🤣😂Vijayயும் அவங்க அம்மாவும் ! Leoni Ultimate Comedy Speech at Om Vellimalai Audio Launch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 64

  • @girishcm8196
    @girishcm8196 ปีที่แล้ว +9

    Good entertainment 👌

  • @rajasamy423
    @rajasamy423 ปีที่แล้ว +18

    கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா...என்ற வகையில் தான் ஐயா லியோனி....சந்தர்ப்பவாதி....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +16

    வடிவேலு பாய் காமெடியை
    சாதி கொடுமையுடன் இணைத்து பேசியது மிக்க மகிழ்ச்சி இப்படித்தான் ஒரு பேச்சாளர் சமூக சீர்திருத்தங்களை விதைக்க வேண்டும்

  • @satheeskumar9305
    @satheeskumar9305 ปีที่แล้ว +12

    Leoni speech always impressive and comedy... Its good to see seeman and leoni on same stage... All the best for this movie success..

  • @kannavenki5694
    @kannavenki5694 ปีที่แล้ว +12

    ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய லியோனே பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம் பழைய பாடலா புதிய பாடலா பார்த்த லியோனி அப்படியே இருக்காரு இப்ப

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 ปีที่แล้ว +5

    வெள்ளிமலை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
    18 சித்தர்கள் அருள் படத்திற்கு முழுமையாக உண்டு கவலை வேண்டாம்...

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal ปีที่แล้ว +5

    சீமான்

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp ปีที่แล้ว

    👍வாழ்க தமிழ்👍leoni Anna 👍
    ஆதாமும்
    ஏவாளும்❤️❤️ பேசிய மொழி தமிழ் மொழி என்று நா ன் செம்மொழி மாநாடுற்க்கு என்று ஒரு
    கவிதை எழுதினேன்👍👍👍
    வாழ்க உம் தமிழ்
    பணி வாழ்க உம்
    தமிழர் தொண்டு
    எங்கள் சுவர்களில் தமிழ் தமிழ் வாழ்க என்று எழுதினோம் ஸ்டாலின் சார் அனைத்து அரசு கட்டிடங்களுக்கும்
    இதற்குப் பிறகு எங்கள் பணி துணை முதல்வர் அதை அரசு சுவர்கள் எழுதினர்
    ஈழத் தமிழர்
    தமிழர்களுக்கு இரட்டைக் இந்தியக் குடியுரிமைச் ❤️👍 மற்றும் நம் நாட்டில் வேலை, கல்வி மற்றும்( வீடு) இடஒதுக்கீடு வேண்டும் என்று சி.எம்.கலைஞர் ஐயாவுக்கு தொலைநகல் fax 📠 அனுப்பினேன். மறுநாள் Dr. மன்மோகன் சிங்கிடம் கலைஞர் இதை எழுதினார். ( அவர் எழுதினார் ,,என,,)
    இந்தச் செய்தி மறுநாள் தினத்தந்தையில் தலைப்புச் செய்தியாக இருந்தது,,(புஷ்பராஜ் அய்யாவுக்கு அந்த தொலைநகல் அனுப்பியிருந்தோம், எங்கள் தேவாலய சுவிசேஷகர் தொலைநகல் அதே நாளில்,,)
    .நான் 2009 ஆம் ஆண்டு (அதன் பிறகு)
    இலங்கைத் தமிழுக்கான எங்கள் படைப்புகள் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தை அச்சிட்டிருந்தேன், நான் அதை நாம் தமிழர் ❤️ சீமான் அண்ணாவுக்கும் கொடுக்க விரும்புகிறேன்
    🙏🏼🙏🏼🙏🏼
    இங்கிலாந்து லார்ட் ஹவுஸ் speaker பழமைவாத அல்லது தொழிலாளர் கட்சி எம்பிகளுக்கு எழுதுமாறு அறிவுறுத்தினார், அப்போதுதான் அவர் அதை விவாதிக்க அனுமதிக்க முடியும் மற்றும் லார்ட் ஹவுஸ் speaker -க்கு எழுதுவதில் பயனில்லை ,, MPs க்கு எழுதுமாறு அறிவுறுத்தினார், தனித்தனியாக:பிறகு பல கடிதங்களை நாம் எழுதினோம்
    (அவர் எழுதிய பிறகு )(எங்களுக்கு அறிவுரை எழுதினார்,,)
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว

    Leoni no doubt an attractive speaker and a versatile personality.

