உலகம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனை யாராலும் மறக்க முடியாது மறக்கவும் முடியாது அவருடைய எழுத்து கவிதை அனைத்தும் ஒவ்வொருவரும் மனதிலும் இருந்து கொண்டே இருக்கும் மறக்க முடியாத மாமனிதர் கவிஞர் கண்ணதாசன் அவரின் புகழ் ஓங்குக
அச்சு அசலாக கண்ணதாசன் ஐயா சாயலில் பிறந்திருக்கிறார்.எவ்வளவு பெரிய ஜாம்பவானின் மகன் எவ்வளவு எளிமையாக எதார்த்தமாக பேசுகிறார்.நல்ல வளர்ப்பு ஐயா தங்களது.அருமை அருமை.
விசாலி அப்படியே கவியரசர் மாதிரி இருப்பது ஒன்றே சாட்சி ஆக உள்ளது பேச்சு அந்த உடல்மொழி அனைத்தும் அந்த பரந்தாமனின் லீலை சாட்சாத் கலைவாணியே மறுபடியும் பூமிக்கு வந்ததாக காணப்படுகிறது
சேர்த்து வைக்கலியேன்னு கவலை படாதீங்க .....என்று அப்பாவின் நினைவுகளை சொல்லும் போது, இந்த வயதிலும் கண்ணீர் வருகிறது .இதைப் பார்க்கும் போது எனக்கும் கண்ணீர் வருகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். கவிஞரின் வாரிசாக பிறந்தது உங்கள் பாக்கியமே. மனம் திறந்த பதிவு. நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏 27-8-2022
உங்களோட எளிமையும், பண்பும், கவியரசரைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துகளும் மிகவும் அருமை. இறுதியில் மஹாபெரியவர் கூறியதைக் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது...🙏🙏🙏 காலத்தை வென்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.... 🙏🙏🙏
ம௱பெரும் கவிஞர் கண்ணத௱சன் பற்றிய பல செய்திகளை அவருடைய மகன் சொன்னது மிகவும் நெகழ்ச்சிய௱கவும்,கனத்த இதயத்துடனும் கேட்கும்படிய௱கவும் இருந்தது. இதனை ஒளி பரப்பிய உங்களுக்கு எங்கள் மனம௱ர்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொஞ்சமும் மிகைப் படுத்தப்படாத அன்பு, பாசம், மதிப்பு, உங்களுடைய தந்தையாருடன் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை தெரிவித்துள்ளீர்கள். நன்றாகவே இன்னும் வாழ்வீர்கள். வாழ்த்துக்கள்! அவருடைய வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்த வாழ்க்கை உங்கள் அனைவரையும் நன்றாக வாழ வைக்கும். !
I am 78 years old I love Kavignar and his ever loving (living) songs for the generation and mankind I have seen him many times as I was studying in T Nagar High School which is very near to Kaviarasars Home
பத்து வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கு, நீங்கள் உங்கள் அப்பாவை பற்றிய நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.. நீங்கள் மிகவும் பாக்கியசாலி.
உங்கள் பேட்டியை கேட்டு கண்ணீர் வந்தது. உங்கள் சகோதரி ரேவதி மேடம் மறற்ற சகோதரர்கள் பேட்டிகளையும் கேட்டிருக்கிறேன். உண்மையான வார்த்தைகள். நிறைகுடம் ததும்பாது. கண்ணதாசன் அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி சார் 🙏🏽🙏🏽
நெகிழ்ச்சியின் உச்சம் ஆக நெகிழ்ச்சி நெகிழ்ச்சியின் இலக்கணம்.மிக இயல்பாக நேர்த்தியான மனதை வருடும் இன்பமான அழகான பேட்டி. உங்களைப் போன்ற 15 பேருக்கும் நேரம் தராதது ஏன் என்றால் எங்களை போன்ற உறவுகளுக்கு அவர் சொந்த கவிஞராகிவிட்டார் அல்லவா ஐயா. இதை இயல்பாக எடுத்துக்கொண்டு அவர் பின்னே சென்று அவருடன் ஆழ்ந்துபயணித்து தாங்கள் வாழ்வது ஆக சிறப்பு தங்களின் பேட்டி,அவரே பேட்டி அளித்ததாகத்தான் உணர்கிறேன். தங்களுடைய இயல்பான இந்த பேட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் ரசித்து கேட்டு லயித்து போகிறேன் ஐயா. மாபெரும் கவி கலைஞனுக்கு பேரன்பு மகவாய்,அந்த தானப் பிரபுவுக்கு அசாதாரணமாக பிள்ளை தாங்கள். அனைத்து விஷயங்களையும் அள்ளித் தந்தமைக்கு தலை தாழ் வணக்கங்கள் சிரம் தாழ் நன்றிகள் உளம் உரை பாராட்டுகள் மருத்துவர் அய்யா.
கண்ணதாசன் அவர்கள் ஒரு சகாப்தம். அவருடைய சந்ததிகள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.தமிழக மக்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள், அரசு நினைத்தால் எவ்வளவோ பெருமை சேர்க்கலாம். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வு தடுக்கிறது.
