Awareness to CHRISTIANS/ பணம் வந்ததும் மாறும் கிறித்தவர்கள் / விவிலிய சொல்வது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 109

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 21 วันที่ผ่านมา +4

    இயேசுவுக்கு புகழ் தந்தையே அருமையான இறை வார்த்தை பகிர்வு தசம பாகத்தை பற்றி எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் தந்தையே உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கின்றோம் எங்கள் அனைவருக்காகவும் நீங்களும் ஜெபித்துக் கொள்ளுங்கள் தந்தையே.

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 22 วันที่ผ่านมา +14

    அன்பு தந்தையே தசம பாகத்தை குறித்து போடுங்கள் காத்திருக்கிறோம்

  • @techietom3478
    @techietom3478 22 วันที่ผ่านมา +11

    உம்முடைய காணொளிகள் எல்லாம் அருமை ஃபாதர். நன்றி.இயேசுவுக்கே புகழ். தசமபாகம் பற்றிய காணோளியை எதிர்பார்க்கிறோம் ஃபாதர். தங்கள் இறைப்பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.

  • @jenattejes1880
    @jenattejes1880 21 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையான பதிவு பாதர் தசமபாதம் குறித்து சொல்லுங்கள் ஆவலோடு எதிர்பார்கின்றேன்

  • @newtonclas-xg3hr
    @newtonclas-xg3hr 22 วันที่ผ่านมา +11

    நன்றி fr. தசமபாகம் பற்றிய கருத்துக் க ளை எதிர் பார்க்கிறேன்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @catherinesebastian3235
    @catherinesebastian3235 22 วันที่ผ่านมา +3

    மிக்க நன்றிகள் அன்பான தந்தைக்கு. ஒரேயொரு விடயம்தான் அருளுள்ளார்க்கு பொருளில்லை பொருளுள்ளார்க்கு அருளில்லை. கொடுக்க மனமுள்ளவர்களிடம் பொருளில்லை கொடுக்க மனமில்லாதவர்களிடம் நிறையவே உண்டு.
    எல்லோரும் சமமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவரும் நினைத்தாலே ஏழை என்கிற வார்த்தையே அகராதியில் இல்லாமல் போய்விடும். எல்லோரும் மனம்மாற ஆண்டவரிடம் வேண்டுகிறேன்..
    தசமபாகம் பற்றிய காணொளிக்காக காத்திருக்கிறேன்.❤❤❤❤

  • @JosephKennedy-np2oz
    @JosephKennedy-np2oz 22 วันที่ผ่านมา +4

    இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க. நீங்கள் கூறுவது போல தசமபாகம் குறித்து மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும் ஏன் என்றால் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் அதிகமதிகம் உள்ளனர்.

  • @davidlourdes8246
    @davidlourdes8246 21 วันที่ผ่านมา

    Thanks father...No tithes...offerings to poor..Matt 25. :35_ 40...to help widows..poors....etc..Amen..

  • @michealkavitha7335
    @michealkavitha7335 22 วันที่ผ่านมา +5

    தந்தையே வணக்கம் 🙏 அருமையான பதிவு அருமை எந்த விதத்தில் பார்த்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சாப்பிட்டார்கள் என்று பார்க்க மாட்டார்கள் . எங்கள் ஊர் சிறிய ஊர் தான் அதிலே பணக்காரனுக்கு ஒரு நீதி என்று ஏழைகளுக்கு ஒரு நீதி என்று தான் இருக்கிறது உங்கள் காணொளி பார்த்தாவது மக்கள் செவிகளில் போட்டுக்கொள்ள வேண்டும் . ஆனால் கோவில் விழாக்களில் பேர் வாசிப்பார்கள் என்று போட்டி போட்டு கொண்டு கொடுப்பார்கள் . கோவில்களுக்கு கொடுக்கலாம் கடவுள் நினைப்பது பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உதவி தேவை என்பது தான் . உங்கள் ஓவ்வொரு காணொளி அருமை அருமை 👌👌👌 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏❤️❤️❤️

  • @leemarose8061
    @leemarose8061 21 วันที่ผ่านมา

    நன்றி தந்தையே மேலும் உங்கள் பணி சிறப்பாக இருக்க இறைவனை வேண்டி ஜெபிக்கிறறேன் எங்கள் குடும்பத்திற்காக ஜெபியுங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @irisjane7030
    @irisjane7030 22 วันที่ผ่านมา +4

    அருமையான விளக்கம்.நன்றி.தசமபாகம் பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம்.நன்றி தந்தையே!.

