Rahul உயிருக்கு குறி! அடித்து நொறுக்கப்பட்ட ஆபீஸ்! Gujarat கும்பல் எப்படி வந்தது? Dr.RK | Milton

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • #Peralai #congressofficeattack #gujaratcongressoffice #rahulgandhi #crpf #modi #amithsha #bjp
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 145

  • @divinepath7417
    @divinepath7417 3 วันที่ผ่านมา +34

    மக்களுக்கு எந்த சேவையும் செய்யாத அண்ணாமலைக்கு இத்தனை பாதுகாப்பு தேவையில்லை ஆனால் நாட்டின் நலன் கருதி ராகுலுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

    • @bhaskarm2959
      @bhaskarm2959 3 วันที่ผ่านมา +2

      அண்ணாமலை தேவை இல்லாத ஆணி 🎉🎉🎉

    • @SathishKumar-bf1oo
      @SathishKumar-bf1oo 3 วันที่ผ่านมา +1

      ​​@@bhaskarm2959 அந்த ஆணியை சட்டத்தில் வைத்து அடித்து விட்டால் அது பாதுகாப்பு செலவு குறைந்துவிடும்.

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 3 วันที่ผ่านมา +12

    நாட்டில் கலவரம் நடந்தால் அதை ரசிக்கும் ரசனை உடையவர் மோடி

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 วันที่ผ่านมา +36

    தலை ராகுல் நாளைக்கு குஜராத் செல்கிறார்.ஒரு சங்கி கூட நெருங்க முடியாது. சிங்கம்டா.

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 3 วันที่ผ่านมา +3

      பாவிகள் 😢
      எப்படியாவது குறை சொல்ல வேண்டும்!
      அதை வைத்து கலவர சூழ்ச்சியை உருவாக்க வேண்டும் !
      எத்தனை கோடி பேர் ராகுலை ஆதரித்தாலும்! ஒருசில கலவர காரர்களால் ! இந்திய மக்கள் அவதிக்குள்ளாகி 😢இருப்பது வருத்தம் அளிக்கிறது 😢

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 3 วันที่ผ่านมา +18

    We stand with Rahul Gandhi

  • @madurai62
    @madurai62 3 วันที่ผ่านมา +30

    இந்த வன்முறை கும்பல் எதையும் செய்யும் கோத்ரா போல் மக்கள் வீதியில் இறங்கி போராடனும்

  • @celeenflowrence601
    @celeenflowrence601 3 วันที่ผ่านมา +23

    Our sincere prsyers to Rahul Gandhi

  • @mathialagang448
    @mathialagang448 3 วันที่ผ่านมา +30

    எல்லா நேரங்களிலும் வன்முறை எடுபடாது. இதே கத்தி முனை எதிரிக்கும் திரும்பும்

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 3 วันที่ผ่านมา +18

    அந்த சாமியார் எங்க போயிட்டார் அவரை கடவுள் அனுப்பி உள்ளாராமே இதெல்லாம் தெரியாதா? எது நடந்தாலும் அந்த அவதாரத்தை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும்

    • @poongodijothimani
      @poongodijothimani 3 วันที่ผ่านมา +2

      General secretary Congirees pereyakgam Indian leader k.kamaraj
      Averagalukgu RSS party' ennimy
      Many more accented in Delhi.
      Escape ✴️ Great in Delhi House
      RSS Shang Parivargal Associated Bajarathangal party'
      Make many more acction doing.
      Mr k . Kamarajar Avergal Way's Dravidargal styles
      Mr E V Ramaswamy also Indian Congirees secarety in India
      Before Indipendent.
      Dravidargal Style
      RSS Indian defferent people's.
      Likes Biramanargal avergal Gandhi Avergalai Mutter pannavargal.
      Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z 3 วันที่ผ่านมา +6

    100 விழுக்காடு உண்மையான கருத்துக்கள் ஆர் கே அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள். இனிய வணக்கம்.

  • @kamaraj9892
    @kamaraj9892 3 วันที่ผ่านมา +31

    பாராளுமன்ற முதல் பேச்சிலேயே உயிருக்கு ஆபத்து என்றால் இந்த ஐந்தாண்டுகாலம் எப்படி சமாளிக்க போகிறார் ராகுல்.