A wonderful human being. Romba Kai raasi dr. He refused to accept payment for my late dad dr for his dental procedures not once, but several times. So happy to see his interview
வாழ்க கவியரசர் புகழ் கவிஞரின் வாழ்க்கையில் தோண்டித் தோண்டி அற்புதமான நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றி நெகிழ்வாக இருந்தது..!
இயல்பான கருத்துப் பரிமாற்றம். முதல் முறையாக ஊடகத்தில் பேசியது மிக சிறப்பாக உள்ளது. கவிஞர் பற்றி யார் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் பெற்ற 15 செல்வங்களின் (ஒருவர் தவிர )முகங்களின் மூலமாக கவியரசுவைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது.
வணக்கம் சார் வெளிப்படையான தங்கள் பதிவு அற்புதம் கவிஞரைப்பார்த்துபோல்இருக்கு உங்கள்தோற்றம் இனிகவிஞர் போல் ஒரு கவிஞன் வரவேமுடியாது.எனக்குபிடித்த ஒரே கவிஞர் அப்பா மட்டும் தான்.அப்பாவைபற்றியதங்களின் பதிவு அழகிலும் அழகு.நன்றிகள்.
கவியரசருக்கு இன்னொரு பெயர் உண்மை.நிகழ்ச்சி முழுவதும் கவியரசரோடு இருக்கிறோம் என்ற உணர்வு ,என்றும் கவியரசரின் பிரியன்.1969 கவியரசரின் "கண்ணதாசன்" மாத இதழை தென்காசி பொதுக்கூட்டத்தில் என்னிடம் கொடுத்து அப்போதைய விலை ரூ 1-00 க்கு விற்று கவியரசரிடம் பாராட்டு பெற்றவன் .வாழ்த்துக்கள் சார்.
கவிஞர் கண்ணதாசன் அய்யா அவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் தமிழ் இருக்கும் வரை அவர் நம்முடன்தான் இருப்பார் தமிழ் தாயின் செல்ல மகன் 🙏🙏🙏🙏🙏 மலேசியா
@@kamalkannadhasan3938 உங்கள் குரலும் முகமும் அப்படியே அண்ணாதுரை கண்ணதாசன் ஐயாவிற்கு உள்ளது....நான் பிறந்தது 2001ல் கண்ணதாசன் ஐயா தான் என்றைக்கும் எனக்கு பிடித்த கவிஞர்🙏🏻
நகை கிகைன்னு வருது,. வட்டின்லாம் வருது எனக்கு வேண்டான்பா,.,ஆஹா,.ஆஹா,.பெருந்தவம் பெற்ற புண்ணியவான் தங்கள்,.கண்ணதாசன் அவர்களின் மகனாக பிறப்பதற்கும் பெரும் பாக்கியம் வேண்டும்,.நீங்கள் கண்ணதாசனின் மகனாக பிறந்ததற்கு கண்ணதாசனும் பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்,.அருமை,அருமை,.கேட்க கேட்க மனம் நெகிழ்கிறது,.கண்ணதாசன் மறையவில்லை,.கண்ணதாசனின் சந்ததிகளின் ரூபத்தில் உலகம் மறையும் வரை கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருப்பார்,.
Dr Kamaal, you were emotional stating your father couldn't save anything other than his writings. Your father has given immeasurable wealth to tamil people through his pen. All of you will have great life, due to the good wishes of thousands of people who love your father. All of you are blessed people having born to a great poet, the entire tamilnadu adores. God bless you all.
Super sir interview...and it was a really a honour for me as you were my first PhD doctorate guide...you are such a humble and lovable soul...wish you best always for your health and happiness . 🙏🙏🙏🌾
@@kamalkannadhasan3938அப்பா...எத்தனை பேர் தங்களை மருத்துவம் மற்றும் கல்வி சார் சேவைகளில் புகழ்கிறார்கள்... நீங்கள் உங்கள் தந்தை பெயரை காப்பாற்றி இருக்கிறீர்கள்... கவியரசு❤
கண்ணதாசன் அய்யா அவர்கள் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் தங்களது பேச்சும் கவிஞர் அவர்கள் பேசுவது போல் இருக்கிறது கண்ணதாசன் அவர்களும் ஒரு மகான் தான் தயவுசெய்து அவருடைய புத்தகங்களை படியுங்கள் எங்களை எல்லாம் நல்வழி படுத்துவது அந்த புத்தகங்கள் தான் ( அர்த்தமுள்ள இந்து மதம் வனவாசம்) மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஒருமுறை அக்காவோடு டாக்டர் கமல் கிளினிக் பல்வலிக்கு சென்றோம்.நாங்க மறைமலையடிகள் கொள்ளுப்பெயர்த்தி,உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் மகள் எனத்தெரிந்ததும் fees வாங்க மறுத்துவிட்ட பெருந்தன்மையானவர்.- கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,,,,இவன்,,,தந்தை,, என்நோற்றான் கொல்எனுஞ் சொல்…..Dr. Kamal கவிஞரின்,,,,மற்றொரு,,,பரிமாணம் மாமனிதர். is “” Roll model “”,,,great father,,with magnanimity,,,in all walks of life. How to raise,,treat,,guide,,,children,,,& in most matured way. ( easy to say but difficult to follow) …..Dr. Kamalanathan,,,consistently,,,shared all nitty gritty of personal life like an innocent,,,child,,நிர்மலமான,,மனசு,,,எண்ணம்,,,பேச்சு,,, வாழும்,,வழிமுறை. வாழ்க,,,வளமுடன்,,,என்றென்றும். காலத்தால்,,அழியாத,,கவிஞரின்,,,ரசிகன் இரா் சீத்தாராமன்,,,76 அகவை,,,,மும்பை
Sir.. really u gave such a wonderful interview... because it reveals the reality.truth....not acting or shows proud...I am impressed by ur... likable speech..... which make me. Happy
கவிஞர் அவர்கள் சோவியத் நாடுகளுக்கு கலாச்சாரப் பயணம் சென்றிருந்தபோது கண்ணதாசன் இதழில் " செப்பு மொழிகள் - புதிய வார்ப்பு" என்ற தலைப்பில் எழுதியவையும், அந்தப் பக்கங்களில் pant insert செய்த கமலநாதன் புகைப்படமும் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது. வாழ்க டாக்டர் கமால்!
