எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றப் போகிறாரா விஜய்..? சீறிய அண்ணாமலை..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 258

  • @ManjulaRamaJayam-q6c
    @ManjulaRamaJayam-q6c 11 วันที่ผ่านมา +56

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை கேட்டு அதற்கு தீர்வு காண வேண்டுமே தவிர போகிறவர்களை குறை சொல்லக் கூடாது

    • @v278-d7v
      @v278-d7v 11 วันที่ผ่านมา +3

      Vijay ondriya arasu solrar.. Annamalai is right

    • @foursmedia.
      @foursmedia. 10 วันที่ผ่านมา

      Correct

    • @murukesh7715
      @murukesh7715 6 วันที่ผ่านมา

      Neenga appo edhuku central government ah kora solringa

  • @jeevarajan9039
    @jeevarajan9039 11 วันที่ผ่านมา +115

    விமான நிலையம் முக்கியமா சோறு முக்கியமா?

    • @kudimaganram1537
      @kudimaganram1537 11 วันที่ผ่านมา +30

      Sooru matum pothum vera ethum use pannatha road la povatha

    • @skthols8175
      @skthols8175 11 วันที่ผ่านมา +12

      Sooru dhan mukkiyam

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 11 วันที่ผ่านมา +9

      Soru mukkiyam. Unga veettu pengalai vivasayikku katti kudunga. Ponnu kidaikka villai. Vijay flight la pogama mattu vandiyil pogalam.

    • @abraham082
      @abraham082 11 วันที่ผ่านมา +6

      ​@@kudimaganram1537 Road illatha kaalathula vaalnthurukkanga soru illama vaalnthurukkangala ... Muttu kuduthalum koncham sense oda kudukkanum ..

    • @மௌனம்
      @மௌனம் 11 วันที่ผ่านมา

      அதுக்கு எதற்கு விஜய் வெளிநாட்டு கார் வாங்க வேண்டும் விவசாயிகளை சந்தித்து நெல் கொள்முதல் செய்திருக்கலாம் தனி விமானத்தில் திரிஷாவுடன் உல்லாச பயணம் செல்ல மட்டும் விமான நிலையம் வேண்டுமா விஜய்க்கு விஜய் மக்களை ஏமாற்ற போடும் நாடகம் பரந்தூர் போராட்டம் மக்கள்தான் உணரவேண்டும்

  • @lovenabisal3740
    @lovenabisal3740 11 วันที่ผ่านมา +19

    ஆடு அவர்களே நீங்கதான் பிரச்சனைக்கு முழு காரணம்

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      உங்கள் ஆத்தாள கூ அவர்களே

    • @lovenabisal3740
      @lovenabisal3740 8 วันที่ผ่านมา

      @SaiSivakongu சரிங்க அண்ணே

    • @lovenabisal3740
      @lovenabisal3740 8 วันที่ผ่านมา

      உங்க ஆத்தாள நல்லா பன்னுன அனுபவம் சாருக்கு நல்லா இருக்கோ

  • @S.Gopi-c7c
    @S.Gopi-c7c 10 วันที่ผ่านมา +7

    DMK bjp உங்க இரண்டு பேருக்கும் அந்த இடத்துல நல்ல லாபம் இருக்கு

  • @ThiyaguMathi-v7x
    @ThiyaguMathi-v7x 11 วันที่ผ่านมา +67

    Good speech Annamalai

  • @aathimobilesas640
    @aathimobilesas640 11 วันที่ผ่านมา +47

    விவசாயத்தை அழித்து தான் அத்திட்டம் தேவை என்றால் எங்களுக்கு தேவையில்லை, விவசாயத்தை அழிப்பது, ஒரு தாயின் கருவை அழிப்பதற்கு சமம் அண்ணாமலை அவர்களே தெரிந்து கொள்ளுங்கள் விவசாயம் ஒன்றும் அழிந்தால் உருவாக்குவது கடினம்

    • @karthikeyanjeevan9369
      @karthikeyanjeevan9369 11 วันที่ผ่านมา +4

      அவர் சொல்றத முழுசா கேளுங்கள் அப்பறம் கமெண்ட் போடுங்க

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam 11 วันที่ผ่านมา +4

      ஐயா இடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்தது மாநில அரசு எதற்கு மத்திய அரசை குறை சொல்கிறீர்கள்

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 11 วันที่ผ่านมา

      ​@@thenmozhignanodhayamஉனக்கு இன்னும் ஞானோதயம் வரல😅

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 11 วันที่ผ่านมา

      Amam. Vijay periya vivasayi. Mattu vandi la than poraru. Cinema paithiyangal ulla varai nadu munnerathu. 100 nal vetti thittam eppadi vivasayi ya pathikkuthu nu evanavathu pesarana?

