அ.பள்ளபச்சேரியில் நாரதர் சந்தனக்குமார் பாடிய இம்மானுவேல் பாடல் | KS MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இராமநாதபுரம் மாவட்டம் அ.பள்ளபச்சேரி கிராமத்தில் நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகம்
    ஒளிப்பதிவு KS மீடியா 6380172206

ความคิดเห็น • 340

  • @kumarkumar8686
    @kumarkumar8686 3 ปีที่แล้ว +26

    இமானுவேல் சேகரன் பாடலை பாடியதற்காக கோடான கோடி நன்றி

  • @RADHAKRISHNAN-mx8tj
    @RADHAKRISHNAN-mx8tj 3 ปีที่แล้ว +20

    தலைவர் தியாகி இம்மானுவேல் சேகர் அவர் புகழ் படியா அண்ணாருக்கு என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

  • @DKV_MEDIA_TN72
    @DKV_MEDIA_TN72 3 ปีที่แล้ว +59

    🌹🌹❤💚பாடல் அருமையாக இருந்தது❤💚இம்மாணுசேகரன் பல பாடல்கள் பாடுங்கள்❤💚😍💐

  • @ramalingam1344
    @ramalingam1344 3 ปีที่แล้ว +22

    நம் இனத்தின் குலதெய்வம் அண்ணன் பசுபதிபாண்டியர் பாடலைப் பாடுங்க pl pl pl pl

  • @saravbala2500
    @saravbala2500 3 ปีที่แล้ว +12

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @selvarajg9287
    @selvarajg9287 3 ปีที่แล้ว +22

    வணக்கம் அண்ணா ..தியாகி இமானுவேல் ஐயா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை உங்கள்பாடல்மூலம்எடுத்துறைத்தீர்கள்.. அண்ணா நன்றி அண்ணா 🌹🤝🤝 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbum705
    @anbum705 3 ปีที่แล้ว +13

    சிறந்த குரல் வளம் பாடல் சிறப்பு...

  • @mprabhu865
    @mprabhu865 3 ปีที่แล้ว +212

    என் தெய்வம் தியாகி இமானுவேல் சேகரனார் பற்றி பாடல் பாடிய அண்ணனுக்கு கோடான கோடி நன்றி

  • @chandramohan7235
    @chandramohan7235 3 ปีที่แล้ว +10

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @rahuljmenons8611
    @rahuljmenons8611 3 ปีที่แล้ว +22

    இராணுவ தெய்வம் ஜயா புகழ் ஓங்குக

  • @Aasnath
    @Aasnath 3 ปีที่แล้ว +8

    நமது குல த்தின் பெருமையை மற்ற வர்க்கு உணர்த்திய உமக்கு நன்றி . நன்றி நன்றி பல

  • @samayamuthu2602
    @samayamuthu2602 3 ปีที่แล้ว +2

    Nalla song anna.mikka nantri

  • @a.santhanamkumar463
    @a.santhanamkumar463 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍👍💐👌👌

  • @TheThangiah
    @TheThangiah 3 ปีที่แล้ว +46

    எங்கள் தியாகியை ஈனநாய்கள் பின்புறமாக வெட்டினர் என் நினைக்கும் போது என் இதயம் இன்னும் குமுறுகிறது.

  • @mahimahi-qi8ql
    @mahimahi-qi8ql 3 ปีที่แล้ว +8

    அருமையானா பாடல் அண்ணா

  • @nagaisakthipolitical7695
    @nagaisakthipolitical7695 3 ปีที่แล้ว +7

    ஐயா வுக்கு நன்றி....🙏🙏🙏

  • @SARATHKUMAR-on2qr
    @SARATHKUMAR-on2qr 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துகள் அண்ணா 👍🔥

  • @prasanthkaruppaiya9037
    @prasanthkaruppaiya9037 3 ปีที่แล้ว +79

    தியாகி இமானுவேல் சேகரன் வரலாற்று பாடல் சூப்பர்.....🌹🍀🌹

  • @sekara5413
    @sekara5413 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @chiyanvazhis2221
    @chiyanvazhis2221 3 ปีที่แล้ว +96