Wonderful candid interview Sir. Doctor Sir you are a very humble and meek personality. I really liked the way you respect your Father. Also I got goosebumps when I heard about Mahaperiyava. 🙏
What an interesting interview! We worship your father for his writings. My parents have all his books. His songs bring tears of all emotions. Your humility and narration in crystal clear Tamizh diction! Thank you Doc. 🙏
Sir when you said invariably we are following his words that were written in books makes me wonder how truthful are his children in their life. True divine poet and truthful children . All your speech are pouring right from your soul. Nice to hear your truthful words. Divinity.
குழந்தை உள்ளம் கொண்டவர் கவிஞர் அய்யா கண்ணதாசன் அவர்கள். கவிஞர் பற்றி கவிஞர் அய்யாவின் மகன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பரவாயில்லை கவிஞர் கண்ணதாசனின் குடும்ப உறுப்பினர்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் நண்பர்களிடம் ஜோக்காக ஒன்று சொல்வேன்: நான் எழுதும் தமிழ் கவிதைகளில் வரும் தவறுகளாளோ என்னவோ, கண்ணதாசன் அவர்கள் மகன் மூலம் சுமார் ஏழு பற்கள் பிடுங்கியாயிற்று, என்று.. கண்ணதாசன் சில கவிதைகள் எனக்கு தத்துவ பாடம் போன்று.. ஆசான் போன்று.. மனம் திறந்து பேசியதற்கு நன்றி...
கவியரசு அவர்கள் சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை என்று வருந்தினார் என்று மகன் மருத்துவர் சொன்னபோது கண்கலங்கினார் நானும் கண்கலங்கினேன்.தங்கை விசாலி பற்றி சொல்லும் போது அப்பாவின் குணநலன்கள் பெற்று இருப்பதாக கூறி பெருமிதம் புன்னகைப் பூத்தார் நானும் சிரித்தேன்.பகவான் கண்ணன் இசைத்தது ஒரு புல்லாங்குழல்.கவிஞர் இசைத்தது பதினைந்து புல்லாங்குழல்கள்.காலம் யாவும் கவியரசு புகழ்பாடும்.அதுவே கவியரசரின் அழியா சொத்து.
கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் என்ற புத்தகம் பிழை பிழையாக எழுதப்பட்டது இந்த உலகத்திலேயே மிகப் பிரபல்யமான ஒருவர் எழுதினால் எல்லாரும் அதை அப்படியே நம்பி விடுவார்கள் பைபிளுக்கு உள்ளே புதுப்புது மதங்கள் முளைக்கிறது ஐயா கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த இயேசு காவியமும் ஒன்று
Wonderful and clear expressions like songs of Kaviarasar...There is no day i do not think about Kaviarasar...His songs are part of my life...Great son of Great Poet and Lyricist....so on...I enjoy Mrs Revathy Shanmugam's cooking channel too. Thanks for the interview...
th-cam.com/video/7_R2iuF13IE/w-d-xo.html ஹோட்டல் நடத்தி வரும் கண்ணதாசனின் மகள் கலைச்செல்வி பேட்டி
🙏 TC
A1qQq
P
@@arisath5419 @
அவரோட நண்டு crab பற்றி சொல்லும் போது எதற்கு அந்த வார்த்தை தொடரை துண்டித்தீர்... நேரம் 29 :40முதல்
உலகம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனை யாராலும் மறக்க முடியாது மறக்கவும் முடியாது அவருடைய எழுத்து கவிதை அனைத்தும் ஒவ்வொருவரும் மனதிலும் இருந்து கொண்டே இருக்கும் மறக்க முடியாத மாமனிதர் கவிஞர் கண்ணதாசன் அவரின் புகழ் ஓங்குக
அச்சு அசலாக கண்ணதாசன் ஐயா சாயலில் பிறந்திருக்கிறார்.எவ்வளவு பெரிய ஜாம்பவானின் மகன் எவ்வளவு எளிமையாக எதார்த்தமாக பேசுகிறார்.நல்ல வளர்ப்பு ஐயா தங்களது.அருமை அருமை.