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam 11 วันที่ผ่านมา

      @@hariharmoorthy9390 எனக்கு என்ன ஞான உதயம் வர வேண்டும். சினிமா நடிகர்கள் எல்லாம் பெரிய ஹீரோக்கள் என்றற?😂😂. நிஜத்தில் அவர் மக்களுக்கு இதுவரை செய்த சேவை என்ன?

  • @adhisj5606
    @adhisj5606 11 วันที่ผ่านมา +47

    யாரும் இடம் தர தயாராக இல்லை.நீங்க தமிழ்நாடு டெவலப் பண்ணுக.மக்கள் விவசாய நிலங்கள் புடிங்கி பண்ணாதீங்க

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam 11 วันที่ผ่านมา +4

      ஐயா வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவது மோடி தான் முதல்வர் ஸ்டாலின் என்ன வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் இலவசங்களை தவிர பரந்தூர் தேர்ந்தெடுத்து கொடுத்தது மாநில அரசு

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 11 วันที่ผ่านมา +2

      ​@@thenmozhignanodhayamயாருடைய வளர்ச்சிக்காக மோடி பாடுபடுகிறார்😂

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 11 วันที่ผ่านมา

      Koduthathu Dravida katchigal. BJP illa. Sterlite la velai ponavana pathi evanum pesa mattan. China kitta panam vangum kumbal.

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam 11 วันที่ผ่านมา

      @hariharmoorthy9390 உங்களுக்கு என்ன வயது ஆகிறது 1947 முதல் 2014 வரை நடந்த ஆட்சி பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா.

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam 11 วันที่ผ่านมา

      @hariharmoorthy9390 ஊழலற்ற ஆட்சியை கொடுத்திருக்கிறார் இந்தியாவிற்கு பெருமையை தேடி கொடுத்திருக்கிறார் 30 கோடி மக்களுக்கு மேலான ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறார். எத்தனையோ மானியத் திட்டங்கள் கடன் திட்டங்கள் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் சாலை திட்டங்கள் போக்குவரத்து திட்டங்கள் துறைமுக கட்டுமானம் புதிதாக ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் வந்தே பாரத ரயில்கள் மக்களுக்கான காப்பீடு திட்டங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் எத்தனையோ கோடி மக்கள் இலவச கழிப்பறைகள் வீடுகள் பெற்றுள்ளார்கள் இலவச சிலிண்டர்கள் பெற்றுள்ளார்கள்.... நீங்கள் என்ன வெளிநாட்டில் இருக்கிறீர்களா?. சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் அவர் செய்யவில்லை. வக்பு சட்டத்திருத்தம் மசோதா 370 நீக்கம் ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோயில் எப்படி சொல்லிக்கொண்டே போகலாம் காசி விஸ்வநாதர் ஆலயம் முதல் மதுரா கோயில் வரை இப்படி எத்தனையோ ஆலயங்களை புனர அமைத்திருக்கிறார் கங்கை நதியை இப்போது சென்று பாருங்கள்... பூந்தமல்லியை தாண்டி அந்தப் பக்கம் போகாதவர்கள் எல்லாம் மோடி என்ன செய்தார் என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 11 วันที่ผ่านมา +28

    சென்னை மக்கள்தான் முதலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.வெள்ளத்தால் அழிவது வளர்ச்சியா?

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 6 วันที่ผ่านมา +2

    நடிகர்களை ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் மக்களே.நாட்டுக்கு மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் இதுவரை

  • @ChowdappaK-p7j
    @ChowdappaK-p7j 7 วันที่ผ่านมา +1

    🙏நல்லா பதில் 🙏

  • @thamizhvijay88
    @thamizhvijay88 11 วันที่ผ่านมา +38

    Correct

  • @ragavendrar2898
    @ragavendrar2898 11 วันที่ผ่านมา +28

    ❤❤❤❤❤annamalai my friends and my family vote only real hero ips annamalai.not dmk admk .cinema vijay

    • @rolexmani375
      @rolexmani375 11 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา +3

      Naanga kastapadara makkalukku Uthavigal seithu kondu irukiraar nichayam aandavan arulaal Thalapathy Vijay thaan makkalukku CM tamilnadu cm

    • @jpvlogs2o
      @jpvlogs2o 11 วันที่ผ่านมา

      Avaru or gay

    • @KalaiRaj-gm9xt
      @KalaiRaj-gm9xt 11 วันที่ผ่านมา

      Ragavendrar avangaaa vittaaii govermentukuu kooduppaar hospital kattaaaa infracture improvement aghuum ,,,,,,adatha vittaaa editcha veddikkai paarpingaaa vonga vittaaa editchaaa thaa theriyuumm anthaaaa vallliiii annaaaa