  • @viji-lh2dm
    @viji-lh2dm ปีที่แล้ว +12

    சீமானின் உண்மையான சிரிப்பை இன்று தான் கண்டேன் 😜😜🤣🤣🤣😂😂😂

  • @srimurgan2761
    @srimurgan2761 ปีที่แล้ว

    ஜயா உங்கள் பேச்சு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @IVANBALAtamil
    @IVANBALAtamil ปีที่แล้ว +4

    அண்ணே நீங்க தான் சீமானுக்கு துணிவு இருந்தா என்னுடன் மேடையில் மோதவும் எங்கள் தலைவர் வேண்டாம் என்று சொன்னிங்களே?..இதோ பக்கத்தில் தான் இருக்காப்ள!..இப்ப பேசலாமே?..

  • @raanatamil3911
    @raanatamil3911 ปีที่แล้ว

    vaazhthukkal.. Director Ohm vijay.. ji..

  • @jaijana1208
    @jaijana1208 ปีที่แล้ว +1

    நாட்டில எல்லோரும் நடிச்சா படம் பார்க்கிறது யாரு?

  • @ramalingamk9152
    @ramalingamk9152 ปีที่แล้ว +1

    Dupukkur🙏🙏🙏🙏 dupukkur dupukkur🙏🙏🙏🙏

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt ปีที่แล้ว

    Good, Sir, 👃👃👃👍

  • @arunkumarr1144
    @arunkumarr1144 ปีที่แล้ว

    Trailer Sooper

  • @ganesmages
    @ganesmages ปีที่แล้ว +1

    Leoni sar is always my fav

  • @pandianganesan9583
    @pandianganesan9583 ปีที่แล้ว +2

    வெள்ளிமலை திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @aaryansingam7151
    @aaryansingam7151 ปีที่แล้ว +1

    😁😁😁🙏

  • @touristcorner1390
    @touristcorner1390 ปีที่แล้ว

    Super

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st ปีที่แล้ว +1

    Udaranam

  • @actormadhan6153
    @actormadhan6153 ปีที่แล้ว +4

    Very good comedy😄

    • @ThiCinemas
      @ThiCinemas  ปีที่แล้ว

      Thanks for the comment 😊

  • @michaelraj1141
    @michaelraj1141 ปีที่แล้ว +1

    Day டய் இப்போ சிமனன தம்பி செரல்டரன் அப்போ சைமன் அனமகரி சொன்னன் யூடகர்

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha ปีที่แล้ว

      seeman apdiye oremaari pesi thalliruvapla poda poi muttu pathalayama poi kodu ....

  • @rajeshrajendran3962
    @rajeshrajendran3962 ปีที่แล้ว

    சீமான்🔥

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 8 หลายเดือนก่อน +1

    FullReyalStoryPanikarugaleyoni
    WishyouHappyNewYears
    01.01.2024
    Up-to-date
    TtkHospital

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st ปีที่แล้ว +11

    உதாரணம் சொல்வதற்கு நீங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ மதத்தை பற்றி சொல்லலாமே ஏன் மாரியம்மாவை உதாசீனம் படுத்துவது போல் உதாரணம் சொல்கிறீர்கள் இது இந்து மதத்தை அவமதிப்பதாக இருப்பது போல் தெரிகிறது

    • @srinivasanmanoharan9524
      @srinivasanmanoharan9524 ปีที่แล้ว +3

      Leoni oru thirutu payan sir

    • @muruganshanmugam9843
      @muruganshanmugam9843 ปีที่แล้ว +1

      All are fraud politicians ,I don't like any body......still not yet perfect politician for tamilnadu
      I plan my self to come for as chief minister of Tamil Nadu...

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha ปีที่แล้ว

      Simanum lioniyum onnu orutha bjp sombu innorutha DMK sombu

    • @jhonestewart2023
      @jhonestewart2023 8 หลายเดือนก่อน

      என்ன திருடினார்😂😂😂😂​@@srinivasanmanoharan9524

    • @PichamuthuPichamuthu-hw3yi
      @PichamuthuPichamuthu-hw3yi 25 วันที่ผ่านมา

      s

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 ปีที่แล้ว +2

    ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிக்க வைக்கிறார்.