Thank You - Dr Kamal Kannadhasan
@@kamalkannadhasan3938
குரலும் கவியரசு போலவேயிருக்கு.
எவ்வளவு பொறுமை ஐயாவிடம் பொறுமை கொட்டி கிடக்கிறது அய்யாவின் புகழ் ஓங்குக ஆயிரம் ஆண்டுகள் ஐயாவின் சேவை புகழோங்கி நிற்கட்டும்
விசாலி அப்படியே கவியரசர் மாதிரி இருப்பது ஒன்றே சாட்சி ஆக உள்ளது பேச்சு அந்த உடல்மொழி அனைத்தும் அந்த பரந்தாமனின் லீலை சாட்சாத் கலைவாணியே மறுபடியும் பூமிக்கு வந்ததாக காணப்படுகிறது
சேர்த்து வைக்கலியேன்னு கவலை படாதீங்க .....என்று அப்பாவின் நினைவுகளை சொல்லும் போது, இந்த வயதிலும் கண்ணீர் வருகிறது .இதைப் பார்க்கும் போது எனக்கும் கண்ணீர் வருகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். கவிஞரின் வாரிசாக பிறந்தது உங்கள் பாக்கியமே. மனம் திறந்த பதிவு. நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏
27-8-2022
ஐயா உங்கள் தந்தை மறந்து பல வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்று என்றும் அவர் புகழ் ஓங்கி இருக்கிறதே அது மிக பெரிய வரப் பிரசாதம்
Pl
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பம் நிலை மாறிவிடும், கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகளில் எனக்கு பிடித்தது.
Thank You - Dr Kamal Kannadhasan
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
உங்களோட எளிமையும், பண்பும், கவியரசரைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துகளும் மிகவும் அருமை. இறுதியில் மஹாபெரியவர் கூறியதைக் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது...🙏🙏🙏
காலத்தை வென்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.... 🙏🙏🙏
Thiruvilaiyaadal
அருமையாக, நெகிழ்வாக இருந்தது பேட்டி அண்ணன்.கண்ணில் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அம்மா... மகிழ்ச்சி..எப்படி இருக்கிறீர்கள்... நலமா ?
@@ArchivesofHindustan நலம் தம்பி,நீங்க நலமா?
@@revathyshanmugamumkavingar2024 நலம் அம்மா... மிக்க மகிழ்ச்சி அம்மா
Thanks Revathy - Dr Kamal Kannadhasan
@@revathyshanmugamumkavingar2024 அம்மா Iloveyou bye B.LALITHASENTHAMARAI MYLAPORE
ம௱பெரும் கவிஞர் கண்ணத௱சன் பற்றிய பல செய்திகளை அவருடைய மகன் சொன்னது மிகவும் நெகழ்ச்சிய௱கவும்,கனத்த இதயத்துடனும் கேட்கும்படிய௱கவும் இருந்தது. இதனை ஒளி பரப்பிய உங்களுக்கு எங்கள் மனம௱ர்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Thank You - Dr Kamal Kannadhasan
கொஞ்சமும் மிகைப் படுத்தப்படாத அன்பு, பாசம், மதிப்பு, உங்களுடைய தந்தையாருடன் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை தெரிவித்துள்ளீர்கள். நன்றாகவே இன்னும் வாழ்வீர்கள். வாழ்த்துக்கள்! அவருடைய வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்த வாழ்க்கை உங்கள் அனைவரையும் நன்றாக வாழ வைக்கும். !
Thank You - Dr Kamal Kannadhasan
நேர்மையான பேச்சு பிரமிக்க வைக்கிறது. அருமை.
மஹா பெரியவாளுடன் அவரது ஆன்மா தனது கடைசி ஆசை பற்றி பேசியதை அறிந்த போது மனம் மிகவும் சந்தோஷம் அடைந்தது. கவிஞர் ஒரு சகாப்தம். ஒரு உயர் நிலை ஆத்மா.
Thank You - Dr Kamal Kannadhasan
I am 78 years old I love Kavignar and his ever loving (living) songs for the generation and mankind I have seen him many times as I was studying in T Nagar High School which is very near to Kaviarasars Home
அய்யா நீங்கள் எல்லோரும் எங்கள் பொக்கிசங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ...🙏🏻🙏🏻🙏🏻
Thank You - Dr Kamal Kannadhasan
பத்து வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கு, நீங்கள் உங்கள் அப்பாவை பற்றிய நினைவுகளை மகிழ்ச்சியாக பகிர்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது.. நீங்கள் மிகவும் பாக்கியசாலி.
Thank You - Dr Kamal Kannadhasan
உங்கள் பேட்டியை கேட்டு கண்ணீர் வந்தது. உங்கள் சகோதரி ரேவதி மேடம் மறற்ற சகோதரர்கள் பேட்டிகளையும் கேட்டிருக்கிறேன். உண்மையான வார்த்தைகள். நிறைகுடம் ததும்பாது. கண்ணதாசன் அவர்களைப் பற்றிய தகவல்கள் அருமை. நன்றி சார் 🙏🏽🙏🏽
Thank You - Dr Kamal Kannadhasan
நெகிழ்ச்சியின் உச்சம்
ஆக நெகிழ்ச்சி
நெகிழ்ச்சியின் இலக்கணம்.மிக இயல்பாக நேர்த்தியான மனதை வருடும் இன்பமான அழகான பேட்டி.