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லாமல் ஒடுக்க பட்ட மக்கள் என்று சொல்லுங்கள் தேவேந்திர குல மக்கள் தாழ்ந்த வர்கள் இல்லை

  • @குமரேசன்ராஜா
    @குமரேசன்ராஜா 3 ปีที่แล้ว +51

    தியாகி இமானுவேல் சேகரன் இமானுவேல் பிறந்த பூமி அவா் தான் எங்கலுக்கு சாமி ... நமது புகழ் பாடல் பட்டி தொட்டி எங்கும் பறக்காட்டும் வீர வணக்கம் .. வீர வணக்கம் தியாகி இமானுவேல்

  • @k.loganathankanthan6364
    @k.loganathankanthan6364 3 ปีที่แล้ว +3

    Tanq arumaiyana padal valthukkal

  • @Titan_Gaming_47_1K
    @Titan_Gaming_47_1K 2 ปีที่แล้ว +1

    Super santhana kumar bro

  • @GaneshGanesh-nk8bz
    @GaneshGanesh-nk8bz 3 ปีที่แล้ว +7

    Suppar anna

  • @selvakumar4058
    @selvakumar4058 3 ปีที่แล้ว +5

    arumai aarumai santanam brother your voice very nice nantri

  • @கல்மேடுவிசிக
    @கல்மேடுவிசிக 3 ปีที่แล้ว +59

    செல்லூரில் பிறந்தமாவீரன் தியாகி இம்மானுவேல்சேகரன் அவர்களின் பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @harim8803
    @harim8803 3 ปีที่แล้ว +6

    Super bro

  • @muruganpr6097
    @muruganpr6097 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mprabhu865
    @mprabhu865 3 ปีที่แล้ว +11

    Very nice

  • @sunenamudiman4410
    @sunenamudiman4410 3 ปีที่แล้ว +3

    Super Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Vetrivelmurugan7782
    @Vetrivelmurugan7782 3 ปีที่แล้ว +10

    தெய்வம் ஐயா தேவேந்திரர்

  • @kannang9695
    @kannang9695 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சந்தானம்
    தம்பி

  • @loganathan-of9pd
    @loganathan-of9pd 3 ปีที่แล้ว +2

    super...

  • @jdhinakaran1289
    @jdhinakaran1289 3 ปีที่แล้ว +2

    Semma Anna

  • @suresharumugam845
    @suresharumugam845 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @maruthumaruthu4971
    @maruthumaruthu4971 3 ปีที่แล้ว +36

    வீர தெய்வேந்திரன் இமானுவேல் பாடல் பாடிய அண்ணணுக்கு கோடனா நன்றி பாடல் சூப்பர்

  • @AR-1305
    @AR-1305 19 วันที่ผ่านมา

    கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது...
    தியாகியார் புகழ் வாழ்க....
    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...
    அருமையாக பாடுகிறீர்கள்...
    கடைசி வரிகள் உணர்ச்சியைத் தூண்டுகிறது....

  • @RADHAKRISHNAN-mx8tj
    @RADHAKRISHNAN-mx8tj 3 ปีที่แล้ว +40

    உங்கள் பாடலில் நாயணம் இசைவு அருமையாக இருக்கிறது தலைவரோட வரலாற்று பாடல் அருமை மிக்க நன்றி அண்ணா

  • @ponnudurai2216
    @ponnudurai2216 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @smartvenishff8521
    @smartvenishff8521 3 ปีที่แล้ว +6

    Super song

  • @sarogaming6230
    @sarogaming6230 3 ปีที่แล้ว +53

    இந்திர குல தங்கம் எங்க இம்மானுவேல் சிங்கம் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @thangavel8158
    @thangavel8158 3 ปีที่แล้ว +31

    அருமையான பாடல் உண்மையை சொல்லி பாடினீர்கள் கோடான கோடி நன்றி ஐயா

  • @நான்உங்கள்நண்பன்-வ6ழ

    எங்கள் இதயதெய்வதை புகழ்ந்து பாடியதுக்கு மிக்க நன்றி 🙏

    • @senthilmahi1193
      @senthilmahi1193 3 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி அய்யா