    • @ragavendrar2898
      @ragavendrar2898 11 วันที่ผ่านมา

      @@KalaiRaj-gm9xt Bro inga annamali avaru yarukkagavaum ethirananvan alla avar soldratha fulla parunga .ippo tangstan annamaliyal than stop Achu athu theriuma ungalukku.avaru cinema karan illa bro nadikkurthukku avar oru ips soldier 10years black mark illama service koduthu work panna ella district lium avarukku avvalavu fans.athu cinema fans illa ok.avaru airport amaikka sollula nanga ungalukku tamilnattukku 20000 kodi kodukkorom neenga unga airporta kattikkunganu nu sonnanga.tamilnattu government venamnu sonna avangalukku 20000kodi micham but avaru enna mathiriyana visaiyam soldrarunu parunga.ips annamalai good leader bro

  • @mokkavideo4337
    @mokkavideo4337 11 วันที่ผ่านมา +28

    மானாட்டிலேயே சொன்னார் தளபதி இவர்களுக்குள்ளயே அன்டர்கிரவுன்ட் டீலிங் வச்சிப்பாக்கனு அப்போ புரியல இப்போ புரியுது😢

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam 11 วันที่ผ่านมา

      @@mokkavideo4337 சினிமா மோகத்தில் ஏமாறாதீர்கள் இருமொழிக் கொள்கை வக்பு வாரியம் சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பது அரசியல் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் பதவியை எதிர்ப்பது இப்படி எல்லாமே திமுகவின் கொள்கைகளின் காப்பியடிப்பது தான் தவெக விஜய் செய்யும் வேலை

    • @Thalapathy_cr7np
      @Thalapathy_cr7np 10 วันที่ผ่านมา +2

      Yes

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      அப்படியா சரியான கண்டுபிடிப்பு

  • @regunathand9143
    @regunathand9143 11 วันที่ผ่านมา +22

    அண்ணாமலை சூப்பர் ❤❤❤❤

  • @vinothr6635
    @vinothr6635 11 วันที่ผ่านมา +28

    கதறல் ஆரம்பம் தளபதி அண்ணா மாஸ் 2026 ❤💛❤

    • @ragavendrar2898
      @ragavendrar2898 11 วันที่ผ่านมา +5

      kanava😂

    • @kausikp4404
      @kausikp4404 11 วันที่ผ่านมา +10

      என்ன டா கதறல் தெளிவா கேளுங்க டா சினிமா பைத்தியமே

    • @Vicky-y3c
      @Vicky-y3c 11 วันที่ผ่านมา +1

      2026 vijay is the cm

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 11 วันที่ผ่านมา

      Tholapathi ya mattu vandiyil poga sollu.

    • @saravanank9339
      @saravanank9339 11 วันที่ผ่านมา

      படித்தும் பட்டம் வாங்கல உழைத்தும் பேர் வாங்கல டான்ஸ்ஆடியும் ரசிகமக்களிடம் அதிக பணத்தை பிடுங்கியும் வந்த தளபதி பட்டம்

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 11 วันที่ผ่านมา +30

    எந்த ஒரு திட்டத்தை தொடங்கினாலும் நல்லதும் இருக்கும் கெடுதலும் இருக்கும் தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்கள் வேண்டும் வளர்ச்சி வேண்டும் என்றால் அரசியல்வாதிகளும் மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தரவேண்டும் பிரச்சனை என்றால் எல்லாமே பிரச்சினைதான் எங்கு சென்றாலும் பழைய காலத்து போல் நடந்து தான் செல்ல வேண்டும் இயற்கை நமக்காக படைக்கப்பட்டது செயற்கையும் நமக்காக உருவாக்கப்பட்டது இன்றைய காலகட்டத்தில் இரண்டும் தேவைப்படுகிறது

    • @dennismichael9060
      @dennismichael9060 11 วันที่ผ่านมา +8

      Mr. Muudare valarchi thevai dhan, mukkiyam dhan. Adhai vida soru mukkiyam, adhayum vida malai kaalathil Vella baadhippillamal paadhukathu kollvandhu adhiyavisayam. Inga airport vandhu Chennai innum kadumaya vellam baadhikkum, vivasaya nelamum, vivayasamum aliyum appuram ena mannaya alli thimbinga?

