Konjum Kalabame by Pavithra Narayanan | Full Audio Novel | Mallika Manivannan Publications

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sasikala5220
    @sasikala5220 12 วันที่ผ่านมา

    அருமை அருமை.....
    கதை அழகா கதை சொன்னவர் குரலும் ஏற்ற இறக்கங்களும் அழகாயென பகுத்தறிய இயலவில்லை. நக்கீரன் பாத்திரம் மிகவும் கவர்ந்தது, கேட்கும்போது பைத்தியம்போல் தனியாக வாய்விட்டு சிரித்தேன். தொடரட்டும் தங்கள் கூட்டணி.
    வாழ்த்துகள்💐💐

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 หลายเดือนก่อน +3

    கீரன் கலகலப்பான,காமெடி கலந்த கேரக்டரை தன் குரலின் மூலம் அப்படியே கேரக்டரை கண் முன் கொண்டு வந்த தோழி திலகம் அருளுக்கு நன்றிகள்❤❤❤❤❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 ปีที่แล้ว +19

    கதை அருமை, வாசிப்பும் குரலும் அருமை. நக்கீரனின் கலகலப்பான காமெடி பேச்சுக்கள் சிரிப்பை வரவழைத்தது......👌👌👌

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 ปีที่แล้ว +8

    ஒரு குடும்பத்தில் உள்ள உறவுகளில் நடக்கும் கோப தாபங்கள் அண்ணா தம்பியிடையே நிகழும் செல்ல கிண்டல் சண்டைகள் அண்ணியின் உரிமையான கண்டிப்பு தாய்தந்தையிரிடையே மனக்கசப்பை மகன்கள் அன்போடு தீர்க்க ,உறவுகளின் ஒற்றுமை இனிக்க இனிக்க பேசும் பேச்சுகள் மிக அழகு .தாத்தாவின் அக்கறை என பலவித பரிணாமங்களில் பயனித்த கதை இதயத்தை நிறைத்தது பாராட்டுகளுடன் வாழ்த்துகள் 👏👏👏👏💐💐💐💐

  • @sureshkumarchinnappa5280
    @sureshkumarchinnappa5280 9 หลายเดือนก่อน +2

    Hero's character is super. The story and its line is very interesting. Please post more stories like this.....

  • @anitham6627
    @anitham6627 ปีที่แล้ว +3

    அற்புதமான வாசிப்பு நக்கீரன்
    கண்எதிரில்பார்த்த
    மாதிரி ஆசிரியர்
    வித்யாசமான கதை
    சிரித்து மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி தோழி 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹💯

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan ปีที่แล้ว +5

    நான் ஏற்கெனவே படித்து விட்டேன், ஆனாலும் இந்த தள நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆகையால் வேலை பார்த்து கொண்டே கேட்டு முடித்து விட்டேன், நக்கீரன் மனதை மூடி வைப்பதில்லை. நல்லது கெட்டதோ மனதில் பட்டதை சொல்வதில் வல்லவர்.💕💕💕💕💕💕💕💕

  • @applebycottage6241
    @applebycottage6241 11 หลายเดือนก่อน +2

    beautiful story charaxterization was very good lauhed a lot with choosey words thank u

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +1

    Cute love story, nakkeeran athagamai sirikavaithuvitan, writerukum vaasitha sagotharikum nandri

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 7 หลายเดือนก่อน +1

    Super naval sister voice super thanks 🙏🙏❤❤

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 ปีที่แล้ว +1

    கதை அருமை. கதையின் ஊடே இழையோடும் நகைச்சுவை மனதை வருடுகிறது.

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 ปีที่แล้ว +1

    மிகவும் விருவிருப்பான வித்யாசமான நல்ல கதை. நன்றி.

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว +2

    Semma super novel, storyline , narration, modulation. Characters all awesome especially Kiran excellent ❤😊🎉🎉👌👏

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 ปีที่แล้ว +1

    Super story sis hero vera level ❤❤❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 ปีที่แล้ว +2

    Thank you thilagam, good story 👍 voice and reading style 👌👌

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 ปีที่แล้ว

    Excellent story and nice voice sis vazhga valamudan

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 ปีที่แล้ว

    Romba nallaerunthdhu madam husband and wife naa eppadi thaan errukkanum ur voice is very nice madam again, again all are enjoying thank you so much 🙏🏿🙏🏿🙏🏿

  • @sudhakarthi945
    @sudhakarthi945 11 หลายเดือนก่อน

    I love the connection with multiple novels.