  • @jeyaseelanm6592
    @jeyaseelanm6592 21 วันที่ผ่านมา +2

    தசமபாகம் விளக்கம் பற்றிக்கூறுங்கள்.❤

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 22 วันที่ผ่านมา +2

    மிக மிக அருமையான பதிவு அருட்தந்தையே தங்களின் இறைபணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤️🎉

  • @shirlyseba7221
    @shirlyseba7221 22 วันที่ผ่านมา +2

    Praise the LORD thank you JESUS AVE Maria நன்றி நன்றி தந்தை வழியாக எங்களோடும் பேசும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தூய ஆவியனவரே உங்களுக்குநன்றி இவ் வார்த்தைகள் எங்கள் வாழ்க்கைக்கு தேவையாகவும் அவற்றை எங்கள் வாழ்க்கையில் பிரதிபழித்து வாழ துணை செய்யுங்கப்பா

  • @Anbu155
    @Anbu155 22 วันที่ผ่านมา +2

    எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
    மத்தேயு நற்செய்தி 6:24
    "எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. "
    லூக்கா நற்செய்தி 16:13
    உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
    மத்தேயு நற்செய்தி 6:21

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re 21 วันที่ผ่านมา

    Thank you father God bless you 🙏 amen 🙏

  • @deogratias9442
    @deogratias9442 22 วันที่ผ่านมา +3

    சேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @lathachristy8394
    @lathachristy8394 22 วันที่ผ่านมา

    ஆண்டவர் தம் ஆன்மா அழியும் உடலும் தந்து இப்பூவியில் வாழ்வு தந்தார் இதை உணர்ந்த ஒவ்வொரு ஆடும் நல்ல மேய்ப்பரை அறிந்து வாழும் போது பணம் ஒரு பொருட்டல்ல என்பது இறை ஞானம் உணர்த்தும் அருமையான பதிவு நன்றி பாதர்❤

  • @Jenifer-o2q
    @Jenifer-o2q 21 วันที่ผ่านมา

    Super father thank you so much father 🙏🙏

  • @siluvairajasiluvairaja7752
    @siluvairajasiluvairaja7752 22 วันที่ผ่านมา +1

    தந்தை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @tamiltorontonian9905
    @tamiltorontonian9905 14 วันที่ผ่านมา

    Thank you father ! Beautifully said ❤️

  • @josephsahayam3696
    @josephsahayam3696 22 วันที่ผ่านมา +1

    இறைவனுக்கு புகழ். தந்தையே இன்றைய பதிவு அருமை, இந்த காலத்தில் இந்த பதிவு மிகவும் அவசியம். ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿

  • @sherwinprince1723
    @sherwinprince1723 22 วันที่ผ่านมา

    உங்களுடைய விவிலிய விளக்கம்பற்றி கேட்டு, நானும் தெளிவுப்பெற்று எங்கள் உறவினர்களும் தெளிவுப்பெற்றுள்ளோம். நன்றி பாதர். உங்கள் வீடியோ வந்தவுடன் அன்று மாலையே கலந்துரையாடுவோம்.
    நான் மறைக்கல்வி ஆசிரியராக 4 வருடம் இருந்தேன்,இப்பொழுது இல்லை. ஆனால் உங்கள் வீடியோவை அப்பவே பாருத்திருந்தால் குழந்தைகளுக்கு நன்கு உணர்த்தியிருக்கலாம்.

  • @manoanandhastary8359
    @manoanandhastary8359 21 วันที่ผ่านมา

    Praise the lord 🙏🙏

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 22 วันที่ผ่านมา

    My heart touching father message praise the lord father 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @thinaharanr4673
    @thinaharanr4673 15 วันที่ผ่านมา

    Thank you Father ❤

  • @rameshraja3402
    @rameshraja3402 22 วันที่ผ่านมา

    Thank you Father praise the lord Ave Maria amen.🙏❤️

  • @anneamutharaj5285
    @anneamutharaj5285 21 วันที่ผ่านมา

    Yes please Father. Please post about Thasama pagam.