    • @VijayDj-l9o
      @VijayDj-l9o 11 วันที่ผ่านมา

      அதற்கு உன் வீட்டை எடுத்துட்டு ஏதாவது கட்டினா உனக்கு பிரச்சனை இல்ல இடிக்கிறது என் வீடு ஆச்சே அப்ப எனக்கு பிரச்சனை தான் இருக்கும் எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு ஏர்போர்ட் வந்தா என்ன வந்தா எனக்கென்ன நான் வாழ்றதுக்கு ஒரு அஞ்சு ஏக்கர்ல இடம் நான் இருக்கிறதுக்கு ஒரு வீடு இது அரசாங்கம் செஞ்சுட்டு என் இடத்தை எடுத்துட்டு போகட்டும் வேணா வேணா நான் சொல்றேன்

    • @rrajendr404
      @rrajendr404 11 วันที่ผ่านมา +2

      Oru orayae alichu varum valarchi vaendam

    • @Sai-ml9jm
      @Sai-ml9jm 9 วันที่ผ่านมา

      Epdi ipdi yosikama pesuringa evlo waste land iruku anga airport ready pannalame ethuku ipdi vivasaya nilangalai azhithu pannanum

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา +1

      செயற்கை எதற்கு அந்த காலத்தில் செயற்கை இருந்துதா அவர்கள் 100ஆண்டுகள் வாழ்ந்தார்கள் இப்ப 30வருடம்கூட வாழ செயற்கை

  • @ramji102
    @ramji102 11 วันที่ผ่านมา +33

    My vote for BJP

  • @RaviRavi-of5bw
    @RaviRavi-of5bw 11 วันที่ผ่านมา +60

    கதறல் சத்தம்மா கேக்குது😂😂😂😂

    • @vishwa-TN787
      @vishwa-TN787 11 วันที่ผ่านมา +23

      😂 நீங்க தாண்டா கதரிட்டு ஒடுறீங்க அங்க

  • @RajeshRajesh-w9c3t
    @RajeshRajesh-w9c3t 11 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤

  • @AsirStanlee
    @AsirStanlee 11 วันที่ผ่านมา +5

    Very well mature speech❤

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 11 วันที่ผ่านมา +48

    தரமான பேச்சு அண்ணாமலை❤
    விஜய் சந்தர்ப்பவாதி

    • @dennismichael9060
      @dennismichael9060 11 วันที่ผ่านมา +5

      Annamala padutha muttal, tharkuri, airport amaikka maatru idam Vijay sollanumna madhiyil a aatchiya raajinama pannitu poga, Vijay maatru idam solluvar. Annamalai India ku sondhama airlines illa, chinna naadu kuda airlines sondhama vachirukkanga. aana namma naatuku sondhama airlines illa, sondhama airlines a illadha naatuku suthi suthi airport thevaya? Manipur la ponnuga, thaimargal maanathoda velayadura, annamalai tamilnattuku vandhuvinga irukka thaimargal maanathoda velayadanuma? Madha pirivinaya yerpaduthanuma? Indha madri muttal thalaivargal tamilnattuku thevai illa

    • @Senthilkumar-v1h2g
      @Senthilkumar-v1h2g 11 วันที่ผ่านมา +3

      மக்களுக்கு ஒட்டும் மட்டும் இல்லை என்றால் மக்கள் நிலை பாவம் அரசியல் அரசியல்வாதிகள் விஜய் வந்து தான் எங்கு ஏர்போர்ட் வைக்கனும் சொல்லனும்னா ஆளும் கட்சிக்கு என்ன வேலை யாரு செத்த என்ன விஜய் எண்ணெய் ஊற்ற வில்லை உங்களுக்கு கொல்லி வைக்கிறது 😂😂😂

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz 6 วันที่ผ่านมา

      ஆமா விஜெய்தம்பி பேச்சுக்கு பின்னால் என்னன்னு தெரியல ஒன்றுசேர்ந்து எடப்பாடி அண்ணனனை கை கோர்த்து நில்லுங்கப்பா தமிழ்நாடு கொஞ்சகாலம் நல்லாயிருகட்டுமே

  • @Senthilkumar-v1h2g
    @Senthilkumar-v1h2g 11 วันที่ผ่านมา +6

    ஒன்றிய அரசும் மாநில அரசும் கதறல் அதிகமாகவே இருக்கும்

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 11 วันที่ผ่านมา +1

      Correct. Vijay charted flight la pogama mattu vandila thana poraru.

