5 ரூவா செலவு பண்ணா போதும், கண்ணாடியே போட வேணாம்!! | Proven Benefits of Spinach

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 199

  • @shivaonlinechannel9898
    @shivaonlinechannel9898 3 ปีที่แล้ว +143

    அண்ணா நான் ஒரு கீரை வியாபாரி உங்க கிட்ட இதப்பத்தி சொல்லனும்னு 2 நாள் முன்னாடி தான் நினைச்சேன் நன்றி அண்ணா

    • @prakashsham9786
      @prakashsham9786 3 ปีที่แล้ว +5

      @@prabhas4674 vaipilla raja

    • @shivaonlinechannel9898
      @shivaonlinechannel9898 3 ปีที่แล้ว +5

      @@prabhas4674 1000% sure aanaa விடாம சாப்பிடனும் Maximum 4 days a week minimum 2 days a week eat Panna 2 months kulla good result theriyum trust my words

    • @radnus.s9475
      @radnus.s9475 3 ปีที่แล้ว +3

      @@prabhas4674 மீன் சேர்த்து சாப்பிடுங்க எதை சாப்பிடலும் சரி ஆகிடும் நம்புங்க think positive நண்பா

    • @arvindr490
      @arvindr490 3 ปีที่แล้ว +2

      @@prakashsham9786 🤣🤣🤣 oru pechukavadhu nalladhu solalam la

    • @arvindr490
      @arvindr490 3 ปีที่แล้ว +2

      @@prabhas4674 thambi... Andha ND ramesh nu oruthar solirukaru parunga adhelam follow panadhinga.. Red banana.. mmm?
      96 nalaiku vidama thinna.. odambula sugar level pichikum pa.. oru nalaiku iron, pottasium, minerals, protein nu oru alava than edukanum meri edutha.. kidney overtime pakum.. adhuku OT kasu doctor kita kudukanum...

  • @royalwoodpolishwork
    @royalwoodpolishwork 3 ปีที่แล้ว +41

    அண்ணா இந்த வீடியோ சூப்பர் ஒரே ஒரு டிஸ்லைக் நான் பார்க்கும் பொழுது 👌👍👍

  • @senthilnathan6729
    @senthilnathan6729 3 ปีที่แล้ว +1

    One of the best youtuber who really makes a change in the world kudos to you brother

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 2 ปีที่แล้ว

    Health tips. .the explaining Good sir

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் 👍🙏

  • @jayakumarview2656
    @jayakumarview2656 3 ปีที่แล้ว

    சூப்பர் தோழர்

  • @Victoroffl
    @Victoroffl 3 ปีที่แล้ว +1

    கறிவேப்பிலை பற்றி சொல்லுங்க ப்ரதர்..

  • @rthangaraj9592
    @rthangaraj9592 3 ปีที่แล้ว

    மிக அவசியமான காணொளி...

  • @naveenbabu1694
    @naveenbabu1694 3 ปีที่แล้ว

    Super ji very very useful my favourite food keera dha

  • @VigneshVignesh-zj7lb
    @VigneshVignesh-zj7lb 3 ปีที่แล้ว +1

    Thanks you for your valuable information

  • @sabaritech2440
    @sabaritech2440 3 ปีที่แล้ว

    Ungal thambi in iniya dewali al vazthukkukal sagotharar

  • @ananths1122
    @ananths1122 3 ปีที่แล้ว +2

    I watch your videos for the entertainment mainly...good thing it has information too.

  • @suzharchibhoomi
    @suzharchibhoomi 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா💪👍👌

  • @marshalfernando3343
    @marshalfernando3343 3 ปีที่แล้ว +4

    Super. At the same time you could show all green leaves closeup shots. Thanks

  • @618vijayasarathi7
    @618vijayasarathi7 3 ปีที่แล้ว +2

    அண்ணா உடம்பு வெப்பம் அதிகமாக ஆகுது அதற்கு ஒரு பதிவு போடுங்கள் பிளீஸ் கண் சிவப்பு நிறம் போன்ற பிரச்சினை

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான உருப்படியான பதிவு.... உங்களுக்கு எங்கள் ஆதரவு ...... இப்படியே தொடர்ந்து நல்ல பதிவுகளை போட்டு 5 லட்சம் கு பதிலா 50 லட்சம் subscriber பெற வாழ்த்துக்கள் நண்பா .... 20 பொறாமை பிடிச்ச நாய்கள் dislike பண்ணி இருக்காங்க panni பசங்க.

