் !!
அருமையான சொற்பொழிவு நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தெளிவாக உள்ளது இன்னும் தொடர வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான சிந்தனை வளம்.
thank you ayya
வள்ளல் பெருமான் புகழ் பாடுவதற்கென்றே இறைவன் உம்மைப் படைத்தார் வாழ்க வாழ்க!
வள்ளல் அருள் இருந்தால்தான் அவரைப்பற்றியே நாம் பேச முடியும்.உங்களுக்கு ஐயாவுடைய அருள் இருக்கிறது.
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்ணடினும் அங்கங்கு இருந்து அருள் அருட் பெருஞ்ஜோதி !!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐நாம் வேண்ட வேண்டியது ; எல்லா உயியிர்களின் நலனும் + பிணிமூப்பு இல்லா "மரணமிலா பெருவாழ்வு " தான் !!
வாழ்க வளமுடன் சரவணன் அய்யா
nandri
🙏🙏🙏🌺🌺🌺🙏
🙏
மிக்க நன்றி
தெளிவான புரியும் வகையில் அற்புத உரை.,,,,,
அருமை சகோதரரே ......
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை
ஆழமான விளக்கம்
அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Mikka nanri migavum sirappana sotpolivu nanrigal pala
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperumjothi arutperumjothi thani perum karunai arutperumjothi
vallal malaradi vaazhga vazhga
Amirdham, nandri nandri 🙏🙏🙏🙏
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
வாழ்க வளர்க சன்மார்கம்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
👏👏👏🙏
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjodhi arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நண்பா வாழ்க்கைக்கு நிரந்தர வேலையும்,பணமும் முக்கியம்....
தேவை வேறு ஆசை வேறு,
இதையெல்லாம் அனுபவிக்க குருவருள் தேவை முதலில் அதை தேடுங்கள்
@@TMSUTHA நானும் வள்ளலார் பக்தனே..... அருட்பெருஞ்ஜோதி....
அருமையான சொற்பொழிவு நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தெளிவாக உள்ளது இன்னும் தொடர வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்பா உணக்கு கிடைக்கும் பதவியும் பணமும் ஆதவற்றவர் நலனுக்காக நீ செய்ய வலியுத்தவே இறையருள் உணக்கு கிடைத்தது.
அரிசி கடைக்கு போய் காசு இல்ல 1கிலோ அரிசி கொடுன்னு கேட்டா தருவாங்களா.........
அரிசி கிடைக்குமோ இல்லையோ தர்மசாலைக்கு சென்றால் உணவுடன் இறைவனை நினைக்க பாக்கியம் கிடைக்கும் அன்பரே! கனி இருக்க காய் கவர்ந்தற்று.
@@kannanramamoorthy1323 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
குருவருள் இருந்தால் தாங்கள் யாரையும் தேடி போக வேண்டாம் குருவே யார் மூலமாவது தங்கள் தேவையை நிறைவேற்றுவாா்
பலரை உணவிட்டு காத்து வருகின்றார் வள்ளற் பெருமான் !! நானும் அதில் ஒருவன் !! உலகம் படைத்த் இறைவர் உணவு தரமாட்டாரா ??