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 ปีที่แล้ว +2

    Thilagamarul voice this story super

  • @thenmozhi5967
    @thenmozhi5967 10 หลายเดือนก่อน

    Very interesting story ❤nakkeran character very indujewel cool personality.. Voice super 😊

  • @gomathimanikandan739
    @gomathimanikandan739 ปีที่แล้ว +3

    Story simply superb..... Nakkeeran character awesome❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 หลายเดือนก่อน +1

    திலகம் அருள் குரலில் கதை கேட்க அவ்வளவு பிடிக்கும்

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 ปีที่แล้ว +1

    அழகான கதை இயல்பான வாசிப்பு நன்றி சகோ தரி

    • @rjthilagamarul
      @rjthilagamarul ปีที่แล้ว

      thanks sis for your continuous support and wishes🙏

  • @suguna251
    @suguna251 ปีที่แล้ว

    Kathai arumai nakkeeran character so nice overall story superb thank you😊😊

  • @monishas.g7887
    @monishas.g7887 6 หลายเดือนก่อน

    Nice story and nice voice mam 💐

  • @bnithya1991
    @bnithya1991 ปีที่แล้ว +1

    Just wow😍😍😍 Thoroughly enjoyed listening to the story🥰 Hilarious and feel good story👌👌👌

  • @kannanl4342
    @kannanl4342 ปีที่แล้ว +1

    பவி சிஸ்டரோட கதை எப்பவும் போல இந்த கதையும் அருமை.. தொடர்ந்து நாவல் போடுங்க சிஸ்.. ஆவலுடன் நாங்கள்..

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว

    அழகான நாவல் மிகவும் அருமை திலகம் சகோ வாசிப்பு மிகவும் அருமை ❤

  • @annamalaiannamalai1349
    @annamalaiannamalai1349 ปีที่แล้ว +1

    Enjoyed the story and the reading.

  • @tamilselvip3765
    @tamilselvip3765 ปีที่แล้ว

    Good family story arumai thank you

  • @divyamanju4038
    @divyamanju4038 ปีที่แล้ว

    Story dialogue delivery comedy narration all are good good very good I enjoyed it lot😊all the best for your next story

  • @selvaranisekar8623
    @selvaranisekar8623 ปีที่แล้ว

    Smart story, casual talk, and interesting to hear....

  • @kalyanijayakumar9413
    @kalyanijayakumar9413 ปีที่แล้ว +1

    Good family story

  • @sundaramathi8426
    @sundaramathi8426 ปีที่แล้ว

    அருமை🎉🎉🎉🎉🎉🎉

  • @saikumarip9773
    @saikumarip9773 11 หลายเดือนก่อน

    SUPER STORY VOICE SUPER

  • @sangeethav5801
    @sangeethav5801 ปีที่แล้ว

    Good story. Nice narration. Enjoyed hearing

  • @umamaheswari5507
    @umamaheswari5507 ปีที่แล้ว +1

    Hat's off to the author and neatly delivered by RJ thilagam

  • @priyasubramani1853
    @priyasubramani1853 ปีที่แล้ว

    Super novel sister 👍

  • @mallikanagarajan
    @mallikanagarajan 4 หลายเดือนก่อน

    ❤❤❤good stury😊😊😊

  • @umamaheswari5507
    @umamaheswari5507 ปีที่แล้ว

    Very nice novel i love it.ethartham athu than valzhkai

  • @Arockiam1978
    @Arockiam1978 ปีที่แล้ว

    Very nice and thanks

  • @c.kanagasuthasutha9633
    @c.kanagasuthasutha9633 ปีที่แล้ว

    Nice story and nice reading.Keep rocking😊

  • @vanajamurali5007
    @vanajamurali5007 ปีที่แล้ว

    Superb story and narration 👍

  • @dr.brindapadmanabhan6522
    @dr.brindapadmanabhan6522 ปีที่แล้ว

    Good novel, very practical 👍

  • @narmathasintha7380
    @narmathasintha7380 ปีที่แล้ว

    Super story and voice 👍

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 ปีที่แล้ว +1

    Wow..Pavithra sis really really very superb writing.. It's like a face without any make-over.. dialogues are really really too good.. script is so simple..but really very nice..etharthamana writing..and narration is also so good..doing very great job Thilagam mam..very nice modulation and good tone..all the best team for the forecoming projects.. expecting more ..thank you