உங்களைப் போன்ற 15 பேருக்கும் நேரம் தராதது ஏன் என்றால் எங்களை போன்ற உறவுகளுக்கு அவர் சொந்த கவிஞராகிவிட்டார் அல்லவா ஐயா.
இதை இயல்பாக எடுத்துக்கொண்டு அவர் பின்னே சென்று அவருடன் ஆழ்ந்துபயணித்து தாங்கள் வாழ்வது ஆக சிறப்பு தங்களின் பேட்டி,அவரே பேட்டி அளித்ததாகத்தான் உணர்கிறேன்.
தங்களுடைய இயல்பான இந்த பேட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் ரசித்து கேட்டு லயித்து போகிறேன் ஐயா.
மாபெரும் கவி கலைஞனுக்கு பேரன்பு மகவாய்,அந்த தானப் பிரபுவுக்கு அசாதாரணமாக பிள்ளை தாங்கள்.
அனைத்து விஷயங்களையும் அள்ளித் தந்தமைக்கு
தலை தாழ் வணக்கங்கள்
சிரம் தாழ் நன்றிகள்
உளம் உரை பாராட்டுகள் மருத்துவர் அய்யா.
அருமையான பேச்சு.
உண்மையை மட்டுமே உள்ளது உள்ளபடி கூறுவது என்பது அபூர்வமானது.
தங்கள் மனசாட்சியின் ரூபம் தெய்வீகமானது.
கண்ணதாசன் அவர்கள் ஒரு சகாப்தம். அவருடைய சந்ததிகள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.தமிழக மக்கள் மட்டுமே கொண்டாடுகிறார்கள், அரசு நினைத்தால் எவ்வளவோ பெருமை சேர்க்கலாம். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வு தடுக்கிறது.
ஐயா அருமையான பதிவு. கவியரசர் வாரிசு வாயிலாக தமிழகத்தின் பொக்கிஷம் கவிஞரை பற்றி தெரிந்து கொண்டோம் . காலத்தில் அழியாத வரிகள். நன்றி ஐயா
Thank You - Dr Kamal Kannadhasan
Extremely Genuine and interesting thoughts shared by Dr Kamal
Thank You - Dr Kamal Kannadhasan
A wonderful human being. Romba Kai raasi dr. He refused to accept payment for my late dad dr for his dental procedures not once, but several times. So happy to see his interview
நன்றாகஉண்மையாகநடந்ததைசொல்கிறாரா
Thank You - Dr Kamal Kannadhasan
Great Father. Great Son. I am proud to have been your student at MDC. I loved this interview.
Thank You and good to know - Dr Kamal Kannadhasan
வாழ்க கவியரசர் புகழ் கவிஞரின் வாழ்க்கையில் தோண்டித் தோண்டி அற்புதமான நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றி நெகிழ்வாக இருந்தது..!
Thank You - Dr Kamal Kannadhasan
இயல்பான கருத்துப் பரிமாற்றம். முதல் முறையாக ஊடகத்தில் பேசியது மிக சிறப்பாக உள்ளது. கவிஞர் பற்றி யார் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் பெற்ற 15 செல்வங்களின் (ஒருவர் தவிர )முகங்களின் மூலமாக கவியரசுவைப் பார்த்துக் கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது.
Thank You - Dr Kamal Kannadhasan
உண்மை மட்டுமே (மெய் )பேசுகிறீர்கள்!நன்மை மட்டுமே பேசுகிறீர்கள்!நூறாண்டுகள் கடந்து நலவாழ்வு வாழ்வீர்கள்!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சார் சொல்வது போல் கண்ணதாசன் ஐயா அவர்கள் மற்றவர்கள் மீது கொண்ட அன்பு தான் நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
வணக்கம் சார்
வெளிப்படையான தங்கள் பதிவு அற்புதம் கவிஞரைப்பார்த்துபோல்இருக்கு உங்கள்தோற்றம் இனிகவிஞர் போல் ஒரு கவிஞன் வரவேமுடியாது.எனக்குபிடித்த ஒரே கவிஞர் அப்பா மட்டும் தான்.அப்பாவைபற்றியதங்களின் பதிவு அழகிலும் அழகு.நன்றிகள்.
Thank You - Dr Kamal Kannadhasan
கவியரசருக்கு இன்னொரு பெயர் உண்மை.நிகழ்ச்சி முழுவதும் கவியரசரோடு இருக்கிறோம் என்ற உணர்வு ,என்றும் கவியரசரின் பிரியன்.1969 கவியரசரின் "கண்ணதாசன்" மாத இதழை தென்காசி பொதுக்கூட்டத்தில் என்னிடம் கொடுத்து அப்போதைய விலை ரூ 1-00 க்கு விற்று கவியரசரிடம் பாராட்டு பெற்றவன் .வாழ்த்துக்கள் சார்.
மேன் மக்கள் மேன் மக்களே சிறப்பான பேட்டி தரமான கேள்வி
இது ஒரு அருமையான நல்ல பதிவு. நன்றி டாக்டர் திரு. கமல் கண்ணதாசன் சார்.
