I love this hyacinth bean gravy. We get the dried ones. I usually cook it with potato, tomato, brinjal, drumstick and dried fish( karuvadu) or anchovies. It would taste superb. Your recipe is pure vegetarian. I will try it one of these days. It is 3:25 am. At my age sometimes cannot fall asleep, so I watch your videos. Thank you Kavitha. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
Akka thottathula edukura Ella videoslaiyume voice romba low ah iruku ka annankita solli ennanu paaka sollunga ka pacha mochai kuzhambu semmaiya iruku ka
அக்கா நானும் சமைக்கும் போது மணம் வரலன்னு நானும் சோகம் ஆகி இருக்கேன் ...ஆனால் கதவு ஜன்னல் சாத்திட்டு வீட்டுக்கு வெளியே வாக்கிங் கொஞ்ச நேரம் நடந்துட்டு வீட்டு கதவு திறந்து உள்ளே போன என் சமையல் அப்படி மணக்கும்....அப்ப வரும் பாருங்க ஒரு சந்தோஷம்
அருமையான புளிக் குழம்பு !!! அருமையான செய்முறை !!!
நன்றி சிஸ்டர்,… 👌🏻👍🏻👏🏻💐
கொங்கு நாட்டு பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று 👍
Vaazhai ilai la saatham pottu suda suda kuzhambu ootri adhai kaiyala pisaindhu sappidumbothu aaha arputham tempting to eat 👌👌😋
Vaanga oru naal enka oorukku saapiduvom..👍❤️
@@FoodMoneyFood kandippa sister varanum nu than aasaiya irrukku and romba nandri koppittadharkku😊
சூப்பர் சிஸ்டர்
Healthy mochai pairu potato pulikulambu nyz preparation ka
Thank you brother ❤️
I love this hyacinth bean gravy. We get the dried ones. I usually cook it with potato, tomato, brinjal, drumstick and dried fish( karuvadu) or anchovies. It would taste superb. Your recipe is pure vegetarian. I will try it one of these days. It is 3:25 am. At my age sometimes cannot fall asleep, so I watch your videos. Thank you Kavitha. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
Happy to read ma..watching at early morning..thank you so much Amma..🙏👍❤️
உங்க பேச்சும் சிரிப்பும்தாங்க ரொம்ப ரொம்ப சூப்பரா என்ன feel பண்ண வைக்குது.
மிகவும் மகிழ்ச்சி ..நன்றிங்க..❤️
Kongu Special ❤
Super avaraka samber akka my favorite
Dupur
.kave👍
Super curry akka
Supernga
சூப்பர்
Super video akka
Unga slang enakku romba pidichirukku sister❣❣❣awesome ❣👌
Thank you so much sister ❤️❤️
Nice samber.superior
Arumai Akka😋
Lovely kulambu
Your videos are so natural ma❤❤
Thank you so much nga 🙏
Kavitha my mouth is watering, when you eat.when I come to Coimbatore,I will do it for my mother,who love your channel.
You look so cute in this chudi
Thank you so much nga Akka..❤️🙏
One of my favourite kuzhambhu kavitha sister...thank you 👌🏾👍
👍..thank you nga
Yummy licious gravy..thank you for the vlog Kavi sis..
💖💖💖Veni Malaysia
Thank you sister..❤️
Is it thani milagaithool and thani malli thool?
Seme receipe ma
Hi ma mushroom gravy was very tasty I did as per y our instructions vary very testy ma
Thank you so much sister ❤️❤️
Super👌👍
Super Kavitha 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
Super 👍
Mouth watering mozzhai kulambi.
Nice akka 🥰
Super sister
Super nga akka 😊
Very good ❤️
All ur recipes are very nice . I made the valapoo biriyani. Excellent. Which part of coiambathur do u live.
Super sister 😋
Super sis❤
Arumai
அக்கா நான் இப்பதான் கோயம்புத்தூருக்கு வந்து இருக்கேன்
Nice
Super
Good evening sister
Hi கவிதா, ரொம்ப நாள் கழித்து தோட்டத்தில் சமையல், அருமை
👍❤️
Akka Unga suti nalairukku.
Thank you dear ❤️
சிஸ்டர் சாம்பார் தூள் செய்முறை விளக்கம் குறைந்த அளவு வேண்டும் நன்றி
Akka thottathula edukura Ella videoslaiyume voice romba low ah iruku ka annankita solli ennanu paaka sollunga ka pacha mochai kuzhambu semmaiya iruku ka
Ok sister..volume sari panrom.. thank you so much ❤️👍
❤❤❤
👌
Aka edachu non veg receipe podunga...mutton la podunga..romba naal achu non veg video nenga potu...
Ok sister..video panrom .. thank you 👍❤️
Super recipe akka👌👌👍👍💐💐
👍👌🏿
Road to 900k. My best wishes for food money food channel
to reach 1million subscribers as soon as possible.
Thank you so much for your support and love on us ..sister.. thank you ❤️❤️🙏
I will always give my support to you sister.
எங்கள் ஊரில் நிறைய கிடைக்கும் பா கவிதா விலை மிக கம்மியா கிடைக்கும் இது சீசன் காய் தானே எங்கள் ஊர் அருப்புக்கோட்டை
அருமைங்க அக்கா..👍❤️
அக்கா நானும் சமைக்கும் போது மணம் வரலன்னு நானும் சோகம் ஆகி இருக்கேன் ...ஆனால் கதவு ஜன்னல் சாத்திட்டு வீட்டுக்கு வெளியே வாக்கிங் கொஞ்ச நேரம் நடந்துட்டு வீட்டு கதவு திறந்து உள்ளே போன என் சமையல் அப்படி மணக்கும்....அப்ப வரும் பாருங்க ஒரு சந்தோஷம்
உண்மை sister..எனக்கும் இதே போல நடப்பதுண்டு..👍❤️
இதுக்கு முன்ன குட்டி எங்க அம்மா இதே மாறி வச்சு கொடுத்தாங்க
Super .but nanga புளிதண்ணிர் ஊத்தாம செய்வோம்
👍❤️
Traditional
மல்லித்தூள் வறுத்து பொடி பண்ணி வைக்கணம்மா
Super akka, Today my birthday akka wise pannunga i am boy ok
Happy Birthday dear..🌺🎂❤️
@@FoodMoneyFood thank you
Mama how lovely you call your husbend
thank you
உங்கள பாக்கணும் ரொம்ப ஆசை ஆனால் நீங்க எந்த இடம் எனக்கு தெரியல உங்க போன் நம்பர் குடுங்க akka
Pollachi
Pollachiya ivangq
Sister y epolam nenga NV seyarathae ila...
NV panren sister 👍👍❤️
எங்கபுலிக்குலம்புயருக்கும்தேரியத. இதுஒருவீடியேன்னுபொடுரெங்க
Super video akka
Super Akka 🥰🥰🥰
Good morning sister
Nice
Nice