  • @vasanthi9045
    @vasanthi9045 22 วันที่ผ่านมา +2

    ஆமென் இயேசப்பா
    அருமையான பதிவு

  • @hopelessgaming5989
    @hopelessgaming5989 20 วันที่ผ่านมา

    Praise the Lord

  • @SUG1N
    @SUG1N 22 วันที่ผ่านมา +1

    As always Fr. Nice message. Pls share more messages on wealth, Father
    1. What jobs catholics can do, as per God’s words
    2. Should catholics invest in stock market and other options, is it against God’s words
    Thank you Fr. We always say a Holy Mary for you, to continue the good work that you are doing

  • @babusolomon9695
    @babusolomon9695 22 วันที่ผ่านมา +3

    Praise the lord father
    தசமபாகம் பற்றி விளக்கம் கொடுங்கள்
    Babu A Solomon
    Anbin trust
    Chennai

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 22 วันที่ผ่านมา +1

    ஆமென் 🙏☦️?இயேசுவேஉமக்கு புகழ் 🙏☦️🙏பாதர்அட்வான்ஸ்கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நன்றி பாதர் 🙏🎄🙏

  • @agnesnarmatha8055
    @agnesnarmatha8055 22 วันที่ผ่านมา +2

    அருமை❤ நன்றி தந்தையே✝️

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q 22 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏THANK YOU JESUS ❤❤❤❤❤ THANK YOU FATHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 AMEN ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 U.A.E (DUBAI)

  • @danistanvlogs
    @danistanvlogs 22 วันที่ผ่านมา

    father nice post semma

  • @zefrinsimple
    @zefrinsimple 22 วันที่ผ่านมา

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 22 วันที่ผ่านมา +2

    Amen

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 22 วันที่ผ่านมา +1

    Amen 🙏 Praise the Lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏

  • @RMDas-lz6xf
    @RMDas-lz6xf 22 วันที่ผ่านมา +4

    கண்டிப்பாக தசமபாகத்தை பற்றி போடுங்கள் தந்தையே

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 22 วันที่ผ่านมา +1

    Awesome message father👌... Thank you for creating this awareness and making people realise there is nothing above God... He is Supreme..... And our activities should be based on this realisation...
    Like you said it is very important to share what we possess with less the fortunate, the joy it gives is immeasurable, so sharing whatever we have is a must... Like you said when we are focused on the eternal life, we will definitely be aware that money is not ultimate, it is just a need....
    Father if possible I would definitely like to hear about the " One tenth " Concept I feel it should be made clear to the people....
    Father you also said be aware of priests who keep asking for money ( I'm sorry if I'm wrong) ..... But what when a priest asks money repeatedly for development works of the parish... Isn't it our duty to respond....
    Thank you once again father🙏...
    Please continue to pray for us ... We will surely keep you in our prayers.... Hope you have a wonderful Christmas.. You are blessed to be in a place where the whole country will be vibing with the fervor of Christmas...
    Merry Christmas father🙏
    Have a wonderful time n tc❤