வணக்கம்.
MKS. SENTHILNATH
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐
Thank You - Dr Kamal Kannadhasan
முஸ்தபா கமால் என்ற பெயரை கேட்டதும் தாங்கள் ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்திருப்பீர்கள் என நினைப்பேன்
அவர் பெயர் டாக்டர் கமல் கண்ணதாசன்பல் மருத்துவர் மற்றும் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனது கிளினிக்கில் நல்ல சேவை செய்து வருகிறார்
கவிஞர் கண்ணதாசன் அய்யா அவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் தமிழ் இருக்கும் வரை அவர் நம்முடன்தான் இருப்பார் தமிழ் தாயின் செல்ல மகன் 🙏🙏🙏🙏🙏 மலேசியா
கண்ணதாசன் எழுத்தை வாசிக்கும் பொழுது அவர் நம்முடன் பேசுவது போலவே இருக்கும்.
Dr. சார்.....அப்பா
பத்தி.நீங்க...அவ்வளவு....அழகு....நிதானமாக....கூறியது......அருமை.....ஐயா..காந்தி.கண்ணதாசன்....விசாலி.கண்ணதாசன்...இவங்கள.நான்...பார்த்திருக்க.......பேசியரரு.
.க்கென்.......உங்களை. இ ப்பத்தான்..பார்கிறேன்.....ரோம்பசந்தோஷமா.இருக்கு....dr.sir....உங்களை..பெருமையாக.நினைக்கிறேன்
Thank You - Dr Kamal Kannadhasan
எனக்கு பிடித்த் உண்மையான கவிஞர் I miss you கவிஞரே
Thank You - Dr Kamal Kannadhasan
Dr.கமலநாதன் அவர்களின் பேட்டி அருமையான பதிவு.
Thank You - Dr Kamal Kannadhasan
@@kamalkannadhasan3938 உங்கள் குரலும் முகமும் அப்படியே அண்ணாதுரை கண்ணதாசன் ஐயாவிற்கு உள்ளது....நான் பிறந்தது 2001ல் கண்ணதாசன் ஐயா தான் என்றைக்கும் எனக்கு பிடித்த கவிஞர்🙏🏻
சில பேர் பொறுமையா பேசுனா ஸ்கிப் பண்ணிடுவேன். உங்களோடது முழுமையா கேட்டேன். Womderful இன்டர்வியூ...
Thank You - Dr Kamal Kannadhasan
@@kamalkannadhasan3938 My pleasure sir.
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு கேட்கும் போது கண்ணிர்வருகிறது வணக்கம் ஐயா
Thank You - Dr Kamal Kannadhasan
நகை கிகைன்னு வருது,. வட்டின்லாம் வருது எனக்கு வேண்டான்பா,.,ஆஹா,.ஆஹா,.பெருந்தவம் பெற்ற புண்ணியவான் தங்கள்,.கண்ணதாசன் அவர்களின் மகனாக பிறப்பதற்கும் பெரும் பாக்கியம் வேண்டும்,.நீங்கள் கண்ணதாசனின் மகனாக பிறந்ததற்கு கண்ணதாசனும் பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்,.அருமை,அருமை,.கேட்க கேட்க மனம் நெகிழ்கிறது,.கண்ணதாசன் மறையவில்லை,.கண்ணதாசனின் சந்ததிகளின் ரூபத்தில் உலகம் மறையும் வரை கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருப்பார்,.
Dr Kamaal, you were emotional stating your father couldn't save anything other than his writings. Your father has given immeasurable wealth to tamil people through his pen. All of you will have great life, due to the good wishes of thousands of people who love your father. All of you are blessed people having born to a great poet, the entire tamilnadu adores. God bless you all.
கண்ணதாசன் குரல் அப்படியே இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sir interview...and it was a really a honour for me as you were my first PhD doctorate guide...you are such a humble and lovable soul...wish you best always for your health and happiness . 🙏🙏🙏🌾
Thank You and good to know Dr D Prabu - Dr Kamal Kannadhasan
@@kamalkannadhasan3938அப்பா...எத்தனை பேர் தங்களை மருத்துவம் மற்றும் கல்வி சார் சேவைகளில் புகழ்கிறார்கள்... நீங்கள் உங்கள் தந்தை பெயரை காப்பாற்றி இருக்கிறீர்கள்... கவியரசு❤
கண்ணதாசன் அய்யா அவர்கள் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் தங்களது பேச்சும் கவிஞர் அவர்கள் பேசுவது போல் இருக்கிறது கண்ணதாசன் அவர்களும் ஒரு மகான் தான் தயவுசெய்து அவருடைய புத்தகங்களை படியுங்கள் எங்களை எல்லாம் நல்வழி படுத்துவது அந்த புத்தகங்கள் தான் ( அர்த்தமுள்ள இந்து மதம் வனவாசம்) மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thank You - Dr Kamal Kannadhasan
LP
ஒருமுறை அக்காவோடு டாக்டர் கமல் கிளினிக் பல்வலிக்கு சென்றோம்.நாங்க மறைமலையடிகள் கொள்ளுப்பெயர்த்தி,உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் மகள் எனத்தெரிந்ததும் fees வாங்க மறுத்துவிட்ட பெருந்தன்மையானவர்.- கவிஞர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன்
Thank You - Dr Kamal Kannadhasan
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,,,,இவன்,,,தந்தை,,
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்…..Dr. Kamal கவிஞரின்,,,,மற்றொரு,,,பரிமாணம் மாமனிதர். is
“” Roll model “”,,,great father,,with magnanimity,,,in all walks of life.
