தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், சேலம் என அனைத்து நகரங்களிலும் பைக் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. பைக் டாக்சியை அனைவரும் ஆதரியுங்கள்..
ஆட்டோகாரர்கள் மனசாட்சியுடன் கட்டணம் கேளுங்கள்.... இதை அரசிடம் கேளுங்கள்... நியாயமான விலையை அரசை நிரணையம் செய்ய சொல்லுங்கள்🙏🙏🙏 இங்க ஆட்டோல போறவன் யாரும் வசதியான ஆட்கள் இல்லை. எல்லோருக்கும் தினமும் வேலைக்கு போனால்தான் சோறு... உங்களுக்கு எப்படி வருமானம் இல்லாமல் பொலம்புகிரீர்களோ.. அதேபோல் தான் பொதுமக்களும் பணத்தை சேமிக்க என்ன வழியோ அதைத்தான் செய்வார்கள்😊😊
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் ஆனால் எனக்கு ஒரு கேள்வி நம் பணத்தை மிச்சப் படுத்துவதற்காக நம் மனைவியோ அல்லது நம் சகோதரியே பைக் டாக்ஸியில் புக் பண்ணி அனுப்புவோமா இதற்கு பதில் சொல்லுங்கள்
@@ramkumarram3750பெண்கள் ஆண்கள் என்று அனைவரும் பைக்டாக்ஸி மூலமாக பயணித்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பு பிரச்சினை என்பது ஆட்டோ மூலமாக பயணித்தாலும் கூடத்தான் உள்ளது. 100 க்கு 5% வரை எல்லாவற்றிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்கிறது!
பல்லடத்தில் இருந்து பாப்பம்பட்டி வழியாக (கோவை தெற்கு) செட்டிபாளையம் போக, சுமார் 31 கிலோமீட்டர்கள் பயணத்துக்கு வடமாநில இளைஞர் சிலரிடம், இரவு 8 மணி என்ற நேரத்தில் ஆட்டோக்காரர் கேட்ட கட்டணம் ரூபாய்.5,000! 😂
Naaga poi dei Sunni vandi edra apdiya soldrom Anna nu Thane koopdurom ena pesuringa boss yaru mariyatha kudukala auto karanga tha over ah pesuranga @@balanbalan417
முதலில் ஆட்டோ வந்த போது டாக்சி காரர்கள் இப்படி தான் புலம்பினார்கள் பலர் கல்லூரி படிப்புக்கும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு பைக் டாக்சி சோறு போடுகிறது ஆட்டோ காரர்கள் நியாயமாக நடந்தால் பிரச்சினை இல்லை 1.5 கிலோமீட்டருக்கு 130ரூபாய் பைக் டாக்சி 30 ரூபாய் நீங்கள் ஆட்டோ ஓட்டாமல் வேறு தொழில் செய்பவர் ஏன்றால் எதில் போவீர்கள் உங்களால் முடியாவிட்டால் வேறு தொழிலுக்கு போங்க
அண்ணா ஆட்டோ நண்பர்களே தயவுசெய்து ஒரு கிலோ மீட்டருக்கு பதினைந்து ரூபாய் வீதம் உங்க எல்லாருமே வாங்குங்க ஒரு வண்டி கூட நிக்காமல் ஓடும் யாரு எங்க யாருன்னாலும் ஓரே ரேட் உங்களுக்கு சவாரி கண்டிப்பா நிரந்தரம் மாணவருமானம் கண்டிப்பா கிடைக்கும் நீங்க முடிவு எடுங்கள் உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள் ஏங்க ஒரு லிட்டர் போட்டால் இருபது கிலோ மீட்டரே தரட்டும் கண்டிப்பா உங்களுக்கு கட்டுப்படி ஆகும் உண்மை சொன்னால் கசக்கும் அதை உண்ணர்ந்தால் இனிக்கும் சிந்திங்கள் நண்பர்கள் ளே
அரசாஙகம் உடனே இந்த பிரச்சினையை கையில் எடுக்கணும், நியாயமா அரசுகிட்ட பேசறதை விட்டுட்டு, பைக் டாக்ஸி காரன் கூட சண்டை போட்டா பிரச்சினை முடியுமா? யோசிஙக நண்பர்களே
Paaadi auto driver criminal case naaainga pecha paaaaru..ivangaluku police kooda iruka connection and criminal activities ooorkae theriyum ponna kadatrathu night and en friend vandi la ponan Tambaram la adichu Avan purse mobile eduthaan auto kaaran proof venumna podren.... kevalamana naainga..most ah
