இன்னொரு Bangaladesh-ஆ Balochistan? சொந்த நாட்டு மக்களை பலி கொடுக்கும் Pakistan | Dr Niranjan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 126

  • @santhakumar3704
    @santhakumar3704 2 วันที่ผ่านมา +36

    மிக, மிக சரியான உண்மையான பதிவுகள் வாழ்த்துக்கள் 🎉❤❤❤. ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ்

  • @venkatachalams1681
    @venkatachalams1681 วันที่ผ่านมา +6

    நிரஞ்சன் அவர்கள் செம மாஸ்..ஜெய் ஹிந்த்

  • @muthiahchockalingam2007
    @muthiahchockalingam2007 วันที่ผ่านมา +6

    ரொம்ப நியாயமான,நேர்மையான,தேசபக்தி மிக்க நிரஞ்சன் அவர்களின் பதில்களுக்கு நன்றி.

  • @ammu4580
    @ammu4580 วันที่ผ่านมา +7

    நிரோஜன் அவர்கள் வழக்கமான அற்புத பேச்சு.
    ஜெய் ஹிந்த்

  • @laksgiri4546
    @laksgiri4546 วันที่ผ่านมา +12

    பலுசிஸ்தானுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவக்கூடாது...உதவினாலும் ஒருகாலத்தில் பங்ளாதேஷ்மாதிரி நன்றி மறக்கத்தான் போகிறார்கள்..பயங்கரவாதத்தின் வலியை பாக்..நன்றாக அனுபவிக்கட்டும்..ஜெய்ஹிந்த்🙏

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 3 ชั่วโมงที่ผ่านมา

      Best. நானும் அப்படித்தான் நினைக்கிறன். By Naattaraayan

  • @porchelviramr4404
    @porchelviramr4404 วันที่ผ่านมา +4

    தம்பி துவாரகைச் செல்வனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உரையாடும் தலைப்பினைப் பற்றிய விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டுப் புரிதலோடு கேள்விகள் கேட்பது மனதிற்கு மகிழ்வைத் தருகிறது. வாழ்வாங்கு வாழ்கவே கண்ணே! மென்மேலும் உயர்கவே கண்ணே! 🎉🎉🎉🎉🎉

  • @saranathantg
    @saranathantg วันที่ผ่านมา +6

    Hats off to Niranjan patriotism and his outburst against unfounded allegations!

  • @rajraj8712
    @rajraj8712 2 วันที่ผ่านมา +20

    அருமையான பதிவு!! வாழ்க பாரதம் வெல்க தமிழ்🙏🙏🙏⛳️🇮🇳🇮🇳🇮🇳

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk 2 วันที่ผ่านมา +9

    துவாரகைச்செல்வன் அருமையான கேள்விகள்
    ஆனால்Dr. Niranjan. Sir
    இன்னமும்
    பல நல்ல செய்திகள்
    சொல்ல வேண்டு்ம்

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 วันที่ผ่านมา +5

    முற்றிலும் உண்மை அவர்கள்
    இன உணர்வுகளை வெறி கொண்டு உலகை ஆள வேண் டும் என்பதே இப்போதைய உலக நிகழ்வுகள்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 วันที่ผ่านมา +2

      அவர்களின் மதம் அவர்களுக்கு அதைத் தான் போதிக்கிறது. 😢😢😢😢😢

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 3 ชั่วโมงที่ผ่านมา

      மத தீவிரவாதிகள். By Naattaraayan

  • @opelreveals1026
    @opelreveals1026 วันที่ผ่านมา +6

    Dr. Niruban sir True Nationalist.Jai Hind🎉🎉🎉

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy วันที่ผ่านมา +5

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @mukil23
    @mukil23 วันที่ผ่านมา +11

    தீவிர வாதம் இல்லை அவர்கள் செய்வது பயங்கரவாதம்

  • @nagarajanvm3245
    @nagarajanvm3245 2 วันที่ผ่านมา +3

    Good answers, Jai hind, Jai Bharat. Bharat Mata ki Jai ❤

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 วันที่ผ่านมา +13

    மௌண்ட் பேட்டர்ன் பிரபுவின் மனைவியும் ஒரு முக்கிய காரணம் 😂😂🙏🙏

    • @vaibhaveditz18
      @vaibhaveditz18 วันที่ผ่านมา +4

      நல்ல பதிவு. ஆனால் ஏன் பிரபு என்று சொல்லவேண்டும்

    • @samagros591
      @samagros591 วันที่ผ่านมา

      வெள்ளை காரன். கரெக்ட் ​@@vaibhaveditz18

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 วันที่ผ่านมา +4

    மணிப்பூர்!! கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு வீடியோ போடுங்கள் 🙏🙏 ஜெய் ஹிந்த் 🎉🎉