  • @ndramesh6930
    @ndramesh6930 3 ปีที่แล้ว +4

    Bro, its true, I took 2 hand of ponnakani leaves and boil it with water and drink that water, every day morning in empty stomach for 96 days without fail, I surprised, now I can use my mobile without glass... its my real experience.

    • @kumara..8294
      @kumara..8294 3 ปีที่แล้ว

      96 days um glass potingala kalati vachutingala..

    • @ndramesh6930
      @ndramesh6930 3 ปีที่แล้ว +1

      @@kumara..8294 In that 96 days, I stopped using android and used normal nokia phone, a simple step. I am a Software Engg, during my job, I will wear, but causally, I am typing this line, I can without glass.

  • @selvapandian3510
    @selvapandian3510 3 ปีที่แล้ว +1

    கீரை அருமை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் பாண்டியன், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

    • @selvapandian3510
      @selvapandian3510 3 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam கீரை அருமை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      @@selvapandian3510 மகிழ்ச்சி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว

    Thanks for vidio 👍🙏🙏💞😍💥

  • @kingchozha8482
    @kingchozha8482 3 ปีที่แล้ว +1

    Unga videos ellame rombha payanulladha irukku pa. Thank you. Keep going.......

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் இராசசோழா, என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @venkatrajekv9908
    @venkatrajekv9908 3 ปีที่แล้ว

    English la subtitle podunga brother...

  • @djdhananjayan.r
    @djdhananjayan.r 3 ปีที่แล้ว +2

    Bro about Form 15 G, H A to Z explain

  • @srinathdeepanoppof7432
    @srinathdeepanoppof7432 3 ปีที่แล้ว

    Neenga solrada vidam keka super ah irruku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் தீபன், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @vijaysekar96
    @vijaysekar96 3 ปีที่แล้ว +1

    After long long ago TI make a video about food benefits

  • @ajaya6974
    @ajaya6974 3 ปีที่แล้ว +16

    Nostalogic Popeye😍

    • @santhoshn9808
      @santhoshn9808 3 ปีที่แล้ว

      Popeye: Spinach is the secret of my energy.

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 3 ปีที่แล้ว

    மிகவும் அவசியமான பயனுள்ள ஆரோக்கிய தகவல், மிக்க நன்றி நண்பரே 🙂👨🏽

  • @lokeshkumar-ck8gi
    @lokeshkumar-ck8gi 3 ปีที่แล้ว +2

    Bro petrol price romba adhigamuguthu. Atha pathi oru video podunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் குமார், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 ปีที่แล้ว

    Sema Sema brother

  • @maruthanayagam1042
    @maruthanayagam1042 3 ปีที่แล้ว +2

    அகத்தி கீரையை சொல்லவே இல்லை அண்ணா

  • @theboss-ky6mt
    @theboss-ky6mt 3 ปีที่แล้ว +9

    New people la new channel open panni video poda solluga bro. Namma channel la nega pesuna tha mass 🔥

  • @thangamunish4756
    @thangamunish4756 3 ปีที่แล้ว

    Super awesome video bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      ஏன் இந்த தமிழன் என்ற வெட்டி பெருமை உங்களுக்கு.

  • @karthickraja4378
    @karthickraja4378 3 ปีที่แล้ว +1

    Bro indha video already potrukinga bro

  • @gowthamravanan
    @gowthamravanan 3 ปีที่แล้ว

    Live long happy . Anna

  • @monishv442
    @monishv442 3 ปีที่แล้ว +8

    House approval, municipality Tax , Land documents patthi konjam detailed ah sollunga! Anna👍👍🙏🙏 Nice information ur video Kova keerai missing sago

  • @ErVigneshBECivil
    @ErVigneshBECivil 3 ปีที่แล้ว

    Hi sir,crypto currency pathi solluga sir.

  • @prakashmathi8270
    @prakashmathi8270 3 ปีที่แล้ว

    Nee nalla irupaya vazhukkal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் மதி, என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @sivaraman6889
    @sivaraman6889 3 ปีที่แล้ว

    சுருங்கச் சொல்லி விளங்க வச்சுட்டிங்க,மகிழ்ச்சி.

