எம்.ஜி.ஆர் வீட்டுக்கு பக்கத்து வீடு... | Interview with Thambi Ramaiah | PART-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
    எம்.ஜி.ஆர் வீட்டுக்கு பக்கத்து வீடு... | Interview with Thambi Ramaiah | PART-1
    #ThambiRamaiah | #ThamabiRamaniahInterview | #Manobala | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on Facebook: / mbwastepaper
    Follow us on Twitter: / mbwastepaper
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.
  • บันเทิง

ความคิดเห็น • 67

  • @TheRamas4
    @TheRamas4 4 ปีที่แล้ว +25

    Mano Bala, you let him do all the talk which is really good. We are able to hear his story and journey which gave a real positive outlook into life.
    Real good and fun interview.

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 ปีที่แล้ว +1

    அண்ணன் தம்பி ராமையாவுடன் சாட்டை படத்தில் கிராமத்து குடிகாரனாக நடித்தேன் என் துரதிஸ்டம் அந்த காட்சி எடிட்டிங்கில் போய்விட்டது அதோடு என் சினிமா ஆசையும் போய் விட்டது ஆனால் நடிகர்களில் தம்பி ராமையா அண்ணன்கூட 10 நாட்கள் பழகும் வாய்ப்பு கிடைத்தது மிக அன்பாக பழகுவார் ஆனால் அப்போது ஒரு வார்த்தை சொன்னார் தன்னை வயிற்றில் சுமந்தவளையும் தன்னை மார்பில் சுமந்தவளையும் ஒருபோதும் கைவிட கூடாது என்று சொன்னார் அருமையான வார்த்தைகள் காமடியில் மிகப்பெரிய சாம்பவான் நல்ல மனிதர் அவர் No என்னிடம் மிஸ்ஸாகிவிட்டது எப்போது பேசினாலும் அன்பாக பேசுவார் இப்போது பேசமுடியவில்லை அதே மாதிரி சாட்டை பட இயக்குனர் அன்பழகன் அவர்களும் மிகவும் அன்பான மரியாதையான மனிதர் வைத்திலிங்கம் 9942485356

  • @Saiaravindh0310
    @Saiaravindh0310 4 ปีที่แล้ว +7

    Wow what a person with bundle of Positivity and energy 💥🔥

  • @shivanandhu1229
    @shivanandhu1229 4 ปีที่แล้ว +1

    Holy Moly 😮 it's not even looks like a interview!! I'm so impressed of thambi ramaiyah speech!! Vera level sir neenga!! Edo veetla appa chithapa pesara mathiri iruku evlo edhartham !! God bless u sir !!

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு படம் பார்த்த அனுபவம் மிகவும் தெளிவான விளக்கம் 2 பாகம் காத்திருப்பு

  • @coconutpunch123
    @coconutpunch123 4 ปีที่แล้ว +15

    Very interesting interview. Full of energy

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 4 ปีที่แล้ว +8

    சம சம கலகலப்பான பேட்டி அருமை அருமை

  • @ckrishna1986
    @ckrishna1986 4 ปีที่แล้ว +5

    ராதாபுரம் டூ ராமாவரம் (எம்.ஜி.ஆர். தோட்டம்)
    ராமையா டூ ராமச்சந்திரன் (MGR)!
    செம! வாழ்த்துக்கள் தம்பி ராமையா சார்!
    ஓஹோ இப்படித்தான் இன்றைய பல முன்னணி ஹீரோக்கள் ஆரம்பித்து டுபாக்கூர் டம்மீ சைமன் வரை...
    கோடம்பாக்கம் டூ கோட்டை கனவிலே இருக்காங்க போல!

    • @saravananecc424
      @saravananecc424 3 ปีที่แล้ว +1

      கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு ஐய்யா. ஆனால் மக்கள் திலகம் போல இனி ஒருவர் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

  • @manikandanveerapandian4743
    @manikandanveerapandian4743 4 ปีที่แล้ว +6

    Addicted to all shows, Very engaging interviews 👌

  • @kumard7956
    @kumard7956 4 ปีที่แล้ว +9

    Manobala sir vanakam
    From Bangalore 🙏🙏🙏

  • @ramkin147
    @ramkin147 4 ปีที่แล้ว +7

    highly talent person , Thambi ramaiya ... Good to See interview like this :)

  • @manjulasivam4849
    @manjulasivam4849 4 ปีที่แล้ว +1

    I really like Thambi Ramaiah.. All his comedy is extremely best.. also best in character roles too..