  • @kesavanrasu9638
    @kesavanrasu9638 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @boobalanboobalan7131
    @boobalanboobalan7131 3 ปีที่แล้ว +8

    Fantastic songs

  • @thanalakshmi8150
    @thanalakshmi8150 2 ปีที่แล้ว +3

    vera level❤💚

  • @kalaikalam3606
    @kalaikalam3606 3 ปีที่แล้ว +53

    என்ன ஒரு அருமையான பாடல்.. சூப்பர் 🙏🙏🙏

  • @muthum5026
    @muthum5026 2 ปีที่แล้ว +26

    சந்தனகுமார் அவர்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
    DRஅய்யா அவர்களின் ஆசியோடு வாழ்க வளமுடன்

  • @marirajan3500
    @marirajan3500 3 ปีที่แล้ว +4

    Super

  • @yaggoprincy2018
    @yaggoprincy2018 3 ปีที่แล้ว +6

    Sema song

  • @jamesmallar911
    @jamesmallar911 2 ปีที่แล้ว +18

    இந்த பூமி இருக்கும் வரை தேசிய தியாகியாரின் புகழ் நிலைத்து நிற்கும்

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +18

    இமானுவேல் சேகரன் தியாகி அவர்கள் பற்றிய பாடல் பாடிய அண்ணன் பாலசந்தரின் அவர்களுக்கு நன்றி வணக்கம் அழகான அருமையான குரல் வளம் 🙏

  • @100-q6u
    @100-q6u 3 ปีที่แล้ว +5

    நாடார் சமூகத்திற்கப் போராடிய ஒரு தலைவர்

    • @SakthiSiranjeevi
      @SakthiSiranjeevi 5 หลายเดือนก่อน

      நண்பா ❤️💚

  • @arona7096
    @arona7096 3 ปีที่แล้ว +70

    சந்தனகுமார் அன்னா வாழ்த்துக்கள்
    பட்டாளத்து நாயகர் இம்மானுவேல் சிங்கம் 🦁🦁🦁

  • @riyasrinosa9349
    @riyasrinosa9349 3 ปีที่แล้ว +2

    Super aa

  • @chiyaanpandi5132
    @chiyaanpandi5132 3 ปีที่แล้ว +39

    உங்களின் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @lovekillarelavarasanloveki818
    @lovekillarelavarasanloveki818 3 ปีที่แล้ว +22

    தியாகியாரின் வரலாற்றை பாடலாக பாடியதற்காக அண்ணனுக்கு நன்றி... 🙏🙏

  • @maharajan5311
    @maharajan5311 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா இதை பதிவு செய்து வெளியிடுங்கள் .

  • @tereisaacisaac3430
    @tereisaacisaac3430 3 ปีที่แล้ว +23

    மருதநில மக்களின் தானைத்தலைவன் வாழ்க எங்கள் இமானுவேல் ஐயா👍

  • @ramalingam1344
    @ramalingam1344 3 ปีที่แล้ว +17

    நீங்கள் நல்லா இருக்கனும் என் தெய்வ பாடலைப் படிப்பதற்கு நன்றி அண்ணா

  • @varmapradeep2787
    @varmapradeep2787 3 ปีที่แล้ว +20

    ஐயா தியாகி இம்மானுவேல் சேகரன் பாடல் பாடியதுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @palaniappank1727
    @palaniappank1727 3 ปีที่แล้ว +20

    எங்கள் தியாகியார் தேவேந்திரர் பாடலுக்கு மிகவும் நன்றி

  • @thalaimuthu8012
    @thalaimuthu8012 3 ปีที่แล้ว +1

    Super

  • @kanagarajkanagarajk9475
    @kanagarajkanagarajk9475 3 ปีที่แล้ว +1

    Super nanpa valthuķal

  • @ulaguraja1455
    @ulaguraja1455 3 ปีที่แล้ว +48

    ஆடழுக மாடழுக ஐந்துலட்சம் சனம் அழுக...
    மாவீரன் இம்மானுவேல் மாண்ட சேதி ஊர் பரவ...
    என்றும் ஓர் சில வரிகள் இப்பாடலில் இடம்பெரும்
    அண்ணன் அவர்கள் எடுத்து கூறவில்லை...
    நான் இப்பாடலை எனது தாய் மாமா பாடி கேட்டுள்ளேன், எனது பள்ளி பருவத்தில்.
    என்றும் தியாகியின் வழியில் வழிநடப்போம் உறவுகளே...