4 லட்ச ரூபா ஆட்டோவுக்கும் 50 ஆயிரம் ரூபாய் பைக்குக்கும் வித்தியாசம் இருக்கு வருஷத்துக்கு நாங்க அம்பதாயிரம் ரூபாய் வண்டிக்கு செலவு பண்றோம் நீங்க வெறும் ஆயிரம் ரூபாய் செலவு பண்றீங்க இன்சூரன்ஸ் எப்சி நோ டேக்ஸ் பர்மிட் ரினிவல் இதுக்கெல்லாம் உங்க அப்பனா செலவு பண்ணுவான்
நீங்க எல்லாரு அதாவது ஆட்டோ ஓட்டுனார்கள், உங்களுடைய உங்களுக்காக நீங்களே ஒரே ஒரு app மூலமாக தமிழ்நாடு முழுவதும் செயல்பாடுகள் அதற்கான app நீங்களே create செய்யுங்கள் அந்த app இல் அனைவரும் செயல்படுங்கள் அதக்கான கட்டணத்தை அரசிடம் விவரியுங்கள் எதோ ஒரு கார்பொரேட் இடம் நீங்கள் வேலை செய்வதற்கு நீங்களே பணி புரியங்கள் அணைத்து ஆட்டோ ஓட்டு னுனார்களும் ஓன்று குடுங்கள்
Tamil Nadu GOVT should give contract to software company like TCS, HCL to create a APP to replace private Apps like UBER,OLA, RAPIDO & its management, so IT employees will get job also auto, car, bike rates also will be regulated for the people.. Also all the commericial vehicles must registered under the APP...
@@கிருஷ்ணவேணி-ள1ம நான் ஆட்டோ புக் செய்த போது 85 ரூபா தான் காட்டியது எப்பயும் போல அதிகமா கேட்டார் நான் 50 அதிகமா தரேன்னு சொன்னேன் எனக்கு 100 வேண்டும் என்று பிடிவாதமாக புடுங்கி விட்டான் ..நா டூவிலர் புக் பண்ணி இருந்தால் 35 ரூபா..
@@mathimathi3618 டூ வீலர், வீட்டு தேவைக்காக வாங்கி விட்டு வியாபாரதிற்காக பயன்படுத்து க்கிறார்கள். அவங்களுக்கும் எல்லோ போர்டு, fc, பேட்ச் லைசென்ஸ், பெர்மிட் குடுக்க வேண்டும்.
@@mathimathi3618 டூ வீலர் வீட்டு தேவைக்காக வாங்கி விட்டு வியாபாரத்திற்க்காக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் எல்லோ போர்டு, fc, பேட்ச் லைசென்ஸ், பெர்மிட் குடுக்க வேண்டும்.
அண்ணே நீங்க சோறு தான் திங்கிறீங்கனா இன்றிலிருந்து மீட்டர் போட்டு ஓட்டுங்க .எந்த ஓட்டுனரும் உண்மையான செலவு விவரங்கள் சொல்லாமல் பேசுகிறார்கள் இவர்கள் ஒரு கிலோமீட்டர் சார்ஜ் விமான சார்ஜ்ஜவிட அதிகம் Bike taxis in Goa are a charming relic of the past that has seamlessly integrated into the present, making them a nostalgic yet practical mode of transportation. The story of these two-wheeled chariots dates back to 1981, when Goa became the first state in India to legalise motorcycles as commercial vehicles.
Mental. 2012. Total auto.running . How much in chennai. 2024. La. How much auto running. 1. Auto. Erunthathu. eppa. 100. develope. Achi E]a. Eppa. Eppadi. Order. Varum..
Vella sata, Pacha sata... Govt kuda sanda poda vaku illa... Inga vanthu ivalu pesuriya... Ellam appum bann panna solu... Appo order biku varum, auto varum..
சாதாரண, சாமானிய, நடுத்தர வகை வருமானத்தை கொண்ட (தினமும் 300 முதல் 500 வரை) மக்களுக்கு, ஒரே ஒரு நபர் மட்டும் பயணிக்க பைக்டாக்ஸி மட்டுமே பயணச்செலவு குறைவான வாடகை பயண முறையாகும். இரண்டு பேர் மற்றும் அதற்கு மேலான பயணிகள் குழு'வாக ஆட்டோ மூலமாக பயணங்களை பயணிக்கலாம்.