    • @aammaallaappeetteerr
      @aammaallaappeetteerr 3 วันที่ผ่านมา +6

      இந்த வன்முறையை தூண்டியவர் யார். பிரதமர் தானே ராகுல் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறார் என்று பொய் சொல்லி மக்களை வன்முறையில் ஈடுபட கொடியசைத்தார்.

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 วันที่ผ่านมา

      Neruku Neeraj vadodara mudeyada bedethanam idu

    • @ramaprakash6718
      @ramaprakash6718 3 วันที่ผ่านมา

      His safety is in our hands! We have to be alert!

    • @srichandra2396
      @srichandra2396 3 วันที่ผ่านมา

      The entire India dislike Modi & he may resign forthwith.

  • @massilamany
    @massilamany 3 วันที่ผ่านมา +14

    யாரும் பதட்டப்பட வேண்டாம் நண்பர்களே. ராகுலை நோக்கிய இந்த சம்பவம் அவருக்கு மேலும் பலத்தையும், அதிக செல்வாக்கையும் உறுதிப் படுத்தும். வழக்கம் போல் சங்கிகள் செய்யும் செயல்கள் யாவும் எதிர்மறையான நல் வினைகளையே உருவாக்கும்.

    • @somaravi934
      @somaravi934 3 วันที่ผ่านมา +2

      Mahatma Gandhiyai Konra paavikal yethuvum seivaarkal

    • @indirakrishnan4496
      @indirakrishnan4496 3 วันที่ผ่านมา

      Fools like you will support him.

    • @shantispark2791
      @shantispark2791 2 วันที่ผ่านมา +1

      God blessing always with rahul ji 🙏🙏🙏🙏🙏🙏

    • @indirakrishnan4496
      @indirakrishnan4496 2 วันที่ผ่านมา

      @@shantispark2791 Why are you people so stupid.Rahul is a rogue

  • @DivyaM-zc7rb
    @DivyaM-zc7rb 2 วันที่ผ่านมา +3

    காந்தியை கொன்ற மனித நேயமற்ற அன்பு, கருணை எதுவுமில்லாத, மனிதனாக பிறக்க தகுதியற்ற வீணர்கள்
    .

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 3 วันที่ผ่านมา +5

    மகாத்மா காந்தியை கொன்றவர்கள்..... இராகுல் காந்தி மிகவும் பத்திரமாக இருக்க வேண்டும்.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 วันที่ผ่านมา +21

    காமராசரை வீட்டில் கொளுத்தும் அளவுக்கு போன கட்சி.

    • @somaravi934
      @somaravi934 3 วันที่ผ่านมา

      Kamarasarai kollavathatku thaan -- Mahatma Gandhiyai konra Godse yin vaarisukal thaan ivarkal

  • @senthusenthu9826
    @senthusenthu9826 3 วันที่ผ่านมา +5

    என் சகோதரர் ராகுல் மீது கை வைப்பவர்கள் அழிந்து போவார்கள்

  • @vijig7032
    @vijig7032 3 วันที่ผ่านมา +3

    கடவுள் எப்போதும் தீயவர்களூக்கு துணை நிற்க மாட்டார்

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 3 วันที่ผ่านมา +3

    பாதுகாப்பு என்ற பெயரில் பாதகம் செய்வதே பா. ஜ. க. வேலை. ஜாக்கிரதை.

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 3 วันที่ผ่านมา +5

    ராகுல்மற்றும்குடும்பத்திற்குஏற்பட்டால்அதனால்மக்கள்கொந்தளிப்பார்கள்நாடுதாங்காது..

  • @kaleeswari1592
    @kaleeswari1592 2 วันที่ผ่านมา +3

    அய்யா ராகுல் தயவு செய்து நீ தமிழ் நாட்டுல வந்து செட்டில் ஆகிடு நிம்மதியா இருப்ப 😢❤

  • @vijig7032
    @vijig7032 3 วันที่ผ่านมา +4

    கோழைகளின் ஆயுதம் வன்முறை

  • @sumathid3633
    @sumathid3633 3 วันที่ผ่านมา +4

    SPG protection should give to rahulgandhi & family

  • @madhaviramkumar5751
    @madhaviramkumar5751 3 วันที่ผ่านมา +5

    People are waiting for Prianka Gandhi...What Modi can do?