  • @Guru-my8ug
    @Guru-my8ug ปีที่แล้ว +1

    Mass pro 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @bhavishkathass2871
    @bhavishkathass2871 3 ปีที่แล้ว +19

    தியாகி இம்மானுவேல் புகழ் பாடியதற்கு மிக்க நன்றி ஆனால் இந்த பாடல் வரிகளை கொஞ்சம் மாறுதல் செய்தல் சிறப்பாக இருக்கும் பல ஆண்டுகளாக இந்த பாடல் வரிகள் அனைவரின் மனதில் நன்றாக குடிகொண்டு உள்ளது அண்ணா 👍👍👍👌👌🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾 என்றும் jp வழியில்

  • @v.thangasamy3851
    @v.thangasamy3851 3 ปีที่แล้ว +16

    அருமையான பாடல். சந்தனக் குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள்.

  • @ganesanarul1722
    @ganesanarul1722 2 ปีที่แล้ว +13

    இதைப்போல் எங்கும் தேசத்தலைவர் இம்மானுவேல் பாடல் ஒழிக்க வேண்டும்

    • @krishnankrishnan8189
      @krishnankrishnan8189 ปีที่แล้ว +1

      பாடல் ஒலிக்க வேண்டும் என்று சரியான தமிழில் எழுதுங்கள்.

  • @vijivijivijiselvaraj4637
    @vijivijivijiselvaraj4637 5 หลายเดือนก่อน

    Super Good அண்ணா

  • @boomiraju-i2m
    @boomiraju-i2m หลายเดือนก่อน

    We are proud of be a Devendra ku la velalar and appreciate to Mr. Santhanakumar for sang the song about Thiyagi shri. Immanuvel sekaran. Very very good.

  • @ganesan9854
    @ganesan9854 ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤❤

  • @boominathan2181
    @boominathan2181 3 ปีที่แล้ว +28

    இந்த பாடலை கேட்க்கும்பொழுது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

  • @chiyaansindhuraja3428
    @chiyaansindhuraja3428 3 ปีที่แล้ว +11

    Santhakumar anne entha oruku ponalum intha oru song than paduringa vera oru song paduinga👍

  • @sachinonly...3430
    @sachinonly...3430 3 ปีที่แล้ว +13

    சந்தன குமார் தேவேந்திரன் அவர்களுக்கு நன்றி

  • @rajasekarthivianathan402
    @rajasekarthivianathan402 3 ปีที่แล้ว +20

    பட்டாளத்தில் சிற்பாய் அவர். பண்பான சிங்கம் அவர்👍👍👍

  • @isayinkathalan143
    @isayinkathalan143 3 ปีที่แล้ว +13

    தியாகியார் வம்சமடா... ♥💚

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 ปีที่แล้ว +41

    அருமை சந்தானகுமார் அண்ணா ஐய்யா ஜெயச்சந்திரன் நாதர் கை அசைப்பு அப்படியே இருக்கு உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @ideepak3519
    @ideepak3519 3 ปีที่แล้ว +5

    💚❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaraj8120
    @kamaraj8120 3 ปีที่แล้ว +15

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்.

  • @ManojkumarE-pq3eh
    @ManojkumarE-pq3eh 9 หลายเดือนก่อน

    தியாகி இமானுவேல் சேகரன்🔥 ஐயா வை பற்றி பாடியதற்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக மிக்க நன்றி நண்பரே ❤

  • @baskaranbaskaran301
    @baskaranbaskaran301 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையான திறமைகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @jeejul09
    @jeejul09 3 ปีที่แล้ว +11

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா அருமையான நிகழ்வு 💪💪💪💪💗💗💗💗💗👍👍👍👌👌👌

  • @narayanankr904
    @narayanankr904 3 ปีที่แล้ว +20

    இவ்வளவு உணர்வு பூர்வமாக பாடுவதற்கு அந்த சமூகத்தை சார்ந்தவரை தவிர வேறு யாராலும் முடியாது.