  • @thenmozhi497
    @thenmozhi497 ปีที่แล้ว

    Story super👌👌👌💐

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 ปีที่แล้ว +1

    Good novel😊👍

  • @gracedominic9764
    @gracedominic9764 ปีที่แล้ว

    Nice story and reading

  • @lathasatthi2455
    @lathasatthi2455 ปีที่แล้ว

    Nice story super 🎉

  • @sshobana9495
    @sshobana9495 6 หลายเดือนก่อน

    ❤super ❤❤

  • @leelagpay8220
    @leelagpay8220 ปีที่แล้ว

    Very humour and good love story

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 ปีที่แล้ว +2

    அருமையான கதை சகோதரி.
    அருமையான காதல், குடும்பம்,& பாசம் என நல்லதோர் குடும்பநாவல்..
    நக்கீரனின் நகைச்சுவை சிரிச்சு சிரிச்சு கேட்டேன்..
    எனக்கு பிடிச்சது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மரூந்து..கிடைச்சதை வச்சு திருப்திபட்டுக்கணும் என ஆசிரியரின் கருத்து எனக்கு பிடிச்சிருந்தது, அடுத்து இறுதியில் சீதனம் வாங்குவது கூடாது என என் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் நானே அதை மீறக்கூடாது என மாமனார் பிரகாஷ் கொடுத்த பணம் வாங்க மறுத்த நக்கீரன் கதாபாத்திரம் அருமை.... அருமையான நாவல் அத்தோடு சகோதரி உங்களின் இயல்பான தெளிவான வாசிப்பு கதைக்கு மேலும் மெருகு சேர்த்திருந்தது.❤❤
    ❤❤❤❤
    Thankyou verymuch ❤🥰🥰👍

  • @rajeswaribalaji1132
    @rajeswaribalaji1132 ปีที่แล้ว

    Nice story

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 ปีที่แล้ว +1

    நீண்ட மாதங்களுக்குப்பிறகு பவித்ரா நாராயணன் கதை 🤝

  • @meenan31
    @meenan31 ปีที่แล้ว +4

    நாவல்கள் பெயா்கள் தலைப்புகளை தமிழில் போடலாமே நன்றாக இருக்கும்

  • @soundararajanchelladurai3211
    @soundararajanchelladurai3211 ปีที่แล้ว

    Supeèeeeerrrrrrrrrrrrrrrr sister. Nocel + unga voice. Sujatha Soundararajan

  • @panchapakesanseetharaman7311
    @panchapakesanseetharaman7311 ปีที่แล้ว

    Excellent

  • @vimalaperiyasamy9819
    @vimalaperiyasamy9819 ปีที่แล้ว

    Nice👌👌

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว

    Super good story

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว

    Super super super super super super super story

  • @dudecaptain
    @dudecaptain ปีที่แล้ว

    கதை ரொம்ப இயல்பா இருந்தது.அதனால் ரசிக்கவும் முடிந்தது.

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 ปีที่แล้ว

    Super super story

  • @juliekaruna7139
    @juliekaruna7139 ปีที่แล้ว

    Story voice super

  • @vasanthi4465
    @vasanthi4465 ปีที่แล้ว

    ❤ nice 👌

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 ปีที่แล้ว +1

    Super super super super super story 👌 👌👌❤❤❤💖💖💖💕💕💚💙🧡decent love story Hero carter romba realah erku comedy super story bore adikala 💯💯💯

  • @jeevajaya8451
    @jeevajaya8451 ปีที่แล้ว

    Wow. Nakkeetan superb .

  • @deepasenthil6714
    @deepasenthil6714 ปีที่แล้ว

    🎉 அழகு

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว

    Very very nice voice

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 3 หลายเดือนก่อน

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂

  • @sasissj9747
    @sasissj9747 ปีที่แล้ว +3

    First view

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 11 หลายเดือนก่อน

    Nakkeeran character superb..

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 ปีที่แล้ว

    Novel super mam

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 ปีที่แล้ว

    Supper

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว

    Good morning sister

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 9 หลายเดือนก่อน +1

    நக்கீரன்கதாபாத்திரம்மனதில்எவ்வளவுகஷ்டம்இருந்தாலும்மனதுலேசாகிவிட்டதுகதைசூப்பர்குரலூம்சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sarosaravanan1368
    @sarosaravanan1368 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌

  • @chandrasekaranmani5676
    @chandrasekaranmani5676 ปีที่แล้ว +5

    தமிழ் கதைக்கு தமிழில் தலைப்பு போடலாமே

  • @parames1873
    @parames1873 10 หลายเดือนก่อน

    Hi

  • @gdragongaming8620
    @gdragongaming8620 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @kavithamani1468
    @kavithamani1468 ปีที่แล้ว +1

    Nakkeeran kalakalappana manidhan.

  • @kalavathirajesh
    @kalavathirajesh ปีที่แล้ว

    👍

  • @amirthavalli9458
    @amirthavalli9458 11 หลายเดือนก่อน +1

    Priyamohan voice is super thilaham arul voice is not suitable for p. Mam story

  • @ranjanikarthik134
    @ranjanikarthik134 2 หลายเดือนก่อน

    நக்கீரன் ரொம்ப நக்கல்யா உனக்கு😂😂😂

  • @Ambikai199
    @Ambikai199 ปีที่แล้ว +1

    Super 🎉

  • @meenuanbu118
    @meenuanbu118 4 หลายเดือนก่อน

    Nice story

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +1

    Good morning sister

  • @massbgm1136
    @massbgm1136 ปีที่แล้ว

    Super