வெட்டிவேர் மாலை கட்டுவது எப்படி /vetti veru maalai kattuvathu eppadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 467

  • @yathum
    @yathum 11 หลายเดือนก่อน +37

    பிரமாதம் சகோதரி வெட்டிவேர் மாலை அற்புதமாக சொல்லி தந்திருக்கீங்க மாலை அழகாக இருக்கு வாழ்த்துக்கள்

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 8 หลายเดือนก่อน +2

      Very nice explanation thanq ma

  • @vijitiru3622
    @vijitiru3622 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி அழகான மாலை எளிதாக சொல்லி தந்ததற்க்கு நன்றிகள் பல

  • @saibaba8522
    @saibaba8522 11 หลายเดือนก่อน +7

    அருமையாக மாலை கட்ட சொன்ன விளக்கம் 👌நன்றி 🙏🙏🙏வாழ்க வளமுடன். 🌹🌹🌹.

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 4 หลายเดือนก่อน +8

    உங்கள் தவிர இந்த மாலையை இவ்வளவு சுலபமாக கட்ட சொல்லிக்கொடுக்க எனக்கு தெரிஞ்சி யாருமே இல்லை பிரமாதம் ! ❤

  • @arula8993
    @arula8993 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நேரம் விரயம் இல்லாமல் வேகமாக சொன்னதுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @HemaLatha-cm9qr
    @HemaLatha-cm9qr หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோதரி நல்ல மாலை கட்டி வீடியோ போட்டதற்கு நன்றி

  • @malarhalopanamilladhavanga1118
    @malarhalopanamilladhavanga1118 ปีที่แล้ว +4

    வெட்டிவேர் மாலை கட்டு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று வெட்டிவேர் மாலை வாங்க வேண்டும் என்று ஈரோடு ஒவ்வொரு கடையிலும் கேட்டேன் ஒரு அடி மாலை 550 ஒன்றியடி மாலை 800 ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு ரேட் இன்னொரு கடையில் 400 கடையில 700 இப்படி மாத்தி மாத்தி சொல்றாங்க அப்படி இருந்து இன்னைக்கு 400 ரூபாய் கொடுத்து மாலை வாங்கிட்டு வந்தேன் இது மதுரைலையே பார்த்து இருந்தால் வேறு வாங்கி நான் கட்டி இருப்பேன் எப்படி கட்டுவது என்று தெரியாமல் தான் வேலை கொடுத்து வாங்க இன்னும் ரெண்டு மாலை வாங்கலாம்னு நினைச்சேன் இதை பார்த்துட்டு நல்லா வேர் வாங்கி நான் கட்டிடறேன் சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 19 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu super sister nalla puriyara mathiri sonninga very nice

  • @kamalas4888
    @kamalas4888 3 หลายเดือนก่อน +1

    Romba arumaya vilakkama nanraga porumaya katriukodithirinkka kodi nantri

  • @shunmugam5678
    @shunmugam5678 ปีที่แล้ว +1

    மிக அருமையாக சொல்லி தந்தீர்கள் அருமை அம்மை நன்றிங்க

  • @vijayapadman9349
    @vijayapadman9349 25 วันที่ผ่านมา

    Super மிகவும் பயனுள்ளதாக உள்ளது❤

  • @anuratha3909
    @anuratha3909 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி. அருமையான விளக்கம்.❤

  • @dthirumangai7592
    @dthirumangai7592 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி மிக எளிமையாக கற்று தருகிறீர்கள் 🙏

  • @kmeenakshi3894
    @kmeenakshi3894 2 ปีที่แล้ว +12

    Romba azhaha soneenga. Thanks ma. Very beautiful ❤️❤️❤️😍😍😍

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 2 หลายเดือนก่อน +1

    அருமையம்மா நல்லவேலை நான் கடையில் வாங்கவேண்டும் என்றுநினைத்தேன் நானேசெய்துவிடுவேன் நன்றிம்மா

  • @karthikavininiyaillam3786
    @karthikavininiyaillam3786 ปีที่แล้ว +2

    Na katti en veetu vinayagarukku potten. Thanks for your valuable tutorial sister

  • @RethinamBabu
    @RethinamBabu หลายเดือนก่อน

    Super sister 800rs to 1400rs solranga costly nu vituten unga vedio romba useful sister thank-you so much 😀 😄 ❤❤🎉🎉

  • @SUCCESSRABBITBLOODHAIROIL
    @SUCCESSRABBITBLOODHAIROIL หลายเดือนก่อน +1

    Semmmmaa explain sister 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @moorthimoorthi2793
    @moorthimoorthi2793 หลายเดือนก่อน

