ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உண்மையான வெட்டி வேர் எது? எது வெட்டிவேர்? எது விளாமிச்சை வேர்? Vettiver vs Vilamichai Ver

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • உண்மையான வெட்டி வேர் எது? வெட்டிவேர் | விளாமிச்சை வேர் | Vilamichai Ver | Vettiver
    சுரேஷ்குமார் +919444613523 சீர்காழி
    இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
    வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
    பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
    ஆர்கானிக் விவசாயி குழு
    / organicvivasayi
    Organicvivasayi

ความคิดเห็น • 11

  • @pushkala8830
    @pushkala8830 21 วันที่ผ่านมา +1

    கொள்ளிடம் ரயில் நிலையத்தில் கருப்பு வெட்டிவேர் 0வருடங்களுக்கு முன்பு வரைகிடைத்து வந்தது

  • @Devifruitsherbsgarden
    @Devifruitsherbsgarden 5 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா 🙏🏼

  • @mooligaikappom2449
    @mooligaikappom2449 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @saralabasker130
    @saralabasker130 ปีที่แล้ว

    👌🏻 புதிய தகவல் 💚💚

  • @noorjahanakbar7869
    @noorjahanakbar7869 9 หลายเดือนก่อน +1

    Body heat reduce panna entha vettiveru eppadi use pannanum.uses sollunga sir

    • @rajagopalkaruthedathrajago8319
      @rajagopalkaruthedathrajago8319 7 หลายเดือนก่อน +1

      Body heat reduce panrathukkaka antha white color vettiver thenkai ennayil pottu antha ennai thalayil thekkavum 1 mani nerathirkku piraku kulikkavum.

  • @rajaraja-wd9yi
    @rajaraja-wd9yi ปีที่แล้ว

    TRUE NEVER DIE unmai ungal mulam veli vanthullathu velamichai ver thann ippothu vettiver akkitanga

  • @appunu92
    @appunu92 ปีที่แล้ว +2

    வெட்டி வேர் எங்கு கிடைக்கும்

    • @muruganmurugan8727
      @muruganmurugan8727 ปีที่แล้ว +1

      மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகில் திருபுவனவீரமங்களம் கிராமத்தில் கிடைக்கும்

  • @zxcvbnm-pb4ts
    @zxcvbnm-pb4ts 14 วันที่ผ่านมา

    கருப்பு வெட்டிவேர் செடி எங்கு கிடைக்கும்... contact number pls