    • @AR-1305
      @AR-1305 16 วันที่ผ่านมา +1

      இவர் நம் சமுகத்தவரா?
      இவ்வளவு உணர்ச்சிவசமாகப் பாடுகிறாரே?

  • @Olagam_sutrum_valipan_72
    @Olagam_sutrum_valipan_72 3 ปีที่แล้ว +10

    🔥🔥❤️💚

  • @oneandonlydubakkoor8052
    @oneandonlydubakkoor8052 3 ปีที่แล้ว

    வெர பாடல் ஒன்று

  • @Balaphy06
    @Balaphy06 28 วันที่ผ่านมา

    எங்கள் ஐயா இமானுவேல் சேகரனார்

  • @balakrishnanc171
    @balakrishnanc171 2 ปีที่แล้ว +6

    மன்னனின் மைந்தர் மாவீரர் பாடலை நேர்த்தியாக இதமாக அருமையாக பாடி இசை அமைத்து காதுகளுக்கும் இதயங்களுக்கும் இனிமை தந்த சகோதரர் சந்தனக்குமார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @ganeshpipin5315
    @ganeshpipin5315 2 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த நாடகக்ககலைஞர் அண்ணண் சந்தனக்குமார் அவர்கள்...வாழ்த்துக்கள் ❤

  • @vetrivelan4111
    @vetrivelan4111 ปีที่แล้ว

    Super RKV moonansethi Mannai

  • @siva448
    @siva448 3 ปีที่แล้ว +21

    எங்கள் குலதெய்வத்தை புகழ்ந்து பாடியதுக்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @murugesank1229
      @murugesank1229 ปีที่แล้ว +1

      இந்தப் பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் கலங்கியது ஏன் என்று தெரியவில்லை ஏதோ என பாசம் எங்களுக்கு எங்கிருந்தோ மனதுக்குள் ஒரு மூலையில் வீறு கொண்டு எழுந்து வெறி கொண்டு வெறிகொண்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை மாத்திரம் நான் புரியாமல் புரிந்து கொண்டேன் இந்தப் பாடலை பாடிய பாடகர் அண்ணன் அவர்களுக்கு எங்கள் இந்திரல தங்கத்தின் சார்பாக இந்த சிங்கம் கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

  • @gouthamgoutham498
    @gouthamgoutham498 3 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌

  • @kmohan878
    @kmohan878 3 ปีที่แล้ว +27

    அருமை 👌 சந்தனகுமார் அண்ணா ,வாழ்த்துகள் 💐 💐 💐

  • @chinnathambichinnathambi8926
    @chinnathambichinnathambi8926 ปีที่แล้ว +2

    தியாகி இமானுவேல் சேகரனின் வாரிசுகள்

  • @syedalimuhammad5219
    @syedalimuhammad5219 2 ปีที่แล้ว

    South tamil nadu deventhiran kottai song super 👌 already I am mudukulathur.

  • @msdinakaran1287
    @msdinakaran1287 3 ปีที่แล้ว +4

    பார்பன வேடம் போட்டாலும் இந்த பாடல், பாடினால்தான் நிகழ்ச்சி வெற்றி

  • @arasakumar8142
    @arasakumar8142 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் பதிவு .குல தெய்வத்தை தெளிவான பதிலில் பாடல் வரிகளாக பாடிய சகதோர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🇧🇫🇧🇫🇧🇫🙏🙏🙏😰😰😰🙏🙏🙏🇧🇫🇧🇫🇧🇫

  • @muneeshmm624
    @muneeshmm624 2 ปีที่แล้ว +6

    🕉️🌾🕉️ தியாகி இம்மானுவேல் சேகரன் ❤️💚

  • @pandiyarajanp4115
    @pandiyarajanp4115 2 ปีที่แล้ว

    Super

  • @actionkarthick2199
    @actionkarthick2199 3 ปีที่แล้ว +8

    Super anna 🙏🙏🙏🙏🙏🙏