பெங்களூருவில் ஆட்டோக்கள் 1-km க்கு 23 ரூபாய் மட்டுமே வாங்குகிரார்களாம். 2-km க்கு 50 ரூபாய் உள்ளே பணம் முடிந்து விடுகிறது. பெங்களூருவில் மட்டும் என்ன தண்ணீரிலா ஆட்டோ ஓடுகிறது சென்னை ஆட்டோகாரர்களே-????..... சென்னையில் 2-km க்கு 250 கேட்கும் நீங்களா, தமிழக அரசு கொடுக்கும் மீட்டர் நிர்ணயம் படி ஆட்டோ ஓட்ட போறீங்க-????.......... இதை சிந்திக்க தெரியாத முட்டாள் என்று மக்களே நினைக்கிறிங்களா ஆட்டோ காரர்களே -???...
Few true and more fake information. Pls change your attitude Auto persons. You are showing your ego against bike taxi. Auto persons are earning 2k to 2.5k per day through app. But they are hiding all there information.. Don't create too much sympathy
Ethu ellam neingu shoulatheinhu, bike taxi safe, govt. Not getting job Bike taxi Best All rules regulation follow people like bike. Auto drunk driver, smoking not follow rules going wrong way.
City pidikala na Go to south tamilnadu. .. south tamilnadu mattum than decent ha, naan Chennai decent illaya??? Enna da pesuring autokaaraa... Makkal makkal makkal nu thidir paasam ungaluku yethuku??????
@@praveenpraveen7146 இப்ப ரகசியமா தன் வேலையை முடித்து பின் வீட்டிற்கு போக மோது jolly yaa 3 savari Ladies aunty girl எடுபானுங்க.... ஆண் rejected ❌ நீ உண்மையை கஸ்டம் வேலை இல்லை பரவால 😞😓😞 குஜலுக்கு ஓட்டுரானுங்க
@@rajendrasipai1606 கேரள மகாராட்டிரம் டெல்லி கர்நாடகா 50 rs 2.5km After 20/22 😁🤣😁😁😁🤣🤣 10km ku 200+ வரும் இப்ப Ola uber rapito la 140 to 165 rs நாங்கள் ரெடி தமிழக அரசு மெத்தனம்.... commission 🤦🏻♀️ erukum
ஆடு நனைகின்றது என்று ஓநாய் வருத்தபட்ட கதையாக இருக்கிறது
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், சேலம் என அனைத்து நகரங்களிலும் பைக் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. பைக் டாக்சியை அனைவரும் ஆதரியுங்கள்..
இவ்ளோ நாள் இல்லாத அக்கரை இப்ப மட்டும் வருது.
ஆட்டோகாரர்கள் மனசாட்சியுடன் கட்டணம் கேளுங்கள்.... இதை அரசிடம் கேளுங்கள்... நியாயமான விலையை அரசை நிரணையம் செய்ய சொல்லுங்கள்🙏🙏🙏 இங்க ஆட்டோல போறவன் யாரும் வசதியான ஆட்கள் இல்லை. எல்லோருக்கும் தினமும் வேலைக்கு போனால்தான் சோறு...
உங்களுக்கு எப்படி வருமானம் இல்லாமல் பொலம்புகிரீர்களோ.. அதேபோல் தான் பொதுமக்களும் பணத்தை சேமிக்க என்ன வழியோ அதைத்தான் செய்வார்கள்😊😊
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் ஆனால் எனக்கு ஒரு கேள்வி நம் பணத்தை மிச்சப் படுத்துவதற்காக நம் மனைவியோ அல்லது நம் சகோதரியே பைக் டாக்ஸியில் புக் பண்ணி அனுப்புவோமா இதற்கு பதில் சொல்லுங்கள்
Yenga mendalanga neenga adhu ena thapu pana anupura mariyae soluringa auto anupurapa thapu nadaka vaipey ilatha mari peasathinga@@ramkumarram3750
@@ramkumarram3750poda kenpunda
@@ramkumarram3750பெண்கள் ஆண்கள் என்று அனைவரும் பைக்டாக்ஸி மூலமாக பயணித்து கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களின் பாதுகாப்பு பிரச்சினை என்பது ஆட்டோ மூலமாக பயணித்தாலும் கூடத்தான் உள்ளது. 100 க்கு 5% வரை எல்லாவற்றிலும் பாதுகாப்பு குறைபாடு இருக்கத்தான் செய்கிறது!
Auto காரர்களுக்கு , பொதுமக்கள் Safety மீதும், கலாசாரம் மீதும் இவ்வளவு அக்கறை இருப்பது நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிரது..