    • @tjayakumar7589
      @tjayakumar7589 วันที่ผ่านมา +4

      இராணுவ நடவடிக்கை ஒன்றே தீர்வு. எடுத்தால் அனைத்து எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டு உதவியுடன் அலறும்.

  • @sivakumarduraisami5532
    @sivakumarduraisami5532 วันที่ผ่านมา +6

    மவுன்ட்பேட்டன் மனைவி சொன்னதுக்கு பிறகு என்ன ஸார் செய்ய முடியும்?😂

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 วันที่ผ่านมา +1

    Well-done Peshzu tamizha team (family) number,
    good discussion both are exchanging and communicating more information.
    Jai hind.

  • @sathiasundarin.s.6771
    @sathiasundarin.s.6771 วันที่ผ่านมา +2

    Untoled stories well told thank you

  • @danieljsph1984
    @danieljsph1984 2 วันที่ผ่านมา +13

    Nehru admitted somewhere that his grandfather was a Kotwal. Delhi police record, as per an answer in Quora, says he was the last Kotwal. But as per some other records, the last Kotwal was a Muslim. So, Nehru's grandfather may have been a Muslim, according to the allegation.

  • @dhatchayanim
    @dhatchayanim วันที่ผ่านมา +2

    ஜெய் ஹிந்த் ❤

  • @mssram18
    @mssram18 2 วันที่ผ่านมา +14

    நாட்டுக்கு ராணுவமா? ராணுவத்துக்கு நாடா?
    ராணுவத்துக்கு தான் நாடு என்பது தான் பாகிஸ்தான்.
    அதுவும் அரபு நாட்டு மதத்தின் அடிப்படையில் உருவான நாடு.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 วันที่ผ่านมา

      அருமை. நம்மள்லயும் புரிஞ்சவங்க இருக்காங்க என்பது மகிழ்ச்சியே! 🎉🎉🎉🎉🎉

  • @porchelviramr4404
    @porchelviramr4404 วันที่ผ่านมา +6

    ஆனால் அடிப்படையில் இஸ்லாமில் உள்ள உண்மைகளை தைரியமாகத் தமிழகம் பேசப் போகும் நாள் எந்நாளோ?? 😢😢😢😢😢

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 วันที่ผ่านมา +2

    Very good

  • @murugesannagaraj6514
    @murugesannagaraj6514 วันที่ผ่านมา +2

    Super sir Jai hind

  • @user-ng9ub7uj7m
    @user-ng9ub7uj7m 2 วันที่ผ่านมา +6

    ❤jai hind 🇮🇳 🫡🫡🫡🫡💯👌

  • @danieljsph1984
    @danieljsph1984 2 วันที่ผ่านมา +6

    Jai hind

  • @rangarajanramanujam9364
    @rangarajanramanujam9364 21 ชั่วโมงที่ผ่านมา +1

    One small correction it is called as letter of credit.

  • @umadevis7716
    @umadevis7716 2 วันที่ผ่านมา +7

    God bless modiji,'s health nd long life

  • @maahessubramanian5957
    @maahessubramanian5957 วันที่ผ่านมา

    Hi! Interviewer could have come with good questions as Dr Nirjan has lot of points to say

  • @thozhudur
    @thozhudur 2 วันที่ผ่านมา +1

    great jai hind

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamanikrishnamorthy8187
    @rajamanikrishnamorthy8187 วันที่ผ่านมา +1

    Ankar question & info very genuine keep it up 👍

  • @ranandanranandan2529
    @ranandanranandan2529 2 วันที่ผ่านมา +4

    Super sir

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GidggGu
    @GidggGu วันที่ผ่านมา

    😊👍🙏

  • @dhakshinamoorthyvenkatakri26
    @dhakshinamoorthyvenkatakri26 วันที่ผ่านมา +1

