Nice thambis. A day will come when a celebrity would come to our teakadai kitchen to taste yr culinary skills. That time u have to remember this akka from coimbatore. All the best
கோயில் பிரசாதம் தினை மாவு சூப்பர் ஆக இருக்கும்!! தினை என்றாலே முருகர் வள்ளி தவிர வேற நினைவே. வராது!! யாரோ detective agent taste பார்க்க வரவச்சிடீங்கன்னு தான் முதலில் நினைத்தேன் 🤗
நீங்கள் செய்து காட்டினரெசிப்பி எல்லாம் 👌👌👌👌👌
கார்த்திகைக்கு ஆரோக்கியமான தினை லட்டு சூப்பர் சார் 👌👌
yes mam 🎉💐💐💐
வணக்கம் தம்பி 🙏 தினம் தினம் சத்து நிறைந்த உணவுகளை போடுகிறீர்கள் சந்தோசத்தில் தினறுகிறோம் நன்றி தம்பி 🥰😋
super mam. thank you
Thenai lattu very nice annachi and unga cap romba super annachi thankyou ❤❤🙏🙏🙏👍👍🎉🎉🎉
😀😀😀 thanks ma
தினை லட்டு healthy ஆனது அருமை Brother 👌 நன்றி 🙏
thank you
Very nice recipe.
All.new and super
Thank you so much 👍
Very nice bro.I will try tomarrow.Thank u anna
Ok thank you
இந்த மாதிரி தான் தினைல மாவிளக்கு முருகனுக்கு போடுவார்கள். ரொம்ப விசேஷம்.
Only, வெல்லம் பாகு வைக்காமல் பெளடர் பண்ணி பிக்ஸ் பண்ணனும். ரொம்ப டேஸ்ட்டி + nutritious.
super tips mam
Super recipe ❤
Thanks a lot
அருமை
thank you
மாவை வறுக்கணுமா? தினை லட்டு சூப்பர் and healthy
🎉🎉
வறுத்து பண்ணலாம் மேடம்.
Today recipe very nice excellent👍 tasty yummy food and healthy💪 good morning bro❤
Thank you so much 👍 good morning
Nice thambis. A day will come when a celebrity would come to our teakadai kitchen to taste yr culinary skills. That time u have to remember this akka from coimbatore. All the best
Thank you so much 🙂 akka
Sir, healthy👌👌
thank you
Nice 👍
thank you
Supper alimai fine nice recipe
Thank you so much
தேங்காயை துருவி தேங்காய்ப்பூ சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
thank you
Super bro 🎉
Thank you so much 😀
கோயில் பிரசாதம் தினை மாவு சூப்பர் ஆக இருக்கும்!! தினை என்றாலே முருகர் வள்ளி தவிர வேற நினைவே. வராது!! யாரோ detective agent taste பார்க்க வரவச்சிடீங்கன்னு தான்
முதலில் நினைத்தேன் 🤗
😀😀😀😜 சூப்பர் அக்கா. காளிமுத்து அண்ணாவை டிடெக்டிவ் ஆக்கிரலாம்னு முடிவு பண்ணிருக்கோம்
கிராமத்தில் சிறு வயதில் எனது அம்மா தினை அரிசியை இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து சாப்பிட கொடுப்பவர்கள்
நன்றாக இருக்கும்
yes correct
Anne masala puri recipe podunga
ok sure
வணக்கம் தம்பி நல்ல ரெசிப்பி நீங்கள் அளவு சொல்லும் போது இரண்டுக்கும் கிராம் சொல்லுங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
ok super
Super sweet lattu and healthy lattu aps life style channel covai gomathi
yes thanks
@TeaKadaiKitchen007 ok
Evalvu naal intja laddu nalla irukum sir
3 நாள்
❤❤❤❤❤❤❤❤❤
Kali bro cap super perumal bro ❤
thank you
Ithu seithu sale s panna enna rattukku kudukkalam
sale pannanum na mavu varuthu pannunga. apo than konja nal kettu pokathu.
Enna rate ku kudugalam
Eppadi pudusu pudusa podareenkalea nanga eppo chenju palagarathu
daily onnu podunga ma
👍
thank you
Thanks a lot sir
welcome🎉
Super recipe. But பச்சை மாவு லட்டு கெட்டு போகாதா? எங்க அம்மா அப்படியே மாவு சாப்பிட தருவாங்க.😊
mavu apdiye sapdalam. urundai 3 days vachikalm
Vellam paagu patham vara vendama ?
vendam mam
How many days i?
3 days
திணைய வறுக்க வேணாமா, பச்சை வாசனை வராதா?
வறுத்து பண்ணா கொர கொரன்னு இருக்கும்
🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🎉🎉🎉🎉🎉🎉
thank you so much❤😊
இது எத்தனை நாள் இருக்கும்
3 days