😂😂😂
பல்லடத்தில் இருந்து பாப்பம்பட்டி வழியாக (கோவை தெற்கு) செட்டிபாளையம் போக, சுமார் 31 கிலோமீட்டர்கள் பயணத்துக்கு வடமாநில இளைஞர் சிலரிடம், இரவு 8 மணி என்ற நேரத்தில் ஆட்டோக்காரர் கேட்ட கட்டணம் ரூபாய்.5,000! 😂
நீஙக பேட்டியில சொல்ற மரியாதையான வார்த்தைகள், நேர்ல நெறைய ஆட்டோ டிரைவர்ஸ் சொல்றதில்லைஙக, அசிங்கமா திட்டுற ஆட்டோ டிரைவர்ஸ் தான் அதிகம்,
மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும் கஸ்டமர்ஸ்
@@balanbalan417டேய் ங்கொம்மால ஆட்டோ வறுமாடா என்றா கேட்கிறார்கள் மரியாதைக்கு போறந்தவனே
Naaga poi dei Sunni vandi edra apdiya soldrom Anna nu Thane koopdurom ena pesuringa boss yaru mariyatha kudukala auto karanga tha over ah pesuranga @@balanbalan417
நாங்க மளிகை கடை வச்சிருக்கோம்.எங்கலுக்கு.பக்கத்துல.வருமாணத்துக்காக.இன்.னொருவர்.கடை.வைக்கிறார்.எனக்கு.வியாபாரம்.பாதிக்குது.அதுக்காக.அந்த.கடை.காரரை.வைக்க.கூடாது.ன்னு.சொல்ல.முடியுமா.விலைய.குறைத்துத்தான்.நம்ம.வருமானத்தை.வியாபாரத்தை.தக்க.வைக்கனும்.இதுக்காக.அந்த.கடைக்காரரை.சண்டை.போட.முடியாது.
நீ நியாயமா முதலீடு செஞ்சு மளிகை கடை போட்டா தப்பில்ல ஆனா ரேஷன் கடையில இருக்குற பொருளை திருடி கடை போட்டா அது தப்பா இல்லையா அதுபோல தான் இதுவும்
அப்போ ஆட்டோகாரங்க எல்லாரும் வாங்கடா எங்க கிராமத்தில் விவசாயம் பார்போம் நோகாம நுங்கு திங்கனும்னு நினைக்குறீங்க
உங்கள் அப்பா வயது உள்ளவர்கள் கூட ஆட்டோ ஒட்டி பிழைப்பு நடத்துகின்றனர் அதனால் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்
@@vijayauto8980 Auto drivers mariyathaya pesrangala. Pesrathu oru rate anga pona extra kekran sandaiku varan
ரிக்ஷா என்பதை அளித்தது உங்கள் ஆட்டோ தான் காலத்துக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும்
இவங்களுக்கு ஒரு நியாயமா..
அப்போ ரிக்ஷா ஓட்னவங்க இப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருக்காங்க
one person traveling kku bike taxi comfortable❤❤❤
Thidir paasam udambuku aagathu autokaaraa sir......
ஸ்டேண்டு ஆட்டோகார்களால்தான் ஆட்டோகட்டணக் கொள்ளை நடக்கிறது. பைக்டாக்சியைப்போல் சவாரிக்கு ரன்னிங்கில் இருக்கவேண்டும்.
ஸ்டேண்டில் போய் உட்கார்ந்து ரிட்டன் கட்டணமும் சேர்த்து கேட்பதுதான் பிரச்சனை.
பைக்டாக்சி மக்களின் நண்பன்.