  • @Ravi-jy4fb
    @Ravi-jy4fb 11 วันที่ผ่านมา +8

    மாஸ்

  • @mathin9365
    @mathin9365 6 วันที่ผ่านมา

    அண்ணாமலை அவர்கள் கமிஷன் பெருகிருரார்

  • @ajaymani3816
    @ajaymani3816 11 วันที่ผ่านมา +35

    Next Tamilnadu CM Annamalai Ex IPS ❤❤❤

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา +7

      Next mgr Thalapathy Vijay tamilnadu cm nichayam aandavan arulaal

    • @cinemacraze5000
      @cinemacraze5000 11 วันที่ผ่านมา +2

      vaaipilla raja pona election la ivaruku pona vote kooda Intha vaati Vijay ku tha varum 😅

    • @Learn_something817
      @Learn_something817 10 วันที่ผ่านมา

      Vijay ku support athigamaayittu bro

  • @prabhakaran5196
    @prabhakaran5196 11 วันที่ผ่านมา +3

    பிஜேபி திமுக இதில் கூட்டு களவாணி

  • @jananineela2680
    @jananineela2680 11 วันที่ผ่านมา +6

    Good ❤

  • @Lov-m3f
    @Lov-m3f 11 วันที่ผ่านมา +20

    அவர் சாந்தமாக தெளிவாக பதில் சொல்கிறார்... இது எப்படி சீறிய சொல்லிரிக....

  • @siva13449
    @siva13449 9 วันที่ผ่านมา +2

    🔥🔥🔥Annamalai👈

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 11 วันที่ผ่านมา +12

    அழகிய தமிழ் மகன் தளபதி விஜய் அண்ணா 👑👑👑👑👑 வாழ்த்துக்கள் தவெக 🇪🇦💐💐💐💐💐💐💐

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      வெட்கம் இல்லாத மனிதன்

  • @vighneshvicky1610
    @vighneshvicky1610 10 วันที่ผ่านมา

    My and my family vote for development,so we vote to Annamalai Anna🔥 First time we vote to BJP , only for Annamalai.Ex.Ips🫡

  • @kannankrishnamoorthy9872
    @kannankrishnamoorthy9872 11 วันที่ผ่านมา +28

    நீங்க முதல்ல மணிப்பூர் மக்களிடம் சென்று பேசுங்கள்.

    • @MenakaMenaka-z4p
      @MenakaMenaka-z4p 11 วันที่ผ่านมา +1

      சூப்பர் ப்ரோ

    • @NamishKaaviya
      @NamishKaaviya 11 วันที่ผ่านมา +2

      என்ன manipur gudipur first Tamilnadu பார்

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u 10 วันที่ผ่านมา +3

      நீங்க போயி இஸ்ரேல் பாலத்தீனில் பேசுங்கடா

    • @kannankrishnamoorthy9872
      @kannankrishnamoorthy9872 10 วันที่ผ่านมา

      @krishnaKrish-c1u டேய், உனக்கு பாரத பிரதமர் யாருன்னு கூட தெரியலையா? இதை மோடிகிட்ட போய் சொல்லுடா, இவனே .

  • @experimentchannel6093
    @experimentchannel6093 11 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் அண்ணாமலை

  • @mokkavideo4337
    @mokkavideo4337 11 วันที่ผ่านมา +25

    திரு அன்னாமலை அவர்களே விமானம் நிலையம் அமைக்க உன் வீட்டையும் உன் நிலத்தயும் அரசு கையகப்படுத்தி அதர்க்கு 3மடங்கு அதிகமாக இழைப்பிடு கொடுத்தா ஒத்துப்பிங்களா

    • @SubramanianArumugam-wh1cd
      @SubramanianArumugam-wh1cd 11 วันที่ผ่านมา +7

      உனக்கு அறிவு இருக்கா

    • @Rkpb65
      @Rkpb65 11 วันที่ผ่านมา +6

      200 ஊபீஸ்

    • @sanjeevsmart1506
      @sanjeevsmart1506 11 วันที่ผ่านมา +1

      Semma kelvi bro.....

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      சரியான கேள்வி

    • @murukesh7715
      @murukesh7715 6 วันที่ผ่านมา

      திரு பு*டமோன அவர்கள். விமான நிலையம் இல்லாட்டா எப்படி வேர நாட்டுக்கு போவிங்க

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 11 วันที่ผ่านมา +1

    எல்லாமே மாநில அரசுதான் மத்திய அரசு பாவம் ஒண்ணுமே பண்ணைய

  • @midhuconstructionconsultancy
    @midhuconstructionconsultancy 11 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை தவறு.