  • @selvamraju9889
    @selvamraju9889 22 วันที่ผ่านมา

    Thank you Father God bless you ❤

  • @pramilaraja1102
    @pramilaraja1102 22 วันที่ผ่านมา

    Good speech fr.pls next video dhasama bhagam.......❤

  • @Albin-lz5fu
    @Albin-lz5fu 22 วันที่ผ่านมา

    Thank-you.father..massage..supper.god.bless.you😊

  • @MarinaRajani
    @MarinaRajani 22 วันที่ผ่านมา

    Nandry father davan ungalay aser vadiparaga aman

  • @NilukaFernando-ol2nt
    @NilukaFernando-ol2nt 22 วันที่ผ่านมา

    God bless you father. Thank you

  • @timdavid24412
    @timdavid24412 21 วันที่ผ่านมา

    Thank you fr

  • @selvarose-ti5wd
    @selvarose-ti5wd 20 วันที่ผ่านมา

    கடவுளை நன்கு வழிபட்டு தனது திறமையினாலும் கடவுளின் அருளினாலும் தான் ஒருவர் நல்ல நிலைக்கு வந்து பணக்காரர் ஆகிறார் பணம் இருப்பவன் மோசம் என்கிற தவறான பார்வை உள்ளது ஊசி காதில் ஒட்டகம் நுழையலாம் ஆனால் பணக்காரர் மோட்சத்துக்கு போக முடியாது என்பது அந்த கால நடைமுறைக்கு உள்ளது பொதுவாக அந்த காலத்தில் ஒருவர் பணக்காரர் ஆவது மற்றவரை அடிமை படுத்தி தான் ஆனால் இப்போது ஒருவர் உழைத்த தான் பணக்காரர் ஆகிறார் தவறு செய்யாதீர்கள் என்று மட்டும் பிரசங்கம் செய்யலாம் நல்லவர்களாக இருந்தால் கடவுளின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும்

    • @Rsahayarajan
      @Rsahayarajan 18 วันที่ผ่านมา

      ஏழை எளியவர்களுக்கு உதவாத பணக்காரர்களைப் பற்றித்தான் ஆண்டவர் சொல்கிறார். உங்களைப்போல் கஷ்டப் பட்டு உழைத்து உயர் நிலைக்கு வந்தவர்களைப் பற்றி கடவுள் பெருமிதம் கொள்வார் என்பதே உண்மை. உங்களுக்கு அடுத்திருப்போரை நேசியுங்கள் வரியோருக்கும் பசித்திருப்போருக்கும் உதவுங்கள். அப்போது நீங்களும் லாசரைப் போல் கடவுளின் மடியில் அமர்வீர்கள். இதையே வலியுறுத்துகிறாரே தவிர உழைக்காதீர்கள் என்றோ செல்வத்தையே கையில் தொடாதீர்கள் என்றோ அவர் சொல்லவில்லை. கடின உழைப்பின் மூலம் பணம் ஈட்டி‌ செல்வந்தர் ஆன பின் பசித்திருப்போரை மறக்காதீர்கள் அப்படி மறப்பவர்களையே ஆண்டவர் வெறுக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம் . இதை உதாசீனப் படுத்தாதீர்கள் என்கிறார். கடவுளுக்கு நன்றி

  • @babababa2566
    @babababa2566 22 วันที่ผ่านมา +2

    பணத்னத பார்த்தவுடன்..சில பங்கு குருவானவர்கள் அவர் பெயர் சொல்ல எதையாவது கட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...

  • @vahidhad1276
    @vahidhad1276 22 วันที่ผ่านมา

    Excellent explanation Father

  • @dhanvizoeysudhan3827
    @dhanvizoeysudhan3827 22 วันที่ผ่านมา

    Arumaiyana vilakam fr.

  • @DoshiSAntay
    @DoshiSAntay 22 วันที่ผ่านมา

    Father, romba thelivana vilakam🙏 please kandipa thasamabaagam video podunga, we want to learn about it

  • @roselinwilson3012
    @roselinwilson3012 22 วันที่ผ่านมา

    Thankyou Father

  • @VinodhroyM
    @VinodhroyM 22 วันที่ผ่านมา

    Hello Father, thankyou for this video, we need a detailed video on 10% thith..... thankyou very much Father.....Ave Maria 🙏

  • @SanthoshRaj-xg3xc
    @SanthoshRaj-xg3xc 21 วันที่ผ่านมา

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 19 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @cathrineraja8061
    @cathrineraja8061 21 วันที่ผ่านมา

    Father pls pray for my son's 🙏🏻😭

  • @Arasan-t5s
    @Arasan-t5s 22 วันที่ผ่านมา +1

    Mariye. Vazhka

  • @johnynelson7514
    @johnynelson7514 22 วันที่ผ่านมา

    Praise the Lord fr. 🙏🏻🙏🏻. Thankyou 🙏🏻

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 22 วันที่ผ่านมา

    Thank you Father 🙏 waiting next video Father 🙏

  • @rthiyagarajiraj4170
    @rthiyagarajiraj4170 22 วันที่ผ่านมา +1

    தசம பாகம் பற்றி பேசுங்க fr.நன்றி

  • @kavikavi5406
    @kavikavi5406 22 วันที่ผ่านมา

    Excellent msg Father.....🤝💐👍♥️🌲🙏

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 22 วันที่ผ่านมา +2

    அன்பு நண்பரே உங்கள் விளக்கத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் சொல்கிறேன் கத்தோலிக்க திருச்சபை யாரிடமும் கட்டாய படுத்தி வாங்குவதில்லை நாங்கள் விரும்பி கொடுத்தால் மட்டும் தான். என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசாதீர்கள்