முதலில் ஆட்டோ வந்த போது டாக்சி காரர்கள் இப்படி தான் புலம்பினார்கள்
பலர் கல்லூரி படிப்புக்கும்
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு பைக் டாக்சி சோறு போடுகிறது
ஆட்டோ காரர்கள் நியாயமாக நடந்தால் பிரச்சினை இல்லை
1.5 கிலோமீட்டருக்கு
130ரூபாய்
பைக் டாக்சி 30 ரூபாய்
நீங்கள் ஆட்டோ ஓட்டாமல் வேறு தொழில் செய்பவர்
ஏன்றால் எதில் போவீர்கள்
உங்களால் முடியாவிட்டால் வேறு தொழிலுக்கு போங்க
திமுக அரசில் ஒரு படிச்ச ஆள் கூட இல்லையா இந்த பிரச்சனைக்கு தீர்வு காண 😢😢😢
திமுக அதிமுக இரண்டுமே பூரா தற்குறி எம்எல்ஏக்கள் தான்
Auto drivergaluku makkal meedhu evvaluvu akkarai 😂
அண்ணா ஆட்டோ நண்பர்களே தயவுசெய்து ஒரு கிலோ மீட்டருக்கு பதினைந்து ரூபாய் வீதம் உங்க எல்லாருமே வாங்குங்க ஒரு வண்டி கூட நிக்காமல் ஓடும் யாரு எங்க யாருன்னாலும் ஓரே ரேட் உங்களுக்கு சவாரி கண்டிப்பா நிரந்தரம் மாணவருமானம் கண்டிப்பா கிடைக்கும் நீங்க முடிவு எடுங்கள் உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள் ஏங்க ஒரு லிட்டர் போட்டால் இருபது கிலோ மீட்டரே தரட்டும் கண்டிப்பா உங்களுக்கு கட்டுப்படி ஆகும் உண்மை சொன்னால் கசக்கும் அதை உண்ணர்ந்தால் இனிக்கும் சிந்திங்கள் நண்பர்கள் ளே
Auto atrocities ku kaalam kodutha marana adi bike taxi
நேர்மையா உழைக்கிற ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனருக்கும் அவஙக பாதம் தொட்டு வணங்குகிறோம்
நேர்மை? ரொம்ப ரொம்ப குறைவானவர்களிடம் மட்டும் நீங்கள் எதிர்பார்க்கலாம். 😂
நீஙக சொல்ற ஒவ்வொரு விஷயமும் அருமை, அரசு கண்டிப்பா இதை பரிசீலிக்கும்னு நம்பறோம்
படிப்பு என்பது வேறு அறிவு என்பது வேறு தலைவா.படிப்பு வச்சி என்ன பன்ன முடியும் படிப்போட முயற்சி அறிவும் பயன்படுத்தினால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்
Auto 🛺 brother please unga ellam standla கிலோ meters rate fix panni board வைங்க, alluku oru rate, stop pannugaa
அரசாஙகம் உடனே இந்த பிரச்சினையை கையில் எடுக்கணும், நியாயமா அரசுகிட்ட பேசறதை விட்டுட்டு, பைக் டாக்ஸி காரன் கூட சண்டை போட்டா பிரச்சினை முடியுமா? யோசிஙக நண்பர்களே
இளைஞர்கள் சுகி சொமெட்டோ அல்லது ஆட்டோ ஓட்ட வாருங்கள் தமிழ்நாட்டு கலாச்சாரம் சீரழிகிறது
Support bike taxi....
ஆட்டோவில் லோடு மட்டும் ஏற்றலாமா
Rickshaw karana olichadhu auto thaan do ban auto, bike taxi is good
Ungala yaar 4 latcham pottu auto ootta sonnathu ?..poyi vera velaiyai paarunga .
சில ஆட்டோகாரர்கள்
அவமானம் படுத்தும்
வகையில்பேசுவதால்
தென்இந்திய பிரச்சனை❤
Paaadi auto driver criminal case naaainga pecha paaaaru..ivangaluku police kooda iruka connection and criminal activities ooorkae theriyum ponna kadatrathu night and en friend vandi la ponan Tambaram la adichu Avan purse mobile eduthaan auto kaaran proof venumna podren.... kevalamana naainga..most ah
Ippo mattum bike taxi cancel panna auto karaga 1kmku 200rs kepanuga
1person...bike taxi
2person...auto okva
சரி.. மிகச் சரி..
What if metro hits in?
படிப்பு இல்லன்னா எலக்சன்ல நின்னு முதல்வரா ஆய்டு.
Bike taxi kku entha kattamaipum illa nu soldra ivargal bike taxikku kattamaipudan vanthaal ootta anumathipaargal endru nenaikerirgala makklay😅😅
அருமை தோழர்களே மிக மிக அருமை நன்றி
அடுத்தவன் சோத்த திருடிதிங்க கூடாது 2km 200 ருபாய் திருடாலாம் அப்படிதானடா😂😂😂
இரண்டு கிலோமீட்டர்கள் பயணிக்க ரூபாய். 200 ஆ?