  • @cholairaj1265
    @cholairaj1265 7 วันที่ผ่านมา +1

    😂 விஜய் உண்மையில் நல்லநடிகன்போராடிமக்களுக்குஇப்பெளுதுஞானைஉதயம்வந்துவிட்டதுஇவ்வளவுநாள்என்னைசெய்தார்😢😮😅😊😂

  • @JanaiAchu
    @JanaiAchu 11 วันที่ผ่านมา +8

    Well speech bro

    • @dennismichael9060
      @dennismichael9060 11 วันที่ผ่านมา

      Annamala padutha muttal, tharkuri, airport amaikka maatru idam Vijay sollanumna madhiyil a aatchiya raajinama pannitu poga, Vijay maatru idam solluvar. Annamalai India ku sondhama airlines illa, chinna naadu kuda airlines sondhama vachirukkanga. aana namma naatuku sondhama airlines illa, sondhama airlines a illadha naatuku suthi suthi airport thevaya? Manipur la ponnuga, thaimargal maanathoda velayadura, annamalai tamilnattuku vandhuvinga irukka thaimargal maanathoda velayadanuma? Madha pirivinaya yerpaduthanuma? Indha madri muttal thalaivargal tamilnattuku thevai illa

  • @selvarasub5138
    @selvarasub5138 10 วันที่ผ่านมา

    Respected annamalai sir neega thaniyaa katchi aaraminga kandippa naaga oru nalla paduchavungala yaethiri paarkirom

  • @John-d7c
    @John-d7c 10 วันที่ผ่านมา +1

    தெளிவான பேச்சி இதை கேளுங்க விஜய் குருப்பு

  • @Kumarkumar-hp6jl
    @Kumarkumar-hp6jl 11 วันที่ผ่านมา +14

    உன் சொந்த இடத்தில். விமானம் நிலையம் கட்டி குடு. ஏலுமலை.

    • @Murugan-w7d
      @Murugan-w7d 11 วันที่ผ่านมา +1

      Mantal mental break up with someone you 💯 mantal

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา +1

      ஆமாம்

  • @kallaiAmarnath
    @kallaiAmarnath 11 วันที่ผ่านมา +4

    Annamalai anna speech is correct

  • @sivakumarm816
    @sivakumarm816 11 วันที่ผ่านมา +1

    Correctly said Annamalai, Think towards development that will eradicate poverty

  • @RajKumar-f1u6g
    @RajKumar-f1u6g 6 วันที่ผ่านมา

    Chennai OTA training centre airport kodunga

  • @rajaramaswamy8667
    @rajaramaswamy8667 10 วันที่ผ่านมา

    EavN Ri
    😊

  • @ParameshParam-n3k
    @ParameshParam-n3k 7 วันที่ผ่านมา

    Where are you now.

  • @mdanas2002
    @mdanas2002 11 วันที่ผ่านมา +9

    முதலில் சொந்தமாக நீங்கள் இந்த அரசின் பெயரில் விமானம் ஒன்று வாங்கிவிட்டு, பின்பு இடத்தை பற்றி பேசுங்கள் 😄

  • @maruthu9501
    @maruthu9501 11 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 11 วันที่ผ่านมา +4

    Annamalai please stop new airport work desi sewer job

  • @SivaKumar-ze2fe
    @SivaKumar-ze2fe 11 วันที่ผ่านมา +7

    இப்படி நகர வளர்ச்சி அடைந்து கொண்டே சென்றால் விவசாய அழிந்துகொண்டே வரும் நாளைக்கு உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அதற்கு என்ன பதில் அண்ணாமலை?

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      சாகலாம்

  • @srivanifashions8949
    @srivanifashions8949 11 วันที่ผ่านมา +1

    dont time pass with press always. leave vijay anna issue and you should look makkal good things

  • @loveournature4973
    @loveournature4973 11 วันที่ผ่านมา +3

    திரு விஜய் அவர்கள் புதிதாக மக்களைச் சந்திக்கிறார் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்... அவருடைய கருத்தை யாரும் இங்கு உதாசீனம் செய்யவில்லை... மாறாக திரு அண்ணாமலை அவர்கள் திரு விஜயின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் அதைப்போல வளர்ச்சிக்கான மாற்று வழியும் ஏற்படுத்தி தர வேண்டும் என கூறுவது மிகச்சிறந்த கருத்து

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      மறந்து ஆட்டம் போடாமல் இரு கூத்தாடி

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 9 วันที่ผ่านมา

    என்ன ஒரு தெளிவான பேச்சு அண்ணாமலை அவர்கள்

  • @manoharm595
    @manoharm595 11 วันที่ผ่านมา +17

    பாஜக அரசிடம் சொல்லி நிறுத்தச்சொல்லு.
    உனக்கு இங்கு அரசியல் செய்யமுடியாது

    • @karthikeyanjeevan9369
      @karthikeyanjeevan9369 11 วันที่ผ่านมา +1

      அவர் சொல்றத முழுசா கேளுங்கள் அப்பறம் கமெண்ட் போடுங்க

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 11 วันที่ผ่านมา

      ​@@karthikeyanjeevan9369அவனும் பிராட் தான்

  • @sridhar798
    @sridhar798 11 วันที่ผ่านมา +6

    Ponneri , pazhaverkadu I think good place to bring airport

    • @amconselven8636
      @amconselven8636 11 วันที่ผ่านมา +1

      Onn vitta kudipeyaa

    • @sridhar798
      @sridhar798 11 วันที่ผ่านมา

      @amconselven8636 my native area pazhaverkadu sir, back water area, so there is no agriculture that place

