கைக்கு அடக்கமான விலையில் பசியாற ஒரு Perfect-ஆன Breakfast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 10

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 หลายเดือนก่อน +2

    பார்ப்பதற்கே ஒவ்வொரு உணவுப் பொருட்களும் மிக நேர்த்தியாகவும்,அழகாகவும் இருப்பது மிக நல்ல விசயம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +2

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 2 หลายเดือนก่อน +2

    சுத்தம் சோறு போடும் பழமொழி.... சுத்தம் வாடிக்கையாளர்களை பெருக்கும் புதுமொழி அருமை Rolling sirrr 🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 หลายเดือนก่อน +1

    செய்வதை திருந்தச் செய் என்பதற்கு இந்த உணவக உரிமையாளர் நல்ல முன் உதாரணம்!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 หลายเดือนก่อน +1

    சுத்தம் சோறு போடும் என்பதற்கு இந்த உணவகம் நல்ல உதாரணம்!! வாழிய பல்லாண்டு!!❤❤🎉🎉.

  • @GayathrilingaGayathrilinga
    @GayathrilingaGayathrilinga 2 หลายเดือนก่อน +1

    Super bro❤😊

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน +1

    Good 👍😊

  • @SureshKumar-vd1hb
    @SureshKumar-vd1hb 2 หลายเดือนก่อน

    Why can't they close the dishes...rad side dust ....