    அத்துடன் அரசாங்க கருவூல கணக்கிற்கு அவர்கள் பெயரையும் இணைக்க வேண்டும்.
    பாக் அரசாங்கம் தன்னிச்சையாக பணம் எடுக்க முடியாது

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n วันที่ผ่านมา +3

    *will ppl who support Palestine support Balouch ppl?*

  • @gopalanv7788
    @gopalanv7788 2 วันที่ผ่านมา

    A good answer for various questions intelligently I do not who is the person answered

  • @aquaworld240
    @aquaworld240 วันที่ผ่านมา +1

    Bolsisthan as more important for Pakistan now, split good for Bharath future

  • @sureshpandurangan4212
    @sureshpandurangan4212 2 วันที่ผ่านมา

    நெறியாளர் என்னங்க பண்ணாரு பாவம்

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 17 ชั่วโมงที่ผ่านมา

    Media interviewver questions showing supporting Pakistan ???,

  • @sankaraki
    @sankaraki วันที่ผ่านมา +1

    Sir நெறியாளர் கேட்பது மக்கள் மீது திணித்து இருக்கும் மயெய், அதற்கு நீங்கள் பதில் சொல்லும்போது, மக்களுக்கு தெளிவு கிடைக்கும். நீங்கள் அவரை தாக்க கூடாது.

  • @AknAzmn
    @AknAzmn 2 วันที่ผ่านมา +8

    Why Muslims always this type problem

    • @balakimars8566
      @balakimars8566 2 วันที่ผ่านมา +5

      Mathaveri vullavarai ippadithan irukkum makkal nimmathiyaka valavidamattarkal

    • @googlegurusai7005
      @googlegurusai7005 2 วันที่ผ่านมา

      bcos they are muzz

    • @lifotechnologies814
      @lifotechnologies814 2 วันที่ผ่านมา +2

      muslims enakku therinji tamilnattula convert panna matranga ana christians convert pandradha pozhappa vachi irukkanga

  • @gunaseelan-f2j
    @gunaseelan-f2j วันที่ผ่านมา +1

    vallabai patel should have been made the first pm of india instead of nehru. if this have happened india would be a developed country now. patel also known as the iron man of india worked hard for the integration of several parts with india. nehru easily throwed away the pieces of indian territory to china and pakistan. this is an absolute blunder and we are paying a huge money for this. in simple apart from indira none of them from nehru family is fit for pm.

  • @sadagopankumar7675
    @sadagopankumar7675 2 วันที่ผ่านมา

    Sir Balochi's area in Afghanistan and Iran.

  • @santhoshsakthi7164
    @santhoshsakthi7164 วันที่ผ่านมา

    41:48 DMK: namakku equal ah tough kudukurane

  • @mohamediqbal6701
    @mohamediqbal6701 วันที่ผ่านมา

    Those who don't know the foreign policy, now a days bragging

  • @suriyam1954
    @suriyam1954 2 วันที่ผ่านมา

    KATHI EDUTHAVAN KATHI YA SAAVAAN.PAK ORU GOOD EXAMPLE. 😊😊😊

  • @VigneswaranBalachandran
    @VigneswaranBalachandran 59 นาทีที่ผ่านมา

    Major madhan thakka pattar

  • @murugesanp820
    @murugesanp820 วันที่ผ่านมา +1

    What nonsense questions asking this boy. Don't ask any questions against India Mr PESU TAMILA PESU. Don't consider as Pakistan is a country .

  • @manface9853
    @manface9853 53 นาทีที่ผ่านมา

    Neru isi team man

  • @aquaworld240
    @aquaworld240 วันที่ผ่านมา

    Bangladesh to split and Cox bazar to chittiongih to bachem Bengal as

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 วันที่ผ่านมา

    ❤Balochitan nai meetu edukkum Modi ! POK vai dharai vaartha congress !!!!? Stupid captions contradictory,!!!!!!!! Instead of bothering about Balochistan, try to get back POK first, if you can Don't beat about the bush !!!