  • @arunkumarr1144
    @arunkumarr1144 ปีที่แล้ว

    Naaam tamilar

  • @satishkumar-bk5qz
    @satishkumar-bk5qz ปีที่แล้ว +4

    Waste pieces wasting of time our society at present

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 ปีที่แล้ว +4

      All wastes are in bjp

    • @ganesmages
      @ganesmages ปีที่แล้ว +2

      @@ajmalkhan4392 migrate to Pakistan or Bangladesh

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 ปีที่แล้ว

      Dei mundakalapai perarasu bjp da pundey

    • @davidmatthew5553
      @davidmatthew5553 ปีที่แล้ว

      @@ganesmages the only reply you guys know, by the way you don’t own India

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 ปีที่แล้ว +10

    அதென்னது திராவிடக்கொள்கை ஒன்றும் புரியவில்லை லியோனி விளக்கம் தருவார்களா?

    • @arivasu2482
      @arivasu2482 ปีที่แล้ว

      அனைவரும் சமம்,பெண்களுக்கு சொத்துரிமை பங்கு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆணுக்கு பெண் நிகர், கோயில் அனைவரும் சாமி கும்பிடலாம், எல்லாம் எல்லோருக்கும் பொதுவானது, சுயமரியாதை, பகுத்தறிவு, ஜாதி எதிர்ப்பு, சுயமரியாதை, உடன்கட்டை ஏறுதல் தடுத்தல, பெண்களுக்கு சம உரிமை, கை ரிக்ஷா ஒலித்தல், மனிதனே மலம் அல்லுதலை தடுத்தல், உயர் பதவியில் பார்ப்பனர்களே இருந்த இடத்தில் சாதாரண தலித் மக்களையும் பழங்குடியின மக்களையும் சிறுபான்மை மக்களையும் உயர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. தீண்டாமையை ஒழித்தது, செம தர்மத்தை நிலை நிறுத்தியது, சமுதாய மாற்றங்களை கொண்டு வந்தது, எல்லா மாநிலங்களும் தன்னைப் பார்த்து வியக்கும் வகையில் சாதனைகளை செய்தது, இப்படியே சொல்லப் போனால் நேரம் பத்தாது அந்த அளவுக்கு பல சரித்திரங்களை திராவிட இயக்கங்கள் சாதித்துள்ளன, சனாதன சக்திகளையும் நாம் சேர்த்ததும் இல்லை, சேர விட்டதும் இல்லை, நம் மொழிக்கு முக்கியத்துவம். கட்டாய மொழி திணிப்பைஎதிர்ப்பது. சாதி மத மோதல்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது, யாருக்கும் அடிபணியாமல் இருப்பது..

    • @senthilkumar-ph4bt
      @senthilkumar-ph4bt ปีที่แล้ว

      All are equal

    • @arockiadoss42
      @arockiadoss42 ปีที่แล้ว

      M anitha Neyeme Dravidam

    • @vimalar1483
      @vimalar1483 ปีที่แล้ว

      புரியவில்லை என்றால்?

  • @sivacpn5439
    @sivacpn5439 ปีที่แล้ว +9

    லியோனி.அவர்கலுக்கு. M.L.A. சீட்டு.கொடுப்பார். சீமான். உன்மை. உருதி.

    • @RameshRamalingam84
      @RameshRamalingam84 ปีที่แล้ว

      லியோனி திமுகக்காரர் அவர்களுக்கு, உண்மை, உறுதி

    • @sivacpn5439
      @sivacpn5439 ปีที่แล้ว

      @@RameshRamalingam84 எழதுவதை. சரியா எழுதுங்கள்.தவரு.உள்ளது.

    • @santhakumar426
      @santhakumar426 ปีที่แล้ว

      டெபாசிட் வாங்குவாரா?

    • @kumar143100
      @kumar143100 ปีที่แล้ว +1

      @@sivacpn5439 அது தவரு இல்லை, தவறு... 🤫

    • @saranga.
      @saranga. ปีที่แล้ว

      அதற்கு வாய்ப்பு இல்லை
      தோழர்

  • @kumarsbedok2991
    @kumarsbedok2991 ปีที่แล้ว +4

    Ithellam nambara maariyada irukku

  • @Ponarengamvello
    @Ponarengamvello ปีที่แล้ว

    Leony nee jalraa da naye