    • @fr.valanarasu
      @fr.valanarasu  22 วันที่ผ่านมา +1

      நான் என்ன பேசினேன்?

  • @lillytheres7403
    @lillytheres7403 22 วันที่ผ่านมา

    🎉 Thank you Father
    Happy christmas 🎄🎁

  • @lifeforthelord4409
    @lifeforthelord4409 22 วันที่ผ่านมา +1

    Fr. தசமபாகம் பற்றிய காணொலி வெளியிடுங்கள்

  • @janetrani7353
    @janetrani7353 22 วันที่ผ่านมา

    Well said. Tell about thasamabagam please.

  • @AngelAngeline-z7m
    @AngelAngeline-z7m 22 วันที่ผ่านมา

    Thank you father 🙏

  • @ruffinagomez6046
    @ruffinagomez6046 22 วันที่ผ่านมา

    Thank you father God bless you

  • @dhanaselvirajadurai4730
    @dhanaselvirajadurai4730 22 วันที่ผ่านมา

    Correct father thankyou 😊 Merry Christmas 😊❤

  • @sivaHSEofficersiva
    @sivaHSEofficersiva 22 วันที่ผ่านมา

    Gbu brother...
    Better another doctrine for the money..

  • @priyaJopapa
    @priyaJopapa 22 วันที่ผ่านมา

    Amen 🙏💐 yesapa

  • @sharmiladass1906
    @sharmiladass1906 21 วันที่ผ่านมา

    Please talk about Tithe

  • @Arasan-t5s
    @Arasan-t5s 22 วันที่ผ่านมา

    Thasama. Pagam. Podunga. Father

  • @antonydavid4343
    @antonydavid4343 22 วันที่ผ่านมา

    Thank you dear Rev.Fr.In my life experience,I find that when I shared money with needy people,they misuse money.When we share food,they are reluctant because they get food from many generous organisations.
    I am really confused.
    Even in our catholic charitable institutions,the middle men who collect clothes and provisions make use of these gifts meant for the needy are misused by some selfish individuals.
    I have sadly experienced this sort of deceit.My conscience is clear.
    Kindly prepare a video about thithesl and how the amounts received by collections during the Holy Mass is used,even for outward appearance and vain Glory during festivals retc.
    I hope you understand me.
    Thank you so much
    God bless your Ministry.

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 22 วันที่ผ่านมา

    கண்டிப்பாக டிரஸ் மபாக்கம் பற்றி பேசுவோம்

  • @PlacidNorbert
    @PlacidNorbert 22 วันที่ผ่านมา +1

    தசமபாகம் பற்றி சிறப்பாக விளக்குங்கள்

  • @antonyrobin5494
    @antonyrobin5494 22 วันที่ผ่านมา

    தந்தையே நீர் பங்கு பணியாளர் நிறைய பங்கு பணியாளர் பங்கு பயனாளராகவே இருக்கிறாகள் இதை என்ன சொல்வது

  • @charleskamaleshmappaji268
    @charleskamaleshmappaji268 21 วันที่ผ่านมา

    In Genesis 14-20 first time Abraham gave Tithe to Melchizedek who had no genealogy.Under old covenant, in Numbers chapter 18 tithes of the children of Israel shall be given to Levites to inherit,and the Levites who receive tithe from the children of Israel shall give heave offering to Aaron, the Chief Priest.Under new covenant,in Hebrew chapter 7, Jesus the Jew became permanent Priest as per the order of Melchizedek.This the beginning and end of tithe.When Priesthood itself is changed,is there any necessity give tithe.

