எங்கள் குடும்பத்தினரின் இரவு (மாலை) நேர வேலைகள் / EVENING ROUTINE FAMILY VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • எங்கள் குடும்பத்தினரின் இரவு (மாலை) நேர வேலைகள் / EVENING ROUTINE FAMILY VLOG

ความคิดเห็น • 463

  • @kumarvanka9808
    @kumarvanka9808 3 ปีที่แล้ว +12

    சேர்ந்து சமையல் செய்வது மிகவும் அழகாக இருக்கிறது அன்பு நிறைந்த குடும்பம் வாழ்த்துக்கள்

  • @dhivyadivi8751
    @dhivyadivi8751 3 ปีที่แล้ว +14

    இப்படி வாழ்வது எவ்வளவு பெரிய வரம் வாழ்த்துக்கள் ஆனந்தி

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும் ... அனைவரும் அன்போடு சேர்ந்து செய்த அருமையான கோழி குழம்பு ..சுவை அதிகம் இருக்கும்..🙏🙏👍👍👍❤️❤️.

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv 3 ปีที่แล้ว +83

    உங்க எல்லா வீடியோக்களையும் மறக்காமல் பார்ப்பேன். கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகு🤗🤗🤗🤗🤗

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +79

    உங்களுடன் சேர்ந்து சாப்படனும் போல இருக்கு அக்கா அன்பான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +2

    Super super ma

  • @psychobeats7257
    @psychobeats7257 3 ปีที่แล้ว +11

    ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள பாக்கும் போது வாழ்க வளமுடன்

  • @indhurani2148
    @indhurani2148 3 ปีที่แล้ว +1

    Super

  • @durgamanjunathrao4308
    @durgamanjunathrao4308 3 ปีที่แล้ว +1

    Nice

  • @sharmithilip7663
    @sharmithilip7663 3 ปีที่แล้ว +5

    அருமையான சமையல்,
    Super Family 👌👍👌

  • @Rajeshrajesh-hg6fm
    @Rajeshrajesh-hg6fm ปีที่แล้ว +1

    വീഡിയോ അടിപൊളി 👍👍👍👍👍👌👌👌

  • @balaselviashikahasini4713
    @balaselviashikahasini4713 3 ปีที่แล้ว +21

    Amma ungalukku kitaiththa marumakal thangamana marumakal ... evarkal unga makal pola neengal ninaikkirirkal.. good nantri amma

  • @dhamodharan2005
    @dhamodharan2005 3 ปีที่แล้ว +41

    மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க...😊

  • @nivithanivitha9101
    @nivithanivitha9101 3 ปีที่แล้ว

    Nice your video

  • @StarzTele-pl4sm
    @StarzTele-pl4sm 2 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  2 หลายเดือนก่อน

      🙏💜💙🌷🌷

  • @JAABIRGAMING
    @JAABIRGAMING 3 ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆசையாக உள்ளது 👪👏👏👏👏😄😄😄

  • @nithyamamennumkongameseyab5575
    @nithyamamennumkongameseyab5575 3 ปีที่แล้ว +4

    உங்கள் vedio பாக்கும்போது மகிழ்சியாய் இருக்கு

  • @prasathkumar4365
    @prasathkumar4365 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @bhargavis6810
    @bhargavis6810 3 ปีที่แล้ว +1

    My mouth started watering seeing chicken gravy with chapati my favorite combination.

  • @sangeethas7281
    @sangeethas7281 3 ปีที่แล้ว +24

    I can control my 🤣😂😆😆😅 after hearing guest vantrunganu poi soli vageerukom 🤣😂😂😆 what nice persons u all r keep rocking. I won't miss watching a single blog from your channel fr this innocent way u all wrk and without any show off ☺️

  • @ashiasmrletseat891
    @ashiasmrletseat891 3 ปีที่แล้ว +11

    வணக்கம் அக்கா! நான் உங்களின் பல வருட ரசிகை🙋 எனக்கு கிராமத்து வாழ்க்கை ரொம்ப பிடிக்கும், உங்கள் வாழ்க்கை முறை சுபர்👌

  • @maheswarimohan8288
    @maheswarimohan8288 3 ปีที่แล้ว +2

    Anandi your village life really we feel that we should come to your village spend a day with yr family forget our problems and relax ourselves.

  • @ashokjuliyarashokjuliyar3132
    @ashokjuliyarashokjuliyar3132 3 ปีที่แล้ว +10

    நீண்ட நாளைக்குப்பின் கமெண்ட்.சமையல் அனைத்தும் சூப்பர் ஆனந்திமா.