எங்கே? திருவண்ணாமலையிலா? 😅
@apalanisamy4879 கொஞ்சம் சென்னை பக்கம் வாங்கோ😀
4 லட்ச ரூபா ஆட்டோவுக்கும் 50 ஆயிரம் ரூபாய் பைக்குக்கும் வித்தியாசம் இருக்கு வருஷத்துக்கு நாங்க அம்பதாயிரம் ரூபாய் வண்டிக்கு செலவு பண்றோம் நீங்க வெறும் ஆயிரம் ரூபாய் செலவு பண்றீங்க இன்சூரன்ஸ் எப்சி நோ டேக்ஸ் பர்மிட் ரினிவல் இதுக்கெல்லாம் உங்க அப்பனா செலவு பண்ணுவான்
@@AkbarAli-zd7gd அதுக்கு உன் அப்பன் மாதிரி இளிச்சவாயன் சிக்கிட்டா அவன் தலைய மொட்டை அடிச்சிருவ அப்படிதான
@@AkbarAli-zd7gd அதுக்கு உன் அப்பன் மாதிரி எவனாச்சும் இளிச்சவாயன் மாட்டுனா அவன் தலையை மொட்ட அடிச்சிருவீங்க அப்படிதான 🤦🤦🤦🤦
Super anna ATO ❤❤❤
நீங்க எல்லாரு அதாவது ஆட்டோ ஓட்டுனார்கள், உங்களுடைய உங்களுக்காக நீங்களே ஒரே ஒரு app மூலமாக தமிழ்நாடு முழுவதும் செயல்பாடுகள் அதற்கான app நீங்களே create செய்யுங்கள் அந்த app இல் அனைவரும் செயல்படுங்கள் அதக்கான கட்டணத்தை அரசிடம் விவரியுங்கள் எதோ ஒரு கார்பொரேட் இடம் நீங்கள் வேலை செய்வதற்கு நீங்களே பணி புரியங்கள் அணைத்து ஆட்டோ ஓட்டு னுனார்களும் ஓன்று குடுங்கள்
Support biketaxi
1 person go bike 2-3 go auto 4 go car wat s the problem
பைக் டாக்ஸிக்கும் எல்லோ போர்டு, fc,யூனிபோர்ம், பேட்ச் லைசென்ஸ், பெர்மிட் குடுக்க வேண்டும்
Auto drivers olukama
Pesuranga yarukum avva maraiyathai therila... Ivanga customerya or clientaiya thitranga...
#Ban auto
Tamil Nadu GOVT should give contract to software company like TCS, HCL to create a APP to replace private Apps like UBER,OLA, RAPIDO & its management, so IT employees will get job also auto, car, bike rates also will be regulated for the people.. Also all the commericial vehicles must registered under the APP...
Are you serious, to develop this application just 3 months enough that to with a team of 4 person. I will not even give job to 1 person
உக்காந்த இடத்தில் இருந்து சம்பாரிக்கனும்
Ban auto. We want bike taxi
😂😂😂 ஆட்டோகாரன் பேரம் பேசியே சாகடிப்பான்...அவசரத்தில் ஒரு முறை 3km பயணம் செய்ய 190 புடுங்கிட்டான்..கேட்டா மழைக்காலம் சொல்லுறான்..
மழை காலத்தில் நம்முடைய ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு சென்றால் டயர் எப்படி அடிவாங்கும் எவ்வளவு பழுது ஏற்படும் என்று யோசியுங்கள்.
@@கிருஷ்ணவேணி-ள1ம நான் ஆட்டோ புக் செய்த போது 85 ரூபா தான் காட்டியது எப்பயும் போல அதிகமா கேட்டார் நான் 50 அதிகமா தரேன்னு சொன்னேன் எனக்கு 100 வேண்டும் என்று பிடிவாதமாக புடுங்கி விட்டான் ..நா டூவிலர் புக் பண்ணி இருந்தால் 35 ரூபா..
@@mathimathi3618 டூ வீலர், வீட்டு தேவைக்காக வாங்கி விட்டு வியாபாரதிற்காக பயன்படுத்து க்கிறார்கள். அவங்களுக்கும் எல்லோ போர்டு, fc, பேட்ச் லைசென்ஸ், பெர்மிட் குடுக்க வேண்டும்.
@@mathimathi3618 டூ வீலர் வீட்டு தேவைக்காக வாங்கி விட்டு வியாபாரத்திற்க்காக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கும் எல்லோ போர்டு, fc, பேட்ச் லைசென்ஸ், பெர்மிட் குடுக்க வேண்டும்.
@@mathimathi3618 2முறை கமெண்ட் போட்டேன், அதை ஏன் யூ ட்யூப் டெலீட் செய்கிறது
Number one fraud auto drivers
அண்ணே நீங்க சோறு தான் திங்கிறீங்கனா இன்றிலிருந்து மீட்டர் போட்டு ஓட்டுங்க .எந்த ஓட்டுனரும் உண்மையான செலவு விவரங்கள் சொல்லாமல் பேசுகிறார்கள் இவர்கள் ஒரு கிலோமீட்டர் சார்ஜ் விமான சார்ஜ்ஜவிட அதிகம்
Bike taxis in Goa are a charming relic of the past that has seamlessly integrated into the present, making them a nostalgic yet practical mode of transportation. The story of these two-wheeled chariots dates back to 1981, when Goa became the first state in India to legalise motorcycles as commercial vehicles.