  • @avoidvaccination
    @avoidvaccination 3 ปีที่แล้ว

    There are fruits and vegetables where it's genetic modified and pesticides been used please tell which one to buy how to buy where to avoid apart from organic stores

  • @illarajothiillarajothi5777
    @illarajothiillarajothi5777 3 ปีที่แล้ว

    Super na🤩🤩🤩🤩🤩🤩

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว +1

    Nice 👏

  • @-IT-SASIKUMARV
    @-IT-SASIKUMARV 3 ปีที่แล้ว

    Tamilnadu reform movement pathi video podunga bro

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 3 ปีที่แล้ว

    Bro vera level

  • @nandasnk81
    @nandasnk81 3 ปีที่แล้ว

    Bro Counseler,panchayat thalaivar entha mathiriii erukkura posting kulla , roles and Responsibilities yannnalam nu podugaaa thanii thannii department and posting vies, avaga athukku kudukuraa accounts sa yappadi pakkurathu, athulla yathavathu murai keduu nadathaaa athukui yapaadi complaint panni atha sari panrathuu ethukum sethu vedio podugaa

  • @mylifemsv6628
    @mylifemsv6628 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் அண்ணா 👍👍 வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை குழு 👍

  • @michealarulmichealarul5288
    @michealarulmichealarul5288 3 ปีที่แล้ว

    அண்ணா வெள்ளை முடி வரக்கூடாதா என்ன சாப்பிட வேண்டும் நீ சொல்லுங்க நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்

  • @Krishna-bs5nl
    @Krishna-bs5nl 3 ปีที่แล้ว

    Semya soniya naa

  • @YouTubeYUVARAJ
    @YouTubeYUVARAJ 3 ปีที่แล้ว +2

    அண்ணா கிராம பஞ்சாயத்தில் நடக்கும் ஊழலை எப்படி தடுப்பது 🙏🙏🙏

    • @bala3697
      @bala3697 3 ปีที่แล้ว

      Yes anna i will support this topic😎😎😎

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      @@bala3697 எதற்கு தமிழ் வாழ வேண்டும்.

  • @mmmk9995
    @mmmk9995 3 ปีที่แล้ว +39

    பாப்பாய் இத சாப்டுதான் சண்டை போடுவான் 😆😆.. 90s Kids Ku தெரியும்

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 ปีที่แล้ว +2

      😅 2k kid, yenakkum theriyum bro

    • @vinayagmuruga9344
      @vinayagmuruga9344 3 ปีที่แล้ว

      பாப்பாய்'னா???

    • @kavyakrish72
      @kavyakrish72 3 ปีที่แล้ว

      @@Anniyan_IPS apadina enna bro

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 3 ปีที่แล้ว

      Aaamaa

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 3 ปีที่แล้ว

      பாப்பாய்க்கு சக்தி வேணும்னா ஒரு டப்பால கீரை சாப்பிடவாறு

  • @nandasnk81
    @nandasnk81 3 ปีที่แล้ว +2

    Bro Counseler,panchayat thalaivar entha mathiriii erukkura posting kulla , roles and Responsibilities yannnalam nu podugaaa thanii thannii department and posting vies, avaga athukku kudukuraa accounts sa yappadi pakkurathu, athulla yathavathu murai keduu nadathaaa athukui yapaadi complaint panni atha sari panrathuu ethukum sethu vedio podugaa Athaa department accounts lam eppo digitalize pannitagallaa , eppo yanna stage la erukuuu antha digitalie appadi giraathhaa sollugaa and etha oru series sa pannugaa, Posting and it's Roles and Responsibilities or Department and its rules and Responsibilities. And ethaa lam yangaa poi yappadi antha Data vaaa pathu padikirathunum sollugaaa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் குமார், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @tamilm328
    @tamilm328 3 ปีที่แล้ว +10

    பண்ணைக்கீரை பத்தி சொல்லவே இல்ல

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 3 ปีที่แล้ว

    தேமல் க்கு நல்ல தீர்வு சொல்லுங்க...

