பட பட மழைக்கு பட்டர் போண்டா 😲😋Kadalai mavu bonda receipe in tamil | tea kadai bonda | evening snacks
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024
- Tea kadai kitchen families,
In this video we will see how to make kadalai maavu bonda. This kadalai maavu bonda is very simple recipe. kadalai maavu bonda is very tasty snacks. kadalai maavu bonda is best for evening snacks. kadalai maavu bonda is best for side dish. kadalai maavu bonda is healthy snacks.
டீக்கடை கார வடை செய்வது எப்படி | kara vadai recipe in tamil | kara bonda recipe in tamil | evening snacks in tamil | kara vadai recipe in tamil | kara vadai | vadai recipe in tamil | karavada recipe in tamil | paruppu vadai recipe tamil | kaara vadai recipe in tamil | kara vadai seivathu eppadi | tea kadai kitchen | kara vadai in tamil | வடை செய்வது எப்படி | vadai in tamil | bonda recipe in tamil | kara bonda recipe tamil | காரவடை செய்வது எப்படி | snacks recipes in tamil | tea kadai bonda recipe in tamil | paruppu bonda in tamil | evening snacks in tamil | kara bonda | evening snacks recipe in tamil | vadai | ponda recipe in tamil | How to make kara vadai | tea kadai vadai bonda recipes | tea kadai bonda recipe | tea kadai vadai recipe | Crispy vadai recipe | Instant snacks recipe in tamil | easy snacks recipe in tamil | Rainy day snacks | tea time snacks | Masala Vadai Recipe | tamil cooking
Hope you are like this video and Let me know your feedback through comments. Please like and share this video.
#Bonda
#bondarecipe
#eveningsnacks
#snacks #teakadaikitchen
#kadalaimaavubonda
#howtomakebonda
#karavadai #teakadaibonda #teakadaibajji #bajjirecipeintamil #teakadaivadai
#vadai #vada
#teatimesnacks
#instantsnackrecipe
#easyrecipe #easysnacks @TeaKadaiKitchen007
🔥🔥 20 பட்டர் போண்டா செய்ய தேவையான பொருட்கள் :- 🌹🌹💐
வெண்ணெய் - 100 கிராம்
கடலை மாவு - 2 கப் (300 கிராம்)
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3 (150 கிராம்)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 இஞ்ச் துண்டு (15 கிராம்)
கருவேப்பிலை - சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
Ingredients:
Butter - 100 grams
Gram flour (Besan) - 2 cups (300 grams)
Baking soda - 1/4 teaspoon
Salt - 1/2 teaspoon
Asafoetida powder - 1/4 teaspoon
Turmeric powder - 1/4 teaspoon
Red chili powder - 1/2 teaspoon
Large onions - 3 (150 grams)
Green chilies - 2
Ginger - 2-inch piece (15 grams)
Curry leaves - A small amount
Coriander leaves - A small amount
Fennel seeds - 1 teaspoon
Cumin seeds - 1/2 teaspoon
Ungaloda snacks recipe try panra
Super ahh irukum
Ipom enoda baby's outside snacks sapdrathu ila ( appa amma fresh ahh ready panni kudupanga enaku venda ni solla Start panniyachi)
Happy ahh iruku( 5 years & 3years) baby's
அடை மழைக்கேற்ற அருமையான மொறுமொறு பட்டர் போண்டா சூப்பர் சார் 👌👌
Super super super butter bonda உள்ளே சாஃப்ட் மேலே மொறுமொறுன்னு மழைக்கு ஏற்ற போண்டா அருமை அருமை இப்பவே செய்கிறேன்
நானும் 🙋
எங்களுக்கு அனுப்ப மறந்திராதீங்க 😀😀
பட்டர் போண்டா செய்து சாப்பிட்டோம் சூப்பரா இருந்தது நன்றி வெளியே வந்து பாருங்கள் உங்களுக்கும் அனுப்பிட்டோம் பார்சல் வந்திருச்சு பாருங்க 👌👌👌🙏🙏🙏
Butter bonda super annachi unga cap romba super annachi thankyou so much ❤❤❤🎉🎉🎉🎉🙏🙏👍👍
😀😀 thanks ma
Good morning bro 🙏 delicious 😋 thanks a lot 🤝❤️ I have a lot of butter I will do it today 👍
Super recipe ❤
மழைக்கேற்ற அருமையான ஸ்நாக்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சார் யம்மி யம்மி
நன்றிகள் மேடம்
என்னது, பட்டர் போண்டாவா ???!!!
பேரே சும்மா தெறிக்கவிடுதே 😛😛😋😋
Good morning sir.super different recipe 🎉
Thank you so much 👍 good morning ma
Tempting 😮😅
Nice supper dish
Thank you so much
Nice 👍
Super
Super very nice👍
Thank you very much
👌🏻👌🏻👌🏻👌🏻will try bro tku
Today bonda recipe super👌 tasty arumai👌 good morning bro ❤nagercoil saaral malai❤
thanks mam. try panni parunga sema taste
Ok bro❤
👍😋 thoppi pottu asathiringa
Yummy 😋
Nice
Super 👌
Thank you! Cheers!
Soooo tasty
கடலை மாவு போண்டா எனது பிடித்த ரெசிபி தம்பி !!
super ma.
Minimum 5 இறங்கிடும் 🤣🤣🤣👍இங்கியும் கிளைமேட் அதே 🎉🎉🎉
yes akka sema climate and excellent taste
Pala bajji podunga
ok
Rice flour thevayillaya sir
Which is your place anna?
❤
Sir, 👌👌👌👌
Veyilkalathu bondavukku enna peair vikka porinka
ரெண்டுபோதும் போண்டா!!😂
கிடைச்சது புது டைட்டில் 😀😀
Suda Suda veiyilkku Sutta bonda😂
@Padmav நீளமா இருக்கு! போதும் பொண்ணு மாதிரி போதும் போண்டா!!0k!?😂👍
Kali bro blue cap super 😂
thanks anne
அருமை தம்பி சூப்பர்
❤❤❤
thank you
8 hours 372 comment Sema jor!
காளி அண்ணா பெருமாள் அண்ணே பட்டர் போண்டா 😜
amanne
👍👍🇸🇬
இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்க்க மொறு மொறுப்பு கிடைக்கும் 👍
அதுக்கு தான் பட்டர் 😃
மொறு மொறுப்பு தானாகவே வந்திடும்.
Correct
காளி தம்பி!! வீட்டுல திட்டு வாங்கவேண்டாம்!! Capக்கு செலவு பண்ணி!!அப்பறம் பெருமாள்தம்பிபொறுமைக்கும் ஒருஅளவு உண்டு 🥴
பல் இருக்கறவன் பகோடா சாப்பிடறான். செய்ய மூடியாதவர்கள் பாவம்
ஏன் உடல் நிலை சரியில்லையா
Kadala mavu aparam u told 2 times salt video not clear wat u added ?
Soda uppu
@@ayyappanr6146 thanks
Super
Super