  • @prabhur8456
    @prabhur8456 4 ปีที่แล้ว +5

    Thambi Ramayya oru edhartha nadigar.. sirandha gunachithra nadigar.. Evar pondra pallayira thiramaisaligal cinema kanavoda Vandhu kanamal ponalum ivar adhil indrum jolippadhu kadavul varam. Unga panmuga nadippukku theenipoda Indraya cinema ku thraniellai.. vazhtha vayadhillai vaazhga ummyarchigal.. nadippu kalai valara neenga edhavadhu seyde agavendum sir...

  • @oneside8228
    @oneside8228 4 ปีที่แล้ว +1

    இந்த நாள் வரை நான் உங்களுடைய அனைத்து வீடியோ முழுவதும் பார்போன் இந்த வீடியோ நான் 100 சதவீதம் விரும்பி ரசித்தேன் நன்றி waste paper

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 4 ปีที่แล้ว +5

    நல்ல நிகழ்ச்சி

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 4 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கையே வாழ்க்கை. அருமை.

  • @sumasuresh3115
    @sumasuresh3115 4 ปีที่แล้ว +1

    Thambi Ramaiah is very inspiring. Full of positivities and really great. He has one more job in his hand. Can be a motivational speaker which is minting money these days.

  • @jasminefrance4438
    @jasminefrance4438 4 ปีที่แล้ว +8

    Nice interview

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @ikmaaluliman
    @ikmaaluliman 4 ปีที่แล้ว +5

    Nice...

  • @ganesand7664
    @ganesand7664 4 ปีที่แล้ว

    Mr.Ramaiah, your sequence quotation ' uiyaram povatharkku thuyaram padikkal 'is super

  • @arafathussein7018
    @arafathussein7018 4 ปีที่แล้ว +6

    "vazhkai 90 latchathukku than padaika patrukka" nalla kelvi
    nalla nganam

  • @manikandanmani758
    @manikandanmani758 4 ปีที่แล้ว +6

    நல்ல நிகழ்ச்சி சார்

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 ปีที่แล้ว +6

    சிரிச்சு வயிறு வலித்து விட்டது. கூடிய சீக்கிரம் அடுத்த எப்பிசோட் போடுங்கள்.

  • @tamil575
    @tamil575 4 ปีที่แล้ว

    Its not about 90 lakhs. Its about passion. The passion for teaching.

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi ปีที่แล้ว

    நாடக கலைஞர்கள் சார்பாக nandri அய்யா

  • @arul29arasu50
    @arul29arasu50 4 ปีที่แล้ว

    i had seen all 3 part of thambi ramaiah sir interview really inspiring to me,bow to his experience and all round performer in cine field
    thanks to manobala sir to giving such an interview with big positive man

  • @praveenr2175
    @praveenr2175 4 ปีที่แล้ว +2

    Good show 😎😎😎😎

  • @christopherdavid9962
    @christopherdavid9962 4 ปีที่แล้ว

    Full of positive energy on interview. Thanks Manobala sir

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏

  • @rithinsudhan2229
    @rithinsudhan2229 3 ปีที่แล้ว

    வ விமர்சனங்கள் தமிழாக இருந்ததாலும்... அழகாக... இருக்கும்...

  • @prasannakumarlinganathan8254
    @prasannakumarlinganathan8254 4 ปีที่แล้ว +2

    Mano Bala sir, please take an interview with Vetrimaran!

  • @jayakumarr5977
    @jayakumarr5977 4 ปีที่แล้ว +1

    Very good interview sir.. Keep it up 🤩💪🏽👍🏽

  • @mohamedlathiff5553
    @mohamedlathiff5553 4 ปีที่แล้ว +1

    14:40 superr sirrr

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +3

    Murali.sir.movie.super.hit.🎬🎞️🎬🎞️👍

  • @saravananramanan535
    @saravananramanan535 4 ปีที่แล้ว

    Suuuuper singaperumaal really great truth, really your gumki hero wow suuuuper super 👌.......