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว +1

    அழகான கூட்டுக் குடும்பம் அக்கா நானும் உங்களுடன் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடவேண்டும் என்று ஆசை யாக உள்ளது அக்கா

  • @akvlogs3395
    @akvlogs3395 3 ปีที่แล้ว +21

    வரோம் அக்கா .... உங்க விருந்து சாப்பிட....

  • @venkatselvi.v1949
    @venkatselvi.v1949 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா. அன்பான 🌹அழகான குடும்பம்.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👪

  • @dhineshkarthik7951
    @dhineshkarthik7951 3 ปีที่แล้ว

    Nice 👌👌👌👌👍👍👍💐💐💐💐💐

  • @MohammedArif-zi7qc
    @MohammedArif-zi7qc 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் என் கிராமத்து வாழ்க்கை மிக அருமையான வாழ்க்கை சூப்பர் தேங்க்யூ அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼💐🙏🙏

    • @gloryanthony6315
      @gloryanthony6315 3 ปีที่แล้ว

      Eppadi panam anupuvathu help people sollunga nan singaporil irrukiren

  • @suhailsuhail2236
    @suhailsuhail2236 3 ปีที่แล้ว +1

    Your family is very nice you are all joing and cooking very nice

  • @jananijerusha8849
    @jananijerusha8849 3 ปีที่แล้ว

    Super akka. Unga video pakurapo romba happya iruku. Ithupola ipo yar onna irukanga. Pakave sandhosham ah iruku. Stay blessed..

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +7

    Yelarum Ipadi Onna Samaikaratapa Santosam Iruku Ananthi Super da 👌🌹🌹 Selvee 🇲🇾

  • @kumarrajan8777
    @kumarrajan8777 3 ปีที่แล้ว +1

    Wow, very interesting cooking with family. Little boy calling Periyappa, good hospitality I miss you'll. USA.

  • @mohammedriffan9817
    @mohammedriffan9817 3 ปีที่แล้ว

    செம

  • @fairoseelias6143
    @fairoseelias6143 3 ปีที่แล้ว +3

    உங்கள பார்க்கும் போதே சந்தோஷமா இருக்கு ஆனந்தி கலா உங்க குடும்பத்தையும் 😍

  • @shanthikrishnakumar1372
    @shanthikrishnakumar1372 3 ปีที่แล้ว +2

    Super kudumbam Ananthi God bless u

  • @radhashiva669
    @radhashiva669 3 ปีที่แล้ว

    சகோதரி ஆனந்தி நீங்கள் செய்யும் அனைத்து சமையலையும் நான் பார்ப்பேன். ஒரு சின்ன தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். அரிசி களைந்த தண்ணியை சமையலுக்கு உபயோக படுத்துங்கள். அதை நாங்கள் கழனி தண்ணீர் என்று சொல்வோம். அதில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. வாழ்க வளமுடன்.

  • @yuvatharani4176
    @yuvatharani4176 3 ปีที่แล้ว +6

    Sema ah erundhuchu Kari virundhukaga waiting 😍😆

  • @mohammedrahmath2760
    @mohammedrahmath2760 3 ปีที่แล้ว +1

    Super kalaa akka neenge rombo dise 👌👌👌👌👌👌

  • @bakyalakshmibakyalakshmisa1066
    @bakyalakshmibakyalakshmisa1066 3 ปีที่แล้ว +3

    எவ்வளவு ஒற்றுமையா இருக்கிறீங்க பார்க்கவெ சந்தோஷம இருக்குது ஆனந்தி

  • @mummoorthiramasamy5959
    @mummoorthiramasamy5959 3 ปีที่แล้ว

    Good😊🙂☺🤗🍜

  • @hemaravi1194
    @hemaravi1194 3 ปีที่แล้ว +1

    Hi anandhi . Am happy to see all ur family join together and cooking chicken rice and chapati so nice . It's really good to see family like this. Thanks to ur husband who is supportive to u and taking beautifull video's. Thank u sir for sharing this video

  • @karthickkeerthan3312
    @karthickkeerthan3312 3 ปีที่แล้ว +1

    Very nice video 👌👌👌😊😊👌

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +4

    அழகான..அன்பான..அருமையான குடும்பம்.!!🧓👵👨👩👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦
    முன் இரவு பொழுதின் இனிமையுடன் கூடிய விருந்து.!!😋
    சொந்தங்கள் உடன் கலந்து வேலை செய்வதை பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது ஆனந்தி.!!❤🤗
    இப்படி அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவது ...தினமும் விருந்து போலவே இருக்கும்.!!!
    சாதம், கறி குழம்பு, வறுவல், ரொட்டி என.. சமைத்த ருசி தெரியாவிட்டாலும்.. 👌நானும் உங்களுடன் இருந்தது போல் உணர்ந்தேன் அம்மா, ஆனந்தி, கலா...!!
    அனைவரும் என்றும் இந்த அன்பு, ஆனந்தத்துடன் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி.!!❤💕💞🤗
    (Special thanks to ...உன் அத்தான்,அக்கா மற்றும் குட்டீஸ்)

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமை லெட்சுமி அக்கா🙏🏼🙏🏼🙏💐💕❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoodsமிக்க மகிழ்ச்சி மா.!!
      விரைவில் பழையபடி அழகான விறகு அடுப்பு சமையல் அறையை எதிர் பார்க்கிறோம் ஆனந்தி.!!!!