  • @allinonesubash6263
    @allinonesubash6263 3 ปีที่แล้ว

    Arakira and Manathakali vallarakira

  • @nivashnivash18
    @nivashnivash18 3 ปีที่แล้ว

    Notary marriage pathi explain panuga anna..... 👍🏽

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @35yuvas
    @35yuvas 3 ปีที่แล้ว

    Unga video full a pathu than like podanum nu illa always like than

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் யுவராஜ், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @rainayokes1672
    @rainayokes1672 3 ปีที่แล้ว

    Bro plz make video of transporting bike cost from one state to another state. What are the procedure as well thank you 🙏

  • @nithinb369
    @nithinb369 3 ปีที่แล้ว

    Correct tha thailavaa but keerai Kuda nallatha kidaikurathu illa urea pottu pottu keerai ah Kuda visam aakitanga.... Bayama irukku keera sapda kuda

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் நிதின், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

    • @nithinb369
      @nithinb369 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam correct tha , yenna Panna comment yevalo Peru pannirukanga avangalalam vittutu yenna vanthu kelvi kettutu irukingale sir, nan comment pannathuku nenga reply Panna illa, so vantha velaya Mattum paatha pothum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@nithinb369 தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாம், முயர்ச்சிக்கவும். மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர் என பாருங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @ashwunkumara8500
      @ashwunkumara8500 3 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam உமது தமிழ் ஆர்வத்தை கண்டு யான் உள்ளம் மெச்சினோம், எமது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 🙏🙏🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@ashwunkumara8500 மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @vasanthvasanth1203
    @vasanthvasanth1203 3 ปีที่แล้ว

    Bro company message black pantruthu video potunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் வதந்த், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @parameswarans1421
    @parameswarans1421 3 ปีที่แล้ว

    Naan engal veetulaiyea ponnanganni vallarai keerai valarkurean

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் பரமேசுவரன், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @dailyTamilkavithaigal
    @dailyTamilkavithaigal 3 ปีที่แล้ว +2

    Good information anna

  • @dynamicsoban1571
    @dynamicsoban1571 3 ปีที่แล้ว

    Bro pls upload sigma rule video

  • @gokulselvamani5484
    @gokulselvamani5484 3 ปีที่แล้ว

    Y bro Reuplod pannirukkiga

  • @vk24288
    @vk24288 3 ปีที่แล้ว

    Anna, I watch your videos regularly.Already last year this video has been uploaded in our channel. Why 2nd time uploading the same video nga Anna?

  • @realconfidence3306
    @realconfidence3306 3 ปีที่แล้ว

    ஸ்பைனா கீரையை (spinach) பற்றி சொல்லவில்லையே சகோதரரே?? அதை கார்டூன்ல மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அதை பற்றி சொல்லுங்கள்.

  • @dhanushr890
    @dhanushr890 3 ปีที่แล้ว +2

    Anna keerai rate village than₹10 but city site 20+ rate la sell pannuraga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் தனுஷ், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @Meenakshikottampatti
    @Meenakshikottampatti 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணண்..

  • @suryaseit1833
    @suryaseit1833 3 ปีที่แล้ว

    ada poinga anna...enaku kanadi podavae pudikala

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு சகோ

  • @gowthamraj5155
    @gowthamraj5155 3 ปีที่แล้ว +1

    Neengale vanthu sollunga i also appreciate

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் கௌதம், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @naveenjd4620
    @naveenjd4620 3 ปีที่แล้ว

    Ithu palaya video I have watched already

  • @karthikeyans4764
    @karthikeyans4764 3 ปีที่แล้ว

    அண்ணா ஒரு சந்தேகம் இப்பவர மொபைல் போனில் 1(8மாதம்)வருடம் ஸ்ப்பீகர் சவுண்ட் கம்மியாக இருக்கிறது ஏன்

  • @Raj-yy8oc
    @Raj-yy8oc 3 ปีที่แล้ว +3

    I'm Vinoth annna

  • @prathapand596
    @prathapand596 3 ปีที่แล้ว

    Bro price 20rs .. 😐 but ok ..👍🏼

  • @DEEPAKKUMAR-pp5gc
    @DEEPAKKUMAR-pp5gc 3 ปีที่แล้ว +8

    Nan unga 3 channel um starting la irundhu pakuren inum um enaku salikala bro but naiyandi matum konjam apdi ipdi iruku

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 ปีที่แล้ว

      3 channel ah ? Matha 2 channel name Enna bro ?