How to raise,,treat,,guide,,,children,,,& in most matured way. ( easy to say but difficult to follow)
…..Dr. Kamalanathan,,,consistently,,,shared all nitty gritty of personal life like
an innocent,,,child,,நிர்மலமான,,மனசு,,,எண்ணம்,,,பேச்சு,,, வாழும்,,வழிமுறை.
வாழ்க,,,வளமுடன்,,,என்றென்றும்.
காலத்தால்,,அழியாத,,கவிஞரின்,,,ரசிகன்
இரா் சீத்தாராமன்,,,76 அகவை,,,,மும்பை
Thank You - Dr Kamal Kannadhasan
அய்யா அற்புதமான பதிவு.
மிக தெளிவாக பேசினீர் கவிஞரின் புதல்வரே.
வாழ்த்துகளுடன்,
காரைக்குடியிலிருந்து ஜோஸ்
Thank You - Dr Kamal Kannadhasan
அர்த்தமுள்ள இந்து மதம் என்று இந்து மதத்திற்கு பல நல்ல புனிதமான அர்த்தங்களை கற்பித்தவர் கவியரசர் அவர்கள் என்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும்
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா கவிஞர் காலத்தால் அழியாத கவிஞர் காலங்கள் உள்ள வரை கவிஞர் வாழ்வார்
Thank You - Dr Kamal Kannadhasan
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏👍👌
Thank You - Dr Kamal Kannadhasan
யதார்த்தமான கருத்துக்களை காலம் கடந்தாலும் சிறிதும் மாறாமல் தெளிவாக மருத்துவர் ஐயா உரைத்தமைக்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது ....
எல்லோருக்கும் அய்யா கண்ணதாசன் குரல்வளம் உள்ளது
Sir.. really u gave such a wonderful interview... because it reveals the reality.truth....not acting or shows proud...I am impressed by ur... likable speech..... which make me. Happy
Very humble and soft spoken at the same time very Frank when he shares the information
Thank You - Dr Kamal Kannadhasan
.
His writings have touched many people.we all respect him.God bless his family.
You and Revathy madam radiate his noble thoughts .
Thank You - Dr Kamal Kannadhasan
மிக நெகிழ்வான கலந்துரையாடல்.கவிஞர் அவர்கள் இன்னும் கொஞ்சக் காலம் வாழ்ந்திருக்கலாம்.அவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் 🙏🙏🙏 தாங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் அய்யா 🙏🙏🙏
Thank You - Dr Kamal Kannadhasan
அற்புதமான பதிவு
காலம் கடந்து வாளும் மாமனிதர் உயர் திரு கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் 🙏🙏🙏
வாழும்
What a lovely SON - Beautiful Sir...An inspiration for many i hope
Thank You - Dr Kamal Kannadhasan
கவிஞர் அவர்கள் சோவியத் நாடுகளுக்கு கலாச்சாரப் பயணம் சென்றிருந்தபோது கண்ணதாசன் இதழில் " செப்பு மொழிகள் - புதிய வார்ப்பு" என்ற தலைப்பில் எழுதியவையும், அந்தப் பக்கங்களில் pant insert செய்த கமலநாதன் புகைப்படமும் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது. வாழ்க டாக்டர் கமால்!
Very good interview.t hiru.kamaal s speech is genuine simple and truthful.worthy son to a worthy father.
அருமையான பதிவு நண்றி
அய்யா நெகிழ்ச்சியாக உள்ளது.நன்றி
Thank You - Dr Kamal Kannadhasan
எங்கள்.செட்டிநாட்டு.சீமான். என்றும்.வாழ்க.வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wonderful candid interview Sir. Doctor Sir you are a very humble and meek personality. I really liked the way you respect your Father. Also I got goosebumps when I heard about Mahaperiyava. 🙏
What an interesting interview! We worship your father for his writings. My parents have all his books. His songs bring tears of all emotions.
Your humility and narration in crystal clear Tamizh diction! Thank you Doc. 🙏
Thank You - Dr Kamal Kannadhasan
கண்ணதாசனின் மிகச் சிறந்த கவிதைகள் அவரது பிள்ளைகள் தான் என இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் கூறுவார். அது உண்மை சார். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு நன்றி
Thank You - Dr Kamal Kannadhasan
சூப்பர் அண்ணா தொடர்ந்து இது போல் பேட்டி கொடுங்கள்.
Thanks Kala - Dr Kamal Kannadhasan
நல்ல பதிவு. நன்றிகள் பல.💐
Thank You - Dr Kamal Kannadhasan
He is a very great doctor really very simple person
Thank You - Dr Kamal Kannadhasan
Romba porumaiaga pesuvadhu happy 😊
Now I am reading vanavasam, what a pure soul
கண்ணதாசன் தாசன் நான்
எண்ணமெல்லாம் கவிதை முகம்தான்.