  • @akshayadharshini785
    @akshayadharshini785 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.இப்படி குடும்பம் ஆக சேர்ந்து செய்யும் பதிவு தான் பார்க்க நன்றாக இருக்கிறது.சென்னைல்கூட்டு குடும்பம் பார்ப்பது அரிது.இப்படிக் குடும்பத்தோடுசபார்ப்பதுதான்அருமையாக இருக்கிறது.

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 3 ปีที่แล้ว

    Anandhi sister you're brother is very nice and straight forward person God bless you all🔝

  • @spectresparkz4077
    @spectresparkz4077 3 ปีที่แล้ว

    Kala is so sweet...soft spoken...

  • @tanaesther9570
    @tanaesther9570 3 ปีที่แล้ว +1

    Happy family God bless.

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 3 ปีที่แล้ว

    super sister whole family cooking chicken curry and chicken fry👌👌👌👌👌

  • @anushiyaanushiya5058
    @anushiyaanushiya5058 3 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான குடும்பம் மிகவும் மகிழ்ச்சி அக்கா

  • @bharathkumarv830
    @bharathkumarv830 3 ปีที่แล้ว

    Ur family is best super Anandhi kala Amala

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super very tasty food thank you

  • @kanimozhi4046
    @kanimozhi4046 3 ปีที่แล้ว

    Super enjoy welcome

  • @gowthamgowsik9873
    @gowthamgowsik9873 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @jeyamkk5569
    @jeyamkk5569 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையாக உள்ளது அக்கா.

  • @rameshramya6894
    @rameshramya6894 3 ปีที่แล้ว +3

    அக்கா உங்க விடியோ எல்லாமே மறுபடியும் மறுபடியும் பாக்க ஆசை மிகவும் அருமையான குடும்பம்

  • @queen_girl4598
    @queen_girl4598 3 ปีที่แล้ว

    Super akka very nice akka God bless you 😍😍😍😍

  • @messigaming7290
    @messigaming7290 3 ปีที่แล้ว +1

    Super family

  • @SaraSara-pd7fk
    @SaraSara-pd7fk 3 ปีที่แล้ว +2

    வணக்கம்.. உங்கள் சமையல் சுப்பர். எங்க ஊர் கோழி கறிக்கு உருழகிழங்கு சோத்து கெள்ளுவும். சுப்பர இருக்கு. (மலேசியா சரஸ்)

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐🙏💕🙏🏼❤️❤️

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 ปีที่แล้ว +1

    Aka very nice and u are very busy

  • @shakilabanu5205
    @shakilabanu5205 3 ปีที่แล้ว +1

    Happy akka ur family super

  • @sumathivt898
    @sumathivt898 3 ปีที่แล้ว +1

    Supper chekan kolambo frey

  • @haris240
    @haris240 3 ปีที่แล้ว +5

    உங்களுடைய சமையல்ல விட உங்களுடைய அன்பான குடும்பம் பிடிசிருக்கு

  • @shyamjoe5427
    @shyamjoe5427 3 ปีที่แล้ว +1

    God bless you family 👪

  • @vanikanaran5047
    @vanikanaran5047 3 ปีที่แล้ว +1

    Add potatoes to your gravy. Childrenwill love it

  • @SalmanSalman-bd6po
    @SalmanSalman-bd6po 3 ปีที่แล้ว +1

    I like

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை 👌 அக்கா உங்க குடும்பம் சுப்பர்