    • @DEEPAKKUMAR-pp5gc
      @DEEPAKKUMAR-pp5gc 3 ปีที่แล้ว

      @@Anniyan_IPS ivanga home page la channels nu irukum parunga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் தீபக், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @manikandan5919
    @manikandan5919 3 ปีที่แล้ว

    Sandikeerai

  • @manibarathimvm
    @manibarathimvm 3 ปีที่แล้ว

    Neengale vanthu sollunga iya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் மணி, என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @lekhas4428
    @lekhas4428 3 ปีที่แล้ว

    Oru keerai kattu 25 rupees

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் லேகா, என்னம்மா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @Sathishkumar-ew4mh
    @Sathishkumar-ew4mh 3 ปีที่แล้ว

    Enna bro credit card video delete pannitigga enna aachi bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் குமார், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @rajukrishnan5597
    @rajukrishnan5597 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா ஆனால் கீரை விற்பனையாளர் நிலை மிகவும் கஷ்டமான நிலை அண்ணா
    சிக்கரமாக கெட்டு விடும்

  • @shivaprakash703
    @shivaprakash703 3 ปีที่แล้ว

    This is old video already uploaded in Theneer idavelai

  • @jaij4615
    @jaij4615 3 ปีที่แล้ว +2

    2:01 wait a minute 😂😂😂

  • @swaminathanveeratamilar3735
    @swaminathanveeratamilar3735 3 ปีที่แล้ว

    Taste ah panni Thaanga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      வணக்கம் சாமிநாதன், ஏன் இந்த வீன் தமிழர், தமிழன் என்ற வெட்டி பெருமை உங்களுக்கு.

    • @swaminathanveeratamilar3735
      @swaminathanveeratamilar3735 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam Thamizh Naatla, Thamizhar Orutharu, Thamizhar nu Peruma pesuna, yen veen Thamizhar nu kekuringale na

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@swaminathanveeratamilar3735 வணக்கம் வீர தமிழர், நீங்கள் உங்களை தமிழன், தமிழர் என அடையாளப்படுத்திக் கொண்டு, வீன் பெருமைக்காக உங்கள் பெயரில் தமிழை வைத்துக்கொண்டு, நம் தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது சரியா, நியாயமா.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை அழகிய தமிழில் எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முதன்மை, முக்கியத்துவம் அளிக்க வில்லை எனில், வேறு எவர் அளிப்பார்கள்.
      *தாய்மொழியை அலட்சியப் படுத்துவது, நம்மை பெற்ற தாயை பழிப்பதற்கு சமம்.*
      சிந்தியுங்கள். நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @MuthuKumar-up1fk
    @MuthuKumar-up1fk 3 ปีที่แล้ว +1

    Good evening TE team

  • @harishraja1039
    @harishraja1039 3 ปีที่แล้ว

    Hi bro... For BP patients, who has ulcer the best food sollunga bro..

    • @santhakumari9439
      @santhakumari9439 3 ปีที่แล้ว

      சப்போட்டா பழம் சாப்பிடுங்க.எனக்கு அல்சர் வந்த போது டாக்டர் சொன்ன இயற்கை மருந்து.

  • @sabapathi.ssabapathi.s9738
    @sabapathi.ssabapathi.s9738 3 ปีที่แล้ว

    Thala nanga kerra saparemo illiyyo anna Nadu madaiyla nachinu erhurra

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் சபாபதி, என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

  • @1Dorayaki3005
    @1Dorayaki3005 3 ปีที่แล้ว +2

    கண்ணாடியை அணிய வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள் அதற்கு அர்த்தம் என்ன ? இதை சிறு வயதில் இருந்தே உணவாக அருந்தினால் கண்களுக்கு பலம் தருமா, 🙄 அல்லது கண்ணாடி அணிந்தவர்கள் இதை தின்று வந்தால் அவர்களின் கண்கள் குணம் பெறுமா😑 பதில் அளிக்கவும்

    • @prathabA5935
      @prathabA5935 3 ปีที่แล้ว

      Ithu unmayaa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@hkhari7862 வணக்கம் அரி, என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