  • @rajarajan8869
    @rajarajan8869 วันที่ผ่านมา

    First recovery Manipur 😮

  • @mohamedrasheeth6017
    @mohamedrasheeth6017 2 วันที่ผ่านมา +3

    வேண்டாம் சண்டை... அமைதி வேண்டும்.. அவரவர் உரிமையை அவரவருக்கு கொடுப்போம்.... காஸ்மீர் உட்பட.... பாக்கிஸ்தான், பலூசிஸ்தான், சீனா, பங்களாதேஷ் கதைக்கு போவதைவிட இந்தியாவை பற்றி பேசுவோம்... காஸ்மீர் மக்களின் உரிமையை பேசுவோம்.. தமிழ் மீனவர்கள் உரிமையை பேசுவோம்...

    • @kssps2009
      @kssps2009 2 วันที่ผ่านมา +19

      அதே போல் இந்துக்களை காஷ்மீரில் வெட்டி வீழ்த்தினார்களே அதை பற்றியும் பேச வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. முஸ்லீம் எல்லா இந்துக்களையும் விரட்டினர் அதை பற்றியுமா பேச வேண்டும்

    • @ramayyappanAyyappan
      @ramayyappanAyyappan 2 วันที่ผ่านมา

      நீ ஏன் இந்தியால இருக்குற பாகிஸ்தானுக்கு அன்னைக்கு போக சொன்னாங்க இன்னும் இங்க இருக்கிற..
      இப்போ இத பத்தி தான் பேசனும்
      பாகிஸ்தானே துண்டு துண்டாக போகும் பார்த்திட்டு இரு...
      காஷ்மீர்ல election over
      அவங்க இந்தியன் நிரூபித்துள்ளார்..
      அங்க சில தீவிரவாத நாய்ஙக
      கிட்ட பேச்சு இல்ல வீச்சு தான்...
      சீக்கிரம் அவனுங்கள சோலி முடிப்பாங்க இந்திய ராணுவம்.
      அதுக்கு அப்பறம் நீ அங்க போய் தனியாக நின்னு பேசிட்டு வா

    • @ramayyappanAyyappan
      @ramayyappanAyyappan 2 วันที่ผ่านมา

      காஷ்மீர் தீவிரவாத தாயோலி உரிமைனு சொல்லுடா

    • @kadamaniy1997
      @kadamaniy1997 2 วันที่ผ่านมา +14

      அதை பத்தி பேசி நீ vdo podu. Islam aalum naattil engum amaidhi illai.

    • @naganikkanagaraj8575
      @naganikkanagaraj8575 2 วันที่ผ่านมา +9

      Talk about atrocities by separatist from kashmir....

  • @Silent_Koogai
    @Silent_Koogai วันที่ผ่านมา

    SIR ஏதோ ஒரு நம்மூர் பெருமைக்காக R-W பத்தி சொன்னதுக்காக MMKவை இழுத்து வச்சு இப்படி செய்விங்களா?! Please Personally msg him 2 muffle his mention.(வடிவேல் மாதிரி தனியா கிழிங்க) not in front of us who respect people's like you.

    • @somavaramniran2324
      @somavaramniran2324 วันที่ผ่านมา +1

      There was not a single name taken if you feel it's about an individual well it must be your choice. The point has to be taken in good ernest and whom so ever took the name of Indian int organisation is wrong because it's not necessary to name an organization in public regarding a subject that has serious consequences on our govt and the external agency concerned.

  • @girubhagiru9858
    @girubhagiru9858 2 วันที่ผ่านมา +10

    சாத்தியம் என்றால் அது மோடி.

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 วันที่ผ่านมา +2

    கேழ்வி கேட்பவர் எதோ பாக்கிஸ்கன் நாட்டலன் போல கேள்வி வார்தைகள் உள்ளன, பாக்கிஸ்தான் பிரதமர் என கூறாமல் = பிரதமர் என பேசுகிறான் .....

  • @opelreveals1026
    @opelreveals1026 วันที่ผ่านมา +3

    Dr. Niruban sir True Nationalist.Jai Hind🎉🎉🎉

  • @psmohan672
    @psmohan672 วันที่ผ่านมา +2

    Super sir.

  • @ramanujamsathyanarayanan328
    @ramanujamsathyanarayanan328 วันที่ผ่านมา

    Jai Hind

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaKrishnan-tq7sb
    @BalaKrishnan-tq7sb วันที่ผ่านมา

    Super sir

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