நீங்க மீட்டர் போட்டு ஓட்டுங்க. கம்மி பணம் வாங்குங்க. எல்லாரும் வருவாங்க ஆட்டோ ல
விலைவாசியில் நல்ல கம்மியா தான் இருக்கா கம்மியா வருவாங்களா
அப்போ மக்கள் விருப்பம் எதுல போனா அவங்களுக்கு என்ன.
இப்ப ஓலா ரப்பிட்டோ ஓட்டும் ஆட்டோக்கள் கம்மியான கட்டணத்தில் தான் ஓட்டுகிறார்கள்.
Band auto
அருமையான பேச்சு ❤
நேரிடையாக பேசினாங்க ❤
எப்படி இருக்கும் ❤
கமான்டில் சொல்லவும் ❤
Share auto is the cheapest,bike taxi next with quicker way to go to places and 100 percent economical,,,,Auto costly and rude behaviour
Mental. 2012. Total auto.running . How much in chennai.
2024. La. How much auto running.
1. Auto. Erunthathu. eppa. 100. develope. Achi
E]a. Eppa. Eppadi. Order. Varum..
Padikkatha vanga enna panrathu.... Ulagathula auto otrathu mattu tha vela pola😂 .. Ithala oru reason nu interview vera....
நீ சொல்ற மாதிரி ஆட்டோ டிரைவர் நடந்துக்கலயே முருகேசா
ESI/pf/ safety/
Itha patthi neenga pesathinga.
1. Kilometre ku evolo charge?
Atha sollitu ottunga..
Trip booking panna, accept pannunga.
Kevalama reason solli trip cancel pannatha...
Vella sata, Pacha sata... Govt kuda sanda poda vaku illa... Inga vanthu ivalu pesuriya... Ellam appum bann panna solu... Appo order biku varum, auto varum..
Ellaavatraiyumvida intha riwdy payaluha seiyyum velai...naama clean aaga naama poga vendiya idathai solvom. Vandi pogum. Route maari poreenganu naama sonnaa ketka maattanuha. Oru idathil niruthi...irangu enbaanuha..naama illappa..innum konjam ulle poganumnaa...ungakitta pesina panathukku inga varaikkum thaan varum .illainaa kooda 20-30 nu etho solvaanuha. Appo varum namakku. Intha...ykaloda poraadaama konja neram station il irunthu vittu vidinthathum bus il vanthirukkalaam endru.
When app is ordering for area.. Y auto is accepting if it not set for them
முதலில் ஆட்டோக்காரன் களுக்கு நல்லா வண்டி ஓட்ட பழக்கி கொடுங்க
சாதாரண, சாமானிய, நடுத்தர வகை வருமானத்தை கொண்ட (தினமும் 300 முதல் 500 வரை) மக்களுக்கு, ஒரே ஒரு நபர் மட்டும் பயணிக்க பைக்டாக்ஸி மட்டுமே பயணச்செலவு குறைவான வாடகை பயண முறையாகும். இரண்டு பேர் மற்றும் அதற்கு மேலான பயணிகள் குழு'வாக ஆட்டோ மூலமாக பயணங்களை பயணிக்கலாம்.
பெங்களூருவில் ஆட்டோக்கள் 1-km க்கு 23 ரூபாய் மட்டுமே வாங்குகிரார்களாம். 2-km க்கு 50 ரூபாய் உள்ளே பணம் முடிந்து விடுகிறது. பெங்களூருவில் மட்டும் என்ன தண்ணீரிலா ஆட்டோ ஓடுகிறது சென்னை ஆட்டோகாரர்களே-????..... சென்னையில் 2-km க்கு 250 கேட்கும் நீங்களா, தமிழக அரசு கொடுக்கும் மீட்டர் நிர்ணயம் படி ஆட்டோ ஓட்ட போறீங்க-????.......... இதை சிந்திக்க தெரியாத முட்டாள் என்று மக்களே நினைக்கிறிங்களா ஆட்டோ காரர்களே -???...
1 km 100 ரூபா வங்குறான் ஆட்டோ காரன், அநியாயமா இல்லையா,
Madurai to Chennai vara traiin 300 Rs. Tambaram to Mudichur poga pagalil 200-250 ovaa. Ithe night la 300 kku mel.
Well said...👍
Anubavi raja anubavi
Comedy pieces
Ungaluku enna da avalo vakkara ava kasta Padra ava earn pandra ban auto
Kalachara kaavalargal?