    • @hkhari7862
      @hkhari7862 3 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam வணக்கம் துரை ராசலிங்கம் நீங்கள் கூறிய தகவல்களுக்கு நன்றி ஐயா, நீங்கள் கூறிய கருத்து சரி ஆனால் கூறிய விதம் தவறு புரியும் என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@hkhari7862 வணக்கம் அரி, தங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
      ஏங்கே உங்களுடைய முந்தைய பதிவு, காணவில்லையே.
      நம் தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில், தங்கிலீஷில் எழுதுவது சரியா, இச்செயல் நமது தமிழை நாமே சிதைப்பதற்கு, அழிப்பதற்கு நிகரில்லையா, அதைத்தானே எடுத்துரைத்தேன், இதிலென்ன தவறு கண்டீர்கள். பெரும்பான்மையான மக்கள் நம் தமிழை முற்றும் புறந்தள்ளி தங்கிலீஷில் பதிவுகளை இடுவதை காணும்போது மனது மிகவும் வேதனைக்கு உட்படுகிறது, அதனுடைய வெளிப்பாடே என்னுடைய பதிவுகள். நன்றி.

    • @hkhari7862
      @hkhari7862 3 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam ஐயா நீங்களே ஒரு வாக்கியத்தில் தவறு செய்துள்ளீர்கள் அதை நான் குறிப்பிடவில்லை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். (மண்ணிப்பு இல்லை அது மன்னிப்பு ‍) இதற்காக நான் உங்களை தமிழை கொலை செய்துள்ளீர்கள் என்று சொல்லமாட்டேன். தவறு செய்வது இயல்பு

  • @uzhavanagroservice6617
    @uzhavanagroservice6617 3 ปีที่แล้ว +2

    First

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 3 ปีที่แล้ว

    கீரையை முட்டையுடன் சேர்த்து பொறியல் வைத்து குடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

  • @sabrosway2339
    @sabrosway2339 3 ปีที่แล้ว +1

    இந்த காணொளியை ஏற்கனவே நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கிறீர்களே..........!
    மீண்டும் ஏன்??????

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว

    👍👍👍🙏

  • @imucuts1344
    @imucuts1344 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @kishoredfan4912
    @kishoredfan4912 3 ปีที่แล้ว

    50 like Bro

  • @sathyamoorthi6392
    @sathyamoorthi6392 3 ปีที่แล้ว

    ஒருவ‌ர் போன் பன்னி தவரான வார்த்தை பேசினால் எப்படி complain கொடுப்பது

  • @sanjaykaw3601
    @sanjaykaw3601 3 ปีที่แล้ว +1

    Bro human height growth age ah pathi sollunga please

    • @thalaappleboy5584
      @thalaappleboy5584 3 ปีที่แล้ว

      I want this also

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      வணக்கம் சஞ்சய், என்னயா தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.

    • @sanjaykaw3601
      @sanjaykaw3601 3 ปีที่แล้ว

      Mannikkavum. ennidam tamil keyboard illai.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว

      @@sanjaykaw3601 தமிழ் விசைப்பலகை செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாம், முயர்ச்சிக்கவும். மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர் என பாருங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @sanjaykaw3601
      @sanjaykaw3601 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam seri

  • @vijaykarthick1997
    @vijaykarthick1997 3 ปีที่แล้ว +2

    Namma appatha vi2u❤❤❤

  • @Arunkumar-fr5hq
    @Arunkumar-fr5hq 3 ปีที่แล้ว +2

    Bro...weight loss panna morning empty stomach la hot water, honey and lemon mix pani kudikalama??...konjam solunga bro

    • @jdculprit9509
      @jdculprit9509 3 ปีที่แล้ว

      Dailyum.empty water hot watee kudicha weight koraiyum bro

  • @redwolfgaming4552
    @redwolfgaming4552 3 ปีที่แล้ว

    Entha ooru la 5 ruva ku keera tharanga 😂 oru kattu 20 ruva

  • @Deeneshgb
    @Deeneshgb 3 ปีที่แล้ว +1

    I got lenskart advertisement for this video 🤣

  • @sarocreationtamil7510
    @sarocreationtamil7510 3 ปีที่แล้ว +1

    Super

  • @prakashveera1646
    @prakashveera1646 3 ปีที่แล้ว

    புளிச்ச கீரை பத்தி சொல்லுங்க அண்ணா

  • @bio31vishnums57
    @bio31vishnums57 3 ปีที่แล้ว +1

    😂😂🤣🤣🤣Arumaiyana pathivu