  • @rengaanathrengarajulu6828
    @rengaanathrengarajulu6828 3 ปีที่แล้ว

    Mr.Thambi ramaiya .. Positive buzz.. Positive buzz.. Positive buzz.. Positive buzz..

  • @ArunKishore555
    @ArunKishore555 4 ปีที่แล้ว +5

    Woww sema fun interview.. great artist

  • @dharmadharma2573
    @dharmadharma2573 4 ปีที่แล้ว

    hi Manobala sir How are you.
    yours speach laung veru super sir and soft continue the careear
    i love you waste papaer channel

  • @vvskgn
    @vvskgn 4 ปีที่แล้ว

    Fantastic interview!

  • @k.p.thukasingamk.p.thulasi6967
    @k.p.thukasingamk.p.thulasi6967 4 ปีที่แล้ว

    Vannakkam Bala sir Thambi ramaia sir manam thirantha peychu migavum arputham

  • @skyn
    @skyn 4 ปีที่แล้ว

    அருமையான பேட்டி

  • @raghua268
    @raghua268 3 ปีที่แล้ว

    Multi talented person

  • @krishwins5787
    @krishwins5787 4 ปีที่แล้ว +2

    Sir.y don't u admin guys posting the video with the lesser intervals.making us to wait. Fr the longer period fr tat continuation.which is really irritating.do post t asap.

  • @umayalmuthiah6115
    @umayalmuthiah6115 4 ปีที่แล้ว +3

    Wow! So hilarious 😂

  • @muthuvelvel9241
    @muthuvelvel9241 4 ปีที่แล้ว

    Super.... Awesome....

  • @muthuvelvel9241
    @muthuvelvel9241 4 ปีที่แล้ว +3

    Sri மனோபாலா சார்... உங்கள் சேனல் பெயரை பாசிட்டிவ் வைக்கவும்... உங்கள் பெயரில் நோ ( No) என்று வருகிறது... சேனல் பெயரை வேஸ்ட் பேப்பர் என்று வைத்துள்ளீர்கள்....any Positive பெயர் ஒன்று சேனலுக்கு வையுங்கள் சார்....

    • @simplewar
      @simplewar 4 ปีที่แล้ว

      குஞ்சிதபாதம்

  • @thayanethi7996
    @thayanethi7996 4 ปีที่แล้ว

    ARUMAI ARUMAI

  • @KarthiKarthi-gy3pr
    @KarthiKarthi-gy3pr 4 ปีที่แล้ว +2

    ,muruganai.perumanai.mulumaiyaga.nambinaar.keduvadhillai.unmainga

  • @dharshanshoban7602
    @dharshanshoban7602 3 ปีที่แล้ว

    Woow

  • @raghua268
    @raghua268 3 ปีที่แล้ว

    Simple man ramaya

  • @kannadhasan6200
    @kannadhasan6200 4 ปีที่แล้ว +1

    bava one like

  • @rajhdma
    @rajhdma 4 ปีที่แล้ว +1

    Sir konjam add cummi pannunga

  • @dojodee
    @dojodee 4 ปีที่แล้ว +4

    First comment

  • @m.journalist8251
    @m.journalist8251 4 ปีที่แล้ว +6

    விஜயகாந்த் அன்னாபத்தி கேளுங்க சார்

  • @sundart5451
    @sundart5451 4 ปีที่แล้ว +4

    Ponniyien Selvan la Jayaramukku Pathil Thambi Ramaiya vaa Aalzvarkadiyan naa potturukanum.

  • @syedbasha968
    @syedbasha968 4 ปีที่แล้ว

    சில இடங்களில் M R ராதாவை போன்று பதில் கூறுகிறார்.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 4 ปีที่แล้ว

    முருகன் அருள்

  • @cvboyklleaderz5850
    @cvboyklleaderz5850 4 ปีที่แล้ว

    Myna movie change your life sir

  • @samuraishogan6686
    @samuraishogan6686 4 ปีที่แล้ว

    Nowadays he gave space to guest to speak

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 4 ปีที่แล้ว +2

    சார் எனக்கும் தனுசு பூராடம்

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +2

      அப்ப.... போராடுங்க பாஸ்!

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 4 ปีที่แล้ว

    kalakappu petty