  • @vijig7032
    @vijig7032 3 วันที่ผ่านมา +3

    According to CBI report, the government should give Protection to Rahul ji

  • @imamhussain1590
    @imamhussain1590 3 วันที่ผ่านมา +4

    God is great...

  • @stephenkj6799
    @stephenkj6799 2 วันที่ผ่านมา +2

    Very correct👌👌👌 Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍

  • @aravanan9803
    @aravanan9803 2 วันที่ผ่านมา +1

    இவனுகளே தாக்குவானுங்களாம்…… இவனுகளே பாதுகாப்பு கொடுப்பானுங்களாம்.😂😂😂

  • @sekarp723
    @sekarp723 3 วันที่ผ่านมา +1

    💯 percent correct RK sir 👌

  • @shreekala8089
    @shreekala8089 3 วันที่ผ่านมา +2

    God bless Raghul Gandhiji Priyanka Gandhiji 🙏

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 3 วันที่ผ่านมา +2

    இந்திய மக்கள் புரிந்து இருக்கிறார்கள்.

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 3 วันที่ผ่านมา +4

    Rk sir and anchor thambi both of you long long live

  • @BNS58
    @BNS58 2 วันที่ผ่านมา

    Fantastic Sir 👍🙏

  • @bhaskarm2959
    @bhaskarm2959 3 วันที่ผ่านมา +3

    BJP Anti Human Party 😮

  • @vjayaraman1
    @vjayaraman1 2 วันที่ผ่านมา

    Very true, objective speech by R.K..

  • @sweetypeter
    @sweetypeter 2 วันที่ผ่านมา

    Very good discussion

  • @durairaja9317
    @durairaja9317 3 วันที่ผ่านมา +4

    நரேந்திர மோடி எப்படி மனிதராக இருக்க முடியும்? என்ற Dr R.K அவர்கள் கேள்வி சாதாரணமான ஒன்று அல்ல!
    மூடர்களாகவும் கயவர்களாகவும் நடந்துகொள்ளும் EVM PM & Co., Dr R.K கேள்வியை சரியாகப் புரிந்து அவருக்குப் பதில் கொடுக்கும் அறிவு இருக்கிறதா?😊

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 3 วันที่ผ่านมา +4

    ராகுல்ஜய்யாதன்.தன்சகோதரனையும்இந்தநாட்டிற்இழநதார்.ராகுல்இந்தநாட்டிற்கு.பி.ஜெ.பி.ன்சுழ்சியால்அவர்உயிருக்குஆபத்துஏற்ப்பட்டால்மக்கள்எழச்சியநாடுதாஙகாது.140கோடிமக்கள்சிந்திக்கவேண்டும்...

    • @indirakrishnan4496
      @indirakrishnan4496 3 วันที่ผ่านมา

      You have brain think

    • @user-nf4xc3li4d
      @user-nf4xc3li4d 2 วันที่ผ่านมา

      அப்படி ஏதாவது நடந்தால் பிஜேபி ஒழிக்கப்படும் மக்கள் பொங்கி எழுவாய்க்.

  • @vetrivel5994
    @vetrivel5994 3 วันที่ผ่านมา +1

    Good ragul

  • @premaemi6104
    @premaemi6104 3 วันที่ผ่านมา +2

    Rahulji should be careful,enemies they have no heart, no humanity,Rahulji is verymuch wanted person to India

  • @venkatesanvenkatesan2391
    @venkatesanvenkatesan2391 3 วันที่ผ่านมา +2

  • @rathakrishnan6779
    @rathakrishnan6779 2 วันที่ผ่านมา

    RK sir views are good..

  • @madurai62
    @madurai62 3 วันที่ผ่านมา +1

    Dr RK correct

  • @tholmarsal8851
    @tholmarsal8851 3 วันที่ผ่านมา +1

    RK SIR SUPER

  • @Ran.1971
    @Ran.1971 3 วันที่ผ่านมา +1

    ஆடியோ கிளீயர் ஆக இல்லை

  • @jakirhussain8112
    @jakirhussain8112 3 วันที่ผ่านมา +2

    R.S.S.Mohan Bagavthukku Z.Plus Rahul.kku CRPS .

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z 3 วันที่ผ่านมา

    #இனிய #வணக்கம்

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 วันที่ผ่านมา +3

    NOT ATTENDING HATHRASS BY PM/HM MAKES THE PUBLIC FEEL WHETHER IT IS BJP ORGANISED AGAINST YOGI ADITYANATH?

