விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையா கவலைய விடுங்க | தாள் முடாக்கின் நன்மைகள் Straw mulching tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2023
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

ความคิดเห็น • 30

  • @LATHARENGARAJAN-db4fw
    @LATHARENGARAJAN-db4fw 14 วันที่ผ่านมา

    முடாக்கு பற்றிய இதுவரை கேள்விப்படாத பல அறிவியல் பூர்வமான விளக்கம் இதுதான். ராஜு Sir உண்மையிலே ஒரு சிறந்த யதார்த்த விவசாய வல்லுநர். வாழ்த்துக்கள்

  • @thirumalvalavan5825
    @thirumalvalavan5825 ปีที่แล้ว +15

    எந்த ஒரு ஆங்கில காரனும் இந்த அளவுக்கு விரிவாகவும்... தெளிவாகவும்... புரியும்படியும்... சொல்வார்கள் என்றால்... அது முடியாது என்று தான் சொல்ல தோன்றுகிறது... இவர் ஒரு ஆராய்ச்சி ஆளர்களுக்கு இணையாக விவரிக்கிறார்.... மேலும் இவர் நம் தமிழில் விவரிப்பது என்பது நாம் பெற்ற அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன்... வாழ்க பல்லாண்டு...

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 ปีที่แล้ว +2

    அருமை அருமை இவர் சொல்கிற தகவல்கள் எல்லாம் தொகுத்து தனி வீடியோவை தொகுக்கும். இவர் நிறைய கருத்தை 🔥 சொல்றாரு அறியாத கருத்துக்கள் வாழ்க

  • @maruthupandi1010
    @maruthupandi1010 ปีที่แล้ว +6

    அய்யா நீங்க இன்னமும் நிறைய காணொளிகள் போடனும் மிகச்சிறப்பான விவசாய தமிழ்நாடாக மாற்ற உங்களால் தான் முடியும் அய்யா, நன்றி அய்யா, உங்களுக்கு நிகர் நீங்களே

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 ปีที่แล้ว +3

    அருமையான அறிவியல் பூர்வமான சிறப்பான விளக்கம் திரு ராஜீ ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @sivavelu6857
    @sivavelu6857 ปีที่แล้ว +3

    Fantastic explanation ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻, Thank you so much Ayya 🙏🏻🙏🏻

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @meru7591
    @meru7591 10 หลายเดือนก่อน

    இறைவன் மிகப்பெரியவன்😢😢

  • @meru7591
    @meru7591 10 หลายเดือนก่อน +1

    super professional

  • @kalyan174
    @kalyan174 ปีที่แล้ว +2

    Very informative

  • @tamilprince2008
    @tamilprince2008 ปีที่แล้ว +3

    Please upload a video about irrigation. Is it flat or round drip irrigation?
    Is it drip tape?
    Are they from ksnm company?
    How much will they cost?
    Please do a clear video about irrigation from water well, motor pump to the last bit.

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 ปีที่แล้ว +1

    Very nice sir

  • @guhanjaguva5693
    @guhanjaguva5693 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @muralidurairaj8454
    @muralidurairaj8454 ปีที่แล้ว +2

    Very very nice Ayya

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      😊👍

    • @kanishkajothimani196
      @kanishkajothimani196 ปีที่แล้ว +2

      மிகவும் அழகான அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @kamarajdurai5544
    @kamarajdurai5544 ปีที่แล้ว

    கலை நிர்வாகம் பதிவு செய்யவும்.....

  • @sithanbs4175
    @sithanbs4175 ปีที่แล้ว +1

    தூய தமிழில் அனுபவ பதிவு

  • @HariHaran-sl9rd
    @HariHaran-sl9rd ปีที่แล้ว +2

    அய்யா தங்களின் தொடர்பு எண்ணை தெரிவியுங்களேன்

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 ปีที่แล้ว

    Coffee vevasayam poduga pls

  • @onlinemoney3759
    @onlinemoney3759 ปีที่แล้ว +2

    First like first view and comment