    • @sridhar798
      @sridhar798 11 วันที่ผ่านมา

      If don't mind check in Google map

  • @srivanifashions8949
    @srivanifashions8949 11 วันที่ผ่านมา +1

    apram makkal உட்காரக் கூட gst kaasu ketpanga. asingama ila. bjp venam.

  • @srivanifashions8949
    @srivanifashions8949 11 วันที่ผ่านมา +1

    gst ellam increase pani makkala sagadikuringa bjp

  • @srivanifashions8949
    @srivanifashions8949 11 วันที่ผ่านมา +1

    bjp venam tamilnadu ku

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 10 วันที่ผ่านมา

    நம்ம மாநில அரசு சொல்லியதுதானே

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 10 วันที่ผ่านมา

    இப்ப வந்து மகேஷ்பாபு படம் பார்த்து வந்திருப்பாரு போல ஜோ சீன் பலம்தான்

  • @tamilVanan-w9x
    @tamilVanan-w9x 10 วันที่ผ่านมา

    Sir சோறு முக்கியமா இல்ல விமான நிலையம் முக்கியமா

    • @SaiSivakongu
      @SaiSivakongu 8 วันที่ผ่านมา

      சூப்பர்

    • @foursmedia.
      @foursmedia. 6 วันที่ผ่านมา

      @@tamilVanan-w9x நமக்கு சோறு தான் முக்கியம்

  • @subramaniamannamalay6383
    @subramaniamannamalay6383 11 วันที่ผ่านมา +3

    Excellent Speech Sir

  • @jeyaraj3729
    @jeyaraj3729 11 วันที่ผ่านมา

    👌🏻

  • @midhuconstructionconsultancy
    @midhuconstructionconsultancy 11 วันที่ผ่านมา

    விவசாயம் முக்கியமா?. சார்ந்த ஆட்சியாளர் முக்கியமா

  • @pvm.karthi-kr6nb
    @pvm.karthi-kr6nb 11 วันที่ผ่านมา +1

    Ok

  • @vinothinimurugan5267
    @vinothinimurugan5267 10 วันที่ผ่านมา

    Vijay sir airport vena nu solla la

  • @ramasamychinnasamy5245
    @ramasamychinnasamy5245 4 วันที่ผ่านมา

    Vijay sir sariyathan pesugirar makkalukaga engalukaga neenga nayam pasa vendam

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 11 วันที่ผ่านมา +1

    Mr K. Annamalai BE MBA IPS( VRS) is correct as he is good education person explain clearly

  • @veluvelan1635
    @veluvelan1635 11 วันที่ผ่านมา

    OC la ni pova antha makkal daily poga mudiuma

  • @Tractor_Tech
    @Tractor_Tech 11 วันที่ผ่านมา +3

    poes garden okay

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 11 วันที่ผ่านมา +21

    Avan Joseph vijay illa joker vijay 😅😅😅😅😅😅

    • @sami44566
      @sami44566 11 วันที่ผ่านมา +1

      Comedy saatai mannan annamalai thevaillai

  • @KarthikAbi-bu4qp
    @KarthikAbi-bu4qp 3 วันที่ผ่านมา

    ஒரு IPS மாதிரி பேசு

  • @Rockyi78
    @Rockyi78 11 วันที่ผ่านมา

    My vote for dmk

  • @RajKumar-f1u6g
    @RajKumar-f1u6g 6 วันที่ผ่านมา

    Yeanda annamalai edu governor kku thriyaada

  • @vijay-z7w
    @vijay-z7w 11 วันที่ผ่านมา +13

    நானும் பாக்குறேன் எல்லா சேனலையும் அண்ணாமலை கழுவி ஊத்துறாங்க அதனால்தான் நானும் கழுவி ஊத்துறேன்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 11 วันที่ผ่านมา +10

      ஆக மொத்தம், உனக்கு சொந்தமா யோசிக்க முடியாது.

    • @Rkpb65
      @Rkpb65 11 วันที่ผ่านมา +4

      ​@@IndhiyaThamizhan correct

  • @AkanshaVlog-lu9jo
    @AkanshaVlog-lu9jo 11 วันที่ผ่านมา +1

    Muttallll...😂 avarutha theliva solli irukkaru na valarchi vendanu sollla....
    Inga venanu tha sollaranu
    Puluthi...... Anna mala neee....
    Vena oru lit pertol vangi un mela uthinu nillu...
    Avaru vanthu koluthi viduvaru 😃

  • @purushothamankumar296
    @purushothamankumar296 9 วันที่ผ่านมา

    Pannur??