விண்ணிருக்கும் அவரைத்தான்
வாழ்த்துகின்றோம்
எந்நாளும்
வாழ்க அவர் விழுதுகள் நீடூழி.
Thank You - Dr Kamal Kannadhasan
நல்ல குடும்பம் பல்கலை கழகம். வாழ்த்துக்கள்
வணக்கம் 🙏அய்யா.
உங்கள்,பதிவு மிகவும் அருமை
Thank You - Dr Kamal Kannadhasan
Excellent Doctor Kamal kannadasan, thank you, be happy always.
what a great person Dr Kamal is... Born to such a legend but does not even boasts it..awesome
அ௫மையான பதிவு...
Interesting interview sir resembles more alike madam revathyshanmugam the same smile humble speaking. tq
Thank You - Dr Kamal Kannadhasan
Very nice interview. Lot of information.
கேட்கிறேன்
மீண்டும் மீண்டும்
கமல் அவர்களோடு சேர்ந்து ஏனோ அழுகிறேன்
Thank You - Dr Kamal Kannadhasan
Excellent Interview
Thank You - Dr Kamal Kannadhasan
Great to watch the beautiful family of Kavignar Kannadasan. All blessings to you. Jaigurudev
Thank You - Dr Kamal Kannadhasan
Sir when you said invariably we are following his words that were written in books makes me wonder how truthful are his children in their life. True divine poet and truthful children . All your speech are pouring right from your soul. Nice to hear your truthful words. Divinity.
Thank You - Dr Kamal Kannadhasan
குழந்தை உள்ளம் கொண்டவர் கவிஞர் அய்யா கண்ணதாசன் அவர்கள். கவிஞர் பற்றி கவிஞர் அய்யாவின் மகன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பரவாயில்லை கவிஞர் கண்ணதாசனின் குடும்ப உறுப்பினர்களை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
Thank You - Dr Kamal Kannadhasan
ஆமா கடேசியாக பெற்ற செல்ல மகள்❤❤❤❤❤❤
Super interview. We love Kannadasan Sir.
Thank You - Dr Kamal Kannadhasan
Lovely sir, Dr.Eswar ( oral medicine) from madurai. Very happy to see you after a long time ...
Miga arumaiana pathivu
Thank You - Dr Kamal Kannadhasan
அருமையான பதிவு
Sir, In late 80s, very few MDS surgeons were there. You are one among them. Really great!You are so humble and openly shared ur memories. Thanks.
Thank You - Dr Kamal Kannadhasan
Kannathasan Ayya was a great man, Dr. Kamaal too is a kind, good hearted human. Like father, his son.
Thank You - Dr Kamal Kannadhasan
சீனிவாசன் கண்ணதாசன் என்னுடைய நண்பா்❤❤❤❤❤
Super interview....
நான் நண்பர்களிடம் ஜோக்காக ஒன்று சொல்வேன்: நான் எழுதும் தமிழ் கவிதைகளில் வரும் தவறுகளாளோ என்னவோ, கண்ணதாசன் அவர்கள் மகன் மூலம் சுமார் ஏழு பற்கள் பிடுங்கியாயிற்று, என்று..
கண்ணதாசன் சில கவிதைகள் எனக்கு தத்துவ பாடம் போன்று.. ஆசான் போன்று..
மனம் திறந்து பேசியதற்கு நன்றி...
Thank You - Dr Kamal Kannadhasan
கவியரசு அவர்கள் சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை என்று வருந்தினார் என்று மகன் மருத்துவர் சொன்னபோது கண்கலங்கினார் நானும் கண்கலங்கினேன்.தங்கை விசாலி பற்றி சொல்லும் போது அப்பாவின் குணநலன்கள் பெற்று இருப்பதாக கூறி பெருமிதம் புன்னகைப் பூத்தார் நானும் சிரித்தேன்.பகவான் கண்ணன் இசைத்தது ஒரு புல்லாங்குழல்.கவிஞர் இசைத்தது பதினைந்து புல்லாங்குழல்கள்.காலம் யாவும் கவியரசு புகழ்பாடும்.அதுவே கவியரசரின் அழியா சொத்து.
கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் என்ற புத்தகம் பிழை பிழையாக எழுதப்பட்டது இந்த உலகத்திலேயே மிகப் பிரபல்யமான ஒருவர் எழுதினால் எல்லாரும் அதை அப்படியே நம்பி விடுவார்கள் பைபிளுக்கு உள்ளே புதுப்புது மதங்கள் முளைக்கிறது ஐயா கண்ணதாசன் அவர்கள் எழுதிய இந்த இயேசு காவியமும் ஒன்று
I liked doctors natural speech
Thank You - Dr Kamal Kannadhasan
Wonderful and clear expressions like songs of Kaviarasar...There is no day i do not think about Kaviarasar...His songs are part of my life...Great son of Great Poet and Lyricist....so on...I enjoy Mrs Revathy Shanmugam's cooking channel too. Thanks for the interview...
Thank You - Dr Kamal Kannadhasan
தமிழில் போடலாம்