  • @Sajanvinu
    @Sajanvinu 22 วันที่ผ่านมา

    வணக்கம் தந்தையே..வலை தளத்தில் ஒரு வீடியோவில் இயேசுக்கே புகழ் மரியே வாழ்க என்னு கமென்ட் செய்தேன் அதற்கு ஒரு நபர் வழக்கமான ஏன் மரியே வாழ்க என கமெண்ட் செய்ய வேண்டும் எதற்கு அவரை கடவுளாக வழிபடுகின்றனர் என பல விவாதஙாகளை அடுக்கிக்கொண்டே சென்றார் நானும் நான் மரியாவை கடவுளாக பார்க்கவில்லை அவர்களை புனிதமான மற்றும் பரிந்துரைக்கவும் வேண்டுகிறேன் என கமெண்ட் செய்தேன் ஆனால் விவாதம் தொடர்ந்து கொண்டே சென்றது... மனதிற்கு வருத்தமாக இருந்தது 😢 இதற்க்கான தெளிவான விளக்கம் தரும் வகையில் ஒரு வீடியோவைப் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @sjerald7495
    @sjerald7495 21 วันที่ผ่านมา

    உண்மையில்தந்தையே👌எனக்குஒருந்ல்ல்எச்சரிக்கையாகவேஉள்ளது👌

  • @arulmary603
    @arulmary603 22 วันที่ผ่านมา

    I felt very uncomfortable about this fact since, we need money for daily use & furthermore too, but we forget give validity on purpose to others very basic needs. Money gains value on who, where, why, what & how much we run on it's situation. Bible says don't be lazy too. World was addicted to money but now it stands on power of richest.

  • @meleti2249
    @meleti2249 20 วันที่ผ่านมา

    Fr nan ippo church ku porathu illa because I lost my hope in god . My life stable illa ena job ku ponalum no salary all are using me but no salary no development. Ithunalaya my nampikai pochu. Can you please help me what god trying to show or say me

  • @Elizabeth-kz6dq
    @Elizabeth-kz6dq 20 วันที่ผ่านมา

    Father ..i was told if we dont give 1% of whatever money we get..God will not bless us.. i am not working..i am 75 yrs of age..i only survive on my retirement money of 500 dollars a month.. is it necessary i must give 1 %..as it is on sundays i give love offering and donations . Please explain on this subject

  • @Latha-b3g
    @Latha-b3g 22 วันที่ผ่านมา

    Our parish priest is not asking money

  • @kemilawins1431
    @kemilawins1431 22 วันที่ผ่านมา

    தசமபாகம் பற்றி எடுத்து கூறுங்கள் பாதர்

  • @estherpatricia7130
    @estherpatricia7130 22 วันที่ผ่านมา

    Parish priests are constantly asking money for one thing or the other like construction, feasts etc.. And it is mostly spent on unnecessary lavish things... What is ur opinion on this father??

  • @agnespunitha304
    @agnespunitha304 22 วันที่ผ่านมา

    சாமி நீங்க இந்த இந்தப் பதிவை பார்ப்பீர்களா என தெரியாது, புனிதர்கள் வரலாறு படிக்கையில் அவர்களில் செல்வந்தர் வாழ்க்கையை விட்டுவிட்டு கடவுளுக்காக அவர்களை முழு அர்ப்பணம் செய்ததாக அத்தனை புனிதர்கள் வரலாறையும் பார்க்கிறோம். ஆனால் பழைய ஏற்பாடு புஸ்தகத்தில் ஆண்டவர் இயேசு எதெல்லாம் தவறு என சொன்னாரோ அது எல்லாமே அவர்கள் செய்தார்கள், eg; Abraham, Jacob, King David, King Solomon..... இவர்களை தீர்ப்பிட எனக்கு தகுதி இல்லை ஆனாலும் எப்பொழுதும் என்னிடம் இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது அதை தெளிவுபடுத்த முடியுமானால் ரொம்ப நன்றாக இருக்கும் சாமி. தயவுசெய்து இதை யாரும் கொச்சையாக விவரிக்க வேண்டாம் சாமி நீங்கள் பார்த்தால் ஒரு வீடியோ மூலமாக தெளிவுபடுத்தவும். நன்றி,,🙏