  • @fantasy7165
    @fantasy7165 11 วันที่ผ่านมา +5

    sanghi ta keta Ena Solum 🤡💦

    • @kausikp4404
      @kausikp4404 11 วันที่ผ่านมา +1

      பின்ன பாவாடை பய கிட்ட கேட்கணுமா?

  • @Jayakalpi5006
    @Jayakalpi5006 11 วันที่ผ่านมา +1

    Ivanunga soru தின்ன maattanunga அண்ணாமலை நீ எப்புடி

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 10 วันที่ผ่านมา

    Unga. Party thanappa vijai

  • @1965644
    @1965644 11 วันที่ผ่านมา

    Vijay can he talk on hosur Airport... He is mega nadghar... But he cant becone MGR or Mr Annamalai...
    These disturbing guys to be sent to UK

  • @KalaiRaj-gm9xt
    @KalaiRaj-gm9xt 11 วันที่ผ่านมา

    Irukirra airportaayaaa virivakkaaam pannallaammmm

  • @Thalapathy_cr7np
    @Thalapathy_cr7np 10 วันที่ผ่านมา

    கரப்சன் கபடதாரிகள்😂😂😂

  • @sasathish1485
    @sasathish1485 11 วันที่ผ่านมา

    😢😢😢😢

  • @amirtha..
    @amirtha.. 11 วันที่ผ่านมา +2

    Manipur plb pesava matra ana nethu pesunadula inaku vandhu vema pesura

  • @SriniVasan-nc1xe
    @SriniVasan-nc1xe 4 วันที่ผ่านมา

    Vijay airport vendam nu sollala intha place la venda nu tha sonnaru,

  • @hareshvishal7816
    @hareshvishal7816 11 วันที่ผ่านมา +1

    Vijay sonatha vera edathula airport amaichu kudunga nu dhan.. Airport vendamnu solave ila

  • @ahalyar6092
    @ahalyar6092 11 วันที่ผ่านมา +3

    Rameshwaram ponga ana nirraya mul kaadu iruku anga poi ga

  • @MenakaMenaka-z4p
    @MenakaMenaka-z4p 11 วันที่ผ่านมา +1

    அப்போ மீனம்பாக்கம் நா ஆச்சு

  • @JP-zs5kl
    @JP-zs5kl 11 วันที่ผ่านมา +4

    Neeyalam farmering pathi pesura thu..m

  • @thamodharan6046
    @thamodharan6046 11 วันที่ผ่านมา +2

    dmk drama

  • @shankarkasinath2742
    @shankarkasinath2742 7 วันที่ผ่านมา

    910 naal poradum pothu ena apa pudingit irntha ni ..

  • @ranikathiravan5235
    @ranikathiravan5235 11 วันที่ผ่านมา +2

    மக்கள் முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா ❤❤ மாஸ் கட்சி தவெக 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦 வெற்றி கட்சி

  • @manip4884
    @manip4884 11 วันที่ผ่านมา

    சென்னைக்கு அருகாமையில் காஞ்சிபுரம் இருக்கிறது 😅😅

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 11 วันที่ผ่านมา +1

    Actor Joseph Vijay Doing Film Shooting

  • @SathiSathiya-l3y
    @SathiSathiya-l3y 11 วันที่ผ่านมา

    நேர்மை தகவல் நன்றி🎉🎉🎉

  • @bavadharani18
    @bavadharani18 10 วันที่ผ่านมา

    Nirvagathila irukura neega summa irunka. Enga anna ungalku solution sollanuma. Makkalku pathipu illadha thittam kondu varanum.

  • @sakthivelt4956
    @sakthivelt4956 11 วันที่ผ่านมา +1

    👍👍👍👍BJP

  • @Ayyanar54
    @Ayyanar54 11 วันที่ผ่านมา

    Google map la parthalay therum

  • @vjvlogstmr8042
    @vjvlogstmr8042 7 วันที่ผ่านมา

    Bro you need another airport because of so much of population and reduction of goods truck traffic.
    You are always in rounds every location because of political field .
    Sriperumandur , Oragadam , Singaperumal kovil , parambakkam , poonamallee like that areas are developed as now years. Because lot of harbours
    Tambaram , padappai also developed a lot.
    Why you can't choice of oragadam or padappai or chengalpattu?
    Because sri perumadhur to guduvanchery railway project when started and over . It will useful for your lot of passengers and goods