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 3 วันที่ผ่านมา +1

    Rahul gandhi zindabad
    A great leader of our nation
    God bless you

  • @ravichandran6442
    @ravichandran6442 3 วันที่ผ่านมา +1

    திருப்பி அடிக்க யாரும் முயற்சிக்காதீங்க ..என்று..

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 วันที่ผ่านมา +1

    Where is kushboo now.....

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 3 วันที่ผ่านมา +2

    Gunderbadie.r.s.s.
    Back.b.j.p.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 วันที่ผ่านมา +1

    11000 FI R filed in manipur means what

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 2 วันที่ผ่านมา

    6:16 ஒவ்வொரு மாநிலத்திலும்
    இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கிளம்பி ராகுலுக்கு
    பாதுகாப்பு கொடுக்க செல்ல வேண்டும். உயிர் தியாகம் செய்ய பயப்பட கூடாது.

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 2 วันที่ผ่านมา

    இதற்கு மோடி தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 3 วันที่ผ่านมา +1

    Ragul should avoid the govt protection and use private army for his security.Who saved Hindu religion inspite of Mughal/British invasion and conversion before BJP party came to existence?Why this drama by BJP, ?. Buddhism, Jainism flourished in India but now where it is? So BJP should think people oriented policy and action if not very soon it will also go like Congress.Modi wants to damaged image to be saved by Criket players victory. There is no chance Modi can regain lost image.

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 23 ชั่วโมงที่ผ่านมา

    ராகுல் சொன்னது சரி தானே கலரம் செய்யும் கபோதிகளை குறிப்பிட்டது ...

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 วันที่ผ่านมา

    He is no more a pappu

  • @stellamary7201
    @stellamary7201 3 วันที่ผ่านมา

    If u touch him(rji) it's like u have touched the Apple of HIS eyes.....iJn🙏👍🙌🌷💐

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 วันที่ผ่านมา

    UNLESS THE PUBLIC TAKE THINGS IN THEIR HANDS AND PUTS AN END TO ATROCITIES ---THESE TYPE OF THINGS?

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 3 วันที่ผ่านมา

    When did this happened and can you please share the detailed vedieo?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 วันที่ผ่านมา

    Where did shah go when we lost IPL

  • @gowthamraj4488
    @gowthamraj4488 3 วันที่ผ่านมา

    Mr sir's please speak to kalasarayam kanza and kaveari water mater please

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 3 วันที่ผ่านมา

    Gujarat seems to be like Gulf

  • @vijig7032
    @vijig7032 3 วันที่ผ่านมา

    Rahul ji be cautious

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 3 วันที่ผ่านมา

    Wrong doers and the one who sent them will also get the right judgement soon .

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 วันที่ผ่านมา

    Dhuruv is releasing soon...

  • @mohanjayagopal
    @mohanjayagopal 3 วันที่ผ่านมา +1

    They wanted to make it appear that India won the Cup because of Jaishah leadership 😅😅 BJP wanted to make it an election issue😅😅. They have not learnt anything after getting defeated in Cow Belt and Ayothya.😢

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 วันที่ผ่านมา

    How to save mr Rahul Gandhi sir . We cant believe anyone .

  • @vijig7032
    @vijig7032 3 วันที่ผ่านมา

    Only cricket, why importantance is given this government?

  • @ranbu-g1z
    @ranbu-g1z 3 วันที่ผ่านมา

    Rahhul Gandhi
    Must be very carefulin:47
    Public meetings and Tours
    In Ondia
    BJP does Sll

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 3 วันที่ผ่านมา

    Where is law & order? What delhi governor government is doing? When opposition leader safety is at stake, we need not think about safety of common public. Where india is really heading towards? Indian politicians should think about constructive development of the country - not to roam around this silly politics & play with blame game.

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 วันที่ผ่านมา +5

    Mr Rahul Gandhi take care from sangi

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 วันที่ผ่านมา

    How Mrs indira gandhi was killed by her own security. ??? So please extra care for mr. Rahul.

  • @orkay52
    @orkay52 3 วันที่ผ่านมา

    Every one knows,from which party threats is existing,to Rahul Gandhi

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 วันที่ผ่านมา

    DON'T USE THE TERM MILEAGE. HE(RAHULJI) WANTS TO HIGHLIGHT THE NAFRAT OF BJP

  • @stellamary7201
    @stellamary7201 3 วันที่ผ่านมา +1

    HE us a hindu, how they attak an hindu?