Padikkathavanga government Vela irukku thuyaimai panikki ponga ya autovetha otanuma
Auto drivers , mariyathai kuraivaga pesukiren girl, passenger taan.wanar, mariyathai kudangal
Few true and more fake information.
Pls change your attitude Auto persons. You are showing your ego against bike taxi. Auto persons are earning 2k to 2.5k per day through app. But they are hiding all there information.. Don't create too much sympathy
Culture developed... Pacha sata... Poi mela poi pesuran...
10/- come
Neenga you tube and TV ku interview kudukama irunga da..
Interview kuduthu innum unga peru keduthukuringa.......
Bike taxi best
Auto over peyment
Ya padikkathavanga vera velaikku porathu illaiya thamil natula yethna inthigakanga Vela pakkaranga pokaikkaranga neenga ya auto otaringa
Neenga pesurathu full ha poramai ...
Neenga unga idea/strategy la confidence and consistent illa...
Ban auto
ஆட்டோ அதிக பணம் கேட்டால் அரசிடம் முறையிடலாம் சட்டதுக்கு புரம்பாக இயங்கும் பைக் டாக்ஸி உயிரை கொள்ளும்
Auto la pona ouir poatga
Poda kenpunda
Ban Auto... Bike taxi mattu pothum
Auto drivers most ah criminal activities....
Ethu ellam neingu shoulatheinhu, bike taxi safe, govt. Not getting job
Bike taxi Best
All rules regulation follow people like bike. Auto drunk driver, smoking not follow rules going wrong way.
போங்க da போய் rapido owner சட்டையை புடிச்சி கேளுங்க
சிறப்பு நண்பர்களே சரியான விளக்கம் என் மனதில் பட்டதும் இது தான்..💚
En Vera velaiya illaiya Vera velaiku ponga
இது கடைசியில வடமாநிலத்தை வந்து வண்டி ஓட்ட போறேன் எல்லா சீர்களையும் நடக்குதா போகுது இது வட மாநில கட்சி செய்யாம இது ஒண்ணுமே பண்ண முடியாது
Frauds.
Auto karaga trinks pannamayada erukiga
Pengalukgha pesringgala apo ok pemgaluku pengal bike taxi otravangalum pasghaluku pasangga bike ottanum apo ungaluku okva
City pidikala na
Go to south tamilnadu.
.. south tamilnadu mattum than decent ha, naan Chennai decent illaya???
Enna da pesuring autokaaraa...
Makkal makkal makkal nu thidir paasam ungaluku yethuku??????
Bike taxi yellow bode registration pannitu ootunga
Apo evanume otrathu varamatan tax katanum , permit , insurance extra so varave matanunga ..
@@praveenpraveen7146 இப்ப ரகசியமா தன் வேலையை முடித்து பின் வீட்டிற்கு போக மோது jolly yaa 3 savari
Ladies aunty girl எடுபானுங்க....
ஆண் rejected ❌
நீ உண்மையை கஸ்டம் வேலை இல்லை பரவால 😞😓😞
குஜலுக்கு ஓட்டுரானுங்க
Auto kaarargal Meter pottu ottungal....
@@rajendrasipai1606 கேரள மகாராட்டிரம் டெல்லி கர்நாடகா
50 rs 2.5km
After 20/22
😁🤣😁😁😁🤣🤣
10km ku
200+ வரும்
இப்ப Ola uber rapito la
140 to 165 rs
நாங்கள் ரெடி
தமிழக அரசு மெத்தனம்....
commission 🤦🏻♀️ erukum
@@praveenpraveen7146 you are wrong bro fare prices increase aagum that's it but not too much slightly Bike taxi fare increase....
Ban 🚳 bike taxi
Ban Auto rickshaw
@@rayson002ban bikes itself 😂😂bloody criminal thugs vehicle 😂😂
@@rayson002especially ban race bikes 😂😂
Cap pota anna.. Inum old culturala...
Ban bike taxi
Dei mapla sounde illa...da..
ஓலா ஒப்பர் ராபிடோ இந்த மூணு ஆப்பிளையும் ஒரு ஆப்பை மட்டும் ஓட்டாத விடுங்க ஆட்டோமேட்டிக்கா அந்த ஆப் காரன் நம்மகிட்ட வலிக்கு வரும்
Auto drivers உத்தம சீலர்கள் please govt take action
Ladies pathi yanda thappa pesuriga ungala nallavana katta aduthavagala yanda thappa pesuriga
Auto vithutu velaiku ponga
Kathi kathi savungada
Neega mattumthan nallavaga appadithana