Minister Sivasankar | "பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியேறுமா?" | BJP | Anbumani Ramadoss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 19 วันที่ผ่านมา +18

    மாநில அரசைக் கேள்வி கேட்டால் மத்திய அரசு பக்கம் திருப்பி விடுவதே திமுக அரசின் புத்தி

  • @msbmedia3766
    @msbmedia3766 19 วันที่ผ่านมา +5

    அமைச்சர் அவர்கள் முதலமைச்சரை கேக்கலாமே 😮😮

    • @balamurugan-uj9mk
      @balamurugan-uj9mk 18 วันที่ผ่านมา

      இவர்களுக்கு தைரியம் இல்லை

  • @kaalaisellam1836
    @kaalaisellam1836 19 วันที่ผ่านมา +8

    வன்னிய மூத்த அமைச்சர்களே அமைதியாக இருக்கும் போது அரியலூர் முந்திரி கொட்டை மூடிகொண்டு இருப்பது நல்லது

    • @venkadeshk9451
      @venkadeshk9451 19 วันที่ผ่านมา

      இந்த ஜாதி இல்லையென்றால் உங்களுக்கு மந்திரி பதவியே கிடைத்திருக்காது

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 19 วันที่ผ่านมา +3

    எங்களுடைய மாவீரன் இல்லை நாக்கு பிச்சு எல்லாம் மாவீரர் இருந்தார் என்றால் சிவசங்கரன் மைக் பிடிச்சு பேச மாட்டார்

  • @PanneerSelvam-bv6xp
    @PanneerSelvam-bv6xp 19 วันที่ผ่านมา +2

    முதல்ல போக்குவரத்து தொழிலாளர்கள் பென்ஷனை குடுங்க ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பணப்பலனை குடுங்க அந்த வேலையை முதல்ல செய்யுங்க அப்புறம் இதைப் பற்றி பேசலாம்

  • @chitrapalani5933
    @chitrapalani5933 19 วันที่ผ่านมา +2

    எல்லா அதிகாரமும் மத்திய அரசுக்கு என்றால் உங்களுக்கு எதற்காக ஆட்சி

  • @dillibabut6430
    @dillibabut6430 19 วันที่ผ่านมา +2

    டோமர் SS

  • @era.moorthy3796
    @era.moorthy3796 19 วันที่ผ่านมา +5

    சில்லறை சிவசங்கர்

  • @sujithapushparaj4093
    @sujithapushparaj4093 19 วันที่ผ่านมา +3

    சிவசங்கர் வன்னியர்தானே ஸ்டாலினிடம் தன்சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டியதுதானே

  • @pandiyanadhimoolam5148
    @pandiyanadhimoolam5148 19 วันที่ผ่านมา +2

    நீங்க 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் உங்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு என்று தெரிவித்த பிறகு என்ன கேள்வி.உங்கள் தலைவரை உறுதி அளிக்க சொல்லுங்கள்.ஏற்கனவே பல தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றாத அரசு.அரசு ஊழியர்களை கேட்டு பாருங்கள்

  • @LasmanK-v1w
    @LasmanK-v1w 19 วันที่ผ่านมา

    Waiting mama ..ungalaku nerupu pola ansar varum💥💥🔥

  • @alltamilsongs39
    @alltamilsongs39 19 วันที่ผ่านมา +3

    Neenga ethuku irukinga

  • @Sath771
    @Sath771 19 วันที่ผ่านมา +2

    Bihar la epadi da census eduthan..evana da emathuringa..alakaai😂

  • @pratheepchemistdesur6353
    @pratheepchemistdesur6353 19 วันที่ผ่านมา

    Good question, Super Minister Sir 😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 19 วันที่ผ่านมา

    🍃✌🥁🍋🙂

  • @ManiT-q7k
    @ManiT-q7k 19 วันที่ผ่านมา +1

    Every oru vanniyara

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 19 วันที่ผ่านมา

    உறவுமுறைதானே அப்ப ஏன் சண்டைப்போடுறீங்க...சமாதானமா போங்க சார்❤❤❤❤🎉🎉🎉

  • @velayughammani7369
    @velayughammani7369 19 วันที่ผ่านมา

    Mental minister evana yan pressmet panarega

  • @chandrasekarank5220
    @chandrasekarank5220 19 วันที่ผ่านมา

    Nee yethuku sivasangar iruka itha yen nee arasiyala pakura neeyum vaniyar thana arivu iruka unaku

  • @prawinkumarp344
    @prawinkumarp344 19 วันที่ผ่านมา

    இருங்க பாய், CBI and ED இருக்கு அன்புமணி யின் ஊழல் வழக்க விசாரிக்க.....

    • @murralias694
      @murralias694 19 วันที่ผ่านมา

      அறிவாளி அமைச்சர் சிவசங்கரே நீ அவ்ளோ பெரிய அறிவாளி புடுங்கி
      யார் நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க
      விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும்னு உங்க தலைவன் ஸ்டாலின் சொன்னானே என்ன ஆச்சு அந்த வாக்குறுதி?
      பாமக மூத்த தலைவர்கள் இருக்கும்போது அன்புமணி எப்படி தலைவரானார்னு கேட்டிருக்கியே சம காலத்தில் துரைமுருகனைவிட ஸ்டாலின் மூத்த தலைவரா எதனடிப்படையில் ஸ்டாலின் திமுக தலைவரானார்?
      மத்திய அரசை மோடியை
      பார்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கான்னு கேட்டுருக்க டாக்டர் அன்புமணி மாநிலங்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியதை பார்க்காமல் உதயநிதியின் உளம் கவர்ந்த நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியை OTT ல் பார்த்து கொன்டிருந்தீரா அல்லது உதயநிதியின் உள்ளம் கவர்ந்த நிவேதா பெத்துராஜ்க்காக நடத்தப்பட்ட கார் ரேஸ் பார்த்து கொன்டிருந்தீரா?
      ஆமா
      திமுக அரசு புடவை கட்டிய அரசா என்ன?
      உங்களுக்கு பீகார் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா போல ஆண்மையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தைரியமிருக்கா?
      இல்லை நீங்கள் கோழையான அரசாங்கம் நடத்துகிறோம் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
      அடுத்த தேர்தலுக்காக பாமக இடஒதுக்கீடு நாடகம் நடத்துகிறது என்று பேசியுள்ளீர்
      2019 ல் இலங்கை தமிழர்களை சிங்கள அரசு கொத்து கொத்தாக படுகொலை செய்து கொன்டிருந்தபோது உங்கள் தானைத்தலைவர் கருணாநிதி மெரீனாவில் ஏர் கூலர் வசதியோடும் மனைவி இணைவி துனைவி வசதியோடு போராட்டம் என்று நாடகம் நடத்தினாரே?
      அதே இலங்கையில் தமிழர்கள் படுகொலையான போது திமுக வுக்கு எத்தனை கேபினட் அமைச்சர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு பேரம் நடத்தினாரே?
      இதுதான் திமுக வின் தேர்தல் நாடகம்
      நீ அமைச்சரானதே டாக்டர் அய்யா குரலால் வந்த பிச்சையா
      அமைச்சர் சிவசங்கரே நாக்கை அடக்கி பேசு ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில் பேசாதே பதிவு மா.மாதேஸ்வரன் பாமக..

    • @Balansangu
      @Balansangu 19 วันที่ผ่านมา

      நீ கனவு கண்டுக்குனே இரு

    • @NallaKutti-y7q
      @NallaKutti-y7q 19 วันที่ผ่านมา

      😢பாய்உணக்குதெறியுமாஅள்விடதெ