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 วันที่ผ่านมา

    Don't talk like a fool Mr.Milton r u mad?

  • @Khadhi-zd4co
    @Khadhi-zd4co 3 วันที่ผ่านมา +3

    வெட்டி பய நொண்ணாமலைக்கு Z ப்ளஸ் செக்கீயுரிட்டி வேற

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 วันที่ผ่านมา

      Kedu

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 วันที่ผ่านมา

      Because he have lakhs of crores bjp money . To save the money

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 วันที่ผ่านมา

      நிறைய கொலைகள் நடந்திருக்கின்றன . Very scary people.

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 3 วันที่ผ่านมา

    It's a bushit they I min Mohdhi drama to give protection

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc 3 วันที่ผ่านมา

    Angu vanthavankal greedys adiyatkal

  • @dls8410
    @dls8410 3 วันที่ผ่านมา

    Rss bjp is not a political party but it is an association of castism
    Since modi doesn't have capability to answer Rahul ji they are plaing drama or sitting narrative

  • @balakrishnanc704
    @balakrishnanc704 3 วันที่ผ่านมา

    சும்மா. போங்க. சார். ராகுல் பாவம். இது. நாட. இல்லை. மோடி. ஒரு. நாள். பதில். சொல்ல. வேண்டும். மோடி. நீ?????????????!!!!!!""செத்தான்??

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 3 วันที่ผ่านมา

    Alla vittuteenga IPO kuthu thu kodayudhu na

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 วันที่ผ่านมา

    Bjpyenar naattukul vaazhavum koodaadhu naattai aalavum koodaadhu bjpyenar miruga gunam kondavaingka akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum jaakkirathai edhuvum seyyuvaaingka edhuvuom piragu solluvaaingko

  • @arumugamg6755
    @arumugamg6755 2 วันที่ผ่านมา

    Who is Indu firstly your find out your status of caste among the indhi, RSS of BJP only treated only Brahmans to Hindu,they from outcountry from India, they not indian( RSS of BJP).DONOT BELIVE THIS PACHAONDHI

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 วันที่ผ่านมา +2

    Please ask Mr Rahul Gandhi to take extra care. பாதுகாப்பு கொடும்பத்துக்கு இந்த பிஜேபி யாக இருந்தால் .... எப்படி

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 3 วันที่ผ่านมา

    ஆமாம் அளந்து பேசவேண்டும்

  • @navenpandy5562
    @navenpandy5562 3 วันที่ผ่านมา +1

    Evan oru bjp

  • @gopalakrishnanpadmanabhan9902
    @gopalakrishnanpadmanabhan9902 3 วันที่ผ่านมา

    Shout RK shout.. Apply more Burnol. You can very well be called Congress and DMK gooja. Since you are NOT even mentioning about attrocities in West Bengal, Kallakuruchi. Useless host. RKs image has gine down the drain.

  • @vv1614
    @vv1614 3 วันที่ผ่านมา

    இவர் ஒரு பொய்யர்; தமிழா பாண்டியும் ஒரு புருடா மன்னன். இரண்டு பேரும் ஒன்று.

  • @mknithimkn1186
    @mknithimkn1186 3 วันที่ผ่านมา +1

    ROWDIGALUM
    CRIMINALGALUM
    ADHAI. THAAN
    SEYVAARGAL
    FEKKU JI. AND KUUTTATHTHIRKKU..
    JANANAAYAMUM
    THERIYAADHU
    NAAGAREEGAMUM
    THERIYAADHA
    KAATTU. MIRAANDIGAL
    KOOTTAM..
    EADHIRTHTHU KATCHI THALAIVARIN
    SAFTY
    GOVERNMENT
    RESPONSIBILITY..
    RAHUL. SHALL ALWAYS. WEAR
    BULLET PROOF. SAFTY...
    TO SAVE
    THE COUNTRY
    FROM
    THE. COMMUNAL.
    ELEMENTS
    AS PER
    PEOPLE..

  • @arunkumarsalem
    @arunkumarsalem 3 วันที่ผ่านมา

    Paavam Modi. Modi is innocent and a genuine person. 😘😍