kelekkiyer thunai 🙏🙏🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 11

  • @anithar2647
    @anithar2647 16 วันที่ผ่านมา

    Om kelakiyar sitthar namo namaga onamasivaya.guruve saranam

  • @thayachandaraligam5292
    @thayachandaraligam5292 18 ชั่วโมงที่ผ่านมา

    நான் தயாபரன் இலங்கையில் வவுனியா எனும் இடத்தில் வசித்து வருகின்றேன். அண்மைக்காலமாக கேளக்கியர் சித்தரின் மகிமைகள் பற்றிய பதிவுகளை பார்த்து வருகின்றேன். அவரின் மந்திரத்தினையும் தொடர்ந்து உச்சரித்து வருகின்றேன். இலங்கையிலும் கோளக்கியர் சித்தருக்கு ஆலயம் அமைத்தால் என்ன என்று சில நாட்களுக்கு முன்பாக யோசித்து கொண்டேன் என்னவொரு ஆர்ச்சரியம் அதே தினம் மாலை பொழுது எனது வலது தோள் பக்கமாக வெள்ளை நிற வண்ணாத்து பூச்சி ஒன்று வந்து நின்றது. எனக்கு மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்ரே தெரியவில்லை . நிச்சயமாக ஆலயம் கட்டும் முயற்சியை எடுக்க போகின்றேன். சித்தரின் ஆசிர்வாதம் கிடைத்ததுக்கு நன்றி கேளக்கிய சித்தரே❤

  • @HemaLatha-wj7of
    @HemaLatha-wj7of 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ அப்பாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடாணகோடி நன்றிகள். 🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthiSanthi-x6p
    @SanthiSanthi-x6p หลายเดือนก่อน +1

    ஐயா அவர்கள் வணங்கும் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்!
    என் வீட்டில் ஐயாவை வணங்குவதற்கு முன்பு இருந்துதே வண்ணத்து பூச்சியும்,வண்டும் வரும்.
    ஆகையால் தாங்கள் என் பிரார்த்தனையை ஏற்றிருந்தால்,சுகர் முனிவரின் ரூபமாக
    " பச்சைக்கிளி "-யாக என் வீட்டுக்கு வரவேண்டும் என
    வேண்டினேன். இரண்டாம் நாள் எங்கிருந்துத்தான் பத்து
    பச்சைக்கிளி வந்ததோ உட்கார்ந்து சப்தமிட்டு விளையாடி,என்னை சந்தோஷத்திற்கு உட்படுத்தி
    விட்டு மறைந்து போயின!
    "ஓம் ஸ்ரீம் கேலக்கிய சித்தரே
    நமோ நமக " -வணங்கிறேன் ஐயா!

  • @agalyachokkalingam4376
    @agalyachokkalingam4376 หลายเดือนก่อน +1

    என் கணவரும் குடித்து கொண்டு இருந்தார்.உங்களை போல் நானும் அவரை வேலைக்கு அனுப்பவில்லை நிறைய மருந்து கயிறு வேலை செய்யவில்லை.ஒரு சித்த மருந்து தந்து 15 நாளில் விட்டுவிட்டார் .ஆனால் 3மாதம் தர சொன்னதால் நானும் மூன்றுமாதங்கள் கொடுத்தேன்.ஆனால் உங்கள் கணவருக்கு கல்லீரல் ஓட்டை என்பதால மருத்துவரை த்தான் கேக்கணும் . கேள க்கியர் சித்தர் அப்பா நிறுத்திவிட்டார் என்றதால்,எனக்கு மகிழ்சசிதான்.எனக்கு பலன் அளித்த ஒரு மருந்தை உங்கள் கதையை கேட்ட பின்பு நான் சொல்ல வேண்டும் என்று தோன்றியது
    கேலக்கியசித்தர் அருளால் எல்லாம் சாத்தியமே.

  • @ArumugamSixfacs
    @ArumugamSixfacs หลายเดือนก่อน

    Nan daily 15 thadavai sami கேலக்கிய siddhar manthirathai eluthi வருகிறேன்

  • @kavinmass3039
    @kavinmass3039 2 หลายเดือนก่อน +2

    Siththar 🦋🦋🦋🦋 katchi kotuthar...

  • @ArumugamSixfacs
    @ArumugamSixfacs หลายเดือนก่อน +1

    Nambikai yodu rukiren sister

  • @ArumugamSixfacs
    @ArumugamSixfacs หลายเดือนก่อน

    Sister

  • @ArumugamSixfacs
    @ArumugamSixfacs หลายเดือนก่อน

    இன்னும் katchi thara villai

    • @GJEYAKUAMR
      @GJEYAKUAMR 27 วันที่ผ่านมา

      S six face