    அக்கா நானும் கட்டி பாக்கற ரொம்ப நன்றி அழகா இருக்கு அக்கா

  • @G.RAMYABHARATRAJ-nv6uv
    @G.RAMYABHARATRAJ-nv6uv 28 วันที่ผ่านมา +1

    Akka romba thanks

  • @artinmyheart4567
    @artinmyheart4567 5 หลายเดือนก่อน +1

    Romba porumaya azhaga solli koduthaema romba thankspa

  • @gvjayasri2231
    @gvjayasri2231 ปีที่แล้ว +1

    Thankyou sister very good. Explanation

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 6 หลายเดือนก่อน

    அருமை மாலை கட்ட சொல்லி கொடுத்தற்கு நன்றி

  • @saraswathi3634
    @saraswathi3634 2 ปีที่แล้ว +1

    அருமையான, உபயோக பதிவு 👑👑👑👑

  • @chithramani.93
    @chithramani.93 2 ปีที่แล้ว +1

    Starting method semma.
    Totally super sis.
    Romba alaga neeta solli tharenga
    Konjam thanni kudichuconga . 😂😂

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 ปีที่แล้ว

    Speek clearly vettivare malai super tips is super.God bless u.Valga Valamudan.👌👌👌👌👍👍🙌🙌🙏🙏💯💯❤❤

  • @dwaragatextile5436
    @dwaragatextile5436 ปีที่แล้ว +2

    Usefull la iruku mam. Thanks you ❤

  • @sakthi5040
    @sakthi5040 ปีที่แล้ว +2

    அற்புதம் ங்க சகோதரி ... இதுபோல் பல வீடியோக்கள் பதிவிடுங்கள் ...

  • @Nagaranishankarthaniga
    @Nagaranishankarthaniga ปีที่แล้ว

    Hey spr ma.. Romba azhaga soli kudutheeenga.. Very well explanation dr

  • @selviselvi8815
    @selviselvi8815 2 ปีที่แล้ว

    Superb valththukkal sister nenka peasurathu superb thanks again Om Sai Ram

  • @sridharshan4783
    @sridharshan4783 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை 🎉

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw 2 ปีที่แล้ว +4

    Thangachi neega oru thangam, evalo porumai ungalukku... All the best... Super work and useful thank you for your sharing.. 🙏

  • @gayathri7875
    @gayathri7875 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு வீடியோவும் 😍😍😍😍😍 அழகு அழகு 👌

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉mava sava great tips sister nit pavi ❤🎉

  • @laxmikrishna8448
    @laxmikrishna8448 ปีที่แล้ว

    Thank you sister nan trypannen suppera vanthucchu

  • @abiramilakshmi1982
    @abiramilakshmi1982 ปีที่แล้ว +1

    Semai excellent mam 👍👍

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை யான பதிவு சகோதரி🎉

  • @vaidhekipuja8614
    @vaidhekipuja8614 2 ปีที่แล้ว +3

    Romba alagha porumaiya solli kudukeenga...well done sister💕💕👌👌👌

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 9 หลายเดือนก่อน

    சூப்பர் சகோதரரி நல்ல மாலை. கட்றீங்க❤❤❤❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி கடையில்
    சின்ன மாலை ₹ 350 ரூபாய் சொல்றாங்க

  • @sivabalaji3116
    @sivabalaji3116 ปีที่แล้ว

    அருமை மிகவும் சிறப்பு

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl 2 ปีที่แล้ว +4

    Nallavae puriuthu sister neenga solrathu very good 👍😊

  • @pushpavalliraman3828
    @pushpavalliraman3828 6 หลายเดือนก่อน

    Romba arumaiyana vilakam

  • @SD-ml9jn
    @SD-ml9jn 10 หลายเดือนก่อน

    Thank you so much for taking this much effort

  • @maivizhiselvi630
    @maivizhiselvi630 2 ปีที่แล้ว +3

    Very good explanation

  • @vidyamanjukusuma7563
    @vidyamanjukusuma7563 7 หลายเดือนก่อน

    Super andii 👌👌👌👌

  • @stellamary5618
    @stellamary5618 2 ปีที่แล้ว

    உண்மையில் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @manisharmi1442
    @manisharmi1442 ปีที่แล้ว +1

    Romba useful Video sister

  • @omsakthivenkat
    @omsakthivenkat 11 หลายเดือนก่อน

    Arumai sister. Way of coaching very good

  • @ashadivakar4441
    @ashadivakar4441 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மா

  • @vaishurv6865
    @vaishurv6865 ปีที่แล้ว +1

    Thank you akka clear cut explanation...