  • @christopher3341
    @christopher3341 22 วันที่ผ่านมา +2

    தசமபாகம் கத்தோலிக்க பாதிரியார் வாங்குவதில்லையா?
    சும்மா உருட்டி கிட்டு இருக்காதீங்க பாதிரியார் அவர்களே!!!!!
    கத்தோலிக்க பாதிரியார்களில் எத்தனையோ பேர் மக்கள் கொடுக்கும் பணத்தை தன் சொந்த வளர்ச்சிக்காக உபயோகிக்கும் ஆட்கள் எவ்வளவோ பேர் எனக்கு தெரியும் சும்மா கத்தோலிக்கத்தில் எந்த தவறும் நடக்காதது போல கத்தோலிக்கத்தை தூக்கிபிடிக்காதீர்கள் பாதிரியாரே இங்கு யாருக்கும் எதுவும் தெரியாமல் இல்லை!!!!

    • @KleraA-c7e
      @KleraA-c7e 22 วันที่ผ่านมา +1

      Father pesinal ugala pola Ara vekkadugalukku pudikkadunu. Avargal in sevail ontravadhu veru sabaigalil. Kana mudiuma. Uruttu. Udhuna viluradhu. Phone laye. Gunamalippadhu. Anniya bashai enru urai yemathuradhu. Thasamapagathai vaithu pondati ullagal udaya valvaadarathai parppadhu ellam engalukku therium. Father Ai kurai sollamal. Ungaludaya sabaigalil kuraigalai thedugal.

    • @christopher3341
      @christopher3341 22 วันที่ผ่านมา

      @KleraA-c7e hello hello நானும் கத்தோலிக்க கிறிஸ்தவன் தான் சரியா!!!
      எங்க பங்கு மறைமாவட்டத்தில் நடப்பதை பற்றி தான் நான் பேசுரேன் உங்களுக்கு அது தெரியலனா நீங்க இன்னும் அறியாமையில் இருக்குறீங்க னு அர்த்தம் முதலில் உங்க அறியாமையை போக்கிக் கொள்ளுங்கள்.
      பேசுவது father-க்கு எதிராக இருந்தால் அவர் யாரு எந்த சபையை சேர்ந்த வருனு தெரியாமலே father's க்கு சொம்பு அடிக்காதீங்க

    • @christopher3341
      @christopher3341 22 วันที่ผ่านมา

      @KleraA-c7e சரி அப்ப அன்னிய பாசையில் பேசுர பாதிரியார்களை என்ன சொல்லுவீங்க.... Phone la ஜெபம் செய்ர பாதிரியார்களை என்ன சொல்லுவிங்க........
      ஒப்புரவு அருட்சாதனம் னு போகிற பெண்களை blackmail பண்ணி அந்த பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் பாதிரியார் களை என்ன சொல்லுவீங்க......
      பவுலே திமோத்தேயுவுக்கு உடல் நலம் பேனுவதற்கு சிறிது திராட்சை ரசம் பருகு என்று கூறியதை வைத்து கொண்டு மதுபானம் பருகுவதை alcohol baccadi,visky,rum பருகுவதை என்ன சொல்லுவீங்க........

    • @christopher3341
      @christopher3341 22 วันที่ผ่านมา

      @KleraA-c7e என்ன உங்களுடைய கேள்விக்கு என்னுடைய தரமான பதிலை பார்த்து பயந்து comment ta delete pandregala என்ன ஒரு கேவலமான ஒரு செயல் சரியாக பதில் கூறமுடியாத திராணியற்றவர்கள் என்று சிரிப்பு வருகிறது 😁😁😁😁😀😀

    • @julianpaulraj395
      @julianpaulraj395 22 วันที่ผ่านมา +1

      எந்த குருவானவர் களும் தசமபாகம் வாங்குவது இல்லை சும்மா வாய்ல வடை சுட கூடாது நிருபிக்க முடியுமா

  • @pramilaraja1102
    @pramilaraja1102 22 วันที่ผ่านมา +1

    Good speech fr.pls next video dhasama bhagam.......❤

  • @carolinestephen17
    @carolinestephen17 22 วันที่ผ่านมา

    Thank you father 🙏

  • @carolina2392
    @carolina2392 21 วันที่ผ่านมา

    Thank you father 😊🙏