ரிஷபம் - தெய்வ சக்தியால் குட் நியூஸ் ஒன்று நடக்கும் | October month rasipalan 2024 in tamil rishabam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @cooking.journey.
    @cooking.journey. 24 วันที่ผ่านมา +26

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி படாத கஷ்டமே இல்லை வாழ்வு கடினம் நல்லது நடந்தால் சரி தான் ஐயா

  • @vedavallir4288
    @vedavallir4288 26 วันที่ผ่านมา +90

    அதுவும் மாதத்தின் பின் பகுதியில் தான். ஐயோ தாங்க முடியல சார். எந்த கிரகமுமே நல்லதே செய்வதில்லை. பாவப்பட்ட ராசி என்றால் அது ரிஷப ராசி தான்.😢😢😢😢

    • @RanjisreeYogisree
      @RanjisreeYogisree 25 วันที่ผ่านมา

      😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉

    • @vikram5860
      @vikram5860 24 วันที่ผ่านมา +1

      Correct ma nanum rishabam mirugashreesham nakshathiram

    • @RamarRam-hp2hz
      @RamarRam-hp2hz 24 วันที่ผ่านมา +1

      Athu unmai

    • @KarthickKarthick567
      @KarthickKarthick567 23 วันที่ผ่านมา

      Mosamana raasi bro

    • @moorthynadarasa7368
      @moorthynadarasa7368 22 วันที่ผ่านมา

      எப்படியப்பா கண்டுபிடித்து விட்டியள்

  • @susiravi2893
    @susiravi2893 26 วันที่ผ่านมา +16

    நல்லதைமட்டுமே கூறும் அய்யாவுக்கு நன்றி🎉

  • @vijiviji2182
    @vijiviji2182 26 วันที่ผ่านมา +2

    Sr. Solradhu polave ellam nalladhave nadandhal sandhosam dhan ayya mudila en ponnu kasta padaradha paththa..nandri ayya

  • @anupriya2187
    @anupriya2187 14 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @isoserious5252
    @isoserious5252 18 วันที่ผ่านมา +3

    ரிஷபம் ரோகிணியில் மட்டும் பிறக்கவே கூடாது சாகும் வரை அவஸ்தை தான் ஏண்டா பிறந்தோம் என்கிற எண்ணம் தோன்றும் ஆனால் இது கிருஷ்ணனுடைய ராசி நட்சத்திரம் என்பார்கள் கடைசிவரை துன்பம் தான்

  • @umasankaran9123
    @umasankaran9123 26 วันที่ผ่านมา +1

    Very nice explanation and analysis.Thank you.

  • @silkcitymahesh
    @silkcitymahesh 26 วันที่ผ่านมา +6

    ❤ நல்லது நடக்கனும் சார்...

  • @umasaravanan8572
    @umasaravanan8572 26 วันที่ผ่านมา +16

    Suffering a lot of problems in my life

  • @KanSul-z9o
    @KanSul-z9o 26 วันที่ผ่านมา +45

    Uyir mattum thaan mitcham

  • @karthikeyana5644
    @karthikeyana5644 24 วันที่ผ่านมา +8

    என்ன கொடுமை என்றால்.. நடந்தது எல்லாம் அவஸ்தை.. நடக்கப்போகிறது நல்லது என்று நினைத்தால்... இது கோச்சாரப் பலன்.. உங்கள் ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து மாறலாம்.. என்பார்கள் பாருங்கள்... ஹய்யோ.. ஹய்யோ.. எப்படா இறுதி வண்டி வரும்.. ஏறலாம்னு தோன்றும். 😢😢

  • @kalaivaninatarajan5959
    @kalaivaninatarajan5959 16 วันที่ผ่านมา

    Mirugasiridam rishaba rasi 2am paagam...govt job kedaikuma sir..romba naala try panniduu erukw

  • @selvirk4285
    @selvirk4285 18 วันที่ผ่านมา +1

    Sir
    Rohini nachathiram, mudiyala, enna seiya

  • @kananivekananive
    @kananivekananive 20 วันที่ผ่านมา

    Thanks sir

  • @Vijayalakshmi-uc3on
    @Vijayalakshmi-uc3on 23 วันที่ผ่านมา

    Nantri Sir❤❤❤❤❤

  • @slnsviji2364
    @slnsviji2364 26 วันที่ผ่านมา +3

    Thankyou sir 🙏 Rohini Natchathiram

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 23 วันที่ผ่านมา +2

    ஐயா. வணக்கம். மாதத்தின் பிற்பகுதியில் மனதிற்குப் பிடித்த வரனாக அமைந்து திருமண சுபகாரியம் கை கூடி வரும் என்று நல்வாக்கு அளித்தமைக்கு உமக்கு காேடானு காேடி நன்றிகள் ....

  • @venkatesanmanjula1992
    @venkatesanmanjula1992 26 วันที่ผ่านมา +1

    Thank you sir rohini sir

  • @tkalugumalaikayathar8771
    @tkalugumalaikayathar8771 24 วันที่ผ่านมา

    Nallathu nadakkanum iya❤ Mirugaseridam thaangamudiyatha pirasanaikal sir😨😨

  • @elamurugana2343
    @elamurugana2343 25 วันที่ผ่านมา +2

    நல்லதுநடக்கனும்

  • @palaniveluv3833
    @palaniveluv3833 26 วันที่ผ่านมา +6

    ஐயா சொல்வது அத்தனையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @SeemaChinna
    @SeemaChinna 25 วันที่ผ่านมา

    Iam waiting ayya nenga solrathu natakumanu pakkuren ayya

  • @JamilaRani-i6b
    @JamilaRani-i6b 26 วันที่ผ่านมา

    Nantri iyya

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 26 วันที่ผ่านมา +8

    பதிநாலுவருசமா சோத்துக்கேபோராட்டம் ம்ம்பார்ப்போம்எவ்வளவோபாத்தாச்சு

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 26 วันที่ผ่านมา +11

    Yellarum vechi senjito porange ,,😢

  • @umaraghavendran4872
    @umaraghavendran4872 26 วันที่ผ่านมา +1

    En son R.Prasanna Venkatesh
    D.o.b. 26.12.1985
    Mirugasreesham 2nd padham
    Vrishaba Rasi
    Innum marriage akavillai.

  • @Sabarish-e1d
    @Sabarish-e1d 23 วันที่ผ่านมา

    Karthigai rishabham ennapa life ...

  • @ruban.eruban.e3406
    @ruban.eruban.e3406 24 วันที่ผ่านมา

    vyirmattumtan மிற்காம்

  • @Vijayalakshmi-j6e
    @Vijayalakshmi-j6e 26 วันที่ผ่านมา

    ❤❤

  • @VanithaMani-bk6tn
    @VanithaMani-bk6tn 25 วันที่ผ่านมา

    Uyir mattum tha iruku romba kasta pattachu sir

  • @kasivishwanathan3106
    @kasivishwanathan3106 20 วันที่ผ่านมา

    மிருகசீரிடம் 2 ம் பாதம் என்ன பலன்?

  • @AmuthaNarayanasami
    @AmuthaNarayanasami 26 วันที่ผ่านมา

    ,🙏🙏🙏🙏