  • @t.p.prajnaukga5133
    @t.p.prajnaukga5133 ปีที่แล้ว +1

    Super akka very useful

  • @marahathayalmeenatchi7573
    @marahathayalmeenatchi7573 6 หลายเดือนก่อน

    Useful video sis thnq❤️❤️❤️

  • @RekhaV-c1i
    @RekhaV-c1i หลายเดือนก่อน

    Superb sistet❤❤❤❤

  • @gayathribalaji8989
    @gayathribalaji8989 ปีที่แล้ว +1

    Very clear explanation sis,

  • @Balasundari-lo4fk
    @Balasundari-lo4fk 4 หลายเดือนก่อน

    சூப்பர்🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 ปีที่แล้ว +1

    Super eruku sister👍👍👍

  • @gomathirajendiran503
    @gomathirajendiran503 2 ปีที่แล้ว +2

    Simply super mam

  • @anithasaravanan8652
    @anithasaravanan8652 ปีที่แล้ว +1

    Superb

  • @kavithap5976
    @kavithap5976 2 ปีที่แล้ว

    சூப்பர் மா 💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨✨💐💐💐💐

  • @TamilSelvi-sn2yi
    @TamilSelvi-sn2yi ปีที่แล้ว

    மிகவும் நன்றி தோழி

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 4 หลายเดือนก่อน

    Good job

  • @ramyarakshanaramyarakshana6725
    @ramyarakshanaramyarakshana6725 ปีที่แล้ว

    Super aa erukukkka

  • @geethapriya8222
    @geethapriya8222 2 ปีที่แล้ว

    Super a sollikodutheenga

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 ปีที่แล้ว

    Useful tips 👍 thank u sis

  • @malathipalani8386
    @malathipalani8386 7 หลายเดือนก่อน +1

    Super super akka

  • @sivasithin7369
    @sivasithin7369 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகான ஒரு வீடியோ காட்சிகள். மிக்க நன்றி சகோதரி. வீட்டில் சாமி படத்திற்கு போடலாமா சகோதரி அவர்களே

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  ปีที่แล้ว

      சாமி படங்களுக்கு , சாமி சிலைகளுக்கு அனைத்திற்கும் போடலாம் 👍

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 8 หลายเดือนก่อน

    Supera solli kuduthinga sister thanks

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 2 ปีที่แล้ว +1

    Very innovative. excelent.god bless you ma.

  • @vijayashanthi7981
    @vijayashanthi7981 7 หลายเดือนก่อน

    அருமை👏👏

  • @klkvalli8263
    @klkvalli8263 ปีที่แล้ว

    Super ga chesaru

  • @sangeekrish785
    @sangeekrish785 ปีที่แล้ว +1

    Sister super Thankyou !!

  • @PadmaPathu-z1x
    @PadmaPathu-z1x 10 หลายเดือนก่อน

    Nice very good thank you friend

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 2 ปีที่แล้ว +10

    Best demo and teach. Good voice and skill

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 7 หลายเดือนก่อน

    Superb 🎉Explanations

  • @usharamakrishnan7465
    @usharamakrishnan7465 2 ปีที่แล้ว +165

    350ரூ கொடுத்து வாங்கும் போது இவ்வளவு விலையா என்று மனது கேட்க்கும்.இதில் பொருமையுடன் வேலை செய்யத்தான் இந்த விலை.நன்றி.தாங்கள் வெட்டி வேர் மாலை கட்டும் மூறையை அழகாக விளக்கியதற்க்கு.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருக்கு மா

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +1

    Woow super thank you for sharing 👌👌👌👌

  • @krithicksaikrithicksai2429
    @krithicksaikrithicksai2429 ปีที่แล้ว +4

    மனநிறைவு வாழ்க வளமுடன்

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    மிக்க நன்றி

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 9 หลายเดือนก่อน

    Very nice 👌👍

  • @rajeswarinataraj8015
    @rajeswarinataraj8015 ปีที่แล้ว

    Good. Video. Useful for us

  • @AngelAngel-zs5gy
    @AngelAngel-zs5gy 2 ปีที่แล้ว +1

    Its very awesome to see

  • @ThenmozhiJayaprakash-g4r
    @ThenmozhiJayaprakash-g4r ปีที่แล้ว +1

    Super pa❤

  • @semalanathan9033
    @semalanathan9033 8 หลายเดือนก่อน

    Super sis 👏

  • @meenaav8222
    @meenaav8222 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி.

  • @annalakshmiannalakshmi7353
    @annalakshmiannalakshmi7353 ปีที่แล้ว +1

    Super akka

  • @DivyaaPrabhuu
    @DivyaaPrabhuu 10 หลายเดือนก่อน

    Super sister. ❤

  • @bhaghyalakshmi7967
    @bhaghyalakshmi7967 8 หลายเดือนก่อน

    Super Madam, 🙏💐🍎👌

  • @AATHMAGNANAVINAYAGAR
    @AATHMAGNANAVINAYAGAR 5 หลายเดือนก่อน

    Super ❤

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 2 ปีที่แล้ว +2

    Awesome explanation 👌

  • @savithriv3762
    @savithriv3762 7 หลายเดือนก่อน

    Super mam.

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว

    அருமை பா ❤🌹

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 ปีที่แล้ว +1

    Wow 👍👍👍

  • @ManivannanTamilselvi-g6j
    @ManivannanTamilselvi-g6j 27 วันที่ผ่านมา

    Thks.ma super ma

  • @lathakumar8854
    @lathakumar8854 ปีที่แล้ว

    அருமைபொருமைக்கு

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 2 ปีที่แล้ว

    சூப்பர் மா

  • @SathyakumarSathyakumar-bu4re
    @SathyakumarSathyakumar-bu4re 8 หลายเดือนก่อน

    Nice..

  • @sureshs3814
    @sureshs3814 ปีที่แล้ว +1

    Superb akka , fantastic 🎉

  • @VijayaLakshmi-nd6oc
    @VijayaLakshmi-nd6oc 2 ปีที่แล้ว +1

    Very useful sister