Aarathanai Aarathanai | Tamil christian song | JTV Ministries

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Lyrics,Tune & Sung by
    Pr.Ramesh Joe
    Special Thanks
    Pr.T.Arul Muthu
    Like,Share & Subscribe
    Lyrics:
    ஆராதனை ஆராதனை உமக்கு தானே
    உயிருள்ள தேவனுக்கு ஆராதனை
    உயிருள்ள நாள்வரை ஆராதனை
    வாழ்வு தந்தவர்க்கு ஆராதனை
    வரங்களை தந்தவர்க்கு ஆராதனை
    கிருபையுள்ளவர்க்கு ஆராதனை
    கிரீடம் தருபவர்க்கு ஆராதனை
    எகிப்தை வென்றவர்க்கு ஆராதனை
    எரிகோவை பிடித்தவர்க்கு ஆராதனை
    கானானை தந்தவர்க்கு ஆராதனை
    கண்மணி போல் காத்தவர்க்கு ஆராதனை
    எல்ஷடாய் உமக்கு ஆராதனை
    எல்லாம் வல்லவரே ஆராதனை
    எல்ரோயி உமக்கு ஆராதனை
    என்னை கண்டீரே ஆராதனை
    யெகோவா நிசியே ஆராதனை
    வெற்றியை தந்தீரே ஆராதனை
    யெகோவா ராஃபா ஆராதனை
    சுகத்தை தந்தீரே ஆராதனை

ความคิดเห็น • 2

  • @mosesmosessam
    @mosesmosessam 11 หลายเดือนก่อน +3

    ❤ இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றாகவும் இருக்கின்றது கே கே கே கே கே கே கே மீண்டும் மீண்டும்