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 3 ปีที่แล้ว

    Nite atmosphere vera level... Super

  • @sathyarajendran5028
    @sathyarajendran5028 3 ปีที่แล้ว +4

    Itha mathri routine video neraya podunga

  • @kavithasaran6337
    @kavithasaran6337 3 ปีที่แล้ว

    Hi akka all video super very nice 👌
    🥰🥰🥰🥰

  • @maheshshalini707
    @maheshshalini707 3 ปีที่แล้ว

    Very nice

  • @athirairamkumar8770
    @athirairamkumar8770 3 ปีที่แล้ว +1

    Super👌

  • @rameshprasana8700
    @rameshprasana8700 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @tnrithishgamer0075
    @tnrithishgamer0075 3 ปีที่แล้ว +1

    neenga ellarum family yoda romba azhaga irukinga

  • @appukutty8008
    @appukutty8008 3 ปีที่แล้ว +20

    Unga new home tour poduga

  • @bujhasl8675
    @bujhasl8675 3 ปีที่แล้ว +1

    I love you 🌹 anathi Akka,Anna and your family akka

  • @senthilsuji996
    @senthilsuji996 3 ปีที่แล้ว

    ஆனந்தி அக்கா அமலா அக்கா கலா அக்கா we love yours always நீங்கள் எது செய்தாலும் வேர லெவல் அருமையாக உள்ளது

  • @M.Kiruthik172
    @M.Kiruthik172 3 ปีที่แล้ว +1

    Akka i am tamilarasi unga ottrumai I like it

  • @sheikabdulla1570
    @sheikabdulla1570 3 ปีที่แล้ว

    Village life so beautiful by Apsana

  • @nandiniprakash6851
    @nandiniprakash6851 3 ปีที่แล้ว +4

    Vow such a super family together teaching everyone the importance of relationship among each other.No words love your unity.🙂

  • @arunadevi1609
    @arunadevi1609 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் ஆனந்தி. ஹரி சூப்பர் தம்பி கலா அருமை.அமலா நீங்க தான் மிஸ்ஸிங்

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 3 ปีที่แล้ว +8

    2nd comment. Super sister

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 3 ปีที่แล้ว

    👌👌👌👌🤤🤤🤤🤤நாக்கில் எச்சில் ஊறுது ❤️❤️❤️

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 ปีที่แล้ว +1

    Happy family akka👍👍👍

  • @karanGeditzTN65
    @karanGeditzTN65 3 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @shruthi7971
    @shruthi7971 3 ปีที่แล้ว +2

    Ananthi naaga kuda1 ah serdu samayal seyum podhu kadupa varum kaja kaja nu irukum aana neenga ottrumaiya seireenga ethukaga ve unga la na paaratren 😘😘😘😍😍😍😊 hats of u anandhi

  • @kanagasathish5703
    @kanagasathish5703 3 ปีที่แล้ว

    Akka 👌👌👌

  • @NandhaKumar-sy2hd
    @NandhaKumar-sy2hd 3 ปีที่แล้ว +1

    அக்கா வீடியோ நல்லா இருக்கு

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว

    Yummy. ..yyyyy

  • @karthikradha9691
    @karthikradha9691 3 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்கா உங்க சமையல் மற்றும் இரவு நேர வேலைகள் எல்லாம் நன்றாக இருந்தது ...உங்க புதுமணை புகு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை ஆனால் வீட்டையாவது எங்களுக்கு காட்டலாம் என உங்களுக்கு ஞாபகம் இல்லையா அக்கா ....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      நிச்சயமாக ராதா

  • @ayyappa7daysovenumpleasesi526
    @ayyappa7daysovenumpleasesi526 3 ปีที่แล้ว

    Antha anna supera pesuranga video super

  • @Azhar-gr7pm
    @Azhar-gr7pm 3 ปีที่แล้ว +1

    Kala saree spr spr vlog

  • @manusmusic2415
    @manusmusic2415 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஆனந்தி.... உங்களை போல வாழ ஆசையாய் இருக்கிறது ஆனந்தி.... உடனே வந்து உங்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று மனம் ஏங்குகறது.... இப்படியே என்றும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்.... ஆனந்தி என் குழந்தையின் music channel Manu's Music க்கு ஆதரவு தரவும்.... நன்றி...

  • @jananikannan8329
    @jananikannan8329 3 ปีที่แล้ว

    Super 😍😍😍

  • @sagasranamam2593
    @sagasranamam2593 3 ปีที่แล้ว

    Super..akka

  • @ghaniani6468
    @ghaniani6468 3 ปีที่แล้ว +1

    I love to watch your channel and recipe plus team work send my regards to yr boys sister one request pls show how to do the doh for capati with bananas sister tq

  • @pavizhiniv6306
    @pavizhiniv6306 3 ปีที่แล้ว +1

    I am saw in 3 hours

  • @umajeevaratnam187
    @umajeevaratnam187 3 ปีที่แล้ว

    So nice to see you cooking ananthi👍🥰🥰🥰

  • @muralitharan5770
    @muralitharan5770 3 ปีที่แล้ว

    Nice family

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 3 ปีที่แล้ว

    Sema kuzambu super varuval 👌👌👌

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 3 ปีที่